CHINNA CHINNA JEEVA VANDI... (சின்ன சின்ன ஜீவ வண்டி ) || JJ tv || Sunday School Songs

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 янв 2025
  • Sunday School Songs || Children's Songs || Animated Christian songs
    || JJ tv || Sunday Class Songs
    For more songs please visit our channel
    / jjtvs
    #JJtv #kidssongs #christiansongs #sundayclasssongs #jjtv #animatedsongs #childrenssongs #Sundayschoolsongs #christiansongsforchildren #Childrenanimatedsongs
    #animated songs for babies
    LYRICS:
    சின்ன சின்ன ஜீவ வண்டி தேவன் அமைத்த ஜீவ வண்டி
    சிக்கு புக்கு ஜீவ வண்டி தேவன் அமைத்த ஜீவ வண்டி
    ஆச்சர்யமான ஜீவ வண்டி அற்புதமான ஜீவ வண்டி-2
    சின்ன சின்ன ஜீவ வண்டி தேவன் அமைத்த ஜீவ வண்டி
    சிக்கு புக்கு ஜீவ வண்டி தேவன் அமைத்த ஜீவ வண்டி
    போகும் தூரம் வெகு தூரம் போகும் வண்டி இதுவேதான் - 2
    சின்ன சின்ன ஜீவ வண்டி தேவன் அமைத்த ஜீவ வண்டி
    சிக்கு புக்கு ஜீவ வண்டி தேவன் அமைத்த ஜீவ வண்டி
    ஸ்டேசன் இரண்டுதான் உண்டாம் மோட்சம் நரகம் என்பதுதான் - 2
    சின்ன சின்ன ஜீவ வண்டி தேவன் அமைத்த ஜீவ வண்டி
    சிக்கு புக்கு ஜீவ வண்டி தேவன் அமைத்த ஜீவ வண்டி
    ஸ்டேசன் மாஸ்டர் இயேசுதான் தங்க டிக்கெட் அளிப்பாராம் - 2
    சின்ன சின்ன ஜீவ வண்டி தேவன் அமைத்த ஜீவ வண்டி
    சிக்கு புக்கு ஜீவ வண்டி தேவன் அமைத்த ஜீவ வண்டி
    தங்க டிக்கெட் இருந்தால்தான் மோட்ச லோகம் சேரலாம் - 2

Комментарии •