நீங்க பகல்ல தூங்குவீங்களா ? | Day Time Sleep in tamil | Dr. A.VENI | Rockfort Neuro Centre | Trichy

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 окт 2024
  • #Trichy || #RockfortNeuroCentre || #DrVeni ||#daytimesleep || #sleep
    நீங்க பகல்ல தூங்குவீங்களா ? | Day Time Sleep in tamil | Dr. A.VENI | Rockfort Neuro Centre | Trichy
    ராக்போர்ட் நரம்பியல் மையத்திற்கு வரவேற்கிறோம்
    DR. A. VENI MD., DM., (NEURO)
    www.rockfortneurocentre.org
    ROCKFORT NEURO CENTER,
    35G, ACS VILLA, 11 C-CROSS,
    THILLAI NAGAR WEST, TRICHY-17
    PH: 8056401010, 7598001010, 0431-2742121
    ============================================
    நான் இல்லனா என் குடும்பம் இல்ல
    • நான் இல்லனா என் குடும்...
    தூக்கத்தில் சிறுநீர் கழிப்பதை நிறுத்த முடியலயா ?
    • தூக்கத்தில் சிறுநீர் க...
    கால் வீங்கிடுச்சா ?
    • கால் வீங்கிடுச்சா ? Sw...
    முட்டி வலியா இதை சாப்பிடுங்கள்..
    • முட்டி வலியா இதை சாப்ப...
    நீங்கள் நீங்களாக இல்லையா ?
    • நீங்கள் நீங்களாக இல்ல...
    குதிக்கால் வாலியா ?
    • குதிக்கால் வலியா ? | H...
    கணுக்கால் நரம்பு தளர்ச்சி
    • கணுக்கால் நரம்பு தளர்ச...
    குழுமத் தலைவலியா.?
    • குழுமத் தலைவலியா.? | C...
    மன அழுத்தத்தை சமாளிக்கும் 4 "A"
    • Video
    மன அழுத்த தலைவலி உள்ளவரா நீங்கள் ?
    • மன அழுத்த தலைவலி உள்ளவ...
    குழந்தைகளுக்கு வரும் காய்ச்சலுடன் கூடிய வலிப்பு
    • குழந்தைகளுக்கு வரும் க...
    மனம் எங்கு உள்ளது ..?
    • மனம் எங்கு உள்ளது ..? ...
    ஒற்றை தலைவலி உள்ளவரா ?
    • ஒற்றை தலைவலி உள்ளவரா ?...
    மூளை காய்ச்சலின் அறிகுறிகள் என்ன..?
    • மூளை காய்ச்சலின் அறிகு...
    தூக்கத்தின் போது மூளைக்குள் என்ன நடக்கிறது?
    • தூக்கத்தின் போது மூளைக...
    பனிக்காலங்களில் அதிகமாக வரும் முகவாதம்
    • பனிக்காலங்களில் அதிகமா...
    உங்களுக்கு கை நடுக்கம் இருக்கிறதா ?
    • உங்களுக்கு கை நடுக்கம்...
    பார்கின்சன் என்னும் நடுக்குவாதம்
    • பார்கின்சன் என்னும் நட...
    நடுக்குவாத நோயின் அறிகுறிகள்
    • நடுக்குவாத நோயின் அறி...
    மொபைல் ஃபோன் அதிகம் பயன்படுத்துபவரா நீங்கள்.?
    • மொபைல் ஃபோன் அதிகம் பய...
    நடுக்குவாத நோயின் சிகிச்சை முறைகள் என்ன ?
    • நடுக்குவாத நோயின் சிக...
    Right Hand Dominance
    • வலது கையை ஏன் அதிகம் ப...
    நடுக்குவாத நோயின் உணவு முறைகளும், தடுக்கும் முறைகளும்
    • நடுக்குவாத நோயின் உணவு...
    உடல் வலிக்கும் வைட்டமின் D க்கும் தொடர்பு உண்டா ?
    • உடல் வலிக்கும் வைட்டமி...
    கை விறு விறு என்று உள்ளதா ?
    • கை விறு விறு என்று உள்...
    சிரித்தால்..? மூளைக்குள் நடப்பது என்ன ?
    • சிரித்தால்..? மூளைக்கு...
    சாக்லேட் பிரியரா நீங்க..?
    • சாக்லேட் பிரியரா நீங்க...
    மூளைக்குள் கால்சியம் கட்டியா .?
    • மூளைக்குள் கால்சியம் க...
    நரம்பு தளர்ச்சி ஏன் ? அறிகுறிகள் என்ன ?
    • நரம்பு தளர்ச்சி ஏன் ? ...
    Neurological Problems Related to B12 Deficiency
    • விட்டமின் பி-12 குறைபா...
    கையை முட்டு குடுத்து தூங்குபவரா நீங்கள்..?
    • கையை முட்டு குடுத்து த...
    5 Best food for our Brain
    • மூளைக்கு உகந்த 5 வகை உ...
    தூங்குவதால் ஏற்படும் நன்மைகள் - • தூங்குவதால் ஏற்படும் ந...
    தூக்கத்தின் போது மூளைக்குள் என்ன நடக்கிறது? - • தூக்கத்தின் போது மூளைக...
    உங்களுக்கு கை நடுக்கம் இருக்கிறதா ? - • உங்களுக்கு கை நடுக்கம்...
    பார்கின்சன் என்னும் நடுக்குவாதம் - • பார்கின்சன் என்னும் நட...
    நடுக்குவாத நோயின் அறிகுறிகள் - • நடுக்குவாத நோயின் அறி...
    வலது கையை ஏன் அதிகம் பயன்படுத்துகிறோம் ? • வலது கையை ஏன் அதிகம் ப...
    நடுக்குவாத நோயின் உணவு முறைகளும், தடுக்கும் முறைகளும் - • நடுக்குவாத நோயின் உணவு...
    நடுக்குவாத நோயின் சிகிச்சை முறைகள் என்ன ? - • நடுக்குவாத நோயின் சிக...
    மொபைல் ஃபோன் அதிகம் பயன்படுத்துபவரா நீங்கள்.? - • மொபைல் ஃபோன் அதிகம் பய...
    பனிக்காலங்களில் அதிகமாக வரும் முகவாதம் - • பனிக்காலங்களில் அதிகமா...
    மனிதனின் மூன்றாவது கண் எப்படி செயல்படுகிறது
    • மனிதனின் மூன்றாவது கண்...
    மது அருந்தினால் மூளை பாதிக்கப்படுமா..?
    • மது அருந்தினால் மூளை ப...
    தூக்கம் எப்படி வருகிறது
    • தூக்கம் எப்படி வருகிறத...
    தூக்கத்தின்போது மூளைக்குள் என்ன நடக்கிறது
    • தூக்கத்தின் போது மூளைக...
    தூங்குவதால் ஏற்படும் நன்மைகள்
    • தூங்குவதால் ஏற்படும் ந...
    நல்ல துக்கத்தை கண்ண்டுபிடிப்பது எப்படி
    • நல்ல தூக்கத்தை கண்டுபி...
    தூக்கம்மின்மையால் வரும் வியாதிகள்
    • தூக்கமின்மையால் வரும் ...
    பக்கவாத நோய்க்கான சிகிச்சை முறைகள் என்ன
    • பக்கவாத நோய்க்கான சிகி...
    கனவு காண்பது நல்லதா - • கனவு காண்பது நல்லதா? |...
    உறக்கத்தின்போது மட்டுமே வரும் பிரச்சனைகள்
    • உறக்கத்தின்போது மட்டும...
    மூளையின் ஆரோக்கியத்திற்கான 7 "உ"
    • மூளையின் ஆரோக்கியத்திற...
    சிறுவயதில் தலையில் அடிபட்டு இருந்தால் தற்போது பாதிப்புகள் ஏற்படுமா ? - • சிறுவயதில் தலையில் அடி...
    தலையில் அடிபடுவதால் மூளைக்குள் நடப்பது என்ன?
    • தலையில் அடிபடுவதால் மூ...
    தலைச்சுற்றல் யாருக்கு அதிகம் வரும் ?
    • தலைச்சுற்றல் யாருக்கு ...
    தலைச்சுற்றல் வந்தால் கவனிக்கவேண்டியவை
    • தலைச்சுற்றல் வந்தால் க...
    தலைச்சுற்றல் ஏன் வருகிறது ? - • தலைச்சுற்றல் ஏன் வருகி...

Комментарии • 78

  • @shameer.f9054
    @shameer.f9054 2 года назад +4

    அருமையான விளக்கம் டாக்டர் 👍

  • @gunasekarangovindasami7519
    @gunasekarangovindasami7519 2 года назад +3

    Very nice information Thank you mam

  • @charlessanthanam8886
    @charlessanthanam8886 4 месяца назад

    Docteur Avargalukku 🙏
    Migavum Arumaiyana vilakkam
    Nanrygal kodi 💐👏🙏
    Vazganalamudan

  • @bindhu.m4752
    @bindhu.m4752 2 года назад +1

    This is true madam already i followed skip rice,

  • @mastermano
    @mastermano 2 года назад +3

    Excellent 👌

  • @kmurali9228
    @kmurali9228 2 года назад +1

    Good Evening Dr.A.VENI MAM

  • @elwindavidwilson6844
    @elwindavidwilson6844 2 года назад +2

    Thank you Dr. Great explanation. Thank you so much

  • @susilaravisekar1571
    @susilaravisekar1571 2 года назад +1

    Ropa varusamga eruthu doubt very clean mam 👌👌👍😍😍🥰

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  2 года назад

      நன்றி தொடர்ந்து பாருங்கள் Dear Susila

  • @balun6158
    @balun6158 2 месяца назад

    மிகவும் பயனுள்ள விளக்கம். நன்றிகள் பல

  • @nandhiniprabhakaran2392
    @nandhiniprabhakaran2392 2 года назад +1

    Thanks a lot Dr.😍🙏🙌🙌🙌🙌🙌

  • @latheefbbm8908
    @latheefbbm8908 2 года назад +1

    Thanks usefull information iam follow your adviced

  • @anushiyaanu8504
    @anushiyaanu8504 2 года назад +1

    Thanks for your information mam ✨

  • @vijayaprabhu8821
    @vijayaprabhu8821 2 года назад +1

    Thank you mam.

  • @Murugan-mf8le
    @Murugan-mf8le Год назад

    Thank you madam 😌

  • @straight4423
    @straight4423 2 года назад +1

    Thanks Dr useful video

  • @jaivasudevan9880
    @jaivasudevan9880 Год назад +1

    Thnkyu mam

  • @rajaraja-vg4boy
    @rajaraja-vg4boy Год назад +2

    அம்மா எனக்கு வயது 32ஆகிறது ரத்த அழுத்தம் காரணமாகவே மூளையில் ரத்த கசிந்து ஆபரேசன் trichy hospital செய்துள்ளனர் இடது கால் கை செயல்பட வில்லைஇப்போது வீட்டில் பிசியோதெரபி செய்து வருகின்றேன் மதியம் சுமார் 30 40நிமிடம் தூஙகுகிறன் பகலில் தூங்கூவதால் இரவு தூக்கம் பிரச்சினை எதுவும் இல்லை நான் பகலில் தூங்கலாமாவேண்டாமா சொல்லுங்க அம்மா உங்கள் விடியோ அனைத்தையும் இப்போது தான் நான் பார்க்கிறே ன் மூன்பே பார்த்து இருந்தால் நான் நனறாக இரூந்திரூப்பேன்நன்றி மா

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  Год назад +1

      பகலில் தூங்குவது நல்லது அல்ல. நன்றி, தொடர்ந்து பாருங்கள்..!

  • @amrutarathi3285
    @amrutarathi3285 2 года назад

    100 % Perfect observation. Dr how to find out fruits and vegetables without pesticides. Organic names are cheating.
    Please tell us , unable to take fruits and vegetables bcas pesticide levels are very high .

  • @jailabdeens81
    @jailabdeens81 2 года назад +1

    Madam eppavumey kan oru mathiri thookam feelingavey irukkuthu ethruku enna trtment edukalam madam

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  2 года назад

      Rockfort Neuro Centre, Thillainagar 11C Cross, Trichy- 17. Please contact 7598001010, 80564-01010 between 5 and 7 pm

  • @mrmriskan4671
    @mrmriskan4671 2 года назад

    dr. maradhi etpaduvadu en?
    athatku sollution solluga pls

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  2 года назад

      Rockfort Neuro Centre, Thillainagar 11C Cross, Trichy- 17. Please contact 7598001010, 80564-01010 between 5 and 7 pm

  • @janakiramanpreetha6550
    @janakiramanpreetha6550 2 года назад

    How to improve your focus to achieve goal and keep increase concentration on work put video

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  2 года назад

      ruclips.net/video/V4Tltl-CuyE/видео.html This post will help you Mr.Janakiraman

  • @shelvid6662
    @shelvid6662 Год назад +1

    நான் வெளிநாட்டுல வேலை செய்கிறேன் 3, 4,ஒய்வு நேரம் இதில் தூங்காமல் படுத்துக்கொள்ளமா மேடம்

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  Год назад +1

      மதிய நேரத்தில் தூங்காமல், 20 நிமிடம் ஓய்வெடுத்து கொள்ளுங்கள்....

  • @FathimaNabila-q6z
    @FathimaNabila-q6z 13 дней назад

    Madam na night 11 thogi morning 6.30 enthikan analum day time Fullm thokam varuthu head heaviness eruku

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  13 дней назад

      இரவு 9 மணிக்குள் தூங்க முயலுங்கள் Dear Fathima

    • @FathimaNabila-q6z
      @FathimaNabila-q6z 13 дней назад

      @@NeuroDoctorTamilDrVeni I have 2 kids mam

  • @vaazthal_inidhu
    @vaazthal_inidhu Год назад

    Enaku eppo paathalum thookkam varudhu madam, ena pannalam? Romba tired da iruku.. madhiyamum nalla thoongaren night tum thoongaren

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  Год назад

      Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm
      maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6

  • @nithyamani9585
    @nithyamani9585 2 года назад +1

    மேடம் வணக்கம் எனக்கு மிகவும் இடுப்பு மற்றும் கால்கள் வலி மிகவும் அதிகமாக உள்ளது.விட்டமின் டி குறைபாட்டால் ஏற்படுகிறது என்று சொல்கிறார்கள் என்ன செய்ய வேண்டும் வலி மிகவும் தாங்க முடியவில்லை

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  2 года назад

      Rockfort Neuro Centre, Thillainagar 11C Cross, Trichy- 17. Please contact 7598001010, 80564-01010 between 5 and 7 pm

  • @sikkandarbasha7882
    @sikkandarbasha7882 2 года назад +1

    வணக்கம் மேடம், பகலில் தூங்காமல் இரவு தூக்கம்
    வராததுக்கு (சைக்கலாஜி கள்) பிரச்சனை. இல்லாம உடலில் வேற பிரச்சனை கள் எதாவது இருந்தால் தூக்கம் வராமல் போகுமா ? தயவு செய்து விளக்கம் சொல்லுங்க

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  2 года назад +2

      மனத்தில் மற்றும் உடலில் பாதிப்பு இருந்தாலும் இரவில் தூக்கம் சரியாக வராதுதான் திரு.சிக்கந்தர்

  • @msuniquegirl
    @msuniquegirl 5 месяцев назад

    Mam Afternoon oru 2 hrs thoongunaalume kuda night 9 o clock aachuna correct ah thookam vanthuruthu mam

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  5 месяцев назад

      Rockfort neuro centre, No.35/D Thillainagar, 7th Cross (West), Trichy - 18. Contact for an appointment 75980-01010, 80564-01010

  • @mrmriskan4671
    @mrmriskan4671 2 года назад +1

    👍👍

  • @vidhyalakshmi2432
    @vidhyalakshmi2432 2 года назад

    Mam I am having sciatica pain please give solution for that mam

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  2 года назад

      Rockfort Neuro Centre, Thillainagar 11C Cross, Trichy- 17. Please contact 7598001010, 80564-01010 between 5 and 7 pm

  • @mskmsk1692
    @mskmsk1692 2 года назад +1

    Night nalla thoonga Enna pannaum Dr

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  2 года назад

      ruclips.net/video/o14sh62limE/видео.html இந்த பதிவு உங்களுக்கானதுதான் பார்த்து பயன் பெறுங்கள் Dear MSK

    • @mskmsk1692
      @mskmsk1692 2 года назад

      @@NeuroDoctorTamilDrVeni remba remba TNX Dr valthukal

  • @funpanrombro5919
    @funpanrombro5919 2 года назад +1

    டாக்டர் எனக்கு பகலில் தூங்கினால் ஸ்லீப்பிங் பேராலீஸ் வருது நரம்பு problem ma sollunka

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  2 года назад

      Rockfort Neuro Centre, Thillainagar 11C Cross, Trichy- 17. Please contact 7598001010, 80564-01010 between 5 and 7 pm

  • @alliswell1460
    @alliswell1460 2 года назад

    டாக்டர் மேடம் எனது இடது பாதத்தில் 5 விரல்களுக்கு கீழே வெய்ட்டாக உள்ளது இதை எப்படி சரி செய்வது

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  2 года назад +1

      தோல் மருத்துவரை அணுகவும்

    • @alliswell1460
      @alliswell1460 2 года назад

      @@NeuroDoctorTamilDrVeni சரி டாக்டர் மேடம்

  • @suresh.s6189
    @suresh.s6189 2 года назад

    மேடம் வணக்கம் எனக்கு தண்டுவடம் கழுத்து இடுப்பு பிரச்சினை உள்ளது பிசியோ எடுத்தேன் எனக்கு வலி அதிகமாக உள்ளது எதாவது எனக்கு சொல்லுங்கள் மேடம்

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  2 года назад

      Rockfort Neuro Centre, Thillainagar 11C Cross, Trichy- 17. Please contact 7598001010, 80564-01010 between 5 and 7 pm

  • @manipuhal6028
    @manipuhal6028 2 года назад

    Madam, ippo night shift work panravanga,(full night) pagalil(day) thoonkithane aakanum

  • @vethakkandurairajdurairaj8694
    @vethakkandurairajdurairaj8694 2 года назад

    நாங்கள் இரவு பணி செய்பவர்கள், பகலில்தான் தூங்க வேண்டியுள்ளது, அதற்கு என்ன செய்ய?

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  2 года назад

      பகலில் உறங்கிக்கொள்ளலாம், ஆனால் இரவு உறக்கமும் பகல் உறக்கமும் ஒன்றல்ல. முடிந்தவரை இரவு நேர பணியைத் தவிர்ப்பது நன்று திரு.துரைராஜ்

  • @sudharsanlmining4826
    @sudharsanlmining4826 2 года назад

    Madam. Iam attending shift from 6:00 to 14:00 hrs. So i wake up at 4:45 for my shift. After lunch I sleep by 1hour. Is it bad.

  • @sendhilkumarsenjai1321
    @sendhilkumarsenjai1321 2 года назад +1

    மிஸ் சாப்பிடமால் ஒரு நாள் இருக்கலம் தினந்தோறும் சூப் சாப்பிட்டால் போதுமா மதியம் சாப்பாடு தான் வரும் கொஞ்சம் ஆரோக்கியத்தை கொடுக்கும்உடல்
    உடல்தைகள் ஏற்படுமா மேம்

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  2 года назад +1

      நீங்கள் இது போல் ஒரு வாரம் செய்யும்போது மதியம் தூங்கிதான் ஆக வேண்டும் என்ற எண்ணம் போய்விடும் திரு.செந்தில்

    • @sendhilkumarsenjai1321
      @sendhilkumarsenjai1321 2 года назад +1

      உடல் ஆரோக்கியம் முக்கியம் என்று கருதி நான் கடைப்பிடிப்பேன் மிக்க நன்றி மேம் 💕💞❣️ துவங்கினால் உடல் உபாதைகள் ஏற்படும் அதை கருதி நான் முயற்சி செய்வேன்

  • @tnpsc_infomania
    @tnpsc_infomania 2 года назад +1

    Mam நா night 12 30 வரைக்கும் படிச்சிட்டு தூங்க night 2 ஆகுது mrng 8 30 ku எழுந்த்'றேன் மதியம் 3pm to 5pm thookam (thoongama irukka mudila)
    Ennoda doubt night 12 30 vara padikravanga afternoon 2 hours thoongalama..!!!???

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  2 года назад +1

      இது நல்லதல்ல திரு.நலன்.

    • @tnpsc_infomania
      @tnpsc_infomania 2 года назад

      @@NeuroDoctorTamilDrVeni okay mam schedule change pannikren & THANK YOU

  • @Gowreeshsamayalarai
    @Gowreeshsamayalarai 2 года назад

    Mam thuyamali rice sapita weight loss akuma m

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  2 года назад

      அளவோடு எடுத்துக்கொள்ளுங்கள் Dear Gowreesh

  • @umaprem1406
    @umaprem1406 2 года назад

    Correct

  • @mathanmurari5717
    @mathanmurari5717 2 года назад

    Night shift duty pathuttu vandhavanga ennna panradhu?

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  2 года назад

      பகலில் தூங்கிக்கொள்ளுங்கள். முடிந்தவரை இரவில் தூங்குவதற்கு முயலுங்கள் திரு.மதன்

  • @mohanankrishnan921
    @mohanankrishnan921 2 года назад +1

    தூங்கவேகூடாதா டாக்டர் பகலில் ஒருமனிநேரம் தூங்கலாம்னு சொல்ராங்க நீங்க டாக்கர்

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  2 года назад +1

      20 நிமிட தூக்கம் ஆரோக்கியத்தைத் தரும் திரு.மோகனன்

  • @ameersulthan4042
    @ameersulthan4042 2 года назад +3

    மொபைலை பார்த்தவுடனே தூக்கம்வருது

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  2 года назад +1

      நல்ல விசயம் தானே திரு.அமீர். மொபலை பார்க்காமல் தூங்குங்கள். ruclips.net/video/arU7piYQows/видео.html இந்த பதிவு உங்களுக்கு பலனளிக்கும்

  • @sultanjinnah8284
    @sultanjinnah8284 2 года назад +1

    Very good information thanks