What's Happening in Madurai - Azhagar Ft. Meenakshi Amman | Madan Gowri | Tamil | MG
HTML-код
- Опубликовано: 22 апр 2024
- Chithirai Festival in Madurai celebrates the celestial union of Lord Sunderswararand Goddess Meenakshi, considered to be Lord Vishnu's sister. The festival also known as Chithirai Thiruvizha, Meenakshi Thirukalyanam, or Meenakshi Kalyanam falls at the beginning of April or the Tamil month Chithirai. In this video, Madan Gowri talks about the Alagar Kovil festival in detail.
________
📧 For Brand Placements : business.mcholas@gmail.com
📧 For Business and Interviews : work.madangowri@outlook.com
-------------
📸 📚 Madan Gowri’s Gadgets and Books: www.amazon.in/shop/madangowri
-------------
🖖 Join Special Madan Gowri’s MG Squad: / @madangowri
-------------
Instagram: / madangowri
-------------
LinkedIn: / madangowri
-------------
X: / madan3
-------------
Facebook: / madangowriofficial
________
Whatsapp Channel: whatsapp.com/channel/0029Va62...
Have you been in Chithirai Thiruvizha ?
Instagram: instagram.com/madangowri/
Twitter : twitter.com/madan3
Facebook: facebook.com/madangowriofficial
LinkedIn: www.linkedin.com/in/madangowri/
Whatsapp Channel: www.whatsapp.com/channel/0029Va626xtJf05kzVaGli1n
Madan why dont you put video for justice for neha , you put for every girl who got affected , since the boy who done this job is muslim are u getting afraid . ,I think so ur.. This make us think secularism really doesn't work . 😢
bro talk about bangalore famous karagam
@@Comeback_sj Same doubt is arising for me too 😅
Nane madurai than 🎉
Mimisal issue ah pesu mg bro.......
Maduraikaran lam oru like pannunga.. ❤❤
❤
Sorry bro I erode so don't like bro😅
Thambi iam Chennai Karan sun** unb**
@@user-xn8qq1uh5kso don't like bro va , poi English padi da, ille na atleast tamil le comment pannuda😂
Madurai sondha oor aana polapukku chennai vandhaachu😂
மதுரையில் இருந்து வீடியோ பார்க்கும் நன்பர்கள் எல்லோரும் ஒரு லைக் போடுங்க 🙋♂️👍🥳🤩
சாமி கண்டதும் பாதி சனங்க
சாமியேறி ஆடுதே
(சாதி சனங்க கோடி சனங்க
சாதி மறந்து கூடுதே)..... 🔥🔥💯❤️
💥
❤💫
மதுரையில் இருந்து வீடியோ பார்க்கும் சங்கம் சார்பில் இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துகள் 🙋♂️👍🥳🤩
வாழ்த்துக்கள் அருமையான பதிவு நன்றி வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்
மதுரை மக்கள் லைக் போடுங்க ❤
கடவுளுக்கே கல்யாணம் பண்ணி பாத்த பயலுக நாங்க... மதுரைக்காரைங்க naanga🎉🎉🎉🎉🎉
😂😂
@@M__23 🤓🤓🤓🤓🤓
😂😂😂😂😂
பழநி ல நாங்களும் தா முருகனுக்கு வள்ளிக்கு கல்யாணம் பண்ணி பாத்துட்டு இருக்கோம் வருடம் தவறாமல் இதுல என்ன பெரும வேண்டி கெடக்குது 🙄🤦🏻♀️
ஸ்ரீவில்லிபுத்தூர் பங்குனி உத்திரம் வந்து பாரு 😅
இப்பதா மதனு குளிச்சிட்டு சாமி கும்பிட்டு வாரோம்😂❤😊😍🎉 மச்சா
வாராரு ..வாரரு …அழகர் வாராரு🔥🔥🔥🔥
யாருக்கெல்லாம் மதுரை 🙋♂️👍🥳🤩
Madurai on festival mood🔥🔥🔥🔥
Proud to be a Maduraians ✨🥺
Yes😊
Yes
அந்த சத்தம் இருக்கே …சத்தம்❤❤❤ டிங் ..டிங்… டிங் புரிஞ்சவன் பிஸ்தா😀🥳🎉🔥🔥
Sari da😂
இன்னொரு டிங் வருமே பா. அத miss pantiye 😅
😂😂innoru tink varala
Madurai makkal like 🎉
நான் அழகர் திருவிழா பார்த்ததில்லை ஆனா பாக்கணும்னு ரொம்ப ஆசை
Happy to welcome you,vanga vanga🙋
எனக்கும் பார்க்கனும் என்று ரொம்ப நாள் ஆசை தான்.
We always Welcome you❤
@@SwethaPR2007 TQ 😍🙏
Happy to welcome you for our world famous festival
தேனி மதுரை மற்றும் தென்மாவட்ட மக்களின் சிறப்பு
💯💯💯
Maduraians like ah thattunga📍🤍
மீனாட்சி என்றால் மீன் + ஆட்சி
என்று பொருள் இல்லை.
மீன் + அக் ஷி அதாவது மீனை ப்போன்ற கண்உடையவள் என்று பொருள்.
மதன் ஒரு திராவிட ர்
Yar da ne tharkuri Inga vanthu thiravidr nu 😂@@Udhayakumar-er7yq
மீன் தன் குஞ்சுகளை கண் போல பாத்துக்கு அது போல அன்னை மீனாட்சியும் பார்வதி தேவியுமானவள் மக்களை மீன் போல பாத்துப்பா
ஆம் 👍
மதனு 500 வருடங்களுக்கு முன் சைவமும் வைணவமும் ஒன்று சேர ஏற்படுத்தியது சித்திரைத் திருவிழா அன்று
இன்று இந்து மதமும் முஸ்லிம் மதமும் இனைந்து கொண்டாடிய திருவிழா என்று இன்னும் ஒரு ஐநூறு வருடங்களுக்கு பின் பேசப்படும்
ரொம்ப நாளா இருந்த சந்தேகம் இன்னிக்கு எனக்கு தெளிவா புரிஞ்சு விட்டது ❤
Ennikachu oru naal madurai la intha thiruvizha va nerla pakkanum.... That's my lifetime wish❤
Welcome Bro🎉🎉🎉🎉🎉❤❤
I was expecting this video from madan😊
மதுரை சித்திரைத் திருவிழா சித்தரை பொருள் காட்சி அது ஒரு காலம்
சித்திரை திருவிழாவில் பெரும்பாலும் பக்தர்கள் உபயோகிக்கும் வார்த்தை...... (இப்ப சாமி எங்க இருக்கார்....)
ஆம் 👍
பல லட்சம் மக்கள் ஆற்றில் ஒன்றுகூட☺️.....வராரு.. வராரு..பாடல் ஒழிக்க 🥳.....
இளைஞர்கள் ஆற்று நீரை அடித்து சிதற விட🤩🤗.....கூட்ட நெரிசலில் நின்றிருந்தாலும் கம்பீரமாக தங்கக் குதிரையுடன் இறங்கும் அழகரை😍 கண்டதும் கோவிந்தோ கோவிந்தோ என்று சொல்லும்போது உடல் சிலிர்க்கும் 🥰
இன்னைக்கு 23-04-2024 ஆத்துல சகதியும் சாக்கடை தண்ணியுமா இருந்தாலும் நம்ம மதுரைக்கார பயலுக அருவருப்பு படாம எறங்கிட்டாய்ங்க🤩🤣🤣🤣hats off to madurayan's
Madurai ❤
Madurai 😍🎉🔥💥 oru like podunga
Sorry Dindigul
Proud maduraians❤
Welcome dear friends ❤❤❤
மீனாட்சியை தாரைவார்த்து கொடுப்பது அழகர் அல்ல வீரராகவ பெருமாள்
Nan sollanumnu nenachain soliciting mam correct mathan Sivan nu tappa sollitanga athu Perumal
Madan Bro appadi mean pannala sis...Alagar ku Sundararaja Perumal nu another name irruku... Perumal means one God "Vishnu" but in different names...Eppadiyoe Alagar.a ilama vera name la Perumal .a Sister marriage la attendance pottutar😊alagar vaigai river ku thanga kuthirai la varum pothu Vera ragahava Perumal also varuvaru in silver kuthirai to meet each other...also avar thaa solluvaru alagar kitta unga place la naan irrunthu sister Meenakshi marriage panni vachutaen bcoz neenga vara late aagunathunala nu..ithu oru story.a solluvanga...may be appadi thaa madan Anna solli irrukalam...(Meta physical Form)
தாரைவார்த்து கொடுப்பது திருப்பரங்குன்றத்தில் இருக்கும் பவளக்கனிவாய் பெருமாள் அவரும் திருப்பரங்குன்றம் முருகன் அரிமர்தன பாண்டியனாகவும் தான் திருகல்யாணத்திற்கு புறப்படுவார்கள் இங்கிருந்து
MG SQUAD 🖖❤️🩹
Maduraians🔥🔥
Indha video pakkumbodhu naan madhurai ku nerulaye vandhu aathula kulicha madhiri iruku madhanuu.. nethu ketan inniki video upload panninga.. nandrigal madhanuu ❤
---Love from Chittoor (AP)
Maduraians🔥
நன்றி அய்யா!!! அனைத்து உயிர்களும் இறைவன் அருளால் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் !!!!!!!
மதுரை மக்கள். Assemble🖐
Even though we are Malaysian, we married in Madurai because of love towards Meenatchi Amma and Chokka Nathar ❤ and we named our first born Princess as Shiivanyaa Minaatchi ❤ LOVE MADURAI ALWAYS for GOD, people and the food ❤ see u next year Madurai, waitinggg❤
Meen Atchi 🐟🐠
Meenakshi Amman Kovila ⛩️
Ivlo Nala idu teriyama Poiduche 😅
Enna ku thu munadiyae therium.
MG Anna meenakshi amman na pathi our video potuerukkaru antha Pathathu Aparam tha Enna ku therium
5th standard liye soltanga bro😅💯💛
எங்க வீட்ல எங்கிட்ட சொன்ன வரலாறு என்ன சொன்னாங்கனா அழகர் கல்யாணத்துக்கு போகும் போது வைகை ஆத்துல தண்ணீர் அதிகமா வந்திரும் அதுனால அழகர் கல்யாணத்துக்கு போகாம திரும்பி போய்ருவாரு
Proud to be a Maduraian. At the same time intha year koncho disappointed. Common people yaaraiyum River paalathu Mela vidala, They only allows press and VIPs so full crowd uh river kulla vanthuruchu. Yaarukum anga stand panna kooda place illa. Even old age people kooda antha crowd la poga mudiyama irukkatha paaka mudinchu. Police antha crowd ahh adichu river kulla poga sonnanga. Athunaala common people yaarumae Thiruvila va olunga paaka mudiyala. Only VVIPs, VIPs, Press & who stand in front of the crowd have a good view of Azagar. In this time river la water uh romba kammiya than irunchu, so full of drainage water. People ku vera poga place illa antha water kulla than irunthu paaka vendiya situation. Neraya people ku Paalathu Mela irunthu paatha nalla view kedachurukkum but intha tym antha maari ethum illathathu lite ahh disappointed. Ipdiye pochuna next Vara years la koncho VIP ya iruntha than River kullayum allow pannuvanga pola. They should rectify this problem.
Enakum ithae thae problem yesterday
சைவமும் வைணவமும் ஒன்று சேர்வதற்காக அக்காலத்து மன்னன் எவ்வளவு கஷ்டங்கள் பட்டிருப்பார் என்று இதன் மூலம் தெரிகிறது இக்காலத்து மன்னர்கள்... மதுரையை இந்த உலகுக்கு காண்பித்த உங்களுக்கு நன்றி
Whenever I search ur channel, u posted a video showing 5 hrs ago....4 hrs ago....How can a guy can be this much consistent...hats off broo
any one like Madurai like podukinga 😊
மதுரைக்காரன் சொல்றவங்க எல்லாம் ஒரு லைக் போடுங்க... நானும் மதுரைக்காரன் தான் டா
Finally nama oorukaga oru video potutaplaa....thankss madanuuuu.....
Beautiful recitation and makes ourselves proud when we listen to this ancient history Thank you for the wonderful story telling ❤
Madhanay.. Finally nama ooru proud panura vedo potuta❤😍😍😍😍
Hi anna, for your question, howcome Lord Vishnu is present in Meenakshi thirukalyanam inside the temple. It is true that Vishnu couldn't make it on time for Shiva and Meenakshis wedding. Hence, Shiva himself took the form of Vishnu so that Meenakshi wouldn't repent her brother's absence. This is what my great grandmother used to say
Others - It's just a festival
Maduraikaranga - wait what????
Super explanation thank you so much 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Very nice explanation Madan🖖🖖Nandri bro🙏🙏🌺🌺
Goosebumps speech bro..ethu varaikum etha..fest pathila..but life la oru time kantipa pakanum bro..from salem..😊..
Super madan anna... very wonderful... i have cleared my all doubt with your superb story...
Tnx Madan anna, for making this kind of video. Through this, you have conveyed the pride and history of Madurai to the people of the world..... I am proud to be from Madurai🎉❤❤🥰
Never expected this vague explanation from madhan. Anyway your fans r happy.
Awesome explanation madan da,very impressive
Anna, lots of love from Madurai 😍 next year thiruvizhaku kandippa vanga, we are happy to welcome you😊
Sema vibe a irunthuchu bro
Good to see you with old background ❤..
Human mind is always fill with love only it exposed different way. God bless you mathanu well explained.❤🎉
Bro vera level la irunthuchu❤ ana kuttam nagara mudiyala😅
தங்களுடைய ஆன்மீகப் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள் மதன் வாழ்த்துக்கள்
Thank you thambi madhan Gowri🙏🙏
Good to see this madhan uh ❤❤❤❤❤❤
அழகர் ❤ likes varuma ...
God is everything and god is everywhere ❤❤❤😊😊
Gladly , Proudly says MG too Maduraian.❤
Being an Madurai iam, I'm Glad that you've talked about Azhagar Chiththirai Thiruvizha, Madan❤
Very good information bro👍
Meen pondra kangalaikonda, thoongaamal arul paalikum ang" kayar"(L) kanni, ammai🙏❤️💐
Nandri 4 the merge story of azhagar🪷👍
Hariyum sivanum onnu
Ariyadhavan vayila mannu
Thirumal yella avadharathilum parvathiyin thamaiyan🙏
Today veralevel enjoyment 🔥🔥
Maduraians assamble ❤️🔥
✨🌈Beautiful Video Madan abt Meenakshi Amman🥰
I Love❤Your Videos☺️💛✨
Om Chokkanadha Nama ... Om Meenakshi Nama ... 🕉️✨🦜
Maduraikaran 😍🙏🏾🙏🏾🙏🏾
Talk about badugas and their festivals its fascinating
Nice video MG❤. Pls check about karaga festival of Karnataka. It's being celebrated around chitra pournami as the Madurai festival happens. waiting to see more clear details from you
I expect this video from u❤️ Madurai makkals⚡
தயவு செய்து போதைப்பொருள் பிரச்சினை பற்றி பேசுங்கள்
தமிழகம் இன்னும் ஆபத்தான நிலைக்கு செல்கிறது
தேனி மாவட்டம் வீரபாண்டி திருவிழா பற்றி இனி வரும் நாட்களில், எதேனும் ஒரு நாள் பேசவும் மதன் ❤
சித்திரை திருவிழா என்னானு தெரியாம இருந்தேன் நன்றி மதன் ❤
Love from Madurai ❤
Vallalar pathi video podunga madan anna❤❤❤
Waiting for this video from madan
Can you study about the history of Mondaikadu Bhagavathi Amman temple located in kanyakumari district.This temple is known as ladies sabaraimalai
You forgotten mukkiyamana point Madanu! Overall your speech superb
Mathan ,
you look very handsome- this length of hair style and hair cut suits you very well and very fair looking now.
Keep this style always.
Hope some miracle happen- I pray for you .
❤அடுத்த ஜென்மம் இருந்தாலும் மதுரையில் தான் பிறக்கணும்😊
Madurai😍
Super bro 🔥🙌 ....
Nice explanation
Super
Hai Madan 👋 Veerapandi MaariAmman patri Pesu madane ❤ From Theni Mavattam 🎉
I am from madurai❤
Naan Every year Epaovom Chitthirzai thiruvilaku Naa poiruven Anna ur Explain is Super❤
Sun rise aagurapo.... Ella pakkam irundhum thanni adikka.... Thaga thaga nu varra azhagar ah pakkathula paakuradhu...... blessed experience ❤
MG squad ❤
Simple and Quick Story ❤
Thank you bro maduraya pathi video pottathukku festivel na athu alagar madurai than
Sri Vanniya Srinivasa Perumal Thirukkoil Pondicherry.(oldest temple)
entha temple pathi vidéo poduga
Bro karur pathi oru video podunga bro 😊
i and our friends are from the telugu states sir , we are following you from since 2 years , please provide the subtitles for your videos , which will made easy to understand the concept sir , please provide the subtitles from the next videos , we are requesting alot sir