எங்கள் மகனுக்கு விரைவில் நல்ல குடும்பப் பாங்கான பெண் கிடைத்து நல்லபடியாகத் திருமணம் முடிந்து இருவரும் ஆயுள் ஆரோக்யத்துடன்நல்ல குழந்தைகள் பெற்று நல்லபடியாக வாழ அருள் புரிவாய் அப்பனே ஈசா திருச்சோபுர நாதா!
Wonderful Devine Vedio🙏Tanx a lot for this Ancient Temple Vedio.This history is tempting to Visit this Temple immediately.God's Grace only possible.Om Namah Sivaya🌻🙏.
என் பையனுக்கு விரைவில் திருமணம் நடக்க திருச்சோபுரநாதர் அருள்புரிய வேண்டும். ஓம் நமசிவாய நமஹ. நல்ல பெண்ணாக கிடைத்து நல்லபடியாக இருக்க திருச்சோபுரநாதர் அருள்புரிய வேண்டும்.
காலை வணக்கம் திருச்சோபுரம் சிவ சக்தி போற்றி எங்கும் நிறைந்த இறைவன் திருவடி போற்றி! திருச்சோபுரம் செல்லும் பாதையை அருமையாக சொல் நயம் மிக்க வண்ணம் தொகுப்பாளர் கூறினார் சிதம்பரம் அருகேயுள்ள ஆலப்பாக்கம் இரயில் நிலையத்தில் இருந்து இரு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது என்பதை அறிய வேண்டும். இறைவா சென்று வணங்கி வரலாம் கோடீஸ்வரன் சிங்கப்பூர் 21-9.2021
Thamizh has an unique alphabet, "ழ". The narrator does not pronounce this unique alphabet, "ழ"in his speech. Because of such people like him, this unique alphabet ழ will be lost from usage. Very sad.
@@navinask7244 பள்ளி ஆசிரியர்கள் சரியில்லை. பள்ளியிலேயே தமிழ் உச்சரிப்புக்கும் முக்கியத்துவம் கொடுத்து அதற்கும் மதிப்பெண் என்று bend எடுத்திருந்தால் சரியாகிருந்திருக்கும்.
ஶ்ரீ பாம்பன் குமரகுருபர ஸ்வாமிகள் அருளிச்செய்த வேற்குழவி வேட்கை படித்து வரவும். முருகப் பெருமான் அருள் கட்டாயம் கிடைக்கும். பலனடைந்தவர் பலருண்டு. கவலை வேண்டாம்!!!
விஜய் வணக்கம். நான் கடந்த ஒன்பது ஆண்டுகளாக திருவிசநல்லூர் சென்று வருகிறேன். நியாயமான கோரிக்கைகள் நிறைவேறியுள்ளது. ஆதலால் நீங்கள் நம்பிக்கையோடு செல்லுங்கள் நல்லதே நடக்கும்.சிவாயநம
கோவில் குறித்த வரலாறு மெய் சிலிர்க்க வைக்கிறது. ஓம் நமசிவாய 🙏🙏🙏
எங்கள் மகனுக்கு விரைவில் நல்ல குடும்பப் பாங்கான பெண் கிடைத்து நல்லபடியாகத் திருமணம் முடிந்து இருவரும் ஆயுள் ஆரோக்யத்துடன்நல்ல குழந்தைகள் பெற்று நல்லபடியாக வாழ அருள் புரிவாய் அப்பனே ஈசா திருச்சோபுர நாதா!
எங்கள் மகளின் கல்வி கற்று நிறைவு பெற நல்ல திருமணவரன் நினைவேற வேண்டிக் கொள்கின்றேன்🌹🌹🌹🙏🙏🙏
ஈஸ்வரா உன் அருளால் எங்கள் பிள்ளைகளுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் ஆண்டவனே
ஈசா உனது புகழ் மெய்சிலிர்க வைக்கிறது. எங்கள் குழந்தைகளுக்கு நல்ல இல்வாழ்கை அமைய அருள்புரி திருசோபுரம் ஈசா.🙉🙏🙏🙏🙏
திருச்சோபுரம் கோயில் தரிசனம் அருமை 🙏🏻🙏🏻 வாழ்க வளமுடன் நன்றி நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
நன்றிகள் பல தங்களுக்கு
எம்பெருமான் அருளால் என் அண்ணனுக்கு கூடிய விரைவில் திருமணம் கைகூடும்...சிவாயநம
ஈசனின் அருளால் எங்கள் மகன் திருமணம் விரைந்து நடைபெற வேண்டும் என வரம் தாருங்கள் இறைவா உம்மை போற்றி போற்றி ஓம்
இறைவன் அருளால் எங்கள் அண்ணன் திருமணம் விரைவில் நடைபெற வேண்டும் என்று அருள் செய்யுங்கள் இறைவா 🙏🙏🙏
ஓம் சிவ சக்தி போற்றி..🙏🌺🌸🌻🌷☮️🔔🔔🍋🍋🔯🕉️🍀🍀👨👩👧💐🍬🍬
ஓம் நமசிவாய சிவாய நம ஓம்.
Romba thanks sakthi vikatan
Om Shakthi
Om nama shivaya
ஈசனின் அருளால் என் தம்பிக்கு திருமணம் கைகூடும் என்று நம்புகிறேன்.🙏🙏🙏
நன்றி அய்யா வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏
மெய்சிலிர்க்க வைக்கிறது.
🙏 ஓம்🕉️நமசிவாய!!!🙏
இறைவனே உங்கள் அருளால் எங்கள் மகளுக்கு திருமணம் நடந்து பதினாறு ம் பெற்று பெருவாழ்வு வாழ வேண்டும்
திருமதி கோப்பெருந்தேவி அம்மையார் அவர்களே உங்கள் அருமை மக்களுக்கு விரைவில் நல்ல சிறந்த குடும்பத்தில் மிகவும் ஒழுக்கமான வரன் கிடைப்பார் வாழ்க வளமுடன்
ஈசனருளால் கண்டிப்பாக நடக்கும் அம்மா.சுபம்.சீக்கிரம்.வாழ்க வளமுடன்.
உன் அருளால் வரகூர் பெருமானார் சாமி திருக்கோயில் திறக்க அருள் புரிய வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம்.🙏🙏🙏
ஓம் நமச்சிவாய
எங்கள் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்கவேண்டும் அப்பா ஓம் நமச்சிவாய 🙏🙏🙏
எனது அக்கா மகனுக்கு விரைவில் திருமணம் நடைபெற அருள் புரிவாய் இறைவா
🙏💐சிவ சிவ🌿🍋திருச்சிற்றம்பலம் 🔱🙏
இறைவன் அருளால் எங்கள் பையன் திருமணம் விரைவில் நடக்க அருள் செய்யுங்கள் 🙏🙏🙏🙏🙏
என் அப்பன் ஈசனை நம்பினோர் ஒரு போதும் கைவிடப்படார் 🙏🙏🔱🔱🕉️🕉️🕉️
ஓம் நமசிவாய 🙏
நன்றி சிவ சிவ ஓம்
ஓம் சிவாய நம!!!
Many More Thanks 💓😊🙏🙏🌹🌺💓🙂 Sakthi Vikadan..
மருந்து ஒன்று இருக்க மதியாது திரிந்து மனதில் ஒன்று இருக்க மாற்றமில்லை என்று மந்திரம் ஒன்று இருக்க மாகாளன் வருவானா மறவாதே மனமே சிவமருந்தை
Wonderful Devine Vedio🙏Tanx a lot for this Ancient Temple Vedio.This history is tempting to Visit this Temple immediately.God's Grace only possible.Om Namah Sivaya🌻🙏.
ஓம் நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா.
🙏🙏🙏🙏🙏.
ஈஸ்வரா உன் அருளால் என் மகன் திருமணம் விரைவில் நடைபெற வேண்டும்
🙏🙏 Arumay and Devine. Sivayanama Thiruchirrambalam 🙏🙏
இறைவனே என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும். ஓம் நமசிவாய
En thozhiku seekiramaga kalyanam aaganum swamy neengal arul puriyungal swami
என் பையனுக்கு விரைவில் திருமணம் நடக்க திருச்சோபுரநாதர் அருள்புரிய வேண்டும். ஓம் நமசிவாய நமஹ. நல்ல பெண்ணாக கிடைத்து நல்லபடியாக இருக்க திருச்சோபுரநாதர் அருள்புரிய வேண்டும்.
நமச்சிவாய வாழ்க. நாதன். தாழ் வாழ்க. அம்மையே. அப்பா. போற்றி
நான் ஈசனை மிகவும் நம்புகிறேன். நமசிவாயம் தான் தெய்வம். என் மகனுக்கு நல்ல முறையில் திருமணம் விரைவில்நடக்க வேண்டும் என்று வேண்டுகிறேன்
Om Nama Shivaya OM shakthi
சிவ சிவ சிவ சிவ
எல்லாம் வல்லீசன் துணை
ஈசனே என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க தயவுசெய்து அருள்புரியுங்கள். தம்பதி சமேதராக மணமக்களை அழைத்துவந்து சேவிக்கிறோம் ஐயனே.
Om Nama Shivaya!
🙏ஓம் நமசிவாய🙏
Ennoda maganukku seekiram kalyanam nadakka arul puriya vendum easvara🙏🙏🙏Om namasivaya🙏🙏
சிவனே உன் அருளால் ஆலய திருப்பணிகள் செய்ய அருள வேண்டும். 🙏🏻🙏🏻🙏🏻🌹❣
அற்புதம்
காலை வணக்கம்
திருச்சோபுரம் சிவ சக்தி போற்றி
எங்கும் நிறைந்த இறைவன் திருவடி போற்றி!
திருச்சோபுரம் செல்லும் பாதையை அருமையாக சொல் நயம் மிக்க வண்ணம் தொகுப்பாளர் கூறினார்
சிதம்பரம் அருகேயுள்ள ஆலப்பாக்கம் இரயில் நிலையத்தில் இருந்து இரு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது என்பதை அறிய வேண்டும்.
இறைவா
சென்று வணங்கி வரலாம்
கோடீஸ்வரன்
சிங்கப்பூர்
21-9.2021
ஓம் சிவ சிவா என் பிள்ளைகளுக்கு திருமணம் செய்ய வேண்டும் ஓம் சிவ சிவா
En maganukum seekaram Kalyanm nadakanum Thiruchopuram Eshwara.
Siva enkurai thirunal appa sivane
Viraivil Enaku Thirumanam Nadakanum🙏🙏🙏On Nama Sivaya
16 செல்வங்களும் பெற்ற வாழ்க்கை துணை உங்களுக்கு விரைவில் அமையும். வாழ்த்துக்கள்
Om sri ambalum eeesanum ennudaiya magan sridhar kalyam adiseekramai kadaksham alula prarthana seigeeren. Arl purivai thaye / thanthaye🙏🙏
நன்றி வாழ்த்துக்கள்
ஓம் நமச்சிவாய நமஹ.
Om Nama Shivaya potri 🙏
ஓம் நம சிவாய
Eshwara en magaluku therumanam nadaka arul puriiyanum 🙏🙏🙏🙏🙏om nama seva ya porti
Ohm namashivaya namaha 🙏🙏🙏
என் கடைசி கடமைமுடிய ஈசனே உன் ஆசி தேவை
Om namasivaya vazhka vazhka nathandal vazhka vazhka imaipozhudm en nenjil neekadhal vazhka vazhka appan sivane en korikkaiyinai niraivetri enakku oru kuzhanthaiyeai arulvayaga om namasivaya vazhka vazhka
Aum Nama Sivaaya Sivaaya Sivaaya namaha 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Om namashivaya.🙏🙏🙏🙏🙏
Om Sri Namachivaya vungal Arulal Eangal peryiya magal meenakshi thirumanam viraivil nadakka arul purinthu nalla padiyaga kaathu arul priya vendum om thiruchitrambalam sivane vungal por pathangal saranam
எல்லாம் சிவ மயம்
Easane, en thambi aruluku Thirumanam udane avanuketra pen amaithi nadakka arulbpurika.. um Mel nambikkai iruku...om nama sivaya..
ஓம் நமசிவாய ஈஸ்வரன் ௮௫ளால்
எங்கள் மகன் க்கு சீக்கிரம் திருமணம் நடக்க ஈஸ்வரன் ௮௫ள்
கிடைக்கவேண்டும் 🕉🕉🕉🕉🕉
En maganukku seekiram kalyanam nadakanum Eshwara
ஈஸ்வரணின் அருளால் .கண்டிப்பாக சீக்கிரம் திருமணம் நடக்கும்
Arumai🙏🙏
Om sivaya namah yendrum anudaan SENTHILKUMAR karamadai🙏❤
Appane isaperumane en annanukku sikkirama oru nalla ponnu amaji avar kudumbathudan nandraga irukka vendum
Enaku Nalla vaazhakai thunai amaithu tarungal sivaperumane om namah shivaya 🙏
Om na ma sivaya
Arumai theivamey nalla pathai katti yathu
Om namashivaya is divine protection form all dieceases
En pennuku sekram kalyanam nadaka arul puringa appa sivane
appa an mahalukku viraivil thirumanam nadakka arul seiya vendum appa
Om Namashivaya
En maganukku nalla manaivi amainthu seekiram kalyanam nadakka arul sei ayya om namasivaya
Om namashivaya.kailai malaiyana potri potri.
Om namasivaya Om ammaiappa thiruvadi potri potri potri potri
மகளுக்கு நல்ல வரன் அமைய வேண்டும்
👌🙏
En sonukku viraivil kalyanam nadakka Em Peruman arul puriyanum 🙏
En maganuku marriage amaiyavendum . Ohm namashivaya
🙏🙏🙏🙏
கோவில் முழு விலாசம், கைபேசி எண்
Appa emperumane potri
அந்தியூர் ஶ்ரீ ஞானஸ்கந்தாஸ்ரமம் போக நல்ல வழி கிடைக்கும்
Anthiyurla enga sister
எங்கு உள்ளது தெரியப்படுத்துங்கள் பலருக்கும் உதவியாக இருக்கும்
திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்
engal magan gowtham krishna thirumanam viraivil nalla ponnu kidaithu nadakka arulungal
Om namah shivaya🙏
Ennaku sekiram marriage akanum eraiva
Naan Intha Kovilukku Poi Irukken migavum mana amaithi tharum Kovil Om Nama shivaya 🙏🙏🙏🙏
அருள் பொழியுங்கள் ஐயனே
Sivanee annamalaiyar
Ellam sivan arul ellam Sivamayam
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thamizh has an unique alphabet, "ழ". The narrator does not pronounce this unique alphabet, "ழ"in his speech. Because of such people like him, this unique alphabet ழ will be lost from usage. Very sad.
You r very right
Now a days, most of the News readers, hosts and Tamilians are not able to pronounce ழ
@@navinask7244 பள்ளி ஆசிரியர்கள் சரியில்லை. பள்ளியிலேயே தமிழ் உச்சரிப்புக்கும் முக்கியத்துவம் கொடுத்து அதற்கும் மதிப்பெண் என்று bend எடுத்திருந்தால் சரியாகிருந்திருக்கும்.
@@santhoshrider9474 👍
Kulanthai pakkiyam kutukum kovil ethavathu solunga ayya
Karbarakshambikai koil ku ponga conceive aga anga than vendipanga
Please read Thiruvenkadu thirugnansambandhar thevaram song🙏🌿🌺சிவ சிவ💐திருச்சிற்றம்பலம் 🔱🙏
விஜய் திருவிசநல்லூர் சிவயோகநாதர் மற்றும் சதுர்காலபைரவரை வணங்குங்கள். நம்பிக்கையோடு செல்லுங்கள் நிச்சயம் மழலை செல்வம் கிடைக்கும். சிவாயநம
ஶ்ரீ பாம்பன் குமரகுருபர ஸ்வாமிகள் அருளிச்செய்த வேற்குழவி வேட்கை படித்து வரவும். முருகப் பெருமான் அருள் கட்டாயம் கிடைக்கும்.
பலனடைந்தவர் பலருண்டு.
கவலை வேண்டாம்!!!
விஜய் வணக்கம். நான் கடந்த ஒன்பது ஆண்டுகளாக திருவிசநல்லூர் சென்று வருகிறேன். நியாயமான கோரிக்கைகள் நிறைவேறியுள்ளது. ஆதலால் நீங்கள் நம்பிக்கையோடு செல்லுங்கள் நல்லதே நடக்கும்.சிவாயநம
என் பொண்ணூக்கு நல்ல பையன் கிடைக்கும் என நம்புகிறேன் ஓம்நமச்சிவய
ரேணுகா தாங்கள் அந்தணரா
🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹
Mugavari phoneno sollavum
Poi intri veru enna paraparame
ஓம் நமசிவாய.🙏🙏🙏🙏🙏
Om Namasivaya Thirumana muyarchiyil irukkum anaivarikkum vettri kitta arulvayaga