அன்பு சகோதரி, இந்த வீடியோவை தந்தமைக்கு மிக்க நன்றி. நானும் பல இடங்களில் பரமஹம்ச யோகானந்தரின் இந்த புத்தகத்தைப் பற்றி கேள்விப்பட்டு அதைப் படிக்க வேண்டும் என்று சென்ற ஓரிரு ஆண்டுகளில், இரண்டு மூன்று தடவை முயற்சி எடுத்தேன். முதலில் pdf டவுன்லோட் செய்து படித்துப் பார்த்தேன். சில அத்தியாயங்களுக்கு மேல் நகர முடியவில்லை. ஏனென்றால் நான் கணினி துறையில் பல ஆண்டுகள் வேலை செய்ததால் தமிழை விட்டு கொஞ்சம் தள்ளி இருக்க நேர்ந்திருக்கிறது. எனவே எனக்கு படிப்பதற்கு பெரிய ஆர்வமோ அதை படித்து புரிந்து கொள்வதற்கான பழக்கமோ இல்லை. To be frank felt boring or uninterested to read line by line. பிறகு நான் வேறொரு ஆடியோ புக்கை படிக்க ஆரம்பித்தேன். ஆனால் அதில் மிக நீளமாக ஒவ்வொரு வரியையும் அவர்கள் அப்படியே ரோபோவை போல் புத்தகத்தை பார்த்து முழுவதையும் படிப்பதை என்னால் ஏனோ தொடர முடியவில்லை. அதுவும் போராகிவிட்டது. அதனால் அந்த முயற்சியையும் ஒரு வருடத்திற்கு முன்னே கைவிட்டேன்.. இப்பொழுதுதான் உங்களுடைய இந்த ஆடியோ புக் என் கண்ணில் பட்டது. உண்மையில் நீங்கள் அப்படியே வரி வரியாக ரோபோவை போல படிக்காமல், ஆங்காங்கே அதின் சாரத்தை நீங்கள் எடுத்து சொல்வதும் ஒவ்வொரு சாப்டரை நீங்கள் கடத்திச் செல்லும் விதம் மிகுதியாக கவர்ந்தது. அதோடு ஏதோ ஒருவரிடம் உரையாடி செல்வதைப் போல் ஒரு எண்ணம் தோன்றியதால் போர் அடிக்கவில்லை. உண்மையில் இந்தப் புத்தகத்தை நான் படித்து முடிப்பதற்கு உங்களுடைய குரலும், சொல் வளமும் , தெளிவும் புத்தகத்தை படிக்கும் பொழுது நீங்கள் நடுநடுவே வாசகர்களோடு பேசுவது போன்ற உரையாடலும் தான் காரணங்களாக அமைந்தன. இல்லையென்றால் இதையும் நான் பாதியில் விட்டு சென்று இருப்பேன். இப்பொழுது நான் உங்கள் ஆடியோ புக்கை கேட்க ஆரம்பித்ததில் இருந்து தினமும் இரண்டு சாப்பிட்டார்களாக கேட்டு ஒரு 20 நாளிலே முழுவதும் முடித்துவிட்டேன். Thanks a lot for your efforts. Looking forward for many many audio books like this from you. நீங்கள் மேன்மேலும் வாழ்க்கையில் உயர , உங்களுடைய லட்சியங்களில் உயர வாழ்த்துகிறேன். நன்றி. நீங்கள் இந்த புத்தகத்தில் யுத்தேஸ்வரர் அவர்கள் கிறிஸ்தவ மதத்தின் மற்றும் சனாதன தர்மத்தின் பொதுவான கருத்துக்களை பற்றி ஒரு புத்தகம் வெளியிட்டார் என்று சொன்னீர்கள். மற்றும் யோகானந்தரின் வேறொரு புத்தகம் பற்றியும் சொன்னீர்கள். அவைகளைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வமும் இருக்கிறது. முடியும் பொழுது அவைகளையும் ஆடியோ புத்தகங்களாக வெளியிடுங்கள். நன்றி.
Autobiography of Yogi Tamil : Full Audiobook: Chapters:
Chapters 1 - 4: ruclips.net/video/7-BblpBmZkw/видео.html
Chapters 5 - 10: ruclips.net/video/6oHgZnRt9pc/видео.html
Chapters 11 - 15: ruclips.net/video/2Zff2CSOdGo/видео.html
Chapters 16 - 20: ruclips.net/video/b01uldf1534/видео.html
Chapters 21 - 25: ruclips.net/video/GE-Z9u05_qk/видео.html
Chapters 26 - 30: ruclips.net/video/1-xyc2xo984/видео.html
Nice explanation. eagerly waiting for next chapters😊.
Thanks for your feedback. I upload soon 😊
Felt very calm while hearing this audio book in ur voice ka.
Thanks for your feedback, 🙏🏼😊 வாழ்க வளமுடன் 💐 Share this video to your friends too ❤️
அன்பு சகோதரி, இந்த வீடியோவை தந்தமைக்கு மிக்க நன்றி. நானும் பல இடங்களில் பரமஹம்ச யோகானந்தரின் இந்த புத்தகத்தைப் பற்றி கேள்விப்பட்டு அதைப் படிக்க வேண்டும் என்று சென்ற ஓரிரு ஆண்டுகளில், இரண்டு மூன்று தடவை முயற்சி எடுத்தேன். முதலில் pdf டவுன்லோட் செய்து படித்துப் பார்த்தேன். சில அத்தியாயங்களுக்கு மேல் நகர முடியவில்லை. ஏனென்றால் நான் கணினி துறையில் பல ஆண்டுகள் வேலை செய்ததால் தமிழை விட்டு கொஞ்சம் தள்ளி இருக்க நேர்ந்திருக்கிறது. எனவே எனக்கு படிப்பதற்கு பெரிய ஆர்வமோ அதை படித்து புரிந்து கொள்வதற்கான பழக்கமோ இல்லை. To be frank felt boring or uninterested to read line by line. பிறகு நான் வேறொரு ஆடியோ புக்கை படிக்க ஆரம்பித்தேன். ஆனால் அதில் மிக நீளமாக ஒவ்வொரு வரியையும் அவர்கள் அப்படியே ரோபோவை போல் புத்தகத்தை பார்த்து முழுவதையும் படிப்பதை என்னால் ஏனோ தொடர முடியவில்லை. அதுவும் போராகிவிட்டது. அதனால் அந்த முயற்சியையும் ஒரு வருடத்திற்கு முன்னே கைவிட்டேன்..
இப்பொழுதுதான் உங்களுடைய இந்த ஆடியோ புக் என் கண்ணில் பட்டது. உண்மையில் நீங்கள் அப்படியே வரி வரியாக ரோபோவை போல படிக்காமல், ஆங்காங்கே அதின் சாரத்தை நீங்கள் எடுத்து சொல்வதும் ஒவ்வொரு சாப்டரை நீங்கள் கடத்திச் செல்லும் விதம் மிகுதியாக கவர்ந்தது. அதோடு ஏதோ ஒருவரிடம் உரையாடி செல்வதைப் போல் ஒரு எண்ணம் தோன்றியதால் போர் அடிக்கவில்லை. உண்மையில் இந்தப் புத்தகத்தை நான் படித்து முடிப்பதற்கு உங்களுடைய குரலும், சொல் வளமும் , தெளிவும் புத்தகத்தை படிக்கும் பொழுது நீங்கள் நடுநடுவே வாசகர்களோடு பேசுவது போன்ற உரையாடலும் தான் காரணங்களாக அமைந்தன. இல்லையென்றால் இதையும் நான் பாதியில் விட்டு சென்று இருப்பேன்.
இப்பொழுது நான் உங்கள் ஆடியோ புக்கை கேட்க ஆரம்பித்ததில் இருந்து தினமும் இரண்டு சாப்பிட்டார்களாக கேட்டு ஒரு 20 நாளிலே முழுவதும் முடித்துவிட்டேன்.
Thanks a lot for your efforts. Looking forward for many many audio books like this from you.
நீங்கள் மேன்மேலும் வாழ்க்கையில் உயர , உங்களுடைய லட்சியங்களில் உயர வாழ்த்துகிறேன். நன்றி.
நீங்கள் இந்த புத்தகத்தில் யுத்தேஸ்வரர் அவர்கள் கிறிஸ்தவ மதத்தின் மற்றும் சனாதன தர்மத்தின் பொதுவான கருத்துக்களை பற்றி ஒரு புத்தகம் வெளியிட்டார் என்று சொன்னீர்கள். மற்றும் யோகானந்தரின் வேறொரு புத்தகம் பற்றியும் சொன்னீர்கள். அவைகளைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வமும் இருக்கிறது. முடியும் பொழுது அவைகளையும் ஆடியோ புத்தகங்களாக வெளியிடுங்கள். நன்றி.
மிக்க நன்றி சகோ!
மிக்க நன்றி சகோ!
Thanks for the audio book.
Welcome🙏🏼 keep supporting 😊
Miga miga arumai
நன்றி சகோ 🙏😊