Seeman Latest Press Meet About Nirmala Sitharaman | 11.08.2023 | BJP | AIIMS | Sun News |*Pressmeet

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • #Seeman #NirmalaSitharaman #Aiims #tamilnadu #sunnews
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
    • காலை செய்திகள் - சன் ச...
    👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
    👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
    👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
    👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News | 2022 : • HEADLINES | தலைப்புச் ...
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAd...
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews | #SunNewsLive | #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

Комментарии • 500

  • @mynewdreammusic
    @mynewdreammusic Год назад +26

    இது என்னடா புது ட்ரண்டா இருக்கு
    நாளுக்கு ஒரு பேச்சு இதுல எதடா நம்புறது

    • @dmkloverforever
      @dmkloverforever Год назад +1

      நாளைக்கு அப்படி சொல்லவில்லை என்று சொல்லுவார் 😂 அத நம்பாதீங்க 😅

  • @anandtobra
    @anandtobra Год назад +8

    மிகவும் சரியாக சொன்னீங்க
    ஒரே மொழி, பல நாடு..
    பல மொழி ஒரே நாடு..

  • @a.ramaiahm.ayyanar8502
    @a.ramaiahm.ayyanar8502 Год назад +11

    அய்யோ ரொம்ப குழப்பவாதியா இருக்காரே

  • @jayaprakash6399
    @jayaprakash6399 Год назад +11

    கெலம்பு

  • @murugansivasubramaniamvama2112
    @murugansivasubramaniamvama2112 Год назад +9

    வணக்கம் தாய்த்தமிழ் உறவுகளே .அண்ணனின் சிறப்பான பதிவ மிக்க நன்றி . அனைத்துயிர்க்குமான அரசியல் சத்தியத்தின் பிள்ளைகளுடைய அரசியல். தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் செந்தமிழன் சீமான் அண்ணன் வாழ்க நாம் தமிழர் (ஈ)

    • @murugavel5784
      @murugavel5784 Год назад

      Seiyala kattanum seiyala katliya sethu ponum nai madhri kulaikka kudathu dai unakku ennada therium

    • @murugavel5784
      @murugavel5784 Год назад

      Dai ya dp la un mugatha kanum .sari da un vayasu enna ippo Ivana pathi pesi enna pudunga pora .

    • @sunilalight3136
      @sunilalight3136 Год назад

      Big fraud

  • @rajaragavannarayanan3569
    @rajaragavannarayanan3569 Год назад +26

    சார் நீங்க எல்லோருக்கும் ஆதரவாகவும் எதிராகவும் பேசினால் யாரும் உங்களை நம்ப மாட்டார்கள்.

    • @Madraswala
      @Madraswala Год назад

      திமுக தோற்றால் இவருக்கு யார் பெட்டி தருவார் என்ற கவலை வராதா?

    • @sreegangadeeswararkollimal5616
      @sreegangadeeswararkollimal5616 Год назад +1

      இவன் தன்னை மட்டும் அறிவாளியாக அவனே நினைத்துக்கொள்கிறான்....😂😂😂😂😂

    • @selvaraja8285
      @selvaraja8285 Год назад +1

      ஆடு மாடு கோழி பண்ணையில் அரசு ஊழியர்கள் .

    • @sreegangadeeswararkollimal5616
      @sreegangadeeswararkollimal5616 Год назад

      @@selvaraja8285 சிரிப்பு சிரிப்பா வருது சார் 😂😂😂இவனை நினைத்தால் 😂

    • @sunilalight3136
      @sunilalight3136 Год назад

      Useless fellow

  • @somasundaram-2350
    @somasundaram-2350 Год назад +37

    சூப்பர் சீமான் சார் அவர்களே!! நீங்க பேசுவதெல்லாம் அவர்கள் காதில் விழப்போவதில்லை என்ற நிலையிலேயே தானே உள்ளோம்!! என்ன செய்ய இந்த நாளும் கடந்து போகும் என்று வாழ்க்கை யினைக் கழித்து பழகி விட்டோம்!!🤔🤔🤔

    • @Balaji-wc6vr
      @Balaji-wc6vr Год назад +7

      @somasundaram.2350 nalaiku vara pasuvan tortoise 🐢

    • @sreegangadeeswararkollimal5616
      @sreegangadeeswararkollimal5616 Год назад

      ​@@Balaji-wc6vrவாழ்த்துக்கள் சார் 🙏🙏🙏

    • @sreegangadeeswararkollimal5616
      @sreegangadeeswararkollimal5616 Год назад +5

      ​@@Balaji-wc6vrஆமை இவனுக்கு என்ன தெரியும்... பொறுக்கி 😂😂😂😂😂

    • @tks92
      @tks92 Год назад +2

      சூப்பர் அல்ல நல்லா சுப்புவாரு

    • @sunilalight3136
      @sunilalight3136 Год назад +1

      Big fraud ever seen

  • @bossbaskaran1944
    @bossbaskaran1944 Год назад +6

    Hight lights பல மொழிகள் என்றால் இந்தியா ஒரு நாடு....ஒரு மொழி என்றால் பல நாடுகள் உருவாகும்..... இதை இவனும் தடுக்க முடியாது......

  • @natarajanp4703
    @natarajanp4703 Год назад +9

    Seeman can take lessons to all. He is a great scholarPedant

  • @VikramVikram-cg1in
    @VikramVikram-cg1in Год назад +10

    அண்ணன் சீமான் அவர்களுக்கு வாழ்துக்கல் அருமையனா பேச்சு💐

  • @murugesapandianrangaswamy1907
    @murugesapandianrangaswamy1907 Год назад +21

    Best Political business man

  • @raghavendranbavanala2383
    @raghavendranbavanala2383 Год назад +2

    Excellent sir

  • @JayaKumar-kf4ff
    @JayaKumar-kf4ff Год назад +38

    தமிழ்நாடு வளர்ச்சி அடைந்து விட்டது என்று மத்திய அரசுக்கு வயிற்று எரிச்சல் எப்படியாவது வட மாநிலங்கள் மாதிரி ஆக்க நினைக்கின்றனர்

    • @aswinsadventure818
      @aswinsadventure818 Год назад +1

      Entha vithathil valarchi

    • @kathiravanraz1615
      @kathiravanraz1615 Год назад +7

      ​@@aswinsadventure818don't say you are Tamilnadu people. Go and see other states and come. As per central government data tamil nadu is top performing state of 2022 is this not enough for you

    • @anithap3566
      @anithap3566 Год назад

      ​@@kathiravanraz1615true but the media is not highlighting that..sad situation sir. The main stream media is misleading people. That is why these people are asking such questions

    • @user-mj4zd4rw1w
      @user-mj4zd4rw1w Год назад +2

      ​@@aswinsadventure818சங்கி நீ வருத்தபடுவதுதான் வளர்ச்சி

    • @anithap3566
      @anithap3566 Год назад +1

      ​@@aswinsadventure818GSDP: In 2021-22, Tamil Nadu's GSDP (at constant prices) is estimated to grow at 8%, after a muted growth of 0.1% in 2020-21 (COVID year). In comparison, national GDP is estimated to grow by 9.1% in 2021-22, after a contraction of 5.8% in 2020-21.

  • @S.subramanianS.s.manian-sh9cb
    @S.subramanianS.s.manian-sh9cb Год назад +26

    போதை தலைக்கேறவில்லை என்று நினைக்கிறேன் நல்ல முறையில் பேசுகிறார்

    • @Madraswala
      @Madraswala Год назад

      இப்ப ஏன் சோதனை என உளறல். இரண்டு மாதங்களில் விசாரணை முடிக்க கோர்ட் உத்தரவு. அது ஒரு வழக்கு. அதனால் பழைய வழக்கை கையிலெடுத்தார்கள். அடுத்தது அளவுக்கதிகமான சொத்துக் குவிப்பு. ஆட்சிக்கு வந்து 2 1/2 வருடம்தானே ஆகிறது? புதிதாக வந்த தகவலினால் இரண்டாவதாக இந்த புகாரை எடுத்திருக்கிறார்கள். இந்த ஆள் ஸ்டாலினை ஏன் கேட்கவில்ல? போனமுறை நீ குற்றம் சாட்டிய நபருக்கு ஏன் அமைச்சர் பதவி கொடுத்தீர்? இதை நாம் நினைவூட்ட வேண்டுமென்றால் இவன் எதற்கு தமிழக அரசியலில்?

  • @abdulrahman-rs5fc
    @abdulrahman-rs5fc Год назад +9

    உலக மக நடிப்பு

  • @jeromeinbarajan1350
    @jeromeinbarajan1350 Год назад +3

    U r speeking correct Mr seeman

  • @nathanbabu8559
    @nathanbabu8559 Год назад +18

    என்னமோ இவர் அறிவு ஜீவீ போல் பில்டப்....😂😂😂

  • @josephjoseph4294
    @josephjoseph4294 Год назад +7

    எல்லாம் சிந்தனை எனில் அவங்க கூட சேர்ந்து சிந்து பாடுற உன் நாடகம் பணத்துக்காக மட்டும் என்பது உலகம் அறியும்

  • @ganesani5323
    @ganesani5323 Год назад +22

    மாடுகளை பற்றி பேசும்போது அண்ணன் மாடுகள் மாதிரியே முகபாவனை செய்து காட்டினார்👏🐮🐮🐄

    • @saravanankandasamy2549
      @saravanankandasamy2549 Год назад

      Cow boy

    • @selvaraja8285
      @selvaraja8285 Год назад

      மாட்டுப் பையன்

    • @edwinedwin9392
      @edwinedwin9392 Год назад

      கிருஸ்துவர்கள் சாத்தான் என்றால், இவனும் சாத்தான் சைமன் செபாஸ்டியன் இல்லையா...

    • @sathisha3698
      @sathisha3698 Год назад

      Hahahaha😂😂😂😂😂

  • @anandj7289
    @anandj7289 Год назад +7

    Ayyo ayyo mudiyalapa .......

    • @anithap3566
      @anithap3566 Год назад

      சரியான கருத்து
      வாழ்த்துகள் சகோ. இவர் நடிக்கிறார். இதன் பெயர் " damage control" அய்யா. சாத்தான் கருத்துக்கு கிடைத்த டமேஜ் ஆ குறைக்க பார்க்கிறார்..

  • @dharmarajan4141
    @dharmarajan4141 Год назад +7

    Dei podhunda dei podhunda please 😄😀

    • @anithap3566
      @anithap3566 Год назад

      இவர் நடிக்கிறார். இதன் பெயர் " damage control" அய்யா. சாத்தான் கருத்துக்கு கிடைத்த டமேஜ் ஆ குறைக்க பார்க்கிறார்..

  • @kodaiprabakaran7185
    @kodaiprabakaran7185 Год назад +5

    தெரிஞ்சு பேசுறான இல்லை ...........

  • @ramaiah1711
    @ramaiah1711 Год назад +8

    இவர் மட்டும் தான் பேசுவார்கள் 😢

  • @meyyappanshanmugam3528
    @meyyappanshanmugam3528 Год назад +26

    நீ பாடம் எடுக்கப் போறியா. உனக்கு அரசியலே புரியாது பாடம் எங்கே புரியப் போகுது

    • @venkataramanankrishnan5012
      @venkataramanankrishnan5012 Год назад

      இவர் தான் கருணாநிதி போன பிறகு தமிழர், தமிழரல்லாதார் சான்றிதழ் கொடுக்கும் அதிகாரி. வாராவாரம் ஏதவது உளறி கேவலப்படும் பிறவி. இந்த வாரம் திமுக பணம் வந்து இருக்கிறது போல.

  • @tks92
    @tks92 Год назад +18

    நாட்டில் சமஸ்கிருதம் 5 university. Tamil 1 university அதுவும் MGR கொண்டுவந்தது. மத்திய அரசு நிதி எப்படி ஒதுக்குவார்கள் ?

    • @nagarajankaruppannan2943
      @nagarajankaruppannan2943 Год назад

      ஐந்து சமஸ்கிருத பல்கலைக்கழகங்களை தொடங்கிய ஒன்றிய அரசு ஏன் ஒரு தமிழ் பல்கலைகழகத்தைக் கூட தொடங்கவில்லை என்பது தான் கேள்வி.

    • @Madraswala
      @Madraswala Год назад

      இந்தியா முழுவதும் சமஸ்கிருதம் படித்தவர்கள் உள்ளனர். இந்திய கோயில்கள் எங்கும் சமஸ்கிருதம் ஒலிக்கின்றன. ஹிந்தி மேல் படிப்பு என போக போக அது சமஸ்கிருதத்தில் போய் முடியும். தமிழை தவிர வேறு எதுவும் தெரியாத தற்குறி பேச்சை கேட்டு புளகாங்கிதமடைய தமிழ் மட்டுமே அறிந்த இலட்சக்கணக்கானவர்கள். அதில் பெரும்பாலும் ஹிந்து மதத்தை ஏசினால் மனம் குளிரும் மைனாரிட்டிகள். இத்தனை நாள் தமிழக கலாசாரம், மரபுகளை பிற மதத்தினர் ஆசிர்வாதத்துடன் அழிக்க முயன்றது ஒரு கட்சிதான். தமிழ்நாட்டின் தலையெழுத்து புதிதாக இன்னொன்று

  • @SURYYA456
    @SURYYA456 Год назад +53

    அண்ணன் பின் சாத்தானின் பாய் பிள்ளை நிக்குது!😄

    • @veeradravidanmanimaran-ql9sq
      @veeradravidanmanimaran-ql9sq Год назад +3

      அண்ணன் அதுக்கெல்லாம் பயப்படமாட்டாரு..

    • @ranjithkumar-rg3gf
      @ranjithkumar-rg3gf Год назад

      Anna than satha.....ku.....sooru thinban pi....thinban antha mathiri than iruku Ivan arasiyal comedy

    • @tamiltricks7801
      @tamiltricks7801 Год назад

      Mutta korangu

    • @kizhavan
      @kizhavan Год назад

      சாத்தானின் மூத்த மகன் சங்கி சீமான் அவனுக்கு பின்னால் விசிலடித்து கைதட்டி ஆர்ப்பரித்து சுயஇன்பம் அடையும் கூட்டம் எல்லாம் குட்டி சாத்தான்கள் . சாத்தான் சீமானுக்கு பின்னால் இருப்பவர்கள் அனைவருமே சங்கி சீமானின் கனவு ஆட்சியில் அமைச்சர்கள் . குறிப்பாக ஹிஜாப் அணிந்து நிற்கும் பெண் குட்டி சாத்தான் பொதுப்பணித்துறை அமைச்சர் இப்பவே இலாகாக்கள் எல்லாம் அனைவருக்கும் ஒதுக்க பட்டுவிட்டது .

    • @mohamedrafeeq9063
      @mohamedrafeeq9063 Год назад

      Avan oru lossu mendal kasukaga pesura nalla manusan

  • @saravanakumar9915
    @saravanakumar9915 Год назад +8

    நீ பேசி என்ன ஆகப்போகுது ஆர்ட் அட்டாக் வரப்போகுது சூதான மருந்துக்க

  • @user-ku4fd4kl1v
    @user-ku4fd4kl1v Год назад +4

    Super

  • @afbafb9041
    @afbafb9041 Год назад +1

    நன்றி திரு seeman Anna

  • @indhumathib3418
    @indhumathib3418 Год назад +6

    Next mental hospital admit

  • @antonysamy7219
    @antonysamy7219 Год назад +1

    அண்ணா இன்னமும் நதிகளை இனைக்கிறேன் என்று சென்னாங்க

  • @HARHARAMAHADEV
    @HARHARAMAHADEV Год назад +30

    பின்னால் சாத்தானின் பிள்ளை. முன்னால் சாத்தான்.

  • @paribakthavatsalam337
    @paribakthavatsalam337 Год назад +2

    Law point 👏👏👏

  • @govindarajulunaidu-op6ln
    @govindarajulunaidu-op6ln Год назад +19

    நாதஸ் திருந்திட்டானா 😂😂😂

    • @mullarjeganathan2377
      @mullarjeganathan2377 Год назад +4

      அவர் பேசுகின்ற அரசியலை நாம் புரிந்து கொள்ளதவரை ,அவர் பேசுகிறது நகைச்சுவையாகதான் இருக்கும்.

    • @mohamedwaleed1458
      @mohamedwaleed1458 Год назад +1

      What he says

    • @anithap3566
      @anithap3566 Год назад +2

      இவர் நடிக்கிறார். இதன் பெயர் " damage control" அய்யா. சாத்தான் கருத்துக்கு கிடைத்த டமேஜ் ஆ குறைக்க பார்க்கிறார்..

    • @sivaraja6766
      @sivaraja6766 Год назад

      வாய்பில்லை ராஜா... U tube chennel வச்சி செஞ்சதின் விளைவு

    • @govindarajulunaidu-op6ln
      @govindarajulunaidu-op6ln Год назад +1

      @@mullarjeganathan2377 அவன் பேசுற அரசியல் தம்பிகளுக்கு மட்டுமே புரியும் போல 🤣🤣

  • @koodaljesupon9963
    @koodaljesupon9963 Год назад +3

    Super spech

  • @mahamaha6948
    @mahamaha6948 Год назад +3

    அருமை anna

  • @Innovate23
    @Innovate23 Год назад +2

    Ntk 💯💪

  • @silambu298
    @silambu298 Год назад +1

    Anna 🙏🙏 welcome to seman

  • @stalin.ffrancis6950
    @stalin.ffrancis6950 Год назад +2

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @kaliappanraviravi2220
    @kaliappanraviravi2220 Год назад +7

    Mr. Senthamizhan Seeman, the rising icon of World Politics, is always right. He speaks the truth. He is the only 'Star of Hope' for the salvation of TN people. A best revolutionery leader.

    • @Madraswala
      @Madraswala Год назад

      What a star ! Questioning the policeman for areesting a thief instead of praising.

    • @sunilalight3136
      @sunilalight3136 Год назад

      Seeman usa president

  • @Raj-hs1ed
    @Raj-hs1ed Год назад +63

    எனக்கு ஒரு சந்தேகம், சீமான் இப்பே தண்ணீ அடிச்சி இருக்காரா இல்லையா.😂😂😂

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Год назад

      Illai,r cummyyaga!🤗

    • @tks92
      @tks92 Год назад +3

      இதை விஜயலட்சுமியிடம் தான் கேட்க வேண்டும்

    • @PerumalPerumal-vo4qw
      @PerumalPerumal-vo4qw Год назад

      குடிகார சங்கி உனக்கு தானடா தெரியும் 😅

    • @karthisundhar3588
      @karthisundhar3588 Год назад +1

      Nee ipoo adichi irukka ok

    • @Balaji-wc6vr
      @Balaji-wc6vr Год назад +2

      Adichituthan pasuvar

  • @mohankscsvmv
    @mohankscsvmv Год назад +2

    True

  • @mumtazrajamohamed7512
    @mumtazrajamohamed7512 Год назад +3

    Lady with scarf near men saithan true 2:50

  • @user-db9vg2ol5m
    @user-db9vg2ol5m Год назад +3

    இப்ப தம்பி தம்பி னனு பம்முறான்

  • @simbu8351
    @simbu8351 Год назад +4

    Poda

  • @kamalarasa3691
    @kamalarasa3691 Год назад +4

    இவரை எத்தனை பேர் எதிர்க்கிறார்கள் ஆனால் இவருடைய யதார்த்த பேச்சு எவ்வளவு உண்மையானது.... இந்த சனங்கள் புரிந்து கொள்வதில்லை

    • @Madraswala
      @Madraswala Год назад

      இலஞ்சம் வாங்கியவனை கைது செய்வதில் ஏன் எதிர்ப்பு?

    • @sunilalight3136
      @sunilalight3136 Год назад

      Pithumda saami

  • @Uk0310
    @Uk0310 Год назад +2

    Super sir sema speech

  • @user-if9ic5vi8z
    @user-if9ic5vi8z Год назад +3

    Seeman ethaiyavathu urupadiya pesunga makkal muttalkal alla

  • @sreegangadeeswararkollimal5616
    @sreegangadeeswararkollimal5616 Год назад +17

    நீ வந்தா என்னடா புடுங்குவே...அதையாவது சொல்லு.ஒரு ம.......ரும் தெரியாதுடா உனக்கு 😂

    • @MaheswaranChellamuthu
      @MaheswaranChellamuthu Год назад

      அவரு ஆட்சிக்கு வரட்டும் அப்புறம் தெரியும்... வராமயே கேட்கக்கூடாது...

    • @sreegangadeeswararkollimal5616
      @sreegangadeeswararkollimal5616 Год назад

      @@MaheswaranChellamuthu ஃ😭😭😭😭🤣🤣🤣🤣

  • @joshuarajmohan
    @joshuarajmohan Год назад +11

    கனி மொழி ku வுன் support தேவை இல்லை
    Next sanghi agenda
    Separate கனி மொழி from DMK to weaken it

    • @anithap3566
      @anithap3566 Год назад

      May be true.let us wait and see.

    • @stanlysanthosh1563
      @stanlysanthosh1563 Год назад

      எங்க தூத்துகுடி தொகுதில MP தேர்தலின் போது திமுக வேட்பாளர் கனிமொழி சார்பாக ஓட்டுக்கு 500 முதல் 1500 வரை (ஜாதிக்கேர்ப்ப ) + குவாட்டரும் கொடுத்தாங்க 😄😄😄

    • @anithap3566
      @anithap3566 Год назад

      @@stanlysanthosh1563 இதனால் நீங்கள் சொல்ல வருவது என்ன??

  • @nagaraj-gj6wn
    @nagaraj-gj6wn Год назад +4

    Do not care his interview

  • @ramakrishnanrama2593
    @ramakrishnanrama2593 Год назад +3

    Good.
    .

  • @MohanMohan-gd3jy
    @MohanMohan-gd3jy Год назад +2

    Situation polution

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 Год назад

      WHAT DO SANKARA MADAM AND JHEER MADAM -இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON🙏🙏MORE CAST IN HINDU S - MORE GIRL S NO MARRIAGE ?? WHAT DO ?? HINDU S UNITY MUST PLS JOIN ALL CAST🙏🙏🙏 WHAT DO SANKARA MADAM AND JHEER MADAM - Hindus should unite many castes and be one Hindu caste without distinction ISKCON🙏MORE CAST IN HINDU S

  • @chennaiexpress2012
    @chennaiexpress2012 Год назад +2

    Super speech

  • @Anbudanlkn.
    @Anbudanlkn. Год назад +3

    அது யார் பின்னால் புது முகம்?

  • @swetharanyamgopalakrishnan6596
    @swetharanyamgopalakrishnan6596 Год назад +4

    அப்போ நீங்க எடுங்க.

  • @ahamedmydeen1520
    @ahamedmydeen1520 Год назад +10

    சில விஷயங்கள் எல்லாம் சரியாதான் பேசுறீங்க பிறகு ஏன் அவ்வப்போது மக்களை குழப்பத்திற்கு தள்ளி விடுகிறீர்கள்

  • @thouheedahmed9394
    @thouheedahmed9394 Год назад +25

    இவனுக்கு பக்கத்துல மானங்கெட bhai பெண்ணு. வெட்கமா இல்லை ivan😂பின்னாடி இவல்நிர்ப்பது

    • @sanbusanbu8794
      @sanbusanbu8794 Год назад +1

      Yes brother

    • @user-qi2wt5uj7f
      @user-qi2wt5uj7f Год назад +2

      Maanam. Ketta. Jenmam

    • @thulkarunai7358
      @thulkarunai7358 Год назад +1

      சரியான கேள்வி நாக்க புடுங்குறது மாதிரி

    • @sivaraja6766
      @sivaraja6766 Год назад +3

      அவன் அதுக்குதான் நிக்க வச்சுருக்கான்

    • @Vaazhu.Vaazhavidu
      @Vaazhu.Vaazhavidu Год назад

      Kuda Irukara Bhai Ponnu uh saithan Pullainganu Sonna .antha Saaman Thaan Da Vekka Padanum

  • @dr.k.sakthimurugesan3208
    @dr.k.sakthimurugesan3208 Год назад

    நாம் துணிவோடு ஒன்று சேர்ந்து தனித்தமிழ் நாடு உருவாக்க வேண்டும். பாக்ஷ

    • @n.amithanagaraj684
      @n.amithanagaraj684 Год назад

      இப்ப ஆட்சி நடத்த பணம் கிடையாது. டாஸ்மாக் நம்பி தான் ஆட்சி ஓடுகிறது. கொஞ்சம் சிந்தனை செய்யுங்கள். தனிநாடு. கோவனம் கட்ட துணி கிடைக்காது.

    • @Madraswala
      @Madraswala Год назад

      பாகிஸ்தான் மதத்தால் அழிந்தது. ஒருகால் நீர் சொல்லும்படி ஆனால் மொழியால் அழியும். இலங்கை, பூட்டான், நேபாள், மியான்மார் அனைத்திலும் வறுமை. ஒரு பெரிய நதி கூட இல்லா தமிழகம் ஜனநாயகமும் அழிந்து ஒரு குடும்பத்தாலோ வேறு நபரின் சர்வாதிகாரத்தாலோ அழியும். தனி தமிழ்நாடாக இருந்தால் சசிகலா முதல்வராக இருந்திருப்பார். அல்லது கலைஞர் குடும்பம் நிரந்தரமாய் ஆளும். மத்திய அரசு இருப்பதால் பயந்து ஒளிந்து உள்ளார்கள்

  • @vnarayanan5648
    @vnarayanan5648 Год назад +1

    Mr Seeman has not understood. It is SC which ordered enquiry. Thereafter ED came into picture, when TN Government did not take action as directed by SC.
    As regards Nirmala Seetharaman taking oath in Kannada, she is an MP from Karnataka. Therefore to show the gratitude to the constituency, she took oath in Kannada.

  • @seenivasanv3524
    @seenivasanv3524 Год назад +6

    கமெண்ட்டரி கொடுத்தே காலத்தை ஓட்டி..... ஆமை போய் இப்ப செக்கு இழுத்த கதை வேறு.

  • @ஜெய்ஷீரிராம்

    மலையாலி சீமான் கோமாளி😂

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 Год назад +5

    Puzhuguvathil Nirmala Mam FM akka!
    Namma simen thambi!

  • @ajeethkumar2198
    @ajeethkumar2198 Год назад +1

    State governmentah keluga sir🤦🏻🤦🏻🤦🏻

  • @gracyrani3886
    @gracyrani3886 Год назад +5

    சரியாக பேசுகிறார் சீமான்

  • @nandastamil7035
    @nandastamil7035 Год назад +15

    Biggest mistake when Indian union formed was division of states on linguistic basis.

    • @Madraswala
      @Madraswala Год назад

      Not a mistake. Ignorant mass should not have been allowed to vote. Adult franchise was the mistake. See his condemnation of ED raids.

    • @angelfreedom246
      @angelfreedom246 Год назад +3

      Indian union would not have formed if not for linguistic basis

    • @venkataramanankrishnan5012
      @venkataramanankrishnan5012 Год назад

      Wrong. All other states , linguistic people fight for their language, but none other than DMK party speaks against the country. For example we have Kannada chauvinists but no-one speaks of seceding.

    • @sunilalight3136
      @sunilalight3136 Год назад

      Then should we die like Manipur

    • @nandastamil7035
      @nandastamil7035 Год назад +1

      @@sunilalight3136 the root cause for Manipur problem is not language. They are divided based on other criteria. Should have brought all in as one nation. Even in Singapore somany linguistic people live. Nation is first. If we give importance to language and race n colour big civil war become inevitable.

  • @riviereganessane9128
    @riviereganessane9128 Год назад +1

    யோவ். வர வர காமெடி பீஸாகி கொண்டு வருகிறீர்.

  • @ravicharanp3738
    @ravicharanp3738 Год назад

    அண்ணன் சீமான் அண்ணன் திமுகவுடன் கூட்டணி சேர தயார் ஆகி விட்டார்

  • @durairajmuthukaruppan6347
    @durairajmuthukaruppan6347 Год назад +12

    மணியும் சீமானும் காலையில் ஓரு பேசசு மலையில் ஒரு பேசசு

  • @manoharanrajangam3028
    @manoharanrajangam3028 Год назад +1

    இளம் விதவைகள் வளர்ச்சி போராளி...

  • @navinna14
    @navinna14 Год назад +4

    He is acting to cover up

  • @manoharand4119
    @manoharand4119 10 месяцев назад

    she is capable of taking class for many people here

  • @velmurugan728
    @velmurugan728 Год назад +7

    ஒருத்தன் பத்து வருடங்களுக்கு முன்பு கொலை செய்தான். ஆனால் அது இப்போது அம்பலமானது அவனை சட்டம் விடுமா?

  • @OP.Paramasivam
    @OP.Paramasivam Год назад +1

    Unmai. Seeman

  • @user-kx8mi6lp5g
    @user-kx8mi6lp5g Год назад +1

    நாம் தமிழர்

  • @krishnaiipm1
    @krishnaiipm1 Год назад +4

    Seeman ❤❤❤

  • @senthilkumar-yu2wd
    @senthilkumar-yu2wd Год назад +18

    Poda BJP 🐶🐶🐶🐶

  • @mohamedwaleed1458
    @mohamedwaleed1458 Год назад +4

    Innum tirundalaya? Nadippu manna

    • @anithap3566
      @anithap3566 Год назад

      சரியான கருத்து. இவர் நடிக்கிறார். இதன் பெயர் " damage control" அய்யா. சாத்தான் கருத்துக்கு கிடைத்த டமேஜ் ஆ குறைக்க பார்க்கிறார்..

  • @ManivannanAgni-zg6nw
    @ManivannanAgni-zg6nw Год назад +4

    Fraud seemaa

  • @senthilkumara8962
    @senthilkumara8962 Год назад +14

    ஏன் நீ எடுக்கப்போரியா விஜயலட்சுமி க்குபாடம்எடுத்தியேஅதுமாதிரிதானே

    • @arulkumar7538
      @arulkumar7538 Год назад +1

      சூப்பர்😂😂😂😂😂😂

  • @selvaraj9458
    @selvaraj9458 Год назад +2

    Seeman.mendal

  • @villagedarbar578team
    @villagedarbar578team Год назад +1

    அண்ணன் அருகில் சாத்தான் பிள்ளை மை காட்😂😂😂

  • @vidhyadharann5518
    @vidhyadharann5518 Год назад +2

    போதை இல்லை பொலிருக்கு

  • @ethirajjayaraman6174
    @ethirajjayaraman6174 Год назад

    Seeman PL try to become MLA or MP before commenting on others.

  • @myraj6962
    @myraj6962 Год назад

    வெளியில் ராமன் வீட்டில் கிருஷ்ணன் என்பது போல் பகல் நிலவு போன்ற ஒரு நிகழ்வு

  • @silambu298
    @silambu298 Год назад +1

    Anna welcome seman

    • @edwinedwin9392
      @edwinedwin9392 Год назад

      இவனோட உண்மையான பெயர் சைத்தான் சைமன் செபாஸ்டியன்..

  • @tjayakumar7589
    @tjayakumar7589 Год назад +1

    தான் பேசி தானே சிரித்துக் கொள்பவன்.
    பண மோசடி வழக்கில் திகார் ஜெயிலில் இருந்தவருக்கு பாடம் எடுத்தாலும் புரியாது.

  • @subramaniantr4167
    @subramaniantr4167 Год назад +3

    This serman oru fool

  • @gardening5164
    @gardening5164 Год назад +1

    மக்களே உசார் எந்த கட்சியையும் ஆதரிக்காதீர்கள். அனைவரும் நாட்டின் நலனுக்காக அல்ல. மக்களே ஆட்சியில் அமருங்கள்.

    • @kdkdd6179
      @kdkdd6179 Год назад

      T.n party leaders sakaim IAS vijiakantu nellakunu kurupia sugnthi

  • @duraigovindan5581
    @duraigovindan5581 Год назад +3

    Seeman sir good statement

  • @venupillai3210
    @venupillai3210 Год назад +8

    Nice lesson taken over by our Finance Minister Nurmala ji. Keep it up.

  • @selvarajselectionthegreat6955
    @selvarajselectionthegreat6955 Год назад +2

    திசை மாறும் பறவை.

  • @mahalakshmi.s1892
    @mahalakshmi.s1892 Год назад +1

    இது ஒரு இம்சை. நானும் ரவுடிதான் கிற மாதிரி எதையாவது பேசும்.🤦🏻‍♀️

  • @user-li6dt9fp4z
    @user-li6dt9fp4z Год назад +3

    Seeman idea thevaillai

  • @vasivasi-dq1ze
    @vasivasi-dq1ze Год назад

    My expectations from Simon, please train your mind to be inclusive

  • @waterbottel2871
    @waterbottel2871 Год назад +1

    Suntvலே சீமானா 😊😊😊

  • @sivanandams9117
    @sivanandams9117 Год назад +1

    Congress 60 years ah namma state kku enna senjuchu

  • @ganesanaoc9832
    @ganesanaoc9832 Год назад +3

    Seeman is mettal

  • @indhumathib3418
    @indhumathib3418 Год назад +1

    Seaman model

  • @thanagapandianp2726
    @thanagapandianp2726 Год назад +1

    Neraththukku oru pechchi