அருமையான பதிவு உண்மையிலேயே காலையில் பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கு ஏற்றி பெண்கள் வழிபட்டால் அந்த வீட்டில் பணக்கஷ்டம் வராது உழைப்பு உயர்வு மகிழ்ச்சி அனைத்தும் கிடைக்கும்❤😊🙌
அங்க தூங்குறதுக்கே பன்னெண்டு மணி ஆகுது காலையில நாலு மணிக்கு எழுந்து நாங்க நாலரைக்கு எப்படி விளக்கு வைக்கிறது? நாங்க வேலைக்கு போனோம் வேலையில போய் நாங்க தூங்க முடியுமா இதையெல்லாம் செயலினால் நாங்க நல்லா வாழ முடியாதா
@@sasikumarsuguna9598 அப்படி எல்லாம் யாரும் சொல்லலப்பா.... விளக்கு ஏற்றுவது நம்ம விருப்பம்.... பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து விளக்கேற்றினால் நம்மளுடைய வாழ்க்கையில் முன்னேற்றம் அதிகமா இருக்கும்🤝❤️
Ural ulakkai, aattukkal, ammi,thiruvai ellam use pantrathu oru vakaiyana thiyanam and excercise, manam oru nilaipadum, bt athayum poojai roomla vaikura muttalthanatha ennanu soltrathu
Ennaku health issues iruku ivolo sekirama eluthurucha thalai valikum full day...ethavathu viratham days visesa nal la mattum than eluthiripen....daily ennala elunthirika vaipe ila..nan enna seivathu. Health issues iruku
ஹ்ம் இதை எங்க அம்மா வருடக்கணக்காக செய்றாங்க ஆனால் ரேசன் அரிசி சாப்பிட்ட காலமும் உண்டு இன்னும் கஷ்டப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறோம் ் இதனாலே நான் சாமி மீது சலிப்பாகி விட்டேன்
@@sampathnive886 கவலைபடாதீங்க சிஸ்டர்..எல்லாம் ஒரு நாள் மாறும்.. நாங்களும் இப்படி எல்லாம் கஷ்டம் பட்டு தான் இப்ப கொஞ்சம் நல்ல இருக்கோம்.. கவலை படாதீங்க🤝🤝நம்மளும் நல்ல இருப்போம்❤️❤️
Veetla ellarum nalla irukanum na konjam seekirama elunrhu 4.30 ku elunthu senjitu apuram namma family members ah kavanikalame somberiya irukavangaluku sari varathu keep it up sis go ahead 😂
Ne solra vegayam kasu irukavenkaluku ok Night 11. Mani vara vela bathudu eapada sapitu padubom kaliula yenthurugu veliku odanumey irukavenkaluku ithu Sareya yema
Madam what you toldWrong last year daily in bhram muhurtam i did pooja for 6 month but in my house bad incident happened from that day onwards I stopped doing pooja.
@@kokilalife morning routine worke time sariya irukum... Appuram epdi sis ethellam... Friday oru nall ok ... All days possibility illa pa , kastam thaa .. thanks for reply... Keep it up your video sis.. 🙏
அருமையான பதிவு உண்மையிலேயே காலையில் பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கு ஏற்றி பெண்கள் வழிபட்டால் அந்த வீட்டில் பணக்கஷ்டம் வராது உழைப்பு உயர்வு மகிழ்ச்சி அனைத்தும் கிடைக்கும்❤😊🙌
@@ganesanmedia5616 ரொம்ப நன்றி அம்மா.. உங்கள உங்க குடும்பத்தை ரொம்ப புடிக்கும்🤝🤝 சந்தோசமா இருங்க அம்மா..
Athu yenga pengal pengal nu aangal pana samy yethukadha?ila pengal matum veedu nala irukanum nu nenacha pothuma???Neenga brama muhurthathula endhrichi velaku yethi samy kumptu aana veetla irukara aambalainga seri ilama irundha nalathu nadakathu!!😅pengal kune elathayum eludharatha vitutu aangal pengalunu eludhi palagunga
@Preethixyz 🙏🤝
😂😂😂well said@@Preethixyz
ஒருவேளை ஒரு நாள் காலையில் முடியாவிட்டால் சில சந்தர்ப்ப சூழ்நிலையால்... ஈவினிங் போடலாமா
ஓம் சரவணபவாய நமஹ ஓம் கருனை கடலே கந்தா போற்றி போற்றி ஓம் முருகா காப்பாத்துபா
அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருனை
அருட்பெருஞ்ஜோதி...
எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க
கொல்லா நெறி குவலயம் எல்லாம் ஓங்குக...பெருந்தயவு...🙏🏻
@@naturelover9690 🙏
Om Saravanabhava 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉
@@balajisubramaniyams5691 🙏🙏
Looks nice
@monsterwolfgameplay 🙏🙏
ஓம் வாராகி அம்மன் தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
@@MalarVizhi-e1b 🙏🙏
அம்மி உரல் எல்லாம் எங்கே வாங்கினார்கள் address sollunga
ஓம் முருகா போற்றி ஓம் சரவண பவ ஓம் ❤❤ஓம் கற்பக விநாயகர் போற்றி ஓம் மஹாகணபதி போற்றி ❤😢❤
🙏🙏
🙏🌷ஓம்சக்தி பராசக்தி அம்மா தாயே நீயே துணை இருக்கணும் அம்மா குருவடி சரணம் திருவடி சரணம் அம்மா தாயே நீயே துணை இருக்கணும் அம்மா நவராத்திரி நாயகி அம்மா தாயே நீயே துணை இருக்கணும் அம்மா 🌷🙏🙏🌷ஓம்சக்தி பராசக்தி அருள்மிகு ஶ்ரீ ஞானமூர்த்தீஸ்வரர் சமேத அருள்தரும் ஶ்ரீ முத்தாரம்மன் அம்மா அப்பா நீங்களே துணை இருக்கணும் அம்மா அப்பா ஓம் காளி ஜெய் காளி அம்மா தசரா நாயகி அம்மையப்பன் தாயே தகப்பனே இன்னும் 10 நாட்களில் வெள்ளி விழா பெருந்திருவிழா நவராத்திரி நாயகியின் தங்கத் திருவிழா ஆரம்பம் அம்மா அப்பா நீங்களே துணை இருக்கணும் அம்மா அப்பா 🌷🙏🙏🌷ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🌷🙏🙏🌷ஓம்சக்தி பராசக்தி அருள்மிகு ஶ்ரீ உலகத்தில் உள்ள அனைத்து காளியம்மன் தெய்வங்களும் மாரியம்மன் தெய்வங்களும் சிவன் தெய்வங்களும் பெருமாள் தெய்வங்களும் காவல் தெய்வங்களும் மாதா தெய்வங்களும் இந்து பா மா மத தெய்வங்களும் அல்லாஹ் பா மா மத தெய்வங்களும் இயேசு பா மா மத தெய்வங்களும் 21 தெய்வங்களும் 33 கோடி தேவர்மார்களும் நீங்களே துணை இருக்கணும் அம்மா அப்பா🌷🙏🙏🌷ஓம் ஓம் சக்தியே ஆன்மிக குரு அருள்திரு பங்காரு அடிகளார் அம்மா அவர்களின் திருவடிகளே சரணம் அம்மா தாயே போற்றி ஓம் ஓம் சக்தியே ஆன்மிக குரு செந்தில் குமரன் அவர்கள் திருவடிகளே சரணம் அம்மா தாயே போற்றி 🌷🙏
🙏🙏
அங்க தூங்குறதுக்கே பன்னெண்டு மணி ஆகுது காலையில நாலு மணிக்கு எழுந்து நாங்க நாலரைக்கு எப்படி விளக்கு வைக்கிறது? நாங்க வேலைக்கு போனோம் வேலையில போய் நாங்க தூங்க முடியுமா இதையெல்லாம் செயலினால் நாங்க நல்லா வாழ முடியாதா
@@sasikumarsuguna9598 அப்படி எல்லாம் யாரும் சொல்லலப்பா.... விளக்கு ஏற்றுவது நம்ம விருப்பம்.... பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து விளக்கேற்றினால் நம்மளுடைய வாழ்க்கையில் முன்னேற்றம் அதிகமா இருக்கும்🤝❤️
நன்றி தாயே
ஓம் நமசிவய வாழ்க🙏 சிவசிவ சிவனே போற்றி ஓம் நமசிவாய நமஹ🙏
@@periasamyk.periasamy4039 🙏
Super 🎉🎉🎉🎉🎉
🙏🙏
Om Sairam ❤❤❤❤🙏🏼🙏🏼🙏🏼
Om sairam🙏🙏
💯🙏
🙏🙏
பெருமாளே❤
@@maheshwari5222 ❤️❤️
Ammikkal engu vangunergal Price link pls❤
🏠pakathula irukura shop ah vankuna ma..
Om Saravana bava 🙏🥀🥀🥀🥀🙏
Nanum ethe mari senchinu tha iruka ennaku ore venduthal tha andava ennaku marriage aagi 7 years aguthu papa porakkanum andava plz😅🎉🎉❤❤
Kandipa porakkum sis.. Don't worry❤️
Kandippa pirakum sis....murugar vendikonga..... naanum 3 years continue kanda shasti irundhen then enakku kundai piranthanga..
Kandippa nadakkum
நல்லதே நடக்கும் சகோதரி❤
Murugar arulal kandipa nadakum
Om namashivaya potri potri
Om sakthi amma potru potri
Om varahi amma potri potri
@@Smjewels2011 🙏🙏
Ural ulakkai, aattukkal, ammi,thiruvai ellam use pantrathu oru vakaiyana thiyanam and excercise, manam oru nilaipadum, bt athayum poojai roomla vaikura muttalthanatha ennanu soltrathu
Adhu miniature dhane avangalku pidichruku vachrukanga..
My brother ku marriage aaganum muruga🙏🙏🙏
@@malaraarush8044 kandipa agum pa🙏🙏
@@kokilalife thank you so much ❤️ om Saravana bava🙏🙏🙏🙏🙏
13 days poten. Next husband kuda veetla sanda potu amma veetuku poiten. 15 days kalichu husband veetuku vandhu continue pannalama.
Continue Panalam ma🤝❤️
நான் அனைத்தும் செய்து கொண்டு இருக்கிறேன்
சூப்பர் சிஸ்டர்🙏🙏🙏
Ok thanks for good information
🙏🙏
என் பாப்பா க்கு வாங்கி தரனும்
@@anujayavel2237 வீட்டு பக்கத்துல இருக்குற கடைல மா🤝🤝
வீட்டில் குழந்தைகள் உறங்கும் போது விளக்கு ஏற்றலாமா
Yetralam pa🤝🤝❤️❤️
nanum miniature mortar set vachiruken, nan show case la vachiruken, poojai seiyavillai, poojai seiyanuma sollunga pls.
@@lavanyak9865Poojai seiyanum nu illa ma.. Unga virupam🤝🤝❤️❤️
நான் அமெரிக்கா அதிபர் ஆகனும் நடக்குமா அக்கா
@@DevaSena-fl7bz Try pannunga sis.. Kandipa Nadakum🤝🤝
Akka nega atha side la 5 கல் பொருட்கள் என்னென் akka❤
அம்மி கல், ஆட்டு கல், உரல்,... 🤝🤝
அதா video poduga akka plss
Jai Mathalakshmi 🙏🙏🙏
🙏🙏
Sister urali amimi yanga vanganiga please solluga 😊
🏠 pakathula irukura shop🤝🤝
Meesho la kuda erukupa
@supasri5905 Ama sis🤝🤝naanum pathu iruga❤️❤️
You are doing 👍 great job keep doing
Dont reply to bad comments thanks god bless you
Thank you so much🙏🙏
Kulamdhak thungrapo veetil velaku ethalama???
@@ingidhac1551 yethalam pa🤝🤝
Atukal amikal.... Yenka vanguninga price pls
@@brindhabrindha5557 🏠pakkathula irukura shop ah vankuna ma.. Na one year munnadi vankuna apo rate Rs. 1100🤝🤝
ஓம் சரவணபவ
@@MalarVizhi-e1b ஓம் சரவண பவ🙏🙏
Veesing problem irukkaravanga thoopam podamudiyathavanga yenna seivathu
Rendu oothu baththi yethunga pothum pa🤝🤝
What type of sticker you have used in pooja room
@@magetheri silver colour stone type sticker sis🤝🤝
சிஸ்டர் அம்மி ஆட்டுகல் set எங்க வாங்கனீங்க
🏠 pakkathula irukura shop ah vankuna sis🤝🤝
Meesho la available sis
Ungal speech armei
akka andha 5 kal vachirukingale adhu poojai araila vachi Pooja pananuma
@@anuradhaarulraj4644 apadila onnum illa ma.. Athu namba virubam🤝🤝
நெய்வேத்யம் அப்டினா என்ன அக்கா என்ன பண்ணுவாங்க? 😢
@@LoganathanVinayagar சாமிக்கு நம்மளால முடிஞ்ச உணவு வைப்பது ex.பழம், கற்கண்டு, etc...
@@kokilalife நன்றி அக்கா 😻
@LoganathanVinayagar 🤝🤝
bhramma mugurtha timing sollunga akka....
@@shobiaravinthan1205 3.30 to 5 'o clock ma.. 5.30 kulla deepam potalam ma🤝🤝
Ealu mugam konda kuththu vilakku deepam eatrivullirgal, ivatrin payangal vilakkungal Amma
Ennaku health issues iruku ivolo sekirama eluthurucha thalai valikum full day...ethavathu viratham days visesa nal la mattum than eluthiripen....daily ennala elunthirika vaipe ila..nan enna seivathu. Health issues iruku
Health first parunga.. Compalsary pannanum nu sollala ma... Mudinja pannalam illana no problem...Health tha mukiyam...❤️🤝
அக்கா எனக்கு சந்தேகம் இருக்கு பதில் சொல்லுங்க அக்கா
1. காலைல நாலு மணிக்கு வீட்டுக்கு ஒருத்தர் எந்திரிச்சி விளக்கு ஏற்றி சாமி கும்படலாமா அப்டி இல்லைனா எல்லாருமே எந்திரிக்கணுமா சொல்லுங்க அக்கா
2. மத்தவங்க தூங்கும்போது ஊது பத்தி ஏதாலாமா அக்கா
3. 4:30 க்கு குளிச்சிட்டு தான் விளக்கு ஏத்தனுமா அக்கா
4. மூன்றாவதாக நீங்க என்ன சொல்றிங்க அக்கா எனக்கு புரியல ப்ளீஸ் சொல்லுங்களேன்
சொல்லுங்க அக்கா
Sollunga akka
Plsss 😫
Saambiraani podanum nu solranga.
Muruggappa thunai 🙏🏾🔥🔱🐓🦚🙏🏾
Job kedaika ena panna num
@@d.subalakshmi1972 Thuvaram paruppu mela rendu agal vachi ghee deepam muruganuku potta nalla job kedakkum ma🤝🤝
🙏 அம்மா தாயே 🙏
@@Kalamariappan12 🙏
Sister intha ammikal set enga vanguninga
@@sivasundari6156 🏠pakathula irukura shop la vankuna sis🤝🤝
@@kokilalife enakum vangi thara mudiyuma sister amount evlonu solunga pay panren
@@sivasundari6156 Na shop ah kettu solra ma.. One day wait panunga sisy🤝🤝
@@kokilalife ok sister
@@sivasundari6156 Sis antha set ipo Rs. 900 ah ma... Ok va solunga..
Nallatha sonninga nantri ayya❤❤❤
@@ushapanner647 🙏🙏
Mam entha ammi ural attukal set enga vanguniga link plz
Athu vittu pakkathula vankuna pa... Ungaluku venum na athu vanki courier send panra pa🤝🤝
Ella kovil kadailayum kidaikum.
🙏🙏🙏❤❤❤
@@sharathnag8025 🙏🙏
Om
Saravanapavaya
Ard
Perim
Jothyea
Poatry
Muruha
Muruha
Murua
ஓம் சரவண பவ🙏🙏
Muruga 🙏🙏🙏🙏🙏🙏
@@dheendhayalan saravana bhava🙏🙏
Aangal vilakku etralama ella naalum aangal kamachi vilakku etralama amma sollunga please
@@SudhaSyd Yetralam sisy...
அக்கா அந்த அம்மிக்கல் அதெல்லாம் எங்கே கிடைக்கும்
@@nattamaithiruppusollu 🏠பக்கத்துல இருக்குற கடைல வாங்குன மா..
எனக்கு1 ரும்தான் உள்ளது என் கணவர் மகன் தூங்குவாங்கலே
@@MuthuMari-b4w நம்ப வீட்லயும் அதே தான் சிஸ்டர்... No problem namba vilakku vachi samy kumbadalam pa..
@kokilalife ஹாய்
@MuthuMari-b4w ஹாய்🤝🤝
@kokilalife உங்களுக்கு எந்த ஊர்
@MuthuMari-b4w சென்னை திருவொற்றியூர்..
3.50 விளக்கு போட்டலாமா சிஸ்டர்
@@SharmilaSharmila-qi1fr 3.30 la iruntha deepam podalam pa..
Period time la yapti amma 48 day Pooja panna mudiyathula pls soluga mam apo en maamir panna sollala mam antha 3days mattum
@@ammuarasu531 periods mudinjathuku aparam pannalam sis🤝🤝
வாசபடி மேல் கோலம் போடக்கூடாதுமா
@@artinmyheart4567 Y sis..
4.30 am deepam
Doopam
Kolam
Parayanam
Neivedhyam
@@Nachiyaar-ju1ro Nammanala mudinjathu yethuva irunthalum paravala ma🤝🤝
@@kokilalife seri
Om muruga 🙏🙏🙏🙏🙏
@@selvarajg7103 🙏🙏
🙏
@@rajeswariramu2056 🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@@jayalaksmi8152 🙏❤️
Amma 25 naalile theettu vanthudumae
Appo 7 naal vilaka vendumae
Enna seyvatgu
After 7 days aparam continue pannu ga sisy🙏🙏
ஹ்ம் இதை எங்க அம்மா வருடக்கணக்காக செய்றாங்க ஆனால் ரேசன் அரிசி சாப்பிட்ட காலமும் உண்டு இன்னும் கஷ்டப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறோம் ் இதனாலே நான் சாமி மீது சலிப்பாகி விட்டேன்
@@sampathnive886 கவலைபடாதீங்க சிஸ்டர்..எல்லாம் ஒரு நாள் மாறும்.. நாங்களும் இப்படி எல்லாம் கஷ்டம் பட்டு தான் இப்ப கொஞ்சம் நல்ல இருக்கோம்.. கவலை படாதீங்க🤝🤝நம்மளும் நல்ல இருப்போம்❤️❤️
Mr too sister.
🤝
உரல் உலக்கை எங்க வாங்கினிங்க
@@SPazhanivel 🏠 பக்கத்துல இருக்குற கடைல மா🤝🤝🤝
Entha 48 days la periods days lam ena ma seirathu
Apo avoid pannikonga ma❤️🤝next cobtinue pannikakam sis
Thank you 😊
Om namasivaya
Om namasivaya🙏🙏
🙏♥✨
@@sathyaelangovan86harini19 🤝🙏❤️
48 days not enough for everyone's problem
Try panni pakalam pa🤝🤝🤝
Akka ne solra eillam பண்ணலாம் but என்னால 4.30ku எல்லுப முடியாது க
@@lucky_vlog_777 Paravala ma.. Morning konjam Sigram elunthu deepam podunga🤝🤝sister
Veetla ellarum nalla irukanum na konjam seekirama elunrhu 4.30 ku elunthu senjitu apuram namma family members ah kavanikalame somberiya irukavangaluku sari varathu keep it up sis go ahead 😂
🙏🙏
Kutti ammi enga kidaikum
🏠 pakkathula irukura shop la vankuna sis🤝🤝
Periods time la eppadi ma velakku vakkerathy
@@NIRANJANIBUCMV Antha days velakku vekkalana paravala... Ilana vittala irukuravanga velakku vekkalam.. Ungaluku ok na neenga kuda velakku yethalam.. Yellam manasu tha karanam❤️❤️
முன்னாடி யூஸ் பண்ண அம்மி, உரல், இயந்திரம், ஆட்டுக்கள் எல்லாம் இப்போ இப்படி வச்சா தான் பிள்ளைங்களுக்கு தெரியுது
Ama pa🤝🤝
@@kokilalife எல்லாமே அழகா இருக்கு பா
@@srinivasann9686 நன்றி🙏🙏
🙏🙏🙏
@@uma.m8738 🙏🙏
4.30 am எந்திரிச்சா 11 am தூக்கம் வருமே....
வீட்ல வேலை முடிச்சிட்டு தூங்கலாம்🤝🤝🙏
Thankyou my Lovely GURU.
🙏
Ithu allam summa namma vithi padi tha life pogum
🙏🙏
@kokilalife sorry pa na nalla samy kupiten enga appa death agitaga athan eppadi command panne
@madhumetha3879 it's ok pa.. Feel panathinga pa🤝🤝
Ural ammi ellam enga vaguniga
@@manikandanselsiya3019 Vittu🏠 pakkathula irukura shop la ma🤝🤝
@@kokilalife price solluga sis
Rs. 1100.. Na vanki 1year aychi sis.. Ipa rate therila
@@kokilalife 👍
Kalyana valkaiye yematrama than iruku... Ellame tholvila than midiyuthu....
@@kaleeswariseetha8418 kavala padathinga sis.. Yellam sari akitum🤝🤝 happy ah irunga
❤
🤝🤝
Ne solra vegayam kasu irukavenkaluku ok
Night 11. Mani vara vela bathudu eapada sapitu padubom kaliula yenthurugu veliku odanumey irukavenkaluku ithu Sareya yema
Namaku mudinja panna vendiyatha👍🙏🙏
என்னனு தெரியல நான் இந்த time ல விளக்கு எதிட்ட அன்னைக்கு எதோ ஒரு பிப்லம் வருது அதுக்கு என்னா பண்றது
Feel panathinga.. Think positive🤝🤝
இந்த உரல் அம்மி இதையெல்லாம் எங்கு வாங்கினிரிகள்
நம்ம வீட்டு கிட்ட கடையில சிஸ்டர்❤️❤️
Ok sis thank you
48 days kulla periods vandha pannalama panna kodatha mam. Periods mudunjathum continue pannalama?
@@aswinia2857 amanga sis.. Periods mudinjathuku aparam continue pannunga sis🤝🤝
அம்மா நீங்க தினமும் வீட்டு வாசல் ல கோலம் போடணும் னு சோல்டரிங்க ஆன நாங்க மழைல இருக்கோம் இங்க எப்பவுமே மழை விழுகும் நாங்க என்ன மா பன்றது
@@yoheshwariyoheshwari5051 No problem ma.. Neenga vitla velakku yeththi samy kumputunga🙏🙏
Okay thanks ma
@@yoheshwariyoheshwari5051 🤝
வேலைக்கு போகறவங்க காலைல 4:30 மணிக்கு எழமுடியுமா
@@kavithathangavel6668Konjam kastam tha.. But nammaloda success ku konjam try pannalam la🤝🤝
💐🌹❤️🙏
@@bhuvanaiyer1555 🙏❤️
இது தேசமங்கையர்கரசி சொன்னது
Ama🙏🙏
Madam what you toldWrong last year daily in bhram muhurtam i did pooja for 6 month but in my house bad incident happened from that day onwards I stopped doing pooja.
Intha pooja pannum pothu namaku positivity ketakum.. Why because namaloda mind fresh & free ah irukum sir...
Nothing good happened in my house
எல்லாமே பண்ண முடியும் ஆனால் வாசல் தெளித்து கோலம் போட அந்நேரம் பாதுகாப்பு இல்லையே இத பண்ணாம எப்படி விளக்கு பொருத்த
@@masamasa7064 பாதுகாப்பு இல்ல என்றால் தண்ணீர் மட்டும் கொஞ்சமாக தெளித்து விடுங்க🤝🤝
Purushan kolanthaigal yaraiyum kavanikkathinga , day mulukka ethaiye senjitu erunga.... Aala paaru..
Family ah pakkama yarume iruga matanga pa❤️❤️
@@kokilalife morning routine worke time sariya irukum... Appuram epdi sis ethellam... Friday oru nall ok ... All days possibility illa pa , kastam thaa .. thanks for reply... Keep it up your video sis.. 🙏
Ok pa🙏🙏
y u copy....
Avanga sonna nalla vishayatha.. Nambalum serthu sollum pothu innum 4 peruku search akumla atha sis❤️❤️
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏
🙏🙏🙏🙏
@@നമ്പിയ്ക്കൽ-കണ്ണൻ 🙏🙏
❤
@@mageswarivelou4096 🤝❤️
🙏🙏🙏
🙏🙏