யார் வேண்டுமானாலும் சர்வ சாதாரணமாக ஏ.ஆர்.ரகுமானின் நாற்காலியில் உட்காரலாம் - Kabilan | CWC | Part 2

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 июн 2024
  • Don't miss out⤵
    Lyricist Kabilan Episodes Part 1 : • எனக்காக படப்பிடிப்பை ர...
    #touringtalkies #chithralakshmanan #arrahman #kamalhaasan #kabilan #lyricist #kabilan #rajnikanth #kamalhaasan #vijay #ajith #suriya #dasavatharam #ksravikumar #youth #vincentselva #simran #vaali
    / socialltalkies
    / toouringtalkies
    / toouringtalkiess
    TO SUBSCRIBE SOCIAL TALKIES ruclips.net/channel/UCjOT...
    TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
    touringtalkies.co/
    touringtalkiees.blogspot.com/
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    Phone: 9566228905
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************
  • РазвлеченияРазвлечения

Комментарии • 50

  • @seenu8972
    @seenu8972 9 дней назад +31

    திரு. கபிலன் அவர்களின் இயல்பான பேச்சும் அவரது வாழ்வியல் அனுபவமும் அருமை.

  • @Vaalgavazhamudan
    @Vaalgavazhamudan 9 дней назад +11

    “இன்னும் கொஞ்ச நேரம், இருந்தால்தான் என்ன” எனக்கு மிகமிகப் பிடித்த பாடல்.
    நன்றி TT.

  • @shankarraj3433
    @shankarraj3433 9 дней назад +9

    மணல் முழுதும் இன்று சர்க்கரையா…
    கடல்முழுதும் இன்று குடிநீரா…
    கரைமுழுதும் உந்தன் சுவடுகளா…
    அலைமுழுதும் உந்தன் புன்னகையா… ❤ 👍

  • @indsheik
    @indsheik 9 дней назад +6

    “கபிலன்”
    என்ன ஒரு யாதர்த்தமான மனிதர்
    திரைதுறையில் சின்ன அங்கீகாரம் கிடைத்தாலே….
    🐐மத்தியில்
    எளிமையான கவிஞன் கபிலன்
    நம் பக்கத்து விட்டுகாரர் பேசுவது போல்
    பார்த்து ரசிக்க முடிந்தது…

  • @shankarraj3433
    @shankarraj3433 9 дней назад +20

    சகலகலா வல்லவனே
    சலவை செய்த சந்திரனே
    தென்னவனே சின்னவனே
    தேவதையின் மன்னவனே. ❤ 👍

  • @rajendranprasad4765
    @rajendranprasad4765 9 дней назад +34

    ஆடம்பரமற்ற எளிமையான ஒரு தமிழ் கவிஞனை திரை பாடல் ஆசிரியரை அதுவும் தமிழ் பயின்ற முன்னாள் பச்சையப்பன் கல்லூரி மாணவரின் பேட்டியை ரசித்தேன். சங்க காலப் புலவர் கபிலர் திரைப்பாடலாசிரியர் கபிலன் தமிழ் இலக்கிய படிப்பு, ஏதோ ஒரு தொடர்பு இருப்பதாக தெரிகிறது தோன்றுகிறது.

  • @user-re5sz9tl4f
    @user-re5sz9tl4f 9 дней назад +8

    ரஹ்மான் + கபிலன் 👍👍👍. சில நபர்கள் பார்த்து கிட்ட இருக்கனும் போல தோணும் அதுல ஒருத்தர் ரஹ்மான் சார்

  • @vkr79
    @vkr79 9 дней назад +7

    ❤கபிலன் வரிகள் சிறப்பு மனதில் என்றென்றும் நிற்கும் அவரது பாடல் வரிகள்

  • @kumaran-et8gc
    @kumaran-et8gc 7 дней назад +4

    "நீ இல்லா நானும் .ஆளில்லா மைதானம் "
    ஒரு நேரடி தமிழ்ப்படத்தில் வந்திருந்தால் இந்த பாடலின் வீச்சே வேறு .அவ்வளவு பிடிக்கும் இந்த பாட்டு !

  • @sivarcs1692
    @sivarcs1692 9 дней назад +5

    Kabilan sir remba soft ta pesuringa kolantha pesura mathiri iruku unga voice ❤❤❤❤❤❤

  • @rameshsiamakrishnan2824
    @rameshsiamakrishnan2824 4 дня назад +1

    நன்றி சித்ரா சார் இப்படி ஒரு கவிஞரை காண்பதற்கு
    எங்களுக்கு வைரமுத்து பார்த்த பிறகு கவிஞர்கள் என்றால் திமிர் பிடித்தவனாக தான் இருப்பான் என்று நினைத்துக் கொண்டிருந்தோம் இப்பொழுது எளிமையான கவிதை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி சித்ரா சார் கவிஞர் வல்லவன் ஐயா வாழ்க பல்லாண்டு

  • @Raj-zr8qk
    @Raj-zr8qk 8 дней назад +3

    கபிலன் ஏழ்மை காதலர்களின் தோழன்
    என்னோடு நீயிருந்தால் உயிரோடு நானிருப்பேன்

  • @shankarraj3433
    @shankarraj3433 9 дней назад +8

    உன் வாயால் என் பேரை நான் உச்சரிக்க வேண்டும்.
    உன் தீயால் என் சேலை தினம் தீக்குளிக்க வேண்டும். ❤ 👍

  • @shankarraj3433
    @shankarraj3433 9 дней назад +5

    தண்ணீரின் சிற்பம் நீ…
    கோடைக்கால தாகம் நான்…
    உன்னை மொண்டு நெஞ்சுக்குள் ஊற்றவா… ❤ 👍

  • @rajachandrasekaran4731
    @rajachandrasekaran4731 9 дней назад +3

    இயல்பான எளிமையான கவிஞர்... பாராட்டுக்கள்

  • @shankarraj3433
    @shankarraj3433 9 дней назад +5

    @20:33 நான் கண் கலங்கிவிட்டேன் சார் . 👍 🙏

  • @cutcopypaste5283
    @cutcopypaste5283 9 дней назад +3

    Kabilan sir
    Naan ar rahman annanoda rasigana
    Ungalukum rahman annavukumana andha nigazhvugal ellam kekum bothu avlo interesting ah irundhadhu
    Adhe pola thirupati ku poyitu
    Ajith parthutu vandha
    Adha pathiye yosichitu irukura feel sonnadhum avlo elimai ah unga unarchiya puriyavacheenga👍

  • @pragash8888
    @pragash8888 День назад

    பொன்னியின் செல்வன் 1 இல் இவர் எழுதிய ராட்க்ஷச மாமனே அருமையான பாடல் ☺️

  • @annamalaiyar-mr.infinity293
    @annamalaiyar-mr.infinity293 9 дней назад +3

    Phaaaaa What A Talented Man ❤❤🎉

  • @Isaiye
    @Isaiye 9 дней назад +2

    A R Rahman + Kabilan my favorite combo ❤❤❤

  • @ashokkumar-us3de
    @ashokkumar-us3de 9 дней назад +4

    நல்ல பதிவு நன்றி சார் நன்றி..

  • @adkvelu
    @adkvelu 9 дней назад +3

    நல்ல நேர்காணல்

  • @boobalans4419
    @boobalans4419 8 дней назад +1

    Vazhthukal Kabilan

  • @madanama1
    @madanama1 9 дней назад +1

    அருமையோ அருமை

  • @SaikeerthiSs
    @SaikeerthiSs 9 дней назад +3

    Hi kabilan sir and chithra sir nice interview

  • @mythilisoundar35
    @mythilisoundar35 9 дней назад +1

    அருமை நன்றி நன்றி

  • @shankarraj3433
    @shankarraj3433 9 дней назад +1

    கபிலன் சார், வாழ்த்துக்கள். ❤ 👍

  • @shankarraj3433
    @shankarraj3433 9 дней назад +4

    சார், நிகழ்ச்சி 'இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால் தான் என்ன' ?

  • @shankarraj3433
    @shankarraj3433 9 дней назад +1

    Kabilan sir, I am a greatest fan of yours. ❤ 👍

  • @mathivanan7997
    @mathivanan7997 9 дней назад +7

    டூரிங் டாக்கிஸ் வலையில் வந்து சிக்குற மீனுங்க ரொம்ப நல்லாவே இருக்குது.

    • @alphamed58
      @alphamed58 9 дней назад +3

      Unmai chitra sir is a great interviewer....

  • @exalmed
    @exalmed 9 дней назад +3

    இவரின் "மெரசலாயிட்டென்" கேட்டு வியந்து போன தருணம் உண்டு...❤❤❤❤❤

  • @indianmakkal2411
    @indianmakkal2411 2 дня назад

    A♥️R ♥️R 🌹🌹🌹🌹

  • @mogansubramaniam7831
    @mogansubramaniam7831 6 дней назад +1

    ARR the one and only piece 💟

  • @karthkaiselvann66
    @karthkaiselvann66 7 дней назад

    மிகவும் எளிமையான தமிழ்

  • @siv642
    @siv642 7 дней назад

    Many lyricist have said good things about Vidyasagar, Yuga bharthi also thanked Vidyasagar on stage too.

  • @rajasekar7966
    @rajasekar7966 9 дней назад +1

    Annan kabilan❤

  • @user-mt2my9hx1c
    @user-mt2my9hx1c 7 дней назад +1

    பாய்ஸ் படத்தில் ஒரு பாடல் கூட வைரமுத்து கிடையாது.
    அறிவுமதி
    கபிலன்
    ஐயா வாலி இவர்கள் தான் எழுதியிருப்பார்கள்

  • @dspdrawingnotes2.033
    @dspdrawingnotes2.033 4 дня назад

    🎉🎉🎉🎉🎉

  • @Boopathydubai
    @Boopathydubai 9 дней назад

    🎉🎉🎉🎉

  • @kalaiarasanchandren2389
    @kalaiarasanchandren2389 8 дней назад

    Kuty puli kootam vetta veli aattam sema song

  • @akhilesha6248
    @akhilesha6248 8 дней назад

    Samuthirakani's lookalike

  • @Tnteachera2z
    @Tnteachera2z 5 дней назад

    2x la parunga

  • @arunkumaarr5750
    @arunkumaarr5750 9 дней назад

    டைம் லைன் குழப்பம் 😮😮

  • @rameshsiamakrishnan2824
    @rameshsiamakrishnan2824 4 дня назад +1

    சார் சித்ரா சார் கபிலன் என்பதற்கு பதிலாக வல்லவன் என்று தவறாக சொல்லிவிட்டேன் சரி சித்ரா சார்

  • @kannaiah7693
    @kannaiah7693 9 дней назад

    Boys 2002