எங்க ஊர்ல இருக்கிற தெருநாய்கள் கூட இதைவிட சிறப்பாக வணக்கம் வைக்கும் இதெல்லாம் ஒரு செய்தி, என்னமா நம்ம நேரத்தை வீணடிக்கிறார்கள் பாருங்கள் 🗣️🗣️🗣️🗣️🗣️🗣️🗣️
நம்மள நாய்கள் கடிக்க காரணம் நாம அதுமேல மனிதர்களுக்கு காட்டுற அன்ப நாய்களுக்கு காட்டமாற்றோம் அதன் நம்மள கடிக்குது இதே நாம அதுகூட ப்ரெண்ட்ஸா இருந்தோம்னா அது ஏன் நம்மள கடிக்க போது.இதோ எவ்ளோ அழகா எல்லாருக்கும் வணக்கம் சொல்லுது.
இல்லையே சுப்பர் மார்க்கெட்டை விட்டு வெளியே போகிறார்கள். நாயும் சூப்பர் மார்கெட்டுக்கு வெளியேதான் இருக்கு.அப்படி இருக்கும் போது.வாங்க...வாங்கன்னு எப்படி வரவேற்கும்.? போங்க..போங்க...என்றுதானே சொல்லும்.!
உண்மையில் மனிதர்கள் மேலே அளவுக்கு அதிகமாக பாசம் வைப்பது நாயும் பூனையும் மட்டுமே 😊💖
GN🤩🤩
True sis
@@brokermyvallirajxxxamma3471 gn😴
அப்படியா
உன் மேல பாம்புக்கு கூட ஆச தான்!🤔🤔😝😝
நாய் வளர்ப்பு யாருக்கு எல்லாம் ரொம்ப ரொம்ப பிடிக்கும் ❤️😍❤️
GN💋💋
🙋
🥰🥰🥰🤗🤗💖❤
Me
Enakku pudikkum adhukunu roadla pora naaya valatha kadikkum.
அன்புடன் பணிவும் சேர்ந்து வரவேற்கிறது இந்த அழகு நண்பன். அனைவருக்கும் வணக்கம் சொல்வது இன்னும் அழகு.
👌👌👍👍👍🙏🙏🙏🤝
சில மனிதர்களை விட 😔 விலங்குகளுக்கு தான் மனிதர்கள் மேல் அளவுக்கதிகமான பாசம் இருக்கும் 😊💖
மகாபிரபு நீங்க இங்கேயும் வந்துடீங்களா
யாரெல்லாம் கருத்து சொல்லனும்னு விவஸ்தை இல்லாம போச்சு.. 🤦♂️
எல்லா நியூஸ்லையும் உங்க கருத்து இருக்கு 👍
@@beast4842 அப்டினா என்ன அர்த்தம். பொலப்பத்த நாய்னு அர்த்தம்.. 🤣
@@mithran1858 இருக்கலாம் 🤣😂
மனிதனை விட எல்லா உயிரினங்களும் மேலானவைகளே. நாம் அவைகளுக்கு தீங்கு நினைக்காத வரைக்கும்.
Yes crt👏👍
கரெக்டா சொன்னீங்க
நன்றி மிக்க ஜீவன் மட்டுமல்ல உணர்வுள்ள ஜீவனும்
உண்மையில் நாயையும் நன்றியையும் பிரிக்கமுடியாது என்றென்றும் நன்றியுடன் இருக்கும் நாய்கள் உண்மையான நாயகன்கள்..!
மனிதனாய் பிறந்ததற்கு நன்றி உள்ள ஜீவனாய் சில காலம் வாழ்ந்து விட்டு போய்விடலாம்.
Hats off that cute pet.
மனிதர்களில் நம்பிக்கை துரோகிகள் இருக்கலாம்.... ஆனால் நாம் வளர்க்கும் வளர்ப்பு பிராணிகளில் கண்டிப்பாக துரோகம் இருக்காது...!!
உன்மையில் நி கை கொடுப்பது, அழகுடா,செல்லம் ,அமைதியா அழகா.
இது தான் உண்மையான அன்பு.... இத thavara nammaku vera enna venum
உண்மையாகவே விலங்குகள் மனிதர்கள் மேல் பாசம் வைத்தால். அதுங்க உயிர் போகும்வரை பிரியா துங்க😊💖 ஆனால் மனிதர்களோ..???????
டாக் எது செய்தாலும் அழகுதான்ப்பா 🤗❤🤩🤩
GN💋💋👅👅🍌
செம ....நாய் எப்பவும் அறிவுதான்.... சூப்பர்...😍
கருணை உள்ளம் கொண்ட காவலனே வணக்கம் 👮♀️👮♀️🐕🐕
எங்க ஊர்ல இருக்கிற தெருநாய்கள் கூட இதைவிட சிறப்பாக வணக்கம் வைக்கும் இதெல்லாம் ஒரு செய்தி, என்னமா நம்ம நேரத்தை வீணடிக்கிறார்கள் பாருங்கள்
🗣️🗣️🗣️🗣️🗣️🗣️🗣️
தங்கள் நேரம் அத்தனை முக்கியமானதாக இருந்தால் இங்கு வர வேண்டிய அவசியம் என்ன?உங்கள் போன்ற ரசனை கெட்ட ஜென்மங்களை என்ன சொல்வது??
@@ncvenkatesh மெய்பொருள் காண்து அறிவு.
I like dogs....cuteness overloaded animals
சில நாய்களிடம் அன்புடன் பேசி, கொஞ்சிப்பாருங்கள், அதன் கண்களில் கண்ணீர் கூட வரும்?.
GN💋💋💋💋💋💋💋
Yes 🥰
நான் பாத்திருக்கேன்
That dog mind voice : avalo alaga vanakam vaikuran oru biscuit vanki poduraka la paru❤️😁👍
🤣🤣🤣
வணக்கம். உண்மையான. நண்பா....🤝🤝🤝🤝🤝
நன்றி கெட்ட மனிதர்களை நன்றியுடன் நேசிக்கும் ஒரு இனம் 🐕🐾
Dog mind voice : வணக்கம் சொல்றேன்
ஏதாவது தரானுகளா பாரு..வெறும் பயலுக 😂
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
சமத்து செல்லம்...🐕😍😘
நம்மள நாய்கள் கடிக்க காரணம் நாம அதுமேல மனிதர்களுக்கு காட்டுற அன்ப நாய்களுக்கு காட்டமாற்றோம் அதன் நம்மள கடிக்குது இதே நாம அதுகூட ப்ரெண்ட்ஸா இருந்தோம்னா அது ஏன் நம்மள கடிக்க போது.இதோ எவ்ளோ அழகா எல்லாருக்கும் வணக்கம் சொல்லுது.
😍❤️😘🥰❤️நாய் நன்றியுள்ள ஐீவன்
Ssss... off course.... சத்தியமான சிறந்த நண்பன் தான்...
அழகு குட்டி செல்லம் 😍💖
So cute alaga iruku challam antha chelatha katti potavan Evanpa pavam atha freeya vidungaa paa
மனிதர்களை விட நாயின் அன்பு ஈடு இணையற்றது
Dogs are so loyal
Cute dog.
Outstanding. Goosebumps
எப்ப பாரு எங்கு எடுக்க பட்டதென்று தெரியவில்லை 😁
So cute😍😍😍😍😍
God bless you cute puppy 🙏🙏
Andha dog 🐕 super👌 👍
Soooooooo sweet bhuji. Stay blessed
THAT DOG: வணக்கம் டா மாப்ள
Unmaithan so Qt🥰
Cute 😍
So soo cute😍😍
Perfect Door Handler
எனக்கு ரொம்ப பிடிக்கும்
இல்லையே சுப்பர் மார்க்கெட்டை விட்டு வெளியே போகிறார்கள். நாயும் சூப்பர் மார்கெட்டுக்கு வெளியேதான் இருக்கு.அப்படி இருக்கும் போது.வாங்க...வாங்கன்னு எப்படி வரவேற்கும்.? போங்க..போங்க...என்றுதானே சொல்லும்.!
Animals only true anbu....ulladhu 😍😍👌👌cute over.....
Best gift from God....
பொழைக்க தெரிஞ்ச ஜீவன்...
🥰
நாய் என்று சொல்ல வேண்டாம் நண்பன் என்று சொல்லுங்க 🌹🌹🌹🌹
Correct
Such s wonderful god's creature ..dog os reverse of God 🙏
Bro Type respect 🐶🥺❤️
100 💯 Unmayi 💪👍❤️❤️
Pakkavey alaga erukku
Superb
The dog actually wants himself to untie from the leash
Great
Sooo cute. Enga vetla irukuthu onnu, saptu saptu thounguthu..😆😆😆🤗
Enga veetlayum than
Wow... Cute 🌹
Stylish sidhu😍🐕
So cute
Semmmmmmaaaaaaaa cute
❤️❤️❤️❤️❤️
போறவங்க ஒரு பிஸ்கட் கூட வாங்கி கொடுக்கல .....
Socute
எனக்கு 🐕 வளர்க்க பிடிக்கும் நாய் வாங்கலாம்னு வீட்ல சொன்னா அதான் நீயிருக்கயேனு சொல்லிடாங்க பிரண்ட்ஸ் 😥😥.
😄😄 vangaratha Vida st dogs puppies ku life kodunga
@@lakshmipriyaselvam6985 நல்ல யோசனை நன்றி சிஸ்டர் 🙏.
@@krishnanpottiganesan4885 ப்ரோ 😂😂😂.
@@nobita388 இதே நிலை தான் எங்க வீட்டிலும் சகோ...😔
@@meenakshioriginalid1.70ksu9 நீங்களுமா ரொம்ப கொடுமை சிஸ்டர்.
Enoda sweety 😭😭😭 epo Ella
Cute pappy.
I like dogs 🐶
Dog should not be chained. It is cruel. Better the shop owner may salute the customers instead of chained dog.
💕💕💕💕💕💘🐕🐕🐕
நிங்கல்லாம் நேரலை யா போய் செய்தி சொல்றிங்க லோ இல்லியொ வளைதளத்த 24/7 பார்பிறர்கல் என்று நினைக்கிறேன் ..🤝
முதலாளி மைண்ட் வாய்ஸ் நான் உள்ள போயிட்டு வரதுக்குள்ள பஞ்சாயத்த கூட்டி
எங்க ஏரியா tiger கூட இப்படி தான் ரொம்ப பாசமா இருப்பான்
👍👍👍👍👍
I miss u nethu
❤️🥰👌👌❣️
👌👌👌😍
💖💖💖💖💖💐💐💐👌👌👌😘😘
Sapta ethachu vanki kututhurukalam..
யோவ் பாலி உனக்கு நியூஸ் கிடைக்காம... நாய் என்ன பண்ணுது பூனை என்ன பண்ணுதுனு போடுற.. என்ன blue cross ku ஆதரவா... 🤩
Pujiku i luv u da ma🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐕
❤️❤️❤️
இப்போ மனிசன கொற சொல்ல நாலு பேறு வந்துறுவங்களே... மொத நீங்க திறுந்துங்க...
Cho sweet
👍🏻☺️
Super
அழகு செல்லம்
enakku enga veetu poonaiya than pudikkum sapatu podura vara nambala suthi suthi varum apram thirumbi kooda pakathu
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🥰
Cute
Va machaney machaney
🐶🐕❤❤👏👏
Vanakkam 🙏😁🥱
GN💋💋
அந்த வீடியோ இரண்டு வாரத்துக்கு முன்னாடி யூரோப் நாட்டில் நான்தான் எடுத்தேன்
🤗🤗🤗🤗🤗🤗🤗
🥺🥺🥺🥺🥺❤️
😘😘😘😘
Domestic animals are a good friends
சாப்பிட எதாவது குடுங்க pls
,😘😍😘😘😘😘😘
அதை ஏன் கட்டி போடணும்
அதை train பண்ண எவ்வளவு கஸ்டபடுத்திநீங்களோ