Размер видео: 1280 X 720853 X 480640 X 360
Показать панель управления
Автовоспроизведение
Автоповтор
Song Lyrics:சத்திய வேதம் பக்தரின் கீதம்சுத்தர்கள் போகும் பாதையின் தீபம்உத்தம மார்க்கம் காட்டும்எத்தனைத் துன்பம் துயரம் வந்தும்பக்தனைத் தேற்றிடும் ஒளஷதம்1. நித்தம் விரும்பும் கர்த்தர் வசனம் சுத்த பசும்பொன் தெளிந்திடும் தேன் இதயம் மகிழும் கண்கள் தெளியும் இருண்ட ஆத்மா உயிரடையும்2. பேதைகளிடம் ஞானம் அருளும் வேத புத்தகம் மேன்மை தரும் இரவும் பகலும் இதன் தியானம் இனிமைத் தங்கும் தனிமையிலும்3. வேதப் பிரியர் தேவப் புதல்வர் சேதமடையா நடந்திடுவார் இலைகள் உதிரா மரங்கள் போல இவர்கள் நல்ல கனித் தருவார்4. கர்த்தர் வசனம் வல்ல சம்மட்டி கன்மலையையும் நொறுக்கிடுமே இதய நினைவை வகையாய் அறுக்கும் இரு புறமும் கருக்குள்ளதே5. வானம் அகலும் பூமி அழியும் வேத வசனம் நிலைத்திருக்கும் பரமன் வேதம் எனது செல்வம் பரவசம் நிதம் அருளும்6. உள்ளம் உதிக்கும் உறுதி அளிக்கும் கள்ளங் கபடெல்லாம் அகற்றும் கடிந்து கொள்ளும் கறைகள் போக்கும் கனமடைய வழி நடத்தும்🎸🎸🎸🎸🎸🎸🎸🎸🎸🎸🎸🎸🎸Saththiya Vedham Baktharin GeethamSuthargal Pogum Paathaiyin DheepamUthama Maarkkam KaattumEthanai Thunbam Thuyaram VandhumBakthanai Thetridum Ovshadham1. Nitham Virumbum Karthar Vasanam Sutha Pasumpon Thelinthidum Thaen Idhayam Magizhum Kannkal Theliyum Irunnda Aathmaa Uyiradaiyum2. Paethaigalidam Gnaanam Arulum Vedha Puthagam Maenmai Tharum Iravum Pagalum Idhan Thiyaanam Inimai Thangum Thanimaiyilum3. Vedha Piriyar Deva Puthalvar Sedhamadaiyaa Nadandhiduvaar Ilaigal Uthiraa Marangal Pola Ivargal Nalla Kani Tharuvaar4. Karthar Vasanam Valla Sammatti Kanmalaiyaiyum Norukkidumae Idhaya Ninaivai Vakaiyaai Arukkum Iru Puramum Karukkulladhae5. Vaanam Agalum Bhoomi Azhiyum Vedha Vasanam Nilaiththirukkum Paraman Vedham Enadhu Selvam Paravasam Nidham Arulum6. Ullam Uthikkum Urudhi Alikkum Kallang Kabadellaam Agatrum Kadinthu Kollum Karaikal Pokkum Ganamadaiya Vazhi Nadathum
மிகவும் அருமையான பாடல் சத்திய வேதம் நமக்கு ஞானம் தாரும் பொகிஷம்
🙏🙏🙏🙏🙏🙏
பாடல் பதிவும் இசையும் செமையா இருக்கு.
Amen
Iam Happysupet
Super voice raj
True
Amen amen praise the lord
அருமையான பாடல்
Song Lyrics:
சத்திய வேதம் பக்தரின் கீதம்
சுத்தர்கள் போகும் பாதையின் தீபம்
உத்தம மார்க்கம் காட்டும்
எத்தனைத் துன்பம் துயரம் வந்தும்
பக்தனைத் தேற்றிடும் ஒளஷதம்
1. நித்தம் விரும்பும் கர்த்தர் வசனம்
சுத்த பசும்பொன் தெளிந்திடும் தேன்
இதயம் மகிழும் கண்கள் தெளியும்
இருண்ட ஆத்மா உயிரடையும்
2. பேதைகளிடம் ஞானம் அருளும்
வேத புத்தகம் மேன்மை தரும்
இரவும் பகலும் இதன் தியானம்
இனிமைத் தங்கும் தனிமையிலும்
3. வேதப் பிரியர் தேவப் புதல்வர்
சேதமடையா நடந்திடுவார்
இலைகள் உதிரா மரங்கள் போல
இவர்கள் நல்ல கனித் தருவார்
4. கர்த்தர் வசனம் வல்ல சம்மட்டி
கன்மலையையும் நொறுக்கிடுமே
இதய நினைவை வகையாய் அறுக்கும்
இரு புறமும் கருக்குள்ளதே
5. வானம் அகலும் பூமி அழியும்
வேத வசனம் நிலைத்திருக்கும்
பரமன் வேதம் எனது செல்வம்
பரவசம் நிதம் அருளும்
6. உள்ளம் உதிக்கும் உறுதி அளிக்கும்
கள்ளங் கபடெல்லாம் அகற்றும்
கடிந்து கொள்ளும் கறைகள் போக்கும்
கனமடைய வழி நடத்தும்
🎸🎸🎸🎸🎸🎸🎸🎸🎸🎸🎸🎸🎸
Saththiya Vedham Baktharin Geetham
Suthargal Pogum Paathaiyin Dheepam
Uthama Maarkkam Kaattum
Ethanai Thunbam Thuyaram Vandhum
Bakthanai Thetridum Ovshadham
1. Nitham Virumbum Karthar Vasanam
Sutha Pasumpon Thelinthidum Thaen
Idhayam Magizhum Kannkal Theliyum
Irunnda Aathmaa Uyiradaiyum
2. Paethaigalidam Gnaanam Arulum
Vedha Puthagam Maenmai Tharum
Iravum Pagalum Idhan Thiyaanam
Inimai Thangum Thanimaiyilum
3. Vedha Piriyar Deva Puthalvar
Sedhamadaiyaa Nadandhiduvaar
Ilaigal Uthiraa Marangal Pola
Ivargal Nalla Kani Tharuvaar
4. Karthar Vasanam Valla Sammatti
Kanmalaiyaiyum Norukkidumae
Idhaya Ninaivai Vakaiyaai Arukkum
Iru Puramum Karukkulladhae
5. Vaanam Agalum Bhoomi Azhiyum
Vedha Vasanam Nilaiththirukkum
Paraman Vedham Enadhu Selvam
Paravasam Nidham Arulum
6. Ullam Uthikkum Urudhi Alikkum
Kallang Kabadellaam Agatrum
Kadinthu Kollum Karaikal Pokkum
Ganamadaiya Vazhi Nadathum
மிகவும் அருமையான பாடல் சத்திய வேதம் நமக்கு ஞானம் தாரும் பொகிஷம்
🙏🙏🙏🙏🙏🙏
பாடல் பதிவும் இசையும் செமையா இருக்கு.
Amen
Iam Happysupet
Super voice raj
True
Amen amen praise the lord
அருமையான பாடல்