Total sqft including buildup area and land is 27000 sqft. The house alone is 2300sqft. The price mentioned in the shorts is for all 27000 sqft. Hope this clears the questions for those who have not watch the YT shorts..
ரொம்ப ஸ்பீடா என்ன சொல்ல வந்தோம் அப்டிங்குறத மறந்துட்டு வேற தேவ இல்லாத கதைய சொல்லி நெறைய தமிழ்நாட்டுல இருந்து அமெரிக்கா ஆஸ்திரேலியா போனவங்க RUclips vlog னு சொல்லி ஒளறுவாங்க ஆனா தெளிவா சொல்றீங்க வீடியோ முழுமையா பாக்க தோணுது அருமை அண்ணா 👏👍
உங்களின் தமிழ் மற்றும் ஆங்கில உச்சரிப்பு அழகு அண்ணா... வீடு வாங்கியதற்கு எங்கள் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்... நீண்ட ஆயுளோடு ஆரோக்கியமாக சந்தோஷமாக வாழ கர்த்தர் ஆசீர்வதிப்பார்...
இவ்வளவு தெளிவான ஒரு house tour இது வரைக்கும் நான் பாத்ததில்லை ❤❤❤ உங்க வீடு ரொம்ப அழகா இருக்கு அண்ணா 😊 Specially எனக்கு அந்த lake view and backyard இருக்குறது ரொம்ப புடிச்சிருக்கு 🥰🥰🥰 சீக்கிரமே நிறைய மரங்கள், செடிகள் எல்லாம் நாட்டி ஒரு garden tourம் போடுங்க 😄
பிரதர் அது விண்டோல இருக்கிறது பிளைன்ஸ் வெனிஷியன் பிளைன்ட்ஸ் அதுல ரெண்டு கயிறு சேர்ந்தாப்ள இருக்கும் அதை புடிச்சு இழுத்தீங்கன்னா எல்லாம் படபடன்னு மேல போயிடும்... லாக் பண்டிக்கலாம்... நாங்க அந்த வேலைதான் செய்கிறோம்...❤
Bro namba ooru la irukara mari construction sengal cement vachi pannuvangala illa veedu full haa cardboard haa yentha aalavuku strong haa irukum next shots video sollunga and congratulations for your new Home 🏘️🏡
Very nice house but namaku ithu set aagadhu. Oru urgentku ethavadhu porul venumna romba kastam. Naanga veedu paakum podhu pakathula maligai kadai, kaikari kadai, marundhu kadai, bus stop, auto stand ellam pakathula irukura madhri veedu irukanumnu papom. Indha madhiri veetula oru rendu moonu naal aasaiku irukalam, but pakkam pesa kooda yaarum illadhadhu kodumai. But house is super bro.
wow 😲 prestigious wonderful American villa congratulations 🎉👏👏👏👍 very much informative excellent 👌👌👌👌👌 smart brilliant explanation .. lovely happy moments ahead..cozy ambience.... thankyou so much for nice 👍 sharing bro
Congrats! nice home. See if HOA allows solar on your roof and install it asap. It will help you with electric costs, roof life, and tax benefits. With a new roof you don't need to change the solar for next 25yrs.
Inga taminattula irukkara you tubers my home tour nu kattuna mathuraiyam kaattatha mariyum video poduvaanga kadasiyil viduvanuga paarunga rentkku irukken appadinu.you are honest
Considering the extra land , builtup square feet , inbuilt kitchen cabinets , fridge and Aircon systems , property prices are reasonably affordable in USA. Doesn't really looks that expensive as i assumed. Meanwhile here in Malaysia and Singapore our property prices are far more expensiver .
I think due to home structures. Maximum Americans homes are using wood as main material instead of concrete. I think concrete homes are way more costlier than other countries.
Still, lots of people are not able to afford homes in the United States, and the prices are steeply increasing after the pandemic. So this house should be somewhere 500 ~ 600K with a higher interest rate and eating monthly salary for the next 30 years.
ஒரு வீடு வாங்க அல்லது கட்ட housing loan வாங்கி அந்த loan ஐ minimum ten years, maximum twenty-five years ஆக emi கட்ட வேண்டும் , இந்தியாவில். அமெரிக்காவில் உள்ள proceedures என்ன என்று தாங்கள் தான் காணொளியில் பதிவு செய்ய வேண்டும். நான் கூறியது சரியா என்று தாங்கள் தான் தெளிவுபடுத்த வேண்டும்.
Total sqft including buildup area and land is 27000 sqft. The house alone is 2300sqft. The price mentioned in the shorts is for all 27000 sqft. Hope this clears the questions for those who have not watch the YT shorts..
Bro lawn la ethum build panna mudiyathu soninga but kids play area, pet house or swim pool set pannikalama? 🤔
Is it your own house
ரொம்ப ஸ்பீடா என்ன சொல்ல வந்தோம் அப்டிங்குறத மறந்துட்டு வேற தேவ இல்லாத கதைய சொல்லி நெறைய தமிழ்நாட்டுல இருந்து அமெரிக்கா ஆஸ்திரேலியா போனவங்க RUclips vlog னு சொல்லி ஒளறுவாங்க ஆனா தெளிவா சொல்றீங்க வீடியோ முழுமையா பாக்க தோணுது அருமை அண்ணா 👏👍
Congrats
0:12
Congrats bro
வாழ்க வளமுடன்
Usa la enga bro
Entha state la irukinga
How do you know your hour house parameter and security?
கிரகப்பிரவேசம் வேட்டி சட்டையுடன் கலாச்சார ஹோம் டூர்,அருமை💐💐💐👍🇮🇳🇮🇳🇮🇳
வீடு அழகாக உள்ளது சகோ இன்னும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 👍
The way you explained the whole thing was awesome. Home is the dream for the all the humans. I am very happy our Indian bought home in US.
Enaku melalam thonga vitu irukingala andha flowers lam enga vaanguninga plastic dhaana link irundha anupunga please. Normalla comment poda mudiyala so mathavanga msgla replyla msg pandren
வீடு அருமை எலி வலை ஆனாளும் தனிலை வேணும் நல்ல வீட்டில் குடிவந்து உள்ளதுக்கு வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு 💐
உங்களின் தமிழ் மற்றும் ஆங்கில உச்சரிப்பு அழகு அண்ணா... வீடு வாங்கியதற்கு எங்கள் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்... நீண்ட ஆயுளோடு ஆரோக்கியமாக சந்தோஷமாக வாழ கர்த்தர் ஆசீர்வதிப்பார்...
Beautiful location. Neat layout & spacious also.
Once again Congratulations brother.
Vazhkha Valamudan ella selvangalum petru. 🎉
வேட்டி கட்டி கெத்தா வீடியோ போட்டததுதான் எல்லாத்த விடவும் அருமை ❤🎉
Congratulations fir buying new house.......very impressive ❤❤❤
Superb house. My hearty congratulations 🎉🎉🎉🎉🎉🎉🎉
Annaaaa unga veedu rompa azhaga irukkuu❤️ congratulationsss
Looks peace full area ❤ love the backyard pond.
Neenga melum valara vazhlthukkal.....bro....
All the best to you and family for the fantabulous house .May God bless you all.
இந்த காணொளியை காண்பதற்கு மகழ்ச்சியாக இருந்தது 🥰💕
நல்லா இருக்கு, சந்தோசமாக வளமுடன் வாழ வாழ்த்துக்கள்
Vazhthukkal Anna. Vaalga nalamudan 😊
Congrats. Oh trust me! Over time you folks would definitely use the " bath" a lot, than the " shower".
Super bro, recently addicted to ur video... Especially அந்த short ல யாருடா அவன்
Congratulations brother 🎉
Hometour.. Nala irunduchi.. Gentle and clam explanation
வீடு மிகவும் அழகாகவே இருக்கிறது. அதிக அளவு நிலம் வீட்டின் வெளியே முன்பகுதியில் உள்ளது. அதுவே நீங்கள் காண்பிக்கும் வீட்டின் சிறப்பு.
Really happy for you bro ....🎉and congratulations for your beginnings ....
வாழ்த்துக்கள் சகோ.
கர்த்தராகிய (இயேசு) கிறிஸ்து உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் ஆசீர்வதிப்பாராக ஆமென் அல்லேலூயா 👏👏.
A.R.V...❤
Best wishes and hearty congratulations on acquisition of the new house
இவ்வளவு தெளிவான ஒரு house tour இது வரைக்கும் நான் பாத்ததில்லை ❤❤❤ உங்க வீடு ரொம்ப அழகா இருக்கு அண்ணா 😊
Specially எனக்கு அந்த lake view and backyard இருக்குறது ரொம்ப புடிச்சிருக்கு 🥰🥰🥰
சீக்கிரமே நிறைய மரங்கள், செடிகள் எல்லாம் நாட்டி ஒரு garden tourம் போடுங்க 😄
உங்கள் கனிவான வார்த்தைக்கு நன்றி.. 😀😀Thank you for your kind words 🙂
Congratulations !!!
Unga nalla manasulku nantri anna america yengalala poga mudiela anna unga video paakkum podhu romba perumaiya irukku anna
Congratulations da! House and backyard looks awesome!!!🎉🎉🎉💐💐💐
வாழ்த்துகள் 🎉🎉🎉
நீங்கள் எலுமிச்சை மாம்பழம் வாழைப்பழம் பப்பாளி மல்லிகை ரோஜா டிசம்பர் போன்ற மரம் செடி வளர்க்கலாம்
Veedu vera level bro.. Congrats
பிரதர் அது விண்டோல இருக்கிறது பிளைன்ஸ்
வெனிஷியன் பிளைன்ட்ஸ்
அதுல ரெண்டு கயிறு சேர்ந்தாப்ள இருக்கும் அதை புடிச்சு இழுத்தீங்கன்னா எல்லாம் படபடன்னு மேல போயிடும்... லாக் பண்டிக்கலாம்...
நாங்க அந்த வேலைதான் செய்கிறோம்...❤
பாரிஜாதப் பூச்செடிகள் வளர்க்கலாம். அதாவது பவளமல்லி செடி . இறைவனுக்கு உகந்த பூ பவளமல்லி.
Hi bro, @3:58 just in case if you had not figured out, you need to use the rope on top to adjust the position of the window blinds.
வீடுகட்ட அரசு விதிமுறைகள் என்னென்ன என்பதை பற்றி ஒரு shorts video போடுங்க 💕❤️.
Explain பண்ண விதம் நேர்ல வந்து வீட்டை பார்த்த மாதிரி இருந்தது .. வாழ்க வளமுடன்🎉
That TCN entry song neyabagam vathavaga lam oru 👍
Supera pesuringa anna. Apdiye unga koodave travel panni vara madhiriye irunthuchi. Naa unga fan aitan anna.
Thank you for your kind words 🙂
Looks neat and attractive house 🎉
Bro namba ooru la irukara mari construction sengal cement vachi pannuvangala illa veedu full haa cardboard haa yentha aalavuku strong haa irukum next shots video sollunga and congratulations for your new Home 🏘️🏡
Check this video plz
ruclips.net/video/jh_oh-clFow/видео.html
ரொம்ப நல்லா clean ஆக explain பண்றேங்க. எந்த doubtம் வராத அளவுக்குச் சொல்றீங்க. அமொிக்காவில் மாடித் தோட்டம் போட முடியாது.
Very nice house but namaku ithu set aagadhu. Oru urgentku ethavadhu porul venumna romba kastam. Naanga veedu paakum podhu pakathula maligai kadai, kaikari kadai, marundhu kadai, bus stop, auto stand ellam pakathula irukura madhri veedu irukanumnu papom. Indha madhiri veetula oru rendu moonu naal aasaiku irukalam, but pakkam pesa kooda yaarum illadhadhu kodumai.
But house is super bro.
Anna veedu romba nalla iruku nanum periya payana agi indha madhi oru veedu katuven
Awesome bro. Veedu arumai..
Beautiful home. 👏👏It’s so convenient when all the rooms on same level. Very helpful when elderly come to visit and when we get older.🎉🎉
Suprrrr bro... Unga veedu suprrrr ah iruku bro... vaalthukkal.... suththi podunga bro....🎉🎉🎉
Every middle class Indian dream...well explained home tour....congratulations....
Super anna... organizes pannunathuku aparam oru home tour podunga
nice ! but compound wall prachana varadhu pola :)
நல்லா இருக்கு, சந்தோசமாக வளமுடன் வாழ வாழ்த்துக்கள்..!!
Which city you are in bro ?
Nice home..super brother..vazhga ..valarga
வாழ்த்துகள் ராஜா
Anna backyard la konjom gardening pannuinga nalla irukum
Very Nice. I liked the lake very much
Thanks for liking
Congratulations
Congratulations anna... Inaiku than ungal video pathen superrr
sooperr Bosss.
வாழ்த்துக்கள் பிரதர் 💐
Congratulations bro best wishes and all success in your new home
Valthugal brother
வாழ்த்துக்கள்🎉 வாழ்க வளர்க ❤
wow 😲 prestigious wonderful American villa congratulations 🎉👏👏👏👍 very much informative excellent 👌👌👌👌👌 smart brilliant explanation .. lovely happy moments ahead..cozy ambience.... thankyou so much for nice 👍 sharing bro
What’s the name of the home security system? Congrats on your home!
Congrats! nice home.
See if HOA allows solar on your roof and install it asap. It will help you with electric costs, roof life, and tax benefits. With a new roof you don't need to change the solar for next 25yrs.
I thought solar tiles are to replace existing shingles. Can we install them on top of existing roof?
I love that Lake in backyard ❤😮
வீடு நன்றாக உள்ளது.
Congratulations brother, happy living with your family and friends
வீடு ரொம்ப அழகா இருக்கு சூப்பர் வாழ்த்துக்கள்
Backyard super , view is so good. Nan ha irundha backyard la oru kairu kattle pottu angaye paduthuruven😂
Really super anna we enjoyed America home tour 🎉🎉🎉🎉🎉🎉🎉 congratulations brother
Superb na congratulations always may God blessings
வீடு நன்றாகிருகிறது🎉
❤வாழ்த்துகள்❤சகோதரரே❤
200 000 dollars to 250 000 right...... 🎉❤
Congrats 🎊🍾🎉🎈
Short and very clear explanation bro
V2 super ah iruku bro
Anna fresh ana apple tree la iruthu cut pane wax iruka sluga
வாழ்த்துக்கள் 🎉 bro
Inga taminattula irukkara you tubers my home tour nu kattuna mathuraiyam kaattatha mariyum video poduvaanga kadasiyil viduvanuga paarunga rentkku irukken appadinu.you are honest
What’s your security system bro that’s is currently used in your locks for auto lock ?!
இது FYI TV CHANNELல SHEFFIELD REAL ESTATEல வரமாதிரி சொல்றீங்க சூப்பர் ப்ரோ
Superb 👌👌👌👌.. well designed house..
Considering the extra land , builtup square feet , inbuilt kitchen cabinets , fridge and Aircon systems , property prices are reasonably affordable in USA. Doesn't really looks that expensive as i assumed. Meanwhile here in Malaysia and Singapore our property prices are far more expensiver .
I think due to home structures. Maximum Americans homes are using wood as main material instead of concrete. I think concrete homes are way more costlier than other countries.
Depends on the locality too not just the building cost. As long as you're working remote you can live anywhere.
But rooms looks little bit of small
Like 12X12
Still, lots of people are not able to afford homes in the United States, and the prices are steeply increasing after the pandemic. So this house should be somewhere 500 ~ 600K with a higher interest rate and eating monthly salary for the next 30 years.
He mentioned price is $375k
Super Anna ❤
வாழ்த்துக்கள் 🎉🎉
Super congrats for ur upcoming Anna. Nicely explained I like ur upstraight speech
Congratulations brother
ஒரு வீடு வாங்க அல்லது கட்ட housing loan வாங்கி அந்த loan ஐ minimum ten years, maximum twenty-five years ஆக emi கட்ட வேண்டும் , இந்தியாவில். அமெரிக்காவில் உள்ள proceedures என்ன என்று தாங்கள் தான் காணொளியில் பதிவு செய்ய வேண்டும். நான் கூறியது சரியா என்று தாங்கள் தான் தெளிவுபடுத்த வேண்டும்.
Congrats bro! First time watching your video. மிக்க மகிழ்ச்சி.
Compound wall podalaya bro. Unga idam evolo thoram nu tape pudichi kattunga
Wow....🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 super bro and congratulation for your new beginning...❤
Thank you so much 😀
@@AmericasLifestyleWithRJ aiyoo en thalaivan ennaku thanks sollirukaare 🎉🎉🎉🎉🎉 kadavule
I'll be a friend.. Thailaivan post ellam vendam.. 😊😊
*Tray ceiling & Crown molding.
Super house bro... happy to see you..😊
Vinayagar arumai❤
Bro, whole home surface la full mate type brown colour la irukura mate removable la ? If not means then how can u wash that?
Bro veedu super bro ❤ vazhga valamudan 😊
Super...nalla iruku.... ❤