பயப்படாதே! இயேசு உன்னை தப்புவிப்பார் || விடுதலையின் செய்தி || Bro. Mohan C Lazarus

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 янв 2025

Комментарии • 1,3 тыс.

  • @anandans3085
    @anandans3085 Год назад +8

    கர்த்தாவே என் துக்கம் சந்தோஷமாக மாற்றும் இயெசப்பா ஆமென் ஆமென் ஆமென் நன்றி ராஜா நன்றி

  • @chandrlal9481
    @chandrlal9481 Год назад +14

    பிசாசுகளின் பிடியிலிருந்து எங்களை விடுவித்து அவரின் இரத்தத்தை எங்கள் மேல் தெளித்து காப்பார்.தப்புவிப்பார்.இயேசுவின் இரத்தமே ஜெயம்.

  • @rbtamilmedia
    @rbtamilmedia Год назад +5

    அப்பா இன்று காணும் எகிப்தியரை நான் இனி காணாதபடி செய்யும்❤❤

  • @jaganj5332
    @jaganj5332 2 года назад +1

    Jeesus kadan prachchinayilirundu thappuviyum appa praise the lord 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @manickaraj1883
    @manickaraj1883 2 года назад +12

    இயேசப்பா வயிறு பிரச்சினைகளிலிருந்தும் கேஸ் பிரச்சினைகளில் இருந்தும் ஏப்ப பிரச்சினைகளிலிருந்தும் சளி பிரச்சினைகளில் இருந்தும் பொல்லாத ஆவிகளின் கட்டுகளில் இருந்து ம் எனக்கு பரிபூரண விடுதலை உண்டாவதாக.
    இயேசுவுக்கே புகழ் 🙏 இயேசுவுக்கே நன்றி. என் தேவன் என்னை தப்புவிப்பார்

  • @PrakashPrakash-no6cy
    @PrakashPrakash-no6cy Год назад +6

    ஆண்டவரே நீர் எங்களை அரிவிர் ஆமென்

  • @Jessypranika
    @Jessypranika 4 месяца назад

    Mamanar varumanam thakaga appa 🙏🙏🙏🙏🙏 amen yesu apppa

  • @johnsaldana4199
    @johnsaldana4199 2 года назад +9

    இந்த வியாதியிலிருந்து இயேசு என்னை தப்புவிப்பார் ஆமென்

  • @jeyamathi4571
    @jeyamathi4571 Год назад +4

    இயேசப்பா ஆண்டவரே பிள்ளைகள் மூவரையும் தப்புவித்து ஆசீர்வதித்து வழிநடத்த வேண்டுமென்று கெஞ்சி மன்றாடுகிறேன் ஆண்டவரே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mathanaarun9048
    @mathanaarun9048 2 года назад +52

    ஆண்டவரே எல்லாரும் நலமாக இருக்கனும் என் மனதிற்குள் இருக்கும் தேவையற்ற பயங்கள் கவலைகள் தீர்த்து வையும் அப்பா என் புள்ளைக்காக நான் நீண்ட வருடம் வாழனும் அப்பா நான் உங்களையே நம்பி இருக்கிறேன் அப்பா🙏🙏✝️✝️

    • @jayashree6388
      @jayashree6388 Год назад +3

      Andavare ennai mannium engalukku udhavi seyum ellorudaia kadan prachanaigalaium elloraium sugamaakkumkarthave amen

    • @ElakkiyaKutty-f1y
      @ElakkiyaKutty-f1y 3 месяца назад

      Jesus thappuvipar

  • @nancybalanancy9620
    @nancybalanancy9620 2 года назад

    Amen amen amen amen amen amen amen amen amen hallelujah praise the Lord 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭

  • @thennarsuc4755
    @thennarsuc4755 Месяц назад

    நீ என்ன இயோசு காப்பாக்க🤲🙏

  • @j.m3480
    @j.m3480 2 года назад +3

    🌹🙏🤍🤲🇱🇰ஆமென் 🤲🤲ஆமென் ஸ்தோத்திரம்ஆமென்

  • @jesinthamary1549
    @jesinthamary1549 2 года назад +1

    Amen Amen Amen Amen Amen

  • @amudhadevi9679
    @amudhadevi9679 2 года назад +8

    கர்த்தாவே இந்த வார்த்தை எங்களுக்கு ஆம் என்றும் ஆமென் என்றும் பலிக்கட்டும் ஏசுவின் நாமத்தினாலே ஆமென் அல்லேலூயா நன்றி ஏசுவே

  • @akasstnt8113
    @akasstnt8113 2 года назад +3

    ஆண்கவரே எங்கள் வீட்டை மீட்டு தாருங்கள் என் தந்தையே ஆமென் ஆமென் ஆமென்

  • @MaheswariKumar-hp4hg
    @MaheswariKumar-hp4hg Месяц назад

    நான் பயப்பட மாட்டேன் ஆண்டவரே. நீர் என்னை தப்புவிகுற தேவன். ஆமென்

  • @lillylincy4929
    @lillylincy4929 2 года назад +10

    இயேசுவே கடன்பிரச்சினையிலிருந்துஎன்னைவிடுதலையாக்கும்

  • @kavithakumar526
    @kavithakumar526 2 года назад +7

    தேவனே எனக்கும் என்பிள்ளைக்கும் நிங்கள் தான் தாய் தகப்பன் எல்லாம்நிங்கள் இயேசுவின் ஸ்தேத்திரம்

  • @arputhamanignanaprakasam4316
    @arputhamanignanaprakasam4316 2 месяца назад

    ஏசப்பா நான் எழும்பி நடக்கும்.முன்பு போல‌ஜெபத்திலே தொடர்ந்து செய்யனும்.ஆமென்.

  • @starvillagefoods8818
    @starvillagefoods8818 2 года назад +8

    இயேசுவே நீர் என் சத்துருக்களை ஒரு விசை கண்ணோக்கி பாரும்

  • @VijayKumar-kp4oe
    @VijayKumar-kp4oe Год назад +11

    ஏசப்பா என்னை எல்லா கஷ்டங்களிலிருந்தும் காப்பாற்றி வருகிறார். என்னை என் வாழ்வில்
    உயர்த்தி கொண்டு இருக்கிறார்

  • @happylifestyle5574
    @happylifestyle5574 Год назад

    ஆமென் ஆமென் யேசுவின் நாமத்தில்லே சோஸ்த்திரம் ஆண்டவரே 🙏🙏

  • @AntonyVimal-kg1cu
    @AntonyVimal-kg1cu Год назад +3

    அப்பா என்னுள் இருக்கிற பயப்படுத்துகிற ஆவியை போக்கும் அப்பா, பயப்படாமல் வாழ உம்முடைய வார்த்தையின் படி என்னை தேற்றுங்கப்பா, என்னுள் விசுவாசத்தை பலப்படுத்துங்கப்பா சமாதானமாக சந்தோஷமாக வாழ ஆசீர்வதிங்கப்பா .. ஆமென்...

  • @yesudassons6250
    @yesudassons6250 2 года назад +8

    நோய் இல்லாமல் இருக்கணும் அப்பா

  • @Y.kalirasa
    @Y.kalirasa Год назад +8

    ❤ஆமேன்❤நீங்க எங்களோடு இருப்பதால் பயம் இல்லை❤நன்றி இயேசுவே❤

  • @sujasavarimuthusujasavarim8062
    @sujasavarimuthusujasavarim8062 2 года назад +5

    ஆமென் இயேசுவே என்னை தப்பிக்க உதவி செய்யுங்க 🙆🙇‍♀️🙇‍♀️💔💔⛪😭😭😭😭

  • @sivarajkumarsivarajkumar7490
    @sivarajkumarsivarajkumar7490 2 года назад +1

    Amen

  • @JackJack-uw5zh
    @JackJack-uw5zh 2 года назад +93

    Amen இயேசுவே எங்களை தப்புவியும் 🙏

  • @masterthalapathye.palaniya1459
    @masterthalapathye.palaniya1459 2 года назад +3

    ஆமென் இயேசுவே என்னையும் தப்பியும் நான் ரொம்ப ரொம்ப கஷ்டபடுகிறேன் உங்களை நம்பித்தான் இருக்கிறேன் ராஜா இன்று எனக்கு பணம் உதவி செய்யும்🙏💔😢🙏💔😢🙏💔😢🙏💔😢🙏💔😢🙏💔😢🙏💔😢

  • @aravinda7492
    @aravinda7492 2 года назад +9

    விடுதலை நாயகன் உமக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக 🔥

  • @soundaryasoundarya3262
    @soundaryasoundarya3262 2 года назад +9

    இயேசுவின் நாமத்தினாலே சத்துருக்களின் தொல்லையில் இருந்து முழுமையான விடுதலை பெற செய்யும் அப்பா

    • @kumaresankumaresan8153
      @kumaresankumaresan8153 2 года назад

      😭😭 yesuven namathala sathrukailn thoillaileruinthu mulumaiyaga veduthalai pera seiyum😭😭🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭

  • @nikhil0069nm
    @nikhil0069nm 2 года назад

    நன்றி பிரதர்ஸ் thank you brother 🙏 thank God 🙏

  • @thilagavathiarul624
    @thilagavathiarul624 2 года назад +8

    ஸ்தோத்திரம் என் கடன் பிரச்சினை மாறனும். குடும்ப வருமானம் பெருக வேண்டும்🙏

  • @michaelraj7462
    @michaelraj7462 Год назад

    Thanks for the Jesas appa amen 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽👏💯💯💯💯💯

  • @sivak8028
    @sivak8028 2 года назад +35

    நான் பயப்படமாட்டேன் என்னை தப்பிவிப்பார், இயேசுவே நீங்கள் என் கூடவே இருக்கிறீர்கள் உமக்கு சோத்திரம். நீங்கள் என் குடும்பத்தில் கூடவே இருக்கிறீர்கள் உமக்கு சோத்திரம் ஆமேன்...

  • @vigiprabu443
    @vigiprabu443 2 года назад +6

    Amen Amen Amen Hallelujah 🙌🙌🙌

  • @sg1650
    @sg1650 2 года назад +5

    Yessappa please enakum oru arputhathai panuga please nalaiku school poga kudathu 😭😭

  • @Jessypranika
    @Jessypranika 4 месяца назад

    Mameyar katen problem sariaaganum appa 😭🙏😭🙏 amen

  • @vijayaranysupernice7246
    @vijayaranysupernice7246 2 года назад +10

    இயேசுவே நீர் என்னோடு இருந்தது என்னை உமது வழியில் நடத்தும் பாதுகாத்து கொள்ளும் அப்பா இயேசு நாமத்தில் ஆமென் ஆமென் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்

  • @whatsappstatus7873
    @whatsappstatus7873 14 дней назад +1

    yesappa ena kapathu yesappa

  • @lathas6816
    @lathas6816 2 года назад +37

    ஆமென் அல்லேலூயா இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் நன்றி ஏசப்பா உமக்கு நன்றி 🙏💐💐🙏🙏 நன்றி ஏசப்பா

  • @aravinda7492
    @aravinda7492 2 года назад +5

    இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம் 🙏 கர்த்தர் நல்லவர்

  • @christajoybellchristajoybe3537
    @christajoybellchristajoybe3537 2 года назад +8

    Yesuappa en kudumbathai kapathuvqr Amen 🙏

  • @sheebafranklin480
    @sheebafranklin480 2 года назад +14

    Amen.Thankyou Appa நான் பயப்பட மாட்டேன் நீர் எங்களோடு இருக்கிறீர் நன்றி.

  • @ebieee5558
    @ebieee5558 2 года назад

    நன்றி அப்பா 🙏🏻

  • @antonyvimal.s9295
    @antonyvimal.s9295 2 года назад +32

    எல்லாம் சூழ்நிலையில்ருந்து தப்புவிக்க, என் ஆண்டவர் என்னோடு கூட இருக்கிறார் நான் பயப்படமாட்டேன்..

  • @rponnuswamyrponnuswamy7471
    @rponnuswamyrponnuswamy7471 2 года назад +1

    Ameen

  • @bigilgaming3636
    @bigilgaming3636 2 года назад +7

    ஆன்டவரே நானும் என் மனைவியும் எழுதிய தேர்வுகளில் வெற்றி பெற்று அரசாங்க வேலை கிடைக்க வேண்டும் ஏசுப்பா எங்களுக்கு இந்த முறை அதிர்ஷ்டத்தை தரவேண்டும் ஆமேன்

  • @sarosaroja2259
    @sarosaroja2259 2 года назад

    🙏🙏🙏🙏Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen

  • @PriyaPriya-kz2fx
    @PriyaPriya-kz2fx 2 года назад +5

    Amen thanks Appa Glory to jesus🙏

  • @Samu-rl4zx
    @Samu-rl4zx 4 месяца назад

    என்னை உம் பிள்ளையாய் மற்றுங்க அப்பா

  • @jasjoscreation9100
    @jasjoscreation9100 2 года назад +29

    கர்த்தாவே பொல்லாத ஜனங்களிடமிருந்து என்னையும் என் குடும்பத்தையும் காப்பாற்றும்..🙏🙏🙏

    • @vijaysekar4106
      @vijaysekar4106 Год назад

      கர்த்தாவ பொல்லாத எங்க குடும்பத்தில் இருந்து என்னையும் என்கனவரையும் பிசாசின் பிடியில் இருந்து எங்கலை தப்புவியும் தேவனே சகொதர்ரே நக்கல் இப்போ பிரிந்து இருக்கோம் எனகு குழந்தை இல்லை எனக்கு கர்ப்ப பை இல்லை அதனால் என் கணவர் 10வருடம் வாழ்ந்து டு இப்ப என்னை வேடம் என்று சொல்லி விட்டு சன்டைபோட்டுவிட்டு பொய்விட்ர் எங்களுக்கு சன்டைவந்தது4 நள்தாஅற்று எங்களுக்குகாக ஜெபம் பன்னிகொல்லுங்க😭🙏🙏🙏

    • @chitrachitra5278
      @chitrachitra5278 Год назад

      ​@@vijaysekar41069 amen

    • @vijayahema1029
      @vijayahema1029 Год назад

    • @vijayahema1029
      @vijayahema1029 Год назад

      ஜீசஸ்

  • @mrpsmumbaisuresh5362
    @mrpsmumbaisuresh5362 2 года назад

    Amen Amen thank you Jesus hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah 🙏🙌🙏

  • @jkkumari6151
    @jkkumari6151 2 года назад +3

    ஆண்டாவரே என் மகன்னுக்கு நல்ல வேலை கிடைக்க உதவும் இயேசு ராஜா 🙏 ஆமென் அல்லேலூயா 🙏

  • @jeyamohini2774
    @jeyamohini2774 Год назад

    Karthave enne sahayikaname, ente kadangal theeraan enne sahaikkaname, karthave ennil keupa thanname, kadangalil ninnm mochanam kittan sahayikkaname, amen prise the lord🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @gopikaselvarani7928
    @gopikaselvarani7928 2 года назад +4

    Amen
    Praise the Lord 🙏🙏
    Ennai thappuvikkira kirubai kkaga nandri appa umakku kodanakodi nandri appa

  • @manojm5767
    @manojm5767 2 года назад +7

    கடன் பிரச்சனை மாற எங்களுக்காக ஜெபியுங்கள்🙏🙏🙏

    • @kamiajith1868
      @kamiajith1868 2 года назад +1

      Amen ennakkavum jevam pannunga bro

    • @preethas1127
      @preethas1127 2 года назад

      Kandipa aandavar arputham seivar ❤️ Amen daddy 💜 praise the lord 🙏🏻

  • @thennarsuc4755
    @thennarsuc4755 Месяц назад

    என்ன வாழ்கை காப்பாத்துப்பா 🙏

  • @sasisasi3056
    @sasisasi3056 2 года назад +7

    ஆண்டவரே நான் என் வாழ்க்கையை எப்படி வாழ்வது என்று மிகவும் பயந்துகொண்டிருக்கிறேன். 😭அந்த பயத்திலிருந்து என்னை தப்புவியும். ஆமென் ⛪

  • @lazerabi9699
    @lazerabi9699 2 года назад +7

    Amen appa 🙏♥️

  • @vijayaranysupernice7246
    @vijayaranysupernice7246 2 года назад +5

    Thanks you Jesus thanks you Jesus amen

  • @adambethelya1591
    @adambethelya1591 4 месяца назад

    Enaku eantha viyathiyum irukka koodathu appa neerea kaapatrum ummaiyea nambi irukirean appa✝️🙏

  • @rajeshrajesh9461
    @rajeshrajesh9461 2 года назад +72

    ஏசப்பா எங்க அம்மாவுக்கு பரிபூரணமாக நோயிலிருந்து விடுதலைய கோடுங்கப்பா ஆமென்🙏🙏🙏🙏

  • @rajarani8067
    @rajarani8067 Год назад

    சகல‌‌ நன்மைகளுக்கும் நன்றி அப்பா

  • @loganayagisugan4981
    @loganayagisugan4981 2 года назад +1

    Amen.dady.

  • @ManiMani-h9l9x
    @ManiMani-h9l9x 8 месяцев назад

    ஆண்டவரே என்னை தப்பிவியும் ஐயா

  • @infantinfant1527
    @infantinfant1527 Год назад

    அல்லேலுயா 🤚🤚🤚

  • @vijirevathi7179
    @vijirevathi7179 2 года назад +10

    Praise the Lord amen 🙏🙏🙏

  • @ugin.a9980
    @ugin.a9980 2 года назад

    Yennyum yen family yum nalla irkkanum andavary appa 🙏🙏🙏🙏🙏🙏

  • @kumarjk8852
    @kumarjk8852 2 года назад +3

    Praise the lord jesus my family is good god pleasing my family child thank you

  • @priyaveeran1326
    @priyaveeran1326 2 года назад

    Amen jesus enodu kuda irum💞💞

  • @jasjos3479
    @jasjos3479 2 года назад +10

    Amen... ❤ I LOVE YOU JESUS 🤩🤩🤩🤩💯💯💯💯💯

  • @shanthishanthi2259
    @shanthishanthi2259 2 года назад +8

    Praise the lord ✝️ AMEN

  • @jeyajeya3400
    @jeyajeya3400 2 года назад

    Nanri appa ni payappadatha nan thunayai erukkan eandu sonnaththukku umakku nanri appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @wildcraft2095
    @wildcraft2095 2 года назад +5

    Yes daddy...u r always with me..in every my suffering u console me...thank u for that daddy....

  • @Welldone7821
    @Welldone7821 2 года назад +4

    Thanks alottt my Jesus 🙏🙏🙏

  • @idamalarvilli4270
    @idamalarvilli4270 Год назад

    Amen Amen Amen Thank you God 🙏

  • @Jessypranika
    @Jessypranika 4 месяца назад

    Johnson valikuku poonum appa kastam theriyama irukaru appa thirthikudukaga appa amen🙏🙏🙏😭😭😭😭😭

  • @stellastella6944
    @stellastella6944 2 года назад

    Yesuve yogova dhevane ennudaiya vaazhkaiya sandhiunga pa ennala mudiyala pa pls pa ummai vitta enaku yarum illapa 🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭

  • @phanuelselvarajan8515
    @phanuelselvarajan8515 2 года назад +5

    Amen🙏

  • @krishna.rnavanethakrishna3591
    @krishna.rnavanethakrishna3591 Год назад +1

    என் அப்பா இருதய கோளாறு சரியாக்குங்க இயேசப்பா 🙏 உம்மை நம்புகிறேன் இயேசப்பா 😭😭😭

  • @kilikili7898
    @kilikili7898 2 года назад

    Annakaka japam ppannuka please 🙏 😢 😭 Amen 🙏

  • @priyapriyanka138
    @priyapriyanka138 2 года назад

    Yesappa engalai asirvathinga engalai Ella theengirkku thappuvithu pathukathu vali nadathungappa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💜

  • @VRani-qm7qs
    @VRani-qm7qs 2 года назад +3

    Praise the Lord Jesus hallelujah Amen thank you very much for you with me yesappa amen 🙏🙏🙏🙏 thank you very very very much Jesus Christ 🙏

    • @duraipandiduraipandi1111
      @duraipandiduraipandi1111 Год назад +1

      ஐயா எனக்கு இரவுநேரம் எனக்கும் யம்மா இருக்கு எனக்கு சுகம் வேண்டும் ஜெபியுங்கள் ஐயா

  • @rosalinda1590
    @rosalinda1590 2 года назад

    🙏🤲ஆமென் 🌹😭ஆமென் 🇱🇰ஆமென் 💐 🇱🇰🤲🙏

  • @Welldone7821
    @Welldone7821 2 года назад +4

    Thanks alottt my Jesus for ur this Powerful words....

  • @Jessypranika
    @Jessypranika 4 месяца назад

    Johnson manasua mathukaga appa sadai varuthu appa varakutathu appa 🙏🙏🙏amen

  • @rabinson3761
    @rabinson3761 2 года назад +3

    Thank you Jesus. You are gracious God.

  • @gayathri.amohana8111
    @gayathri.amohana8111 2 года назад +5

    சொந்த வீடு கிடைக்கும்படி ஜெபியுங்கள்

  • @vetri_selva
    @vetri_selva 2 года назад +3

    Amen God bless you brother and sister 🙏

  • @grenagrena8690
    @grenagrena8690 2 года назад

    Amen ❤️......thank you appa❤️

  • @Ambritha-yk7bq
    @Ambritha-yk7bq 2 года назад +4

    Glory to god.. amen

  • @grrchandran5927
    @grrchandran5927 2 года назад +1

    Amenappa

  • @palaniyammaraj479
    @palaniyammaraj479 2 года назад +4

    Please pray for my financial problems and my son to get a good job and my daughter

  • @adv.georgethekkanalmathew4878
    @adv.georgethekkanalmathew4878 2 года назад +7

    Thank God almighty for the pleasant morning blessings and protection given to us and praying God almighty to bless everyone of us peace and happiness in our family life

  • @suguasir1264
    @suguasir1264 2 года назад

    Nandri Yessappa Amen ,Neer mathrum pothum 🙏

  • @jancyranij1529
    @jancyranij1529 2 года назад +6

    amen yesapppa... ❤ I love u jesus. u r with me to deliver me today and forever. I'm in some critical situation today. Lord my father deliver me. I believe you Lord.

  • @RanjanaMahalingam
    @RanjanaMahalingam Год назад

    Amen appa ennakku arputham seinga appa ennoda kashtam yellame maranum appa 😢😢😢😢

  • @S.V.S.C.I
    @S.V.S.C.I 2 года назад +4

    Praise the lord Anna🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳