அருமையான தொடர்பு நிகழ்ச்சி. ஐயா இசைக்கவி ரமணன் அவர்களுக்கு சிறம்தாழ்ந்த வணக்கம். உங்கள் இந்த நிகழ்ச்களை கடந்த சில வாரங்களாக ( கொரோணா ஊரடங்கு கால கட்டத்தில்) இந்த யூ டியூப் மூலம் கண்டு கவியரசர் கண்ணதாசன் பாடல்களின் அற்புதங்களையும், அறியாத விளக்கங்களையும் அறிந்து மிகவும் ரசித்துக்கொண்டு வருகிறேன்.
Really interestg and superb I am immensely pleased to see this interaction between two great personalities aboutvanother significant fantastic wonderful third great and the greatest personality Arasavai kavignar Sri K Kannadasan.i salute you sirs
எனக்கு பிடித்த வரிகள் பாதி மனதில் தெய்வமிருந்து பார்த்து கொண்டதடா மீதி மனதில் மிருகமிருந்து ஆட்டிவைத்தடா ஆட்டிவைத்த மிருகம் இன்று அடங்கி விட்டதடா அமைதி தெய்வம் முழுமனதில் கோவில் கொண்டதடா
ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் அவர்கள் மடியில் உட்கார்ந்து " ரசிகன்டா நீ" என்று சந்திரபாபு அவர்கள் சொன்னது போல் ரமணன் அவர்கள் மடியில் அமர்ந்து சொல்ல வேண்டும் போல் இருக்கிறது. சிறந்த ரசிகராகிய அவர் எங்களைப் போன்றோரின் ரசனையையும் மேம்படுத்துகிறார். நன்றி.
Isai kavi , Mohan sir irandu perodayum pazhagum vaaippu Suresh sir ku. Athuvum Mohan sir Suresh sir Paadina Song Piduchathunu Avarukku Comments Sollerukaarna Appi Suresh sir ivlo Periya Aal !!😍. Chcho kooda irundhu paadrathukku Suresh sir kalandhukkalayea...🙆.
நேத்து வாங்கிய காத்து என்னாச்சு என்று அன்று கவிஞர் சொன்னது இன்று பொருந்துகிறது, ஏனெனில் ஏற்கெனவே காற்றை சேர்க்காததால் தடுப்பு ஆற்றல் இல்லாததால் இன்று காற்றை விலைக்கு வாங்கி சுவாசித்து உயிர் வாழ வேண்டிய நிலை உள்ளது
வரைந்த கலை மறந்து விட்டாள் என்று (ஏனெனில் ஆள் மாறாட்டம் அந்தப் படத்தின் கரு. ஜெமினி விரும்பிய பெண் ஓவியக் கலைஞர் ) சொல் இருக்குமோ என்று தோன்றும் வளர்ந்த என்று தெரியாமல் மாற்றிப் பாடியிருக்கலாம் என்று தோன்றும்
Thanks Sir 🙏..Ramanan Sir long live 🙏... enjoyed every moment..🙏🙏🙏...
அருமையான தொடர்பு நிகழ்ச்சி. ஐயா இசைக்கவி ரமணன் அவர்களுக்கு சிறம்தாழ்ந்த வணக்கம். உங்கள் இந்த நிகழ்ச்களை கடந்த சில வாரங்களாக ( கொரோணா ஊரடங்கு கால கட்டத்தில்) இந்த யூ டியூப் மூலம் கண்டு கவியரசர் கண்ணதாசன் பாடல்களின் அற்புதங்களையும், அறியாத விளக்கங்களையும் அறிந்து மிகவும் ரசித்துக்கொண்டு வருகிறேன்.
காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி மனதை நெகிழ லைத்ததற்கு மிகவும் நன்றி ரமணன் ஐயா.
அற்புதமான பாடல்கள்💜 . மிகவும் அருமை..👏👏👏👏🌹🙏
Super song and mesmerizing action Mr, Mohan Raman, Thank you very much, and my respects to issaikavi, Ramanan, nice conversation across the globe,
👌👌👍
Excellent programme.... Loved both of yours conversations..... Kavignar Aiyya vaazhga....
Indha nigazchiyai paarthum kettum enadhu manakalaiyai kuraithukondane.my sincere thanks and regards to the two great personalities.
"தேடினேன் வந்தது" மிக அருமையான பாடல். அந்த பாடலை தேர்வு செய்தது மிகவும் சிறப்பு.
O
By far the best in this quarantine Time.Please sequence it with serial numbers . This programme is a Treasure for future generations
Super action mr.mohan raman with your song.
Ohh..!! Indha song "Kodi Asaidhathum Kaatru Vandhatha" Suresh sir Voice-il Avlo Kadhala Irukkum😍
Super Mohan Ram sir
I'm your big fan ISAIKAVI RAMANAN AYYA
Really interestg and superb I am immensely pleased to see this interaction between two great personalities aboutvanother significant fantastic wonderful third great and the greatest personality Arasavai kavignar Sri K Kannadasan.i salute you sirs
Each and every song of Sri Kannadasan is a masterpiece
மாணிக்கத்தேரில் மரகத கலசம்
I really enjoyed the terms theeya pini tholaiya vedum nalla pani thodaravendum. Aaha arumai arputham abaaram attagasam great sir
All songs are so beautiful and interesting
Nice duo.enjoyed thoroughly. Best wishes
Thanks for this show....plesso go on more with many guests Mr.Ramanan Sir
Please upload ulaganayaki mam speech taken in the clg Chennai institute of technology
Beautiful singing Isaikkavi sir
எனக்கு பிடித்த வரிகள்
பாதி மனதில் தெய்வமிருந்து பார்த்து கொண்டதடா
மீதி மனதில் மிருகமிருந்து ஆட்டிவைத்தடா
ஆட்டிவைத்த மிருகம் இன்று அடங்கி விட்டதடா
அமைதி தெய்வம் முழுமனதில் கோவில் கொண்டதடா
Such an interesting conversation about a legend .
மாணிக்கத்தேரில் மரகத கலசம்
Very nice exchange of thoughts👌👌
அருமை அருமை அருமை
Energetic guest and enjoyable presentation 👍👍
ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் அவர்கள் மடியில் உட்கார்ந்து " ரசிகன்டா நீ" என்று சந்திரபாபு அவர்கள் சொன்னது போல் ரமணன் அவர்கள் மடியில் அமர்ந்து சொல்ல வேண்டும் போல் இருக்கிறது.
சிறந்த ரசிகராகிய அவர் எங்களைப் போன்றோரின் ரசனையையும் மேம்படுத்துகிறார். நன்றி.
👍👍👍👍👍👍👍👍👌👌👌
Isai kavi , Mohan sir irandu perodayum pazhagum vaaippu Suresh sir ku. Athuvum Mohan sir Suresh sir Paadina Song Piduchathunu Avarukku Comments Sollerukaarna Appi Suresh sir ivlo Periya Aal !!😍. Chcho kooda irundhu paadrathukku Suresh sir kalandhukkalayea...🙆.
Super Programme.
Wow beautiful intro by Isaikkavi sir about NJ Mohan 🙏
வாழ்த்துக்கள் அருமை!
Hats off to the great organisers of this wonderful fantastic amazing programme
Greatness of Kannadasan depicted in a lucid and scintillating manner by Sri Ramanan and Mohanlram. A befitting tribute to the Maha Kavignar
What Mohan Raman says about Sirkazhi is very true....
Great
இன்றும் வாழும் கவிஞர்.
மற்றதெல்லாம் சும்மா.
Making him a living legend
super
Awesome introduction
தாய் உடலைக் காத்திருப்பேன் என்று எழுதவில்லை , தாய் மனதைக் காத்திருப்பேன் என்று ஆழ்ந்த சிந்தனை இருக்கும்
எந்தன் பார்வையின் கேள்விக்கு எனப் பாடல் மாற்றப்பட்டது.
Nice program
Question & Answer Polay Irukkum Song-i Already Suresh sir Sing Pannerukaare.. Oru Stage Show-la.. " Kaatru Vandhathum Kodi Asaidhatha..? "Kodi Asaidhathum Kaatru Vandhatha.." Song. Suresh sir Singam🦁.
மாணிக்கத்தேரில் மரகதகலசம்
Senthil !?! Who's Sendhil ?!? Hello Ramanan sir.. Maththavanga Tamil Song Paadumpothu.. Avanga Thaai Mozhi Ennavo Athum Serdhea Varum. But, Suresh sir-um, Harini mam-um Paadum Pothu Kalappadamilla Tamil Vaarthaigalai Neenga Ketkka Mudiyum.
Wonderful Weldon sir
நேத்து வாங்கிய காத்து என்னாச்சு என்று அன்று கவிஞர் சொன்னது இன்று பொருந்துகிறது, ஏனெனில் ஏற்கெனவே காற்றை சேர்க்காததால் தடுப்பு ஆற்றல் இல்லாததால் இன்று காற்றை விலைக்கு வாங்கி சுவாசித்து உயிர் வாழ வேண்டிய நிலை உள்ளது
வரைந்த கலை மறந்து விட்டாள்
என்று (ஏனெனில் ஆள் மாறாட்டம் அந்தப் படத்தின் கரு. ஜெமினி விரும்பிய பெண் ஓவியக் கலைஞர் )
சொல் இருக்குமோ என்று தோன்றும் வளர்ந்த என்று தெரியாமல் மாற்றிப் பாடியிருக்கலாம் என்று தோன்றும்
Papparapepper
⁷