"I AM"s of Christ / தன்னை இறைவன் என்று சொன்ன இயேசு Tamil Sermon - Jesus Claims to be God

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 дек 2024

Комментарии • 72

  • @kalaiisaiahkalaiisaiah
    @kalaiisaiahkalaiisaiah 5 лет назад +10

    ஸ்தோத்திரம். பாஸ்டர். இன்று கேட்ட இந்த 7 வார்த்தைகளும், அப்பமாகவும், ஒளியாகவும், வாசலாகவும் [கதவு], நல்ல மேய்ப்பனாகவும், நானே உயிர்த்தெழுதல் ஜீவனாகவும், வழியும் சத்தியமாகவும், மெய்யான திராட்சை செடியாகவும், இந்த சத்தியமானது,அநேக இடங்களில் நாம் ஒளிருவதற்கு உதவியாக உள்ளது. நன்றி. பாஸ்டர்

  • @DavidBabu2021
    @DavidBabu2021 4 года назад +2

    தன்னை இறைவன் என்று சொன்ன இயேசு Tamil Sermon "I AM"s of Christ
    ruclips.net/video/2dPrJgBaPT4/видео.html

    Moses and burning bush.
    Hebrew - HAYA = No name .. (Naane)
    No one will tell this Haya.
    யோவான்
    8 அதிகாரம்
    58. அதற்கு இயேசு: ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் (HAYA) இருக்கிறேன் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
    7 - "I AM" in John’s Gospel:
    யோவான்
    6 அதிகாரம்
    35. இயேசு அவர்களை நோக்கி: ஜீவ அப்பம் நானே (HAYA), என்னிடத்தில் வருகிறவன் ஒருக்காலும் பசியடையான், என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் ஒருக்காலும் தாகமடையான்.
    
JESUS only can satisfy our Spiritual Hunger.
    யோவான்
    8 அதிகாரம்
    12. மறுபடியும் இயேசு ஜனங்களை நோக்கி: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார்.
    
Matthew 5:14 - நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்;
    
JESUS is the LIGHT which eradicate DARKNESS.
    We need to reflect His Light. 

    யோவான்
    10 அதிகாரம்
    9. நானே வாசல் (Door), என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும் சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான்.

JESUS is the Door to Heaven.
    யோவான்
    10 அதிகாரம்
11. நானே நல்ல மேய்ப்பன்: 
நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக்
கொடுக்கிறான்.
    SON of DAVID.
    யோவான்
    11 அதிகாரம்
    25. இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்;
    JEEVAATHIPATHI.
    யோவான்
    14 அதிகாரம்
    6. அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.
    யோவான்
    15 அதிகாரம்
    1. நான் மெய்யான திராட்சச்செடி, என் பிதா திராட்சத் தோட்டக்காரர்.

  • @1981kiwi
    @1981kiwi 10 лет назад +8

    My all time fav message every day i am watching this message...

  • @murugesanm4547
    @murugesanm4547 2 года назад

    நிறைய கற்றுக் கொள்கிறோம். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

  • @mathanselvaraj9161
    @mathanselvaraj9161 3 года назад +1

    Praise the Lord ,pastor, really this message reveals the new spiritual dimension of our Lord Jesus Christ, every single word of our Holy Bible proves the Jesus Christ was the Almighty God, hallelujah, amen🙏

  • @kishorepuffs
    @kishorepuffs 7 лет назад +4

    wow wow wow!!!!!! praise the Lord!!!!!

  • @josephperiyanayagam6515
    @josephperiyanayagam6515 5 дней назад

    தேவாலயத்தில் எப்படி கல் வந்தது என்று எனக்கு சந்தேகம் பிரதர்

  • @agnespatrick2735
    @agnespatrick2735 2 года назад

    Glory to God.
    Please resend second coming of Jesus volumes

  • @richardsargunam6081
    @richardsargunam6081 2 года назад

    அல்லேலுயா

  • @danielrajendran.9090
    @danielrajendran.9090 Год назад

    Praise God...

  • @karthikapratheev2202
    @karthikapratheev2202 5 лет назад

    Pastor your Bible historic message is pure

  • @jho186
    @jho186 10 лет назад +3

    Great message as usual. Thank you pastor. Jesus is great

  • @immanuelpriyanka7779
    @immanuelpriyanka7779 6 месяцев назад

    🙏 🙏 Amen...

  • @wilsonpal8474
    @wilsonpal8474 4 года назад

    Amen hallelujah Amen amen amen amen amen amen

  • @davidrajinikanth1263
    @davidrajinikanth1263 7 лет назад +3

    praise the lord. . Amen

  • @அன்பின்கரங்கள்அன்பின்கரங்கள்

    உங்களை தொடர்பு கொள்ள வேண்டும்

  • @abrahampaulettiyappann1161
    @abrahampaulettiyappann1161 8 лет назад +1

    pastor no words awasome... thank you

  • @kaviyarasuu8134
    @kaviyarasuu8134 4 года назад +1

    Amen Hallelujah

  • @rajanrakkil8275
    @rajanrakkil8275 6 лет назад

    மிகவும் அருமை பயனுள்ள செய்தி நன்றி பாஸ்டர்

  • @SuryaSurya-et6dl
    @SuryaSurya-et6dl 2 года назад

    Praise the Lord Great message pastor 🙏

  • @asirvijai2518
    @asirvijai2518 6 месяцев назад

    Karthar nuham is very easy but for sinners it very difficult.

  • @jasminejiny5303
    @jasminejiny5303 7 лет назад +1

    useful and excellent message... praise the lord

  • @palanisamuvel9674
    @palanisamuvel9674 2 года назад +1

    ஐயா ஸ்தோத்திரம்.உங்களுடைய ஆதாரப்பூர்வமான செய்திகளை பார்த்து வருகிரேன்.என் மனம் அதை அப்படியே ஏற்றுக்கொள்ளுகிறது.அதுள்ளாம் குகைபற்றி.புதியஏற்பாட்டின் ஆராய்ச்சி. பிலேயாம்பற்றி. இன்னும் சிலசெய்திகள்.ஐயா கேள்வி ஒன்று.பெற்ற இரட்சிப்பை.இழக்கமுடியுமா முடியாத.ஒருவார்த்தையில்.பதிள் நன்றி

  • @arubylprakash4166
    @arubylprakash4166 4 года назад

    Prais the Lord amen

  • @ikigai-reasontolive9154
    @ikigai-reasontolive9154 3 года назад +1

    Excellent message Anna

  • @new0029kar
    @new0029kar 6 лет назад

    நன்றி. வாழ்க வளமுடன்

  • @giftsondavid5140
    @giftsondavid5140 7 лет назад +1

    Excellent revelation Pastor...Jesus is the living God and true Saviour. You proved it with evidence. Praise God for Wonderful Anointing of Holy Spirit on you.

  • @7stararul251
    @7stararul251 9 лет назад +1

    very excellent brother god bless you brother

  • @smanikk3674
    @smanikk3674 4 года назад

    God bless you pastor 🙏✝️❤️

  • @jagastinj5357
    @jagastinj5357 8 лет назад +1

    tanq pastor

  • @cfc3851
    @cfc3851 6 лет назад

    Brother hallelujah good massage for

  • @கவிராஜ்-த9ள
    @கவிராஜ்-த9ள 6 лет назад +1

    Dear pastor unga preach ellame super and unknown bible secrets are clarified

  • @santharuby8918
    @santharuby8918 5 лет назад

    Amen

  • @senthilkumaris9077
    @senthilkumaris9077 2 года назад

    👏👏👏🙏🙏🙏

  • @nadarasanithivasan7390
    @nadarasanithivasan7390 6 лет назад

    Super message

  • @tomnia613
    @tomnia613 6 лет назад +3

    ஐயா எனக்கு சந்தேகம்.
    யோவான் 18:6 ‘நான்தான்’ என்று இயேசு அவர்களிடம் சொன்னவுடனே, அவர்கள் பின்னிட்டுத் தரையில் விழுந்தார்கள்.
    இங்கே " மோசேவுக்கு தேவன் தன் நாமம் குறித்து வெளிப்படுத்திய அதே பதத்தை" தேவனாகிய இயேசு பயன்படுத்தினாரா ஐயா?
    தயவுசெய்து விளக்கப்படுத்தவும்.

    • @navinarvind70
      @navinarvind70 5 лет назад +1

      Praise the Lord Satan knows he's the son of God . When jesus tempted by Satan calls him son of God.

  • @ChristianGospelMedia1
    @ChristianGospelMedia1 7 лет назад

    pastor I have a doubt. exodus 3:14 there God revealed Himself as hayah. the word hayah is Hebrew word. but when come to NT the same word use Jesus to reveal Himself as God.
    my question is how we can identify Jesus used the same word hayah to reveal Himself as God in John's gospel since NT written in Greek.

  • @graced156
    @graced156 4 года назад

    Ithu muthal pithavai kandum arinthum irrukkireerhal me and my father are one

  • @gabrieldesmondfernando250
    @gabrieldesmondfernando250 10 лет назад

    Excellent

    • @h.kmillon3630
      @h.kmillon3630 7 лет назад

      respected pastor
      when you will come to tamilnadu,india
      I like to see you master.

  • @jesudass956
    @jesudass956 10 лет назад +1

    Dear brother in LORD JESES CHRIST what about the Isaiah chapter 8

  • @GospelEDGE
    @GospelEDGE 5 лет назад

    Pas. நான் உங்க வீடியோக்களை கட் பண்ணி கேள்வி பதிலுக்கு என்னுடைய சேனல்இல் போட அனுமதிப்பீர்களா?? நன்றி.

  • @sureshvirunvirun8589
    @sureshvirunvirun8589 9 лет назад +4

    pls debate with zakir naik

  • @meenagetsy8292
    @meenagetsy8292 6 лет назад

    Kindly. translate all messages in tamil we want to hear

  • @gliferdjebakumar8066
    @gliferdjebakumar8066 6 лет назад

    Muslim friends please yesu kadavul iianu nenachingana please oru prayer pannunga nijamana kadavul yarunu therinjika virumbure dhayavuseidhu badhil kudunga please. 3days night thoongumbodhu ippadi sollunga therium yarnu ye solrana Na nerave paathute try pannunga.

  • @suba4082
    @suba4082 8 лет назад +3

    Good explanation. Thank you brother. The word theyvam (தெய்வம் =deity) is not suitable for Jesus

  • @navinarvind70
    @navinarvind70 5 лет назад +1

    Pls read Bible fully and ask God to reveal the secrets mentioned in Bible . Do Bible study daily .may God bless you

  • @mufeesmfs5135
    @mufeesmfs5135 5 лет назад +1

    Eesa nabi iravanin thoothar enru nambuvom

    • @ashwinashwin5445
      @ashwinashwin5445 5 лет назад +1

      Kan therindhum kurudanaga irukiyepa irudhiyil theriyum

    • @shafqathmahmoodh7904
      @shafqathmahmoodh7904 5 лет назад

      @@ashwinashwin5445 inshallah pappom

    • @dianababu1
      @dianababu1 4 года назад

      Eesa nabi உண்மையான தெய்வம், உண்மையான தேவ குமரன் என்று நம்பவோம்.... நீங்கள் நம்பாவிட்டாலும் பரவா இல்லை
      அவரே இன்றி பரலோகம் போகமுடியாது.....

    • @bennyjoshua2859
      @bennyjoshua2859 Год назад

      ​@@dianababu1 bro Quran Isa and Bible Jesus are not same. So the both stories are different. Therefore Jesus only God.

  • @andaljawahar6819
    @andaljawahar6819 5 лет назад

    P

  • @medicalmiraclenatural6454
    @medicalmiraclenatural6454 6 лет назад +1

    Pastor.. Zakir Nayak a face panunga..
    Zakir Nayak says Jesus not god

    • @dianababu1
      @dianababu1 4 года назад +1

      Zakir naik எந்த debate கும் கலந்தது இல்லை..... அவருடன் விவாதம் பண்ண நிறைய கிறித்துவ pastors இருக்கிறார்கள்.... அவர் தான் வரமாட்டீங்கறாரு.....

  • @வின்சென்ட்-ழ4ள

    இயேசு தன்னை எங்கேயுமே இறைவன் என்று சொல்லவில்லை இறைவனின் மகன் என்றுதான் சொன்னார். இந்த சகோதரர் இதை அறியாமல் பிதற்றுகிறார்

  • @mufeesmfs5135
    @mufeesmfs5135 5 лет назад +1

    Zakir naik kooda neenga pesalaame yellaam emaathu velai zakir naik kooda pesina eesa nabi kadavul illa nu solrathu proved aahidume😂😂😂esappa nee kadavul illa nu ivanungalukku sollappaa

    • @ashwinashwin5445
      @ashwinashwin5445 5 лет назад

      Olimayamaana ethirkaalam un moonjil therigiradhuuuuu😂

    • @dianababu1
      @dianababu1 4 года назад

      Zakir naik தான் எந்த debate கும் வந்த தில்லை .... முஸ்லீம் preacher
      Mohammed hijab
      Shabir ally
      Zakir hussain
      Nadir ahmed
      இவங்க தைரியமா கிறிஸ்துவர்களுடன் வாதாட முன் வரும் போது zakir naik என்னத்த debate ளையும் கலந்திட்டது கிடையாது..... சந்தேகம் இருந்தால் அவருடைய youtube போய் பாருங்க......

  • @arubylprakash4166
    @arubylprakash4166 4 года назад

    Amen

  • @catherinejessica1979
    @catherinejessica1979 6 лет назад

    Super messages