வணக்கம் சகோ மிகவும் சிறப்பான காணொளி...... சீதை அம்மன் கோயில்....தனி அழகு..... மிகவும் அழகான இயற்கை காட்சிகள்..... நுவரெலியா.... சொர்க்கம்.... நன்றி.....
We are poor peoples we have no money to visit all these beautiful places with the help of your video we enjoyed and felt much happy thanks mr.Chandru congratulations and I wish you a tremendous growth with in a short period
மீண்டும் nuwara eliya வை மிக விரிவாக வீடியோ போடுங்கள் நண்பரே 🙏 நான் தமிழ் நடிலிருந்து பதிவிடுகிறேன், தமிழக மக்களுக்கு இலங்கை யின் அழகை இன்னும் தெளிவுவாக காட்டுங்கள், இலங்கையும் உலக மலைகளின் ஒரு இளவரசி என்று இவர்களுக்கும் தெரியட்டும்
சந்துரு மேனகா இன்று தான் எனக்கு தமிழில் பேசி டைப் பண்ண தெரிந்தது முதலில் உங்களுக்கு கமெண்ட் அனுப்புகிறேன் உங்களது அனைத்து வீடியோவையும் பார்த்து கமெண்ட் அனுப்புவேன் ஆனால் ஆங்கிலத்தில் அனுப்பினேன் என்றாலும் இனிமேல் தமிழில் என்னுடைய கருத்துக்களை அனுப்புவேன் தங்களால் இலங்கையில் உள்ள அனைத்து இடங்களையும் பார்க்க முடிகிறது நன்றி
Patema Javith from tamil nadu ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
வணக்கம் சகோ மிகவும் சிறப்பான காணொளி...... சீதை அம்மன் கோயில்....தனி அழகு..... மிகவும் அழகான இயற்கை காட்சிகள்..... நுவரெலியா.... சொர்க்கம்.... நன்றி.....
எங்கள் நாட்டில் எவ்வளவு அழகாக இடங்கள் இருக்கிறது 👍
Which country ?
@@KalaiKalai-up3fl Sri Lanka
@@KalaiKalai-up3fl❤
We are poor peoples we have no money to visit all these beautiful places with the help of your video we enjoyed and felt much happy thanks mr.Chandru congratulations and I wish you a tremendous growth with in a short period
அருமை அருமை சீதா கோயில்பார்த்திருக்கிறேன் ஆனால் பூங்கா செல்லவில்லை nice
We are very long time in Sri Lanka but we don't know places our country. everything beautiful place our country thanks 👍 for your support our ideas
Beautiful views😍❤
மீண்டும் nuwara eliya வை மிக விரிவாக வீடியோ போடுங்கள் நண்பரே 🙏 நான் தமிழ் நடிலிருந்து பதிவிடுகிறேன், தமிழக மக்களுக்கு இலங்கை யின் அழகை இன்னும் தெளிவுவாக காட்டுங்கள், இலங்கையும் உலக மலைகளின் ஒரு இளவரசி என்று இவர்களுக்கும் தெரியட்டும்
thanks for showing the beauty of our nation
Good 👍🏿
மிகவும் நன்றி அழகான கானலிக்கு 🙏👍💐💐💐
மிகவும் அருமையான பதிவு
Great chandru... What a beautiful lake and city..
Wow super👌👌
மிகவும் அருமையான பதிவு .
அருமை ❤
Aingala einga pogaalomano thareyala bro but neinga kattiya videos poy parththamathiriya erokko romba thanks bro❤❤❤
Super sir sceneries and seetha matha kovil👌👌😊
அருமை.
Super beautiful flowers Ninja Le Maro me peshawari Anna Romba Nandri ella Mai super
👌 அருமை 👌
Suppre! ❤❤❤
சந்துரு மேனகா இன்று தான் எனக்கு தமிழில் பேசி டைப் பண்ண தெரிந்தது முதலில் உங்களுக்கு கமெண்ட் அனுப்புகிறேன் உங்களது அனைத்து வீடியோவையும் பார்த்து கமெண்ட் அனுப்புவேன் ஆனால் ஆங்கிலத்தில் அனுப்பினேன் என்றாலும் இனிமேல் தமிழில் என்னுடைய கருத்துக்களை அனுப்புவேன் தங்களால் இலங்கையில் உள்ள அனைத்து இடங்களையும் பார்க்க முடிகிறது நன்றி
உங்கள் முயற்சிக்கு நன்றி
சூப்பர் அண்ணா
Very nice❤❤
Very nice nammalaiyum konjam meet pannittu poirukkalam
Beautiful🎉❤❤❤❤
❤❤ super ❤❤ Nice ❤❤
පට්ටිපොළ දුම්රිය ස්ථානය කියන්නේ ඉතාමත් අලංකාරව තියාගන්න පුළුවන් තැනක්. බලන්න ඒක තියාගෙන ඉන්න අක්රමවත් විදිහ. මේ වගේ නොසැලකිලිමත්ව වැඩකරන ආයතන ප්රධානීන්ගෙන් රටකට වැඩක් නෑ. සුදුසු කෙනෙකුට මේ වගේ තැන්වල පාලනය දෙන්න ඕනේ
Germany, லன்டன்கிராமங்களில் இந்த முறை இன்னும் இருக்கு
Where's menaka...do videos together..
Super.salem
Good❤
அருமை தம்பி உங்க நாட்டை பற்றி அறிய முடிகிறது வாழ்த்துக்கள்
Nice
அது என்ன அண்ணா train நிலையம்🤔
ஒன்று train station எண்டு சொல்லுங்க...
இல்லாவிட்டால் புகையிரத நிலையம் என்று சொல்லுங்க👍🏼
Super
NallA seithi enaku pidithiriku seethaeliya kurankukal anka munnala irukku
Travel pana kadasi evelvu mudium fulla
Nice bro
I love to travel by 🚆
பட்டிபொல..Pattipola station😛
👍👍👍👍👍👍👍👍
❤❤❤❤❤❤
Patema Javith from tamil nadu ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Metre gauge train bro
No place to sit in rly station.not like our station in india
Dakku buro
வரலாறு என்பதன் அர்த்தம் வேறு புனைக்கதைகள் என்பதன் அர்த்தம் வேறு சந்துரு.
இலங்கையில் சீதைக்கு கோவில். ஈழத்தவர்களை அவமதிக்கும் ஒரு சின்னம்.
Increase your volume level
Moodikitu odu
❤❤❤❤❤
❤
❤