யார் அவன்..? யார் அந்த குட்டிச்சாத்தான்? திகிலை உடைக்கும் நேரடி விசிட்

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 окт 2024
  • யார் அவன்..? யார் அந்த குட்டிச்சாத்தான்? திகிலை உடைக்கும் நேரடி விசிட் இரவு 7 - 10 மணி வரை நடந்த மர்மம்
    #Kangayam #horror #nightvisit #thriller
    Uploaded On 11.07.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Комментарии • 176

  • @MSFTS7715
    @MSFTS7715 2 месяца назад +152

    கல்லு போட்டவன் இப்போ சிரிச்சிக்கிட்டு இருப்பான்😂😂

    • @KAmmu-w6l
      @KAmmu-w6l 2 месяца назад +1

      😂😂😂😂😂

  • @selvamjaguar
    @selvamjaguar 2 месяца назад +84

    கண்டுபிடிக்கவே இல்லை. இது ஒரு நியூஸ்.

  • @mohamedfahad369
    @mohamedfahad369 2 месяца назад +7

    இதுல என்ன வேடிக்கை என்ன கல்லு எரிந்தவனே சேர்ந்து தேடும்போது சிரிப்பு வருமா வராதா...😂😂

  • @AbiNaya-wg2od
    @AbiNaya-wg2od 2 месяца назад +182

    அந்த ஊரில் உள்ள இளைஞர்களின் வேலை தான் 🤬 கேமரா வந்த உடன் அடங்கி விட்டார்கள் 🤬

    • @closetomyheart6147
      @closetomyheart6147 2 месяца назад +4

      ஒரு பிரசாந்த் படம் தான் நியாபகம் வருது..ஊருல தீ பத்திட்டே இருக்கும்..fire engine வந்துட்டே இருக்கும்.😅😅

    • @vinoth-ci7hc
      @vinoth-ci7hc 2 месяца назад

      ​@@closetomyheart6147அது என்ன படம் 😀பிரசாந்த்

  • @TN82M
    @TN82M 2 месяца назад +139

    அது ஒரு பிளான் எல்லாரும் கோவிலுக்கு போயிட்டாங்க நான் எதையாவது திருடுவதற்கு ட்ரை பண்றாங்க

  • @tamilanJR
    @tamilanJR 2 месяца назад +47

    கல்லை எடுத்து கைரேகை செக் பண்ணி பாருங்க

    • @valarselva5548
      @valarselva5548 2 месяца назад +2

      Super bro athan sollavanthen🎉

    • @KAmmu-w6l
      @KAmmu-w6l 2 месяца назад

      👍👍👍👍👍

    • @t.r9875
      @t.r9875 2 месяца назад

      😳😳😑😑

  • @vijayqueenofindia6658
    @vijayqueenofindia6658 2 месяца назад +117

    Camera vacha two days kallu vilavillai....... Apa kandippa evano senja velathaan mattina mavan kanjiiithaan 😂😂😂

    • @invisibledon4060
      @invisibledon4060 2 месяца назад +8

      Ooru poosari ya visaringa😂
      Collection avalanu kutysathan nu kelapi vitu samyky poojai pannanum nu panirupan

  • @r.natarajanr.natarajan5118
    @r.natarajanr.natarajan5118 2 месяца назад +37

    சில சமூக விரோதிகள் இந்த மாதிரியான செயல்களை செய்வார்கள் இதுமனிதச் செயல்கள்தான்

  • @Ainthukaram-ri2dm
    @Ainthukaram-ri2dm 2 месяца назад +34

    தந்தி டிவி இன்று இரவு முழுவதும் நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் அந்த கிராமத்தில் என்ன நடக்கிறது😢

  • @IamCommonman-l6v
    @IamCommonman-l6v 2 месяца назад +14

    இடத்தை அபகரிக்க ஒரு சிலரால் நடத்தப்படும் சதி செயல்.

    • @KAmmu-w6l
      @KAmmu-w6l 2 месяца назад

      True

    • @t.r9875
      @t.r9875 2 месяца назад

      திமுக வின் திட்டமாக இருக்கலாம்
      நீங்கள் சொல்லுவது சரி

  • @nAarp
    @nAarp 2 месяца назад +50

    அந்த கல்லை எடுத்து கைரேகை ஏதேனும் இருக்கா பாருங்க

    • @Dinesh00014
      @Dinesh00014 2 месяца назад

      Kai aditchi kai rekai potchi thala😂😂

    • @SuryaSurya.p-r8n
      @SuryaSurya.p-r8n 2 месяца назад

      😂​@@Dinesh00014

  • @ChithraChithu-m1r
    @ChithraChithu-m1r 2 месяца назад +5

    Simply Sarath team ah ,Vara sollunga,odane therunjurum,athu yaroda velainu

  • @NISHANISHA-fk2dq
    @NISHANISHA-fk2dq 2 месяца назад +12

    பார்த்து தந்தி உங்க அலுவகத்தில் கல்லு வில போகுது 😂

  • @Arunkumar-zl5vo
    @Arunkumar-zl5vo 2 месяца назад +75

    காசு விழுந்துருந்த எவனும் பயந்துருக்க மாட்டானுங்க 😂😂

    • @stayasethetic1234
      @stayasethetic1234 2 месяца назад +4

      நீங்க காசு விழுந்தா பயப்படுவீங்களா. கல்லு விழுந்தா பயப்படுவீங்களா. அவங்க பயம் உங்களுக்கு சிரிப்பாகவும் கிண்டலாகவும் இருக்குது.

  • @karthicka1038
    @karthicka1038 2 месяца назад +20

    இந்த மாதிரி கல் 1995 விழுந்தது

    • @nivarpuyal434
      @nivarpuyal434 2 месяца назад +2

      💯 yenga area vilum vilundhadhu

  • @AadilahmedAadilahmed-p6m
    @AadilahmedAadilahmed-p6m 2 месяца назад +4

    Kai regai cheak panni aadhar chek panna yaarunu terinjidum

  • @mahalingam4812
    @mahalingam4812 2 месяца назад +37

    ஒரே டயம் எல்லா வீடு களிலும்
    கல் விழகிறதா. அல்லது ஒவ்வொரு ஏரிய வெவ்வேறு இடங்களில் பக்கத்து வீட்டிகளில விழகிறதா?

    • @PuliYangudi-gn9sr
      @PuliYangudi-gn9sr 2 месяца назад +6

      அப்படி தெளிவா சொன்னா
      யாரும் வீடியோ பாக்க மாட்டாங்க...ப்ரோ😊

  • @santuevikashgarments
    @santuevikashgarments 2 месяца назад +30

    Drone camera ellam theriyudhna appo 2k kutti saaththan than .

    • @KAmmu-w6l
      @KAmmu-w6l 2 месяца назад

      😂😂😂😂

  • @pkm.gopalakrishnanatchutha9391
    @pkm.gopalakrishnanatchutha9391 2 месяца назад +45

    குட்டிச்சாத்தான் இல்லை ஏதோ குடிச்சாத்தான் வேலை யாக இருக்கும்

  • @Tamilchannel746
    @Tamilchannel746 2 месяца назад +10

    தீரன் அதிகாரம் -2 😡அவனுங்கதான்

  • @manickami7147
    @manickami7147 2 месяца назад +2

    Same incident happened in our
    Native place kunjandiyur,mettur t. K,
    After one months normal.😮

  • @Derijaro
    @Derijaro 2 месяца назад +11

    ஆண்டவரே கல் எரிஞ்சவன் கைல குஷ்டம் வரட்டும்

  • @Silambarasan.M
    @Silambarasan.M 2 месяца назад +8

    Evan sencha vaylanutheriyala😁😁😁

  • @kamalakannan6257
    @kamalakannan6257 2 месяца назад +16

    ஏலியன் பறக்கும் தட்டில் இருந்து கற்கள் போடுகிறது

    • @abinaya8213
      @abinaya8213 2 месяца назад

      😂😂😂😂😂😂😂

    • @muthumarimgm8023
      @muthumarimgm8023 2 месяца назад

      😂😂😂

    • @vinoth-ci7hc
      @vinoth-ci7hc 2 месяца назад

      எலின்ஸ் நம்மைவிட தொழில் நுட்பாம் அதிகம் 🤣அது இப்புடி பண்ணது

  • @jajmns3194
    @jajmns3194 2 месяца назад +1

    Antha kallu yeduthu Kai rega nibunrukita kamchie therenjchedum mansuna illa kitty sathanu,

  • @thamimm9972
    @thamimm9972 2 месяца назад

    Antha karkalai paarkum pothu already road thonthuna karkal ponnruthan irukirathu

  • @a.c.arifahusthadh3585
    @a.c.arifahusthadh3585 2 месяца назад +2

    அந்த கல் வடிவம் எந்த ஊரின் கல் மாதிரி இருக்கிறது? பூமியில் உள்ளதா விண்கல்லா எப்படி இருக்கிறது?

  • @sankarsankarkasirajan389
    @sankarsankarkasirajan389 2 месяца назад +4

    விழுகிற கல்லை கைரேகை எடுக்க வேண்டும்

  • @rajenthiranyogenthiran2602
    @rajenthiranyogenthiran2602 2 месяца назад +1

    Medeya kaara anna ellada kuttesattana kuppedada

  • @sathyanril
    @sathyanril 2 месяца назад +14

    Vidiyal atchi la veetu la kal vizhum … Sapadula mannu vizhum 🤦🏻🤦🏻🤦🏻

    • @ArunKumark-ru8yx
      @ArunKumark-ru8yx 2 месяца назад

      யார் ஆட்சியில் தங்கம் விழும்

  • @shymalak9847
    @shymalak9847 2 месяца назад +2

    ஊரை காலி செய்ய யாருடையதோ திட்டம்

  • @thamimm9972
    @thamimm9972 2 месяца назад

    Kallil kai regai irukiratha enru kandu pdiyunngal

  • @ஐிக்சர்பாண்டி
    @ஐிக்சர்பாண்டி 2 месяца назад +1

    😂 இதே மாதிரி எங்க ஊர் ல நடந்துருக்கு 😂 ஒரு 15 yrs ago லாஸ்ட் ல அத பண்ணது எங்க பிரண்ட் தான் 😂. நியூஸ் ல கூட வந்துச்சு 😂

  • @muthusumithra6394
    @muthusumithra6394 2 месяца назад

    Antha oorulathan ethachu karuppadu irukkum. Anga poi camera vecha eppadi sikkuvanga.

  • @prabakarviswanathan927
    @prabakarviswanathan927 2 месяца назад

    Normally people in Thiruppur and its sorroundings always have afraid about ghosts...i dont know why..

  • @Leo_krish
    @Leo_krish 2 месяца назад +1

    Thumbnail first paathadhum kutty kunjan nu vaasichitw

  • @tamilarasansekar6382
    @tamilarasansekar6382 2 месяца назад

    Ethavathu hindhi Karan kollayadika poran
    Dheeran padam mathiri
    Ithu avanga trap thaan check thoroughly

  • @meenu4300
    @meenu4300 2 месяца назад

    Evall pannirrukanga polla village lla eppatti um unmaiya erruku...

  • @HAPPYLIFE-my7dy
    @HAPPYLIFE-my7dy 2 месяца назад +2

    நீ போடுற மியூசிக் தான்யா பயமா இருக்கு

  • @logeshlogesh5811
    @logeshlogesh5811 2 месяца назад +1

    அமைதியாகிவிட்டது

  • @KSP9575
    @KSP9575 2 месяца назад

    Yeppti da thambnaill norukki vidurenga

  • @LindorMary
    @LindorMary 2 месяца назад

    Unga oorai kallesaivatharkae intha plan

  • @vikranthg5400
    @vikranthg5400 2 месяца назад +7

    Avana arrest panna ena pudigra police

  • @pramilanehasri1243
    @pramilanehasri1243 2 месяца назад

    Kantu pitichitu news potuga

  • @dhanamammu9596
    @dhanamammu9596 2 месяца назад +4

    கண்டிப்பாக நான் சொன்னது தான் இந்த ஊர்ல ஏதோ கனிம வளங்கள் நிறைஞ்சிருக்கு

  • @KeerthanaAdvik
    @KeerthanaAdvik 2 месяца назад +1

    Carparat cirminal

  • @siddhucbe7154
    @siddhucbe7154 2 месяца назад +2

    அந்த அக்கா பிங்கர் பிரிண்ட் மேட்ச் வரைக்கும் தெரிஞ்சு வைச்சு இருக்காங்க.. இங்கிலிஷ் வார்த்தைகள் கூட தெரியுது.. கிராமமாக இருந்தாலும் அடிப்படைக் கல்வி நல்லாருக்கும் மாநிலம் தமிழ்நாடு

  • @Jaihind.vrj13152
    @Jaihind.vrj13152 2 месяца назад +1

    உள்ளூரில் அல்லது பக்கத்து ஊரிலோ சாமி சிலை செய்யும்போது சரியா வரலைனா இந்த மாதிரி ஒரு திகில் ஊட்டும் சர்ச்சை செய்வாங்க அதற்கு அப்புறம் சாமி சிலை சரியாக வரும்னு ஒரு நம்பிக்கை

  • @__mr_joker_boy_4004
    @__mr_joker_boy_4004 2 месяца назад +1

    Kallu pottavan thaan ippo semma jolly ya V2 la okkanthu pathuttu iruppan 😂😂😂😂😂

  • @AJK84
    @AJK84 2 месяца назад +1

    😮😮

  • @சுபாசக்தி
    @சுபாசக்தி 2 месяца назад

    Pakkathula malai la ethu vedi vacha ippadi tha kalu velukum

  • @srinivasansrinivasan-yd5cn
    @srinivasansrinivasan-yd5cn 2 месяца назад +1

    Prank irukumooo😂😂

  • @BalaMurugan-ef5db
    @BalaMurugan-ef5db 2 месяца назад

    Pakkathula yethaachum mines blasting panniruppaanga

  • @gunasundariparthasarathi2595
    @gunasundariparthasarathi2595 2 месяца назад

    வானத்தில் இருந்து வழும்

  • @sarojinisaro2064
    @sarojinisaro2064 2 месяца назад

    அந்த கல்லை எடுத்து கைரேகை பார்க்கலாம்.உள்ளுர் வாசிகள் செய்கிறார்கள்

  • @santhoshkumarb9937
    @santhoshkumarb9937 2 месяца назад

    cctv camera vaiga streetku streetku

  • @SathishKumarM.sathishkumar
    @SathishKumarM.sathishkumar 2 месяца назад

    Waiting

  • @iyyanar_poovizhi_couples
    @iyyanar_poovizhi_couples 2 месяца назад +1

    கல்லு வீசும் போது எல்லாரும் கும்பலா வெளியே வாங்க கண்டுபிடிச்சிடலாம்

  • @KAmmu-w6l
    @KAmmu-w6l 2 месяца назад

    Maraimugama parunga therium 😂😂😂😂😂

  • @JeghanSeenivasan
    @JeghanSeenivasan 2 месяца назад

    Enda ithula kuttichathan engada iruku ethayavadhu poda vendiyadhu

  • @jarathalsivakumar8337
    @jarathalsivakumar8337 2 месяца назад +2

    Same problem my hometown also, but still not yet find

  • @dhanamammu9596
    @dhanamammu9596 2 месяца назад +1

    போன் கேமரா மாட்ன உடனே ஏன் இப்ப கல்லு விடல அப்போ

  • @maneshamanesha7580
    @maneshamanesha7580 2 месяца назад

    இது கண்டிப்பா நம்ம பயலுக பார்த்த வேலை தான்

  • @ganesank5802
    @ganesank5802 2 месяца назад +16

    எனக்கென்னமோ திமுககாறன் மேல தான் சந்தேகமா இருக்கு

    • @mangushba
      @mangushba 2 месяца назад +1

      இல்ல ஒன்னோட அம்மா அங்கேஓக்போறதுக்குமுன்னாடி

    • @ganesank5802
      @ganesank5802 2 месяца назад

      @@mangushba அட கருணாநிதி மகனே...
      படிடா தற்குறி

    • @mangushba
      @mangushba 2 месяца назад

      😂இல்ல இல்ல ஒம்பொண்டாட்டி அந்த இடத்துக்குஓக்கபோறதுக்குமுன்னாடி கல்வீசிஎறிந்தால்ஜனங்க அடங்கிடுவாங்க அப்ப பயமில்லாம ஓக்கலாமில்லையாஅதனால்ஓக்கறவனுககல்லெரிந்து ஜனங்கபயந்துஅடங்கிய பிறகு பத்துபனைந்துபேரிடம்ஓழ்வாங்கிட்டு ஒனக்குதெரியாமவந்திடுவாள்என்றுதகவல்கிடைத்துல்லது பிஜேபிசங்கிபுண்டமவனே!

    • @ArunKumark-ru8yx
      @ArunKumark-ru8yx 2 месяца назад +1

      அப்போ அதிமுக காரன் மேல சந்தேகம் இல்லை யா

    • @ganesank5802
      @ganesank5802 2 месяца назад

      @@ArunKumark-ru8yx அதிமுக ஆட்களுக்கு இந்தளவுக்கு மூளை இல்லை

  • @PeriyaswamiPeriyaswamy
    @PeriyaswamiPeriyaswamy 2 месяца назад +1

    முத மா ற் ற கோ ஸ் டி கலா க கூட இருக்கு க்கலாம் ம க் க லை பய முருத் தி ம த மா ற் ற லாம்

  • @karthickkarthick7788
    @karthickkarthick7788 2 месяца назад

    யார் அவன் :தெரியாது, அப்பறம் எதுக்கு இந்த வீடியோ: அதுவும் தெரியாது😅😅😅😅😅

  • @rufusmartin7
    @rufusmartin7 2 месяца назад

    Evano namma Paya dhan...😂

  • @aswinkumarm1812
    @aswinkumarm1812 2 месяца назад

    Report ask to some youngsters

  • @bhavanibhavani7142
    @bhavanibhavani7142 2 месяца назад

    கல்லில் கைரேகை இருக்கான்னு செக்கப் பண்ணவேண்டும்

  • @Santhosh-qf6sd
    @Santhosh-qf6sd 2 месяца назад

    இனி உங்க ஊருக்கு பாதுகாப்பு. கேமரா 🤣🤣

  • @santhoshmani5311
    @santhoshmani5311 2 месяца назад

    Yevano saathi sanda izhukka try pandran....😂😂😂

  • @SAKTHIJILLA830
    @SAKTHIJILLA830 2 месяца назад

    Unga idaththa ஆக்கிரமிக்கலாம்

  • @GokulRaj-y4x
    @GokulRaj-y4x 2 месяца назад

    அந்தக் கல்ல யார போடுறாங்கன்னு தெரியய மாட்டேங்குது குட்டிச்சாத்தான் இருக்காது வாய்ப்பில்லை. ஏதோ ஒரு நபரா இருக்கலாம் அந்த கல்ல ஸ்கேன் பண்ணி பாருங்க ஏதாச்சு ஒரு ஒரு நபரோட கை ஸ்கேனாஅந்த கல்ல ஸ்கேன் பண்ணி பாருங்க ஏதாச்சு ஒரு ஒரு நபரோட கை ஸ்கேனர் மாட்டு அந்த கிராமத்தில்அந்த கிராமத்தில் குடும்பத்தில் இருக்கிறஅந்த கிராமத்துல குடும்பத்துல இருக்க அவர்களை ஸ்கேன் பண்ணி பாத்தீங்கன்னா யாராச்சும் ஒரு நபர் கன்ஃபார்மா மாட்டு வாங்க

  • @kanthamurugan6688
    @kanthamurugan6688 2 месяца назад +2

    கல்குவாரி எதும் செயல்படுகிறதா அக்கம் பக்கத்தில்?

    • @pandiprasanth9228
      @pandiprasanth9228 2 месяца назад

      அங்க கிரஷர் இருக்கு

    • @pandiprasanth9228
      @pandiprasanth9228 2 месяца назад

      அந்த உரைச் சுற்றி 3 கிரஷர் இருக்க

  • @ramanp5861
    @ramanp5861 2 месяца назад

    துணிந்தவனுக்கு தூக்கு மேடையும் பஞ்சு மெத்தை என்று முழங்கிய வீரபாண்டிய கட்டபொம்மன் வாழ்ந்த நாட்டிலே இப்படி ஒரு கிராமத்து கோழை மக்களா?. வானம் பொழிகிறது பூமி விளைகிறது என்று வசன முழக்கமிட்ட வீரபாண்டிய கட்டபொம்மன் வாழ்ந்த நாட்டிலே குட்டிசாத்தானா?. இன்று இல்லை இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் திருந்த மாட்டார்கள் இந்த ஐந்தறிவு கிராமத்து மக்கள். எங்கே தில் இருந்த என்னிடம் அந்த குட்டி சாத்தானை மோத சொல்லுங்கள் பார்போம். அந்த குட்டி சாத்தானால் என்னை ஒரு மயிரும் புடுங்க முடியாது. ஏனெனில் என்னிடம் ஆறறிவு என்ற மாபெரும் சக்தி உள்ளது. அதை வைத்து விண்ணையும் மண்ணையும் விரலை விட்டு ஆட்டி விடுவேன் என்று அந்த குட்டி சாத்தானுக்கு தெரியும். அதனால் என்னிடம் எந்த குட்டி சாத்தானும் பயத்தில் பத்தடி தள்ளி தான் நிற்கும். பக்கத்தில் போனால் ஆறறிவு வைத்து நம்மை பஸ்பம் ஆக்கி விடுவான் என்று அந்த குட்டி சாத்தானுக்கு தெரியும். விஞ்ஞான காலத்தில் குட்டிசாத்தானை நம்புபவன் பத்து பைசாக்கு பிரயோஜனம் இல்லாத ஆளாகத்தான் இருப்பான். மறுபடியும் சொல்கிறேன் ஆறறிவு ஆயுதத்தை கையில் எடுங்கள். குட்டிசாத்தான் இல்லை உலக மகாபயங்கர விஸ்வரூப சாத்தானையே இரண்டாக கிழித்து விடலாம். விழித்து கொள்ளுங்கள் கிராம மக்களே.

    • @sivathangam4545
      @sivathangam4545 2 месяца назад

      Katta pommanukku munnadi Inga pulithevan vaazhndha veeramana poomi Edhu pa.

    • @ramanp5861
      @ramanp5861 2 месяца назад

      @@sivathangam4545 புலி தேவரை பற்றி சொன்னதற்கு மிக்க நன்றி சகோதரே.

  • @dinedineshwar6013
    @dinedineshwar6013 2 месяца назад

    Pullingo thaan😂

  • @Jebasingh-mind
    @Jebasingh-mind 2 месяца назад +1

    😮ஒன்னு பண்ண முடியலய friends 😂

  • @chandhiranchandhiran5933
    @chandhiranchandhiran5933 2 месяца назад

    உள்ளூரில் தண்ணி போடுற பசங்க இருந்தா அவர்களை விசாரிக்க வேண்டும்

  • @mkoushik9937
    @mkoushik9937 2 месяца назад

    I thing is alien

  • @KathirvelD-tk5im
    @KathirvelD-tk5im 2 месяца назад

    அநேகமாக கல்லக்காதலாகத்தான் இருக்கும்

  • @RajaNagaveni
    @RajaNagaveni 2 месяца назад

    இல்ல இந்த விடுங்கள் காலி பண்ண எவனோ போட்ட பிலான் போய் 😮😮😮

  • @imnotrlmok9425
    @imnotrlmok9425 2 месяца назад

    Evano kallu pottu vilayadran pola..

  • @imuthukumar3640
    @imuthukumar3640 2 месяца назад

    இது 15 நாட்கள் மட்டுமே நடக்கும் அதுக்கு பிறகு விலுகது. சாத்தான் வேளை அறிவு இங்கு செல்லாது😂😂😂

  • @sujathaan7225
    @sujathaan7225 2 месяца назад

    Some pranksters in their area.if camera is there kuttichattan will run away😅😅😅

  • @Santhosh_6164
    @Santhosh_6164 2 месяца назад +1

    இத்தலாம் எவனோ பன்ற வேலை.

  • @sumathijaishankar4994
    @sumathijaishankar4994 2 месяца назад +1

    🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

  • @logeshlogesh5811
    @logeshlogesh5811 2 месяца назад +1

    ஊரில் பில்லி சுனியக்காரன் இருப்பன் பாருங்க.

  • @SureshKumar-iz3uu
    @SureshKumar-iz3uu 2 месяца назад

    குட்டி சாத்தான் இல்லை மனிதன் தா பன்னுவானுங்க 😂

  • @jajmns3194
    @jajmns3194 2 месяца назад +2

    Etha kandu pidekla mudyala cbi than varanum pola unga villageku😂

  • @கமலநாதன்-ள1ச
    @கமலநாதன்-ள1ச 2 месяца назад

    இன்னும் அந்த படம் ஓடிட்டு இருக்குது....???!

  • @sidharin_valiyul
    @sidharin_valiyul 2 месяца назад

    குட்டி சாத்தான் வேலை மட்டும் தான்

  • @RiyasK-xy1ns
    @RiyasK-xy1ns 2 месяца назад +1

    உங்கள் ஊர் பப்ளிக் ஆகிவிட்டது திருடன் உங்கள் ஊரில் தான்

  • @sap791
    @sap791 2 месяца назад

    Dei kallakuruchi news maraka idhu pudhu update ra .

  • @TN82M
    @TN82M 2 месяца назад +2

    பக்கத்துல ஏதாவது அமௌன்ட் அண்ட் பில்டிங் இருக்கான் பஸ்ட்

  • @dhinakaranleo2762
    @dhinakaranleo2762 2 месяца назад

    எவனோ கள் எடுத்து வீசிருப்பான்

  • @gowthamsai4298
    @gowthamsai4298 2 месяца назад

    ஏண்டா அவனுங்க சொல்லுற பீதிய விட உங்க bgm பீதி பெரிய அக்கபொரு😂😂😂

  • @devikarani2024
    @devikarani2024 2 месяца назад

    முடிவே இல்லாத செய்தி இதை எதற்கு போட்டிங்க

  • @sindhu1234ful
    @sindhu1234ful 2 месяца назад

    Evanavadu pichakaran vandurupan soru potruka matinga. Adan avan kalla vesirukan😅

  • @NirmalKumar-ie7qn
    @NirmalKumar-ie7qn 2 месяца назад

    ஏண்டா உங்க ஊர்ல எவனோ சாமி கும்பிட மாட்டீங்க கொம்பட்டி இருந்தா சாமி வந்து காப்பாற்றி இருக்கும் இல்ல

  • @epicdramatamil
    @epicdramatamil 2 месяца назад

    Unga pinnadi yaaru irunganga anchor anna
    Camera man 😂😂