Will the BGauss RUV 350 Electric Scooter Compete with Ola and Ather? | Ride Review in Tamil
HTML-код
- Опубликовано: 17 янв 2025
- Is the BGauss RUV 350 electric scooter a worthy competitor to Ola and Ather? In this video, we take an in-depth look at the features, performance, and specifications of the BGauss RUV 350.
ஓலா, ஏத்தர்-க்குப் போட்டியாக வருமா BGauss RUV 350 Electric ஸ்கூட்டர் | Ride Review | Motor Vikatan
#ElectricScooter #BGaussRUV350 #OlaScooter #AtherScooter #EV #ElectricVehicles #ScooterReview #BGauss #MotorVikatan #ElectricMobility #AutomotiveReview #EVRevolution #cleanenergy
----------------------------------------------------------------------------------------------------------------
Welcome to the #MotorVikatan RUclips channel, your one-stop shop for everything automotive. From cars to bikes and everything in between, we bring you engaging and informative content that caters to all kinds of petrolheads. Our team of expert journalists and contributors brings you the latest news, reviews, and insights from the world of automobiles. Join our community of like-minded enthusiasts and fuel your passion for everything on wheels. Don't forget to hit the subscribe button and turn on notifications for the latest updates on our videos. #Cars #Bikes #AutoNews #Reviews #RUclips
----------------------------------------------------------------------------------------------------------------
Video Credits:
###
Host: Thamizh Thenral K
Camera: Bharathwaj
Voice Over:
Video Editor: Shyam Kumaran
Executive Producer: Thulasidharan TJ
Thumbnail Artist: TJ
###
----------------------------------------------------------------------------------------------------------------
✅ Car Reviews ► bit.ly/MVCarRe...
✅ Bike Reviews ► bit.ly/MVBikeR...
✅ Travel Vlogs ► bit.ly/MVTravel...
✅ Expert Interviews ► bit.ly/MV_Inte...
✅ Motorsports ► bit.ly/MV_Moto...
✅ Commercial Vehicles ► bit.ly/MVComme...
✅ Do It Yourself Series ► bit.ly/MV_DoIt...
✅ Factory Visits ► bit.ly/MV_Facto...
✅ Electric Vehicles ► bit.ly/MVElect...
✅ Into The Ghats ► bit.ly/Intothe...
----------------------------------------------------------------------------------------------------------------
Facebook 👉 / motorvikatan
Instagram 👉 / motorvikatan
Twitter 👉 / motorvikatan
Website 👉 www.vikatan.co...
----------------------------------------------------------------------------------------------------------------
🟨 To Download Vikatan App
bit.ly/2Sks6FG
🟨 Subscribe To Motor Vikatan Digital Magazine
bit.ly/3Mtxi7D
அலாய் வீல் அருமை கிராமத்து கரடு முரடான ரோட்டுக்கு அருமையான உயரமான வீல் சூப்பர்
Design நல்லா தான் இருக்கு. இதே பெரிய கம்பேனிகாரன் டிஸைன் கன்றாவியா இருந்தா பூசி மொழுக் வேண்டியது..
பெரிய வீல் தமிழக ரோட்டுக்கு அருமையான வண்டி
உயரமான வீல் எனக்கு இது போல் வண்டி தான் வேனும்
Don't buy Waste of money
@@dineshdinesh5568 yaaruya nee? Ola office staff ah? 😄
I will use this brand same other' model 45000 kilometre crossing ,still now same range minimum 80 to 90 kilometer GIVEN
சர்வீஸ் செய்வதில் ஓலா போல் சொதப்பாமல் இருந்தாலும்....
விலை ஓரளவிற்கு சரியான விலையிலும் கொடுத்தால் நிச்சயமாக வெற்றி பெறும் என்பது என கணிப்பு !!!
இந்த வண்டி தான்யா அழகா இருக்கு.
நிச்சயமாக விலை 1.4 - 1.5 lakhs இருக்கும். என்னுடைய D15I 5 மணி நேரத்தில் முழு சார்ஜ் ஆகிவிடும். Eco modeல் கம்பெனி சொன்னது போல் range உள்ளது. உண்மையில் BGaussல்D15Iல் riding comfort நன்றாக உள்ளது
எக்ஸ் ஷோரூம் விலை.1,09,999 ரூபாயாம். இன்று கூகுள் நீயூஸ் பக்கத்துல போட்டிருக்கு.
Iam all so used d15 I,45000 kilometre crossing now
அருமையாக இருக்கிறது
இதை விட என்னய்யா உனக்கு டிசைன் வேணும்.. நல்லாதான் இருக்கு டிசைன்..
எதாவது உளறனும்னே உளறுறான்.
New bajaj m80😂
@@NaturewithRajasongs பஜாஜ் M80 எப்படி உழைத்ததுன்னு தெறியுமா.. இன்னமும் சில இடங்களில் ஓடி கொண்டிருக்கிறது..
@@PRAVEENKUMAR-kb4zd only design. I also had once
Design super❤
எனக்கு பிடிச்சிருக்கு. பிகாஸ் RUV மேக்ஸ். 120 மைலேஜ்/சார்ஜ்.
அஞ்சு நிமிஷத்துல சொல்ல வேண்டியது ஒரு கரண்டி மாவு வைத்து தோசை கல்லு முழுவதும் பெரிய தோசையா சுடுற மாதிரி
இவனுங்க புல்லா இதே வேளை தான்... ஒலா வேலை தான்
Dears, the RUV350 its look like bajaj M80 model and big size wheels i like it very much this scooter specially alloy wheel design excellent one different from other scooters, and battery other fechers are excellent 100% good scooters in india this is my openion. grove more and more BGAUSS.......
Childhood memories middle school over bell😢 2:16
Bro na bgauss C12imax 6month munnadi eduthen, range nalla drop (78km tha கிடைக்குது) ஆகுது,full vibration, service erode,and sivagiri very very வொர்ஸ்ட்,no responses showroom side,APM aim of showroom vandi mattum tha sale panna.
Thala itha model scooter Thailand Malaysia Philippines singapore indonesia mathari country iruku
Bajaj chetak EV also same working motor model right...?
Any electric bike cost should be around 50k and 60k..... giving more money is not worth to any brand.....
Sports alot wheel❤❤ super for tough roads
எலக்ட்ரிக் வாகனம் விலை அதிகம் பழுது ஆனால் சர்விஸ் பாக்க ஆல் இல்லை
16 inches wheels are definitely advantageous
Enna edu double shock ella????
Ex show room price tell me
தோசைக்கல்லுல 2:15 - 2:17 கொத்து பரோட்டா பண்ற மாதிரி அந்த வண்டிய🤣😆😄😄
Back'la two suspension koduthurukalam.
1 Lakh Ex Showroom Will Give Heavy Competition To Other Brands
Super design❤
யாரும் Bgauss வாங்காதீங்க சர்வீஸ் நல்லா இல்லை
பணம் மறைமுகமாக அதிகமாக வாங்குகிறார்கள்
நான் ஏமாந்தது போல் யாரும் ஏமாற வேண்டாம்.
C12i Max வாங்கினேன்
எல்லாம் விலையும் சேர்த்து விலை 1,75,000/- வந்தது
(Premier Motors - Premier Auto Studio)
opposite Dharmaraja Temple, near Kilpauk Garden
C12I Max : 1,30,000/-
interset : 45K
Total : 1,75,000/-face-purple-crying
என்னய்யா பழைய tvs 50 மாதுரி இருக்கு..மானா?
சீட லெங்க்த் ரொம்ப கம்மியா தெரியுது. சீட்டை இன்னும் லாங்கா அமைத்துக்ஆகொடுத்தா நாளைக்கே புக் பண்ணத்தயார். இந்த சீட் விஷயத்தை அந்தக் கம்பெனிக்காரங்க கிட்ட முதல்ல சொல்லுங்க. மறக்காமல்.
Perfect match for me like Bajaj scooter ette
எல்லாம் சரி ஒரு மூன்று வருடங்கள் கழித்து உபயோகத்தில் உள்ள வண்டிகளில் போட்டி வையுங்கள்
Old Bajaj RAVE வண்டி நியாபகம் வருது சூப்பர்
Price location
Ather Vida this is so good and user friendly
Suitable for ladies?
Suit aagum
டிஸ்க் பிரேக் வைத்திருந்தால் நன்றாக இருக்கும்
Ji design ok than vandigu performance and battery life vandim
Alloy design should change
ஒரு ஆயிரம் தடவ உச்சு கொட்டிடே சொல்ல என அவசியம் இருக்கு. ஒரு ரிவ்யூ பன்றத கூட ஒழுங்காக பண்ண முடியாதா. நல்ல இருக்கு அப்டிங்கிரத கூட நல்ல இல்லனு சொல்லமாட்டேன் நு என் சொல்லணும்.
🎉🎉🎉🎉🎉🎉🎉
Yow vandi innum Tamil nadu approval aagalayam, entha dealerkittayum vandi illa.
D15 same structure
But new version
All good vehicle
Rear suspension is too difficult overall good
By
Last one year d15 user
Bajaj Check Direct Motor Drive
M80 போல் உள்ளது
நீங்க எல்லாம் தயார் பண்ணுற வண்டி.ஒருகூலிக்காரன்
சம்பாதிச்ச பணத்திலெ
வாங்க முடியாது.அப்படிப்பட்ட
விலையை கேட்கிறாங்க
ள்.
Vandiyalaam nalladhan etuku annaa service worst worst responce worst spare parts price very very high I change my tyre service charge 550rs singel indigator light price 1400 and front mugguard 1250
புதிய m80
சொல்ல வேண்டிய விஷயத்தை 5 நிமிடங்களில் சொல்லுங்க.....
வேஸ்ட்...
Rs._50000+ 10________?_
Ola only sale but nothing repar.
தாங்குமா டவுட்
1.35 lakh for 120+ mileage
Battery replacement charges ena
Kenatic k 4 madhiri eiruku
Tvs look .
எந்த வண்டியுமே
சுமுத்துநேஸ்
இல்ல
Bgauss verry worst quality and verry poor mileage don't buy this Bgauss
Sthatiyama varathu. Evan sollrathu ellam poi nambathiga. Don't buy Waste of money
All ev bike just one year then ready to start ev Waste
No spare parts .No Service
I don't like
ஜவ்வு இழு,,
Poi poi ya solriya sevala
Ladies only for this........
Not for men