கமால் குணரட்னவை மாற்றிய அநுர சவேந்திர சில்வாவை மாற்றாத காரணம் |

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 ноя 2024

Комментарии • 168

  • @rl5914
    @rl5914 Месяц назад +1

    மிகச் சிறப்பான ஆய்வு 🙏👍👏🏾👏🏾
    நன்றி 🙏

  • @Chana55556
    @Chana55556 Месяц назад +14

    வணக்கம் அண்ணா🙏
    தொடர்ச்சியாக உங்கள் கருத்து விமர்கசங்களை கேட்டு வருகின்றேன்🎉
    மிகவும் தெளிவான உண்மைத்தன்மையான கருத்துக்கள்🎉அதுபோல மிகவும் பொறுமையாக விளக்கும் விதமும் அருமை🎉
    வாழ்த்துக்கள்🎉அண்ணா❤

  • @sathiyanthaya2422
    @sathiyanthaya2422 Месяц назад +2

    , உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி 👍

  • @nishariyas2817
    @nishariyas2817 Месяц назад

    எப்போதும் போல உங்கள் ஆய்வு, விமர்சனம் சிறப்பு..வாழ்த்துக்கள்..

  • @kolastinkolastin2006
    @kolastinkolastin2006 Месяц назад +2

    அண்ணா சரியாக பல விசையங்களை கூறுகின்றீர்கள் சுப்பர்

  • @polytricks9655
    @polytricks9655 Месяц назад +35

    நேரடியாகவே யாழ்ப்பாணம் நல்ல முடிவு.வெளிநாடுவாழ் தமிழர்கள் வரவேற்கிறார்கள்.

  • @User19659
    @User19659 Месяц назад +7

    Anura is smart and handle India and China strategically. We have to give more time to establish rule of law.

  • @susiendranss6095
    @susiendranss6095 Месяц назад +6

    மிகவும் அருமையான பதிவு ........ ( நன்றிகள் கலாநிதி அருஸ் & தமிழரசு ......... )

  • @arumugamp.r3040
    @arumugamp.r3040 Месяц назад +3

    இலங்கையில் அமைதியாக வளமாக ஒற்றுமையாக அனைத்து மக்களும் வாழ்ந்து வந்தார்கள் சில சிங்கள அரசியல்வாதிகளால் இலங்கையில் இனவாதம் ஏற்பட்டு அந்த அரசியல்வாதிகளை நம்பிய அவர்களின் கொடுஞ்செயலுக்கு துணை போன மக்கள் இன்று பிச்சைக்காரர்கள் ஆகிவிட்டார்கள் ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு அதை அனுபவித்து தான் தீர்க்க வேண்டும் புரிந்து கொண்டால் நன்மை உண்டு

  • @aslammohamed7142
    @aslammohamed7142 Месяц назад

    Wonderful explanation

  • @vasandham1036
    @vasandham1036 Месяц назад +3

    இந்திய இராணுவம் வெளியேற வேண்டும். இந்திய இராணுவத்திற்கு இலங்கையில் என்ன வேலை இருக்கிறது.

  • @Pagan786
    @Pagan786 Месяц назад +5

    நான் தமிழ் நாட்டில் உள்ள தமிழன் எந்த அரசாங்கம் எதையாவது செய்யட்டும் இலங்கை நிம்மதியாக இருக்க வேண்டும்.நீண்டகாலம் போர் மற்றும் சச்ரவுகளில் விடுபட்டு இப்போதுதான் மக்கள் இயல்பாக இருக்கிறார்கள்.இந்தியர்கள் எப்போதும் யாரையும் சுரண்டி வாழும் எண்ணம் இல்லை.சில கருங்காலிகள் இருக்கலாம் பெரும்பாலான மக்களின் நிலை இதுதான்.👍

  • @sithyfareena954
    @sithyfareena954 Месяц назад +1

    இலண்டனில் இருந்து இலங்கையை பற்றி கதை விடுகிறார் anura வெற்றி பெற முடியாது என்றார்

  • @subrayuth4778
    @subrayuth4778 Месяц назад +2

    Thanks

  • @naturentertainment70
    @naturentertainment70 Месяц назад +20

    நாம் சொந்த நாட்டு பிரச்சினையினால் அடுத்த நாடுகளுக்கு நம் நாட்டை சுரண்டல் செய்வதற்கு உதவி செய்து வறுமையை கூலியாக பெற்றுக் கொள்கிறோம் நாம் இலங்கையர் அடுத்த நாடு சுரண்டல் செய்ய அனுமதிக்க கூடாது என்ற கொள்கை வராமல் இலங்கை வறுமையில் தான் இருக்கும்

    • @ajanantonyraj2063
      @ajanantonyraj2063 Месяц назад +3

      இந்தியாவின் ஆதிக்கம் இலங்கையில் அதிகரிக்கபடுவதே தமிழர்களுக்கு நன்மையானது

    • @rl5914
      @rl5914 Месяц назад +2

      ஆணித்தரமான உண்மை👏🏽👏🏽👍🙏🏻

    • @naturentertainment70
      @naturentertainment70 Месяц назад

      @@ajanantonyraj2063 இந்தியாவிற்கு தமிழர்கள் மீது எல்லாம் அக்கறை கிடையாது அதற்கு அவன் தமிழன் கிடையாது அவனுக்கு தேவை இலங்கையில் கிடைக்கும் வளம் மட்டுமே உங்களின் தேவையை அவன் சந்தர்ப்பமாக பாவிக்கிறான் எப்படியெல்லாம் யோசிக்கிறீர்கள் மோடியோ அதானியோ தமிழன் என்றால் ஓரளவிற்கு ஒத்துக்களாம் அவனுக்கு அவன் நாட்டில் தமிழனையே பிடிக்காது
      இதில் இலங்கை தமிழன் ஆசை வேற சிரிப்பதா ஐயோ பாவம் என்கிறதா உங்க நாட்டு தமிழ் அரசியல்வாதியே உங்களை கண்டிக்கவில்லை இதில் அடுத்த நாட்டு வடக்கன்🤣🤣

    • @selvaduraipriya-yh8yg
      @selvaduraipriya-yh8yg Месяц назад

      India bad for the neighbors. ​@@ajanantonyraj2063

    • @selvaduraipriya-yh8yg
      @selvaduraipriya-yh8yg Месяц назад

      ​@@ajanantonyraj2063dangerous.

  • @Abraham-mw1ch
    @Abraham-mw1ch Месяц назад +6

    இலங்கையில் இருந்து இந்தியா சுரண்டுவது நாட்டிற்காக அல்ல மாறாக ஆட்சியாளர்களின் நண்பர்களுக்காக என்பது எனது கருத்து.

  • @paramanathananandarajah1235
    @paramanathananandarajah1235 Месяц назад +34

    பார்வதி மகனுக்கும் ஈழத்தமிழ்மக்களுகாகும் இந்தியாசெய்ததுரோகம் பதற்றம்அடைகிறது

    • @JK-ci6sz
      @JK-ci6sz Месяц назад +8

      இந்தியா கர்மாவை அனுபவிக்கும் நேரம்...... இலங்கை தமிழர்கள் (தமிழ் தலைமைகள்) இந்தியாவுடன் இணைந்தால் தமிழர்கள் விடிவு கிடையாது.....

    • @InayaFarook-v7g
      @InayaFarook-v7g Месяц назад

      இப்போது இந்தியா சீனா அமெரிக்கா ஐரோப்பிய நாடுகள் கவலையில். இவர்கள் அடுத்த நாட்டின் சொத்தை கொள்ளை அடிக்கும் கள்ள கூட்டம். அதற்கு சார்ப்பாக நம் நாட்டு பழைய அரசியல்வாதிகள். இனி மக்கள் விழித்து விட்டார்கள். எந்த நாட்டாலேயும் அசைக்க முடியாது. ஓடிப் போங்கடா

  • @inpakumarbenjamin4537
    @inpakumarbenjamin4537 Месяц назад

    Thank you 🔥🔥🔥💐💐💐🙏🏾🙏🏾🙏🏾

  • @AeroShark-et9gm
    @AeroShark-et9gm Месяц назад +2

    good explain

  • @NoomanWadood
    @NoomanWadood Месяц назад +18

    Anura is the president, and not against India, but Tamil speaking people in the north and east are against India

    • @Thuva-12
      @Thuva-12 Месяц назад +1

      People oppose isn't a matter. A leader opposing is matter by other nation.

    • @Srilankanthamilan
      @Srilankanthamilan Месяц назад +2

      Naga india ku ethirithan poda

    • @valraj9713
      @valraj9713 Месяц назад +1

      Then south of the people Chinese agents 😂😂😂😂😂😂😂😂

  • @kolastinkolastin2006
    @kolastinkolastin2006 Месяц назад +2

    இந்தியாவும் சீனாவும் நிறைய கொண்டு போறாங்க என்ன செய்யிறது

  • @radah.mradah1061
    @radah.mradah1061 Месяц назад +42

    இந்தியாவின் ஆதிக்கம் இலங்கையில் தேவை இல்லை. இந்திய ஊழல்கள் வாதிகள் எமக்கு தேவை இல்லை. மதுபானவிற்பனை கூடி விட்டது மக்கள் உழைப்பது அனைத்தையும் இழக்கும் நிலை மக்கள் .
    உலக நாடுகளின் உதவி தேவை ஆனால் ஆதிக்கம் செலுத்த கூடாது
    இலங்கை சுதந்திர நாடாகவே இருக்க. வேண்டும்

    • @PSBALUINDIAPSBALUINDIA
      @PSBALUINDIAPSBALUINDIA Месяц назад +3

      SRILANKA PICHAKKARA NAYEEKALA PONKADA SRILANKA PICHAKKARA NAYEEKALA

    • @pachaiyappang8333
      @pachaiyappang8333 Месяц назад

      மோடி எதிர்ப்பு என்பது நன்றி மறந்த கூட்டத்திற்கு இனிப்பாக இருக்கலாம் . உணவுக்கே திண்டாடிய போது சீன அரசா உதவியது , கோவிட் நோய் எதிர்ப்புக்கு உதவியது யார் ?

    • @sivasothyduraisamy5082
      @sivasothyduraisamy5082 Месяц назад

      இந்தியாவில் மத்திய ஆட்சியிலும்
      மாநில ஆட்சிகளிலும் ஜனநாயகத்தை நிலைநாட்ட முடியாத நிலையில் அது உலகநாடுகளின் பாதுகாப்பு ,
      ஆசியப் பிராந்திய அமைதி
      குறித்து கரிசனை கொள்வது
      என்பதெல்லாம் அந்த நாட்டுக்கே
      ஆபத்தாக முடியும். இலங்கைப் பிரச்சினையில் அமைதிப்படை
      என்ற பெயரில் கால்பதித்து
      பெற்றுக்கொண்ட அனுபவத்தை
      அது கற்றுக்கொண்ட பாடமாக
      ஏற்றுக்கொள்ள வேண்டுகிறோம்.

  • @Jj-cf4rj
    @Jj-cf4rj Месяц назад +9

    We all support ANURA.CLEAR 1 ST SRILANKA.

  • @angelfreedom246
    @angelfreedom246 Месяц назад +10

    எப்படி பலாலி விமான நிலையத்தை இந்தியாவின் பிடியிலிருந்து மீட்பது ? எப்படி இந்த விமான நிலையம் அவர்கள் பிடிக்குள் சென்றது ?

  • @gopikrishnanponnudurai4315
    @gopikrishnanponnudurai4315 Месяц назад +10

    When ordinary civilian voters have decided to vote for NPP India can't do anything.

    • @Thuva-12
      @Thuva-12 Месяц назад

      Many world leader throw away by world politics. This is so hard than local politics

  • @fatimafaumiya2652
    @fatimafaumiya2652 Месяц назад +17

    கெட்ட சூழ்ச்சி செய்தாரை சூது கொள்ளும் காலம் கட்டாயம் பதில் சொல்லும் ...

  • @sagthidevanjoseph2481
    @sagthidevanjoseph2481 Месяц назад +1

    Every body needs to support Srilanka’s president.India whoever comes president it will stand same.So whole Srilanka needs to liberate from (common)India first.

  • @josephalfred9211
    @josephalfred9211 Месяц назад +3

    Npp good government

  • @jamesfernandez4664
    @jamesfernandez4664 Месяц назад

    When Sri Lanka confronts with Integrity, Intelligence and Empathy, the world powers will understand.
    They will respect and help in our development efforts.
    Truth will attract finally. It is the law of nature.
    Today, we know the predicament of the people who wrongfully robbed people's money.

  • @shawnsarvaa6804
    @shawnsarvaa6804 Месяц назад

    Anura is the best person to stop the corruption which is the main problem in Sri Lanka. Once corruption is gone, the rest will be ok. Pls don’t be pessimistic.

  • @SinniahKesavan-p6n
    @SinniahKesavan-p6n Месяц назад

    Please understand India should be honestly help ok.help us but we need to live independently so far hasn't got any proper help specially for tamils if honestly India helping us greatly appreciate 🙏.

  • @suganthank2276
    @suganthank2276 Месяц назад

    உங்களுடைய அரசியல் ஆய்வு காட்டுரை 2004 ஆண்டு சமகா ல விராகேசரி பத்திரிகையில் பார்த்து வருகிறேன்

  • @kanthashamysinnadurai610
    @kanthashamysinnadurai610 Месяц назад

    👍🙏🔥🔥🔥

  • @Jj-cf4rj
    @Jj-cf4rj Месяц назад +11

    ANURA dont CARE india .
    Safe 1st srilanka .÷100 INDIA.

  • @yogaselva8963
    @yogaselva8963 Месяц назад +6

    இலங்கையில் இருந்து Geopolitics படியுங்கோ இந்தமாற்றம் இப்பதான் உங்கள் ஆய்வுக்கு தெரியுது நாங்கள் 2009ல் இருந்தே எதிர்வுகூறுகின்றோம் இருந்து பாருங்கள் இலங்கை மக்களின் I Q ஐ

    • @mohamedsamly6377
      @mohamedsamly6377 Месяц назад +2

      True
      Srilankan people IQ high level

    • @jlb396
      @jlb396 Месяц назад

      @@mohamedsamly6377😂

  • @paramananthamgeevananthy328
    @paramananthamgeevananthy328 Месяц назад +2

    India .annuravai asaikka mudijaathu.

  • @Spara-wr6ho
    @Spara-wr6ho Месяц назад +2

    Which 40 hospital closed please post

  • @JeyRatnagopal
    @JeyRatnagopal Месяц назад +2

    Mr. Arus! I am confident new SL’s new govt understands the geo political concerns and the economic challenges. As part of the negotiations other countries will put forward their ideas for negotiations and collaboration.
    At the current junction of negotiations there are no threats from any country. What’s more important for the Sri Lanka is to listen to all the world leaders and determine how to navigate Brics and dollar based world economy.
    Respect your opinion but not accurate as fake assessment is only a political play and fear mongering.
    We must work with Brics and dollars and determine how to navigate how create a new path. All the details are fear mongering details.
    Ps: New president don’t need to have economic degree for this and they are not JVP.
    Yes, there will be challenges and that’s the nature of today’s geo politics.

    • @JPSga34
      @JPSga34 Месяц назад

      Well said.

  • @UoodeenmohammatAswarMohammatAs
    @UoodeenmohammatAswarMohammatAs Месяц назад

    ❤❤❤

  • @Vasanthanammunnearachchi-to8sw
    @Vasanthanammunnearachchi-to8sw Месяц назад

    ඉන්දියාව කිව්වා ආරම්භයේදීම visa ප්‍රශ්නයට ඉන්දියාවේ සම්බන්ධක් නෑ කියලා

  • @RaghaviExports
    @RaghaviExports Месяц назад +11

    Prabhakarann கேட்டதை கொடுத்து இருந்தால், இலங்கை மற்றவர்களிடம் கடன் வாங்க நிலைமை வந்திருக்குமா

  • @krishn5078
    @krishn5078 Месяц назад +2

    Di. Aruz
    Your presentation are true facts. Elam war was lost because International support was lost by the tigers and they backed sri lanka . lot of the people put the blame on India , Siva shankar menon defence secretary -india was a tool for the International community sonja gandhi also took revenge on ltte for the killing of rajiv This was a tragedy
    Tamils should realize this. Forget the past and move forward

  • @srisoma3011
    @srisoma3011 Месяц назад +3

    Is this guy working for British armed forces intelligence and security enterprise?
    Really? I am dumbfounded.

  • @marzooksheriff8317
    @marzooksheriff8317 Месяц назад

    according to our believe GOD ONLY deciding the goverment of world god only giving food heath sick exzetra exzetra exzetra .............human can not create anything GOD KNOWLAGE. SO we have to ask the god to the show us the right path. without god knowlad,ge no one can not do anything.so you pray the god he will do the needfull

  • @User19659
    @User19659 Месяц назад +1

    Some are facts. For example Mahinda was the legal advisor for JVP and he spoke against India in 1988. It is believed JVP wing in SL army killed Lakshman Kathirgamar and Chandika was very upset at that time. Ranil and V.P agreement intention was real and genuine, but later India wanted to rail back the agreement and purposely all wanted to end it through war. AKD is the best option for all people.

  • @tharmavlogs1654
    @tharmavlogs1654 Месяц назад +1

    உங்களுடைய ஆய்வில் தீயை வைக்க 😅😅😅😅

  • @beanbean6460
    @beanbean6460 Месяц назад +3

    இந்தியாவுக்கு சாதகமான கருத்து

  • @sivapalansubramaniam2463
    @sivapalansubramaniam2463 Месяц назад +5

    India never let them easy
    To go srilanka
    Last 70 years playing game

  • @eesansivan4776
    @eesansivan4776 Месяц назад

    Modi said not like that, he may deposit in indian' s people account.

  • @blaek271
    @blaek271 Месяц назад

    aduthavar solvathai kettu ularavendam

  • @thusyanthansellathurai8026
    @thusyanthansellathurai8026 Месяц назад

    💯💯💯💯💯💯💯

  • @AhsanHamsa
    @AhsanHamsa Месяц назад

    Ranil aatchiyil pirechinaihal illaamala irunthathu

  • @jey2472
    @jey2472 Месяц назад +4

    India thinks there claver
    Let wait singalese what there going to do 😂

  • @Jj-cf4rj
    @Jj-cf4rj Месяц назад +2

    INDIA did diveided north and 'east.lost all power .
    after løst All temple .thamil partys distroyed,

  • @BharathKumar-yc6is
    @BharathKumar-yc6is Месяц назад

    patelu🤣 patelu Modi oooh ooh sangu than😂

  • @Pambukutty-kb7og
    @Pambukutty-kb7og Месяц назад

    கொஞ்சம் அறிவோடு.......

  • @srisoma3011
    @srisoma3011 Месяц назад +10

    We don't care about these sponsored interviews and the channel as well.

    • @JPSga34
      @JPSga34 Месяц назад +1

      Exactly. These fellows who ran away from SL have their own agenda. Today's geopolitics is so complex and complicated even highly qualified scholars can't even predict outcomes half accurately. Just because once has a paper qualification does not necessarily mean he is a genius on the relevant field.

  • @MahaDevan-w7y
    @MahaDevan-w7y Месяц назад

    இவர் ரணில் 2

  • @thilakesanthiru7857
    @thilakesanthiru7857 Месяц назад +1

    Anura Srilankavil irukkum india ulavalikalay pidyttu veliyettu ilayel srilankavay nasam seytuviduvankal

  • @chellaraka
    @chellaraka Месяц назад

    15 lakhs inr

  • @Amanullah-gq4od
    @Amanullah-gq4od Месяц назад

    Shiranda oru thaliwer namma naattukku kidaitthullar..engalukku iraiwanin thunai pozum

  • @tamilsathuriyam5736
    @tamilsathuriyam5736 Месяц назад +4

    இந்தியாவுக்கு சங்குதான் இனி😂

  • @jlb396
    @jlb396 Месяц назад

    தெய்வீக சிரிப்பையா உமக்கு

  • @AliIssa-j2h
    @AliIssa-j2h Месяц назад +3

    I M F கடன்களுக்கான வட்டி விகிதம் ஆண்டுக்கு 24%.

    • @Thuva-12
      @Thuva-12 Месяц назад

      If you don't have that, you want to go line up day and night.

  • @mohamedfarsan1
    @mohamedfarsan1 Месяц назад +3

    உள் நோக்கோடு பேசுகின்றார்

  • @jekkumarjekkumar9839
    @jekkumarjekkumar9839 Месяц назад

    உங்கள் கருத்தின் படி பொதுகட்டமைப்பின. பொதுவேட்பாளரை சுமந்திரன் எதிர்த்ததன் காரணம், நோக்கம் என்ன?

  • @mohamedrauf6052
    @mohamedrauf6052 Месяц назад

    உங்கள் பேச்சு தெளிவாக இல்லையே, வழைக்காமல் பேசுங்கள் ப்ளீஸ்.

  • @louiesbasti4606
    @louiesbasti4606 Месяц назад +1

    திரும்ப றணிலை கொண்டுவரலாமா?

  • @kashatheesh
    @kashatheesh Месяц назад

    Rather than mentioning the existing changes (all know this), what would be the solutions to overcome or balance and move forward. Better discuss this next time with experts. Do not just talk about problems. Boring

  • @Slayer123-g6v
    @Slayer123-g6v Месяц назад +1

    Nice. Comedy who is this exfart??? with out india srilanka will nt survive 🥱

    • @selvaduraipriya-yh8yg
      @selvaduraipriya-yh8yg Месяц назад

      So is india 30 million in the middle eastern country, sending fraudulent fake students avg age 40 ,to canada, Australia, UK and the US ,by million.

    • @muruchandran6701
      @muruchandran6701 25 дней назад

      Sri Lanka will survive if India doesn’t involve. Please stay away from

    • @Slayer123-g6v
      @Slayer123-g6v 25 дней назад

      @@muruchandran6701 srilanka depended on India tourists ,Trade and Credit lines 🤗

  • @Vasanthanammunnearachchi-to8sw
    @Vasanthanammunnearachchi-to8sw Месяц назад

    මු මොකෙක්ද ලංකාව ගැන මොනවද

  • @TJHARANVLOGS
    @TJHARANVLOGS Месяц назад

    Mr arush useless interview since last 30 years

  • @pachaiyappang8333
    @pachaiyappang8333 Месяц назад

    Don’t be a filthy political expert. When didi Mr Modi told that 1m amount will be deposited in individual accounts.Don’t mislead like an illiterate.

  • @thamilaikaappom
    @thamilaikaappom Месяц назад

    Geo politics, you only know everything, shut up, no misleading tham

  • @A.s.mFrancis
    @A.s.mFrancis Месяц назад +8

    சங்கு பவர் தெரியாமல் வஞ்சகம் செய்துவிட்டான் சுமோ

    • @saravanamuthu31
      @saravanamuthu31 Месяц назад +2

      சங்கு ஊதிய பார் விக்கி எங்கே?

  • @pmm7268
    @pmm7268 Месяц назад

    Total nonsense.

  • @Jj-cf4rj
    @Jj-cf4rj Месяц назад

    INDIA did du veier north and 'east.
    Er løst All temple .

  • @ThiruchelvamPeriyasamy
    @ThiruchelvamPeriyasamy Месяц назад

    இவர் engu🤣இருக்கு யார்

  • @MohamedRiswan-s8n
    @MohamedRiswan-s8n Месяц назад +3

    அப்போ ப்ரோக்கர் மோடிக்கு ஆப்பு😂😂

  • @riswanriswan2466
    @riswanriswan2466 Месяц назад +1

    Poda poda

  • @mohamedfarook1880
    @mohamedfarook1880 Месяц назад

    Namudaya,sri,lanka,nadai,pol,ulagatil,oru,nadu,kuda,ilaiy,walay,palam,matum,50wagai,undu,inum,tea,ruper,counut,,ulagatil,,palam,wagai,galil,suwai,,undu,oru, kalathil,sila,, nadugal,vida,,munmadri,irunda,nadu,than,sri,lanka,nadu,,oru,sila,nadu,galin,sadiyum,than♥️🤲😂☝️✌️♥️🇱🇰♥️🇱🇰♥️🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰

  • @ASTROMURTHY
    @ASTROMURTHY Месяц назад

    SriLanka cannot out beat Advani India

  • @maharajam1863
    @maharajam1863 Месяц назад

    🎉😂❤கொஞ்சம் ...புரியிற மாதிரி பேசுங்க...... மோடி ..... இலங்கையில் .....எந்த ..... ஐடியா - நகர்வு ......செய்றார் ?😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @sivapathasundramumashanker5747
    @sivapathasundramumashanker5747 Месяц назад +1

    I disagree. All the big countries are buy busy with the turmoil in the world.
    ie: Israel issue in Middle East , Ukraine / Russia
    Sri Lanka is a small fish the world doesn’t have time for SL.
    This is the best time to sort out mess the previous leaders made.

  • @srikugansathasivam2613
    @srikugansathasivam2613 Месяц назад +1

    WHAT HAPPENED IN THE ERA OF
    MAHINDA RAJAPAKSHE AND HE ONLY GOT ALONG WITH CHINA NOT WITH ANYONE ELSE THEN HOW.DID HE SURVIVE WHICH THEORY MIGHT BE READY TO BE FOLLOWED BY THE
    PRESIDENT ANURA AS WELL SO FOR THE TIME BEING YOU COULD RELAX

  • @RaghaviExports
    @RaghaviExports Месяц назад

    You are giving false information, our மோடி வங்கியில் பணம் poduvathaga எங்கும் சொல்ல வில்லை, போட கூடிய அளவுக்கு கருப்பு பணம் வெளி நாட்டில் இருப்பதை சொன்னார்..
    Ja hind 😂🪷🪷🪷
    Thiyagarajan Tirupur , Tamilnadu BJP

  • @ABRAHAMRAJKUMAR-q7n
    @ABRAHAMRAJKUMAR-q7n Месяц назад

    Iyya, your name is Aroos. It seems you are a Muslim. But the interviewer saying that your name is Prabakaran. Really what's your name and are you Tamil or Muslim.

  • @dhurai54
    @dhurai54 Месяц назад

    Foolish comments. India didn't take anything from Srilanka, but helped in many ways. Don't equate it with china. Srilanka can do whatever it wants.

  • @Vasanthanammunnearachchi-to8sw
    @Vasanthanammunnearachchi-to8sw Месяц назад +2

    ඉන්දියාව කිව්වා ආරම්භයේදීම visa ප්‍රශ්නයට ඉන්දියාවේ සම්බන්ධක් නෑ කියලා

  • @maharajam1863
    @maharajam1863 Месяц назад +1

    🎉😂❤கொஞ்சம் ...புரியிற மாதிரி பேசுங்க...... மோடி ..... இலங்கையில் .....எந்த ..... ஐடியா - நகர்வு ......செய்றார் ?😅😅😅😅😅😅😅😅😅😅😅

    • @1gurusamy
      @1gurusamy Месяц назад +2

      Be polite and listen what he says! Don’t be like Godi media like Sanki!!