#iphone16promax

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 янв 2025

Комментарии •

  • @அருள்பழனிசாமி

    ஒரு லட்சத்தி 46 ஆயிரம் ரூபாய் ஃபோன் வாங்கிட்டு,
    4000 ரூபாய் சார்ஜர் கொடுக்கலைனு ஃபீல் பண்ணுற பார்தித்திய.......😊

    • @GK_LIFE-
      @GK_LIFE-  3 дня назад

      "இது ₹1,46,000 பற்றி இல்லை. இந்த அளவுக்கு அதிக விலை கொடுத்து வாங்கும்போது அடிப்படையான பொருட்களை சேர்த்து தருவாங்கன்னு எதிர்பார்ப்போம். இதுல ஒரு விலை உயர்ந்த காரை வாங்கிட்டு, டயர்கள் தனியாக வாங்கணும் சொல்லுற மாதிரி தான் இருக்குது. அதனால் தான் சற்று வருத்தமா இருக்குது!"

    • @அருள்பழனிசாமி
      @அருள்பழனிசாமி 3 дня назад

      @ சார்ஜர் கொடுப்பதை நிறுத்தி 3 வருஷம் ஆச்சு