திராவிட மாடலால் யாரு ஏமாந்தது? திமுக புதிய பேச்ச்சாளரின் வெறித்தனமான பேச்சு DMK Dinesh | Nirmala

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 ноя 2024

Комментарии • 28

  • @nandhakumar9632
    @nandhakumar9632 23 часа назад +10

    இந்த இளம் பேச்சாளர் இயல்பாகவும் அதே சமயம் வீரியமாகவும் பேசுகிறார். அழகான எதிர்காலம் உண்டு. வாழ்த்துக்கள் தம்பி. வாழ்க மாண்புமிகு முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள். வளர்க தமிழ்நாடு. நன்றி.

  • @krishnamoorthymoorthy8587
    @krishnamoorthymoorthy8587 22 часа назад +2

    Super

  • @ranganathanp1416
    @ranganathanp1416 День назад +4

    சோதனைகளை சாதனைகளாக்க தெரிந்தவர் MKS MASS 💪 💪 🎉🙏சோதனைகளை சாதனைகளாக்க தெரிந்தவர் MKS MASS 💪 💪 🎉🙏சோதனைகளை சாதனைகளாக்க தெரிந்தவர் MKS MASS 💪 💪 🎉🙏சோதனைகளை சாதனைகளாக்க தெரிந்தவர் MKS MASS 💪 💪 🎉🙏

  • @sentamil2764
    @sentamil2764 19 часов назад

    வாழ்த்துக்கள் 💐❤️🙏🌹

  • @tamillanda1668
    @tamillanda1668 19 часов назад

    அருமை

  • @ganeshsankar8410
    @ganeshsankar8410 День назад +4

    கருத்தாழமிக்க அருமையான சொற்பொழிவு தம்பி. வழ்க வளமுடன்.🎉🎉

    • @sentamil2764
      @sentamil2764 19 часов назад

      வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் 💐❤️🙏

  • @natarajanc6645
    @natarajanc6645 День назад +1

    Good Thambi!!!!!!!

  • @sundarcn695
    @sundarcn695 21 час назад

    Vazhga valarga vettri Nichiyam thonden

  • @vanagarajannaga5617
    @vanagarajannaga5617 20 часов назад

    Very very greatest good wonderful sweety speech win great all ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤ M K Stalin success all' 2026 in 210 seats

  • @sridhard7102
    @sridhard7102 9 часов назад

    வாழ்த்துகள் அண்ணா... மிகுந்த நம்பிக்கை வந்துள்ளது... திமுக வை எந்த கொம்பனாலும் வீழ்த்த முடியாது 😊

  • @sridhard7102
    @sridhard7102 9 часов назад

    இளம் பேச்சாளர்களை உருவாக்கி ... கழகத்தை புத்துயிர் ஊட்டி வளர்க்கிறார் இளம் தலைவர் உதயநிதி 😊... வாழ்க திராவிடம்.❤

  • @MuthuRaja-p5v
    @MuthuRaja-p5v 11 часов назад

    அவரது பெயரைப் பதிவிட்டு புதிய பேச்சாளர் என பதிவு செய்யுங்கள்

  • @KamatchiVivin
    @KamatchiVivin 21 час назад

    EnthandaDmk super Thaliva eapatheruith daDmk enna DMK kottida Cmmkstalin da ❤❤❤

  • @kannappaneaswaran148
    @kannappaneaswaran148 День назад

    இந்த முறை DMK வர முடியாது

    • @baskarp4184
      @baskarp4184 23 часа назад +2

      உறுதியாக வராது தோல்வியை தழுவ.

    • @rajeshteam9838
      @rajeshteam9838 22 часа назад +1

      உங்க வீட்டுக்கு எல்லாம் திமுக 😂வராது

  • @kannappaneaswaran148
    @kannappaneaswaran148 День назад

    உனக்கு சரியாக பேச தெரிவதில்லை

    • @rajeshteam9838
      @rajeshteam9838 22 часа назад

      உங்களை விட்டா வாயாலேயே😂 கிழிச்சிடுவிங்க😂😂

  • @kannappaneaswaran148
    @kannappaneaswaran148 День назад

    தம்பி இன்று தமிழகம் முழுவதும் சாராயகடை போதை தமிழ் நாடு நீ சும்மா நடிக்க வேண்டாம் தமிழ் நாடு சுடு காடு ஆகிவிட்டது சாராயத்தால் பல குடும்பம் அழிந்து விட்டது

  • @arockiarajarockiaraj4022
    @arockiarajarockiaraj4022 12 часов назад

    சகோதரர் நீங்கள் இன்னும் பெரியாரை அறிஞர் அண்ணா அவர்களை படியுங்கள் மென் மேலும் உயர்ந்து திராவிர் இயக்க போர் வாலாக உயரவேண்டும்.