Soundarya Varshini அப்பா உயிர் பிரியும் போது கைய கூட தொடவிடல 😭 | Sha boo three | Rj Sha | Vijay Tv

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 апр 2024
  • Hi RJ Sha Family, @soundaryawithvarshinitamil has made 4.3Million Subscribers in one single video. For their tamil channel they have 2.61 Million subscribers. Their telugu channel @soundaryawithvarshini-telugu hey have 1.75 Million subscribers. How it is possible? Watch the full video now.
    #soundaryavarshini #shaboothree #rjsha #vijaytv
    ****************************************
    Click here to watch :
    Dubai 🛑 Climate change or செயற்கை மழையை பலமுறை உருவாக்கியதின் விளைவா? : • Dubai 🛑 Climate change...
    Mama with babyma வாழ்க்கையில் நடந்த Twist மேல Twist 🔥: • Mama with babyma வாழ்க...
    EX - Lover கனவில் வந்தா & தூக்கத்தில் கத்தினா Danger ? : • EX - Lover கனவில் வந்த...
    திருடன் போல் ஓடி ஒளிந்த KGF Vicky ? Dark Secret : • Video
    கதறி அழுத VJ Archana ❌ 98 லட்ச Benz Car ❌ VJ Priyanka : • கதறி அழுத VJ Archana ...
    SCAM 🛑 மொத்தமும் காலியான BYJU’S ? Students முகத்தில் பூசிய கரி? : • SCAM 🛑 மொத்தமும் காலிய...
    Aadujeevitham 😡 ஆட்டோட தகாத உறவு கோவத்தில் கிழித்த Real Hero?🤮: • Aadujeevitham 😡 ஆட்டோட...
    27 குழந்தைகளுடன் மருமகனை ஏற்றுகொண்ட Robo Shankar :
    • 27 குழந்தைகளுடன் மருமக...
    ❌படிக்க படிக்க 🛑புளியைக் கரைக்கும் Climate Change Report 😱 : • ❌படிக்க படிக்க 🛑புளியை...
    Daniel Balaji - 🛑48 சின்ன வயசு 🥲- Shocking Truth : • Daniel Balaji - 🛑48 சி...
    Vijay television KPY bala மீது இவ்வளவு வன்மம் கொட்டுவது ஏன் ? : • Vijay television KPY b...
    Hardik Pandyaவுக்கு சாபம் விடும் CSK Fans -திட்டித்தீர்க்கும் Indian Players : • Hardik Pandyaவுக்கு சா...
    கதறி அழ வைத்த Dhoni 🫡| CSK Dressing Room Secrets : • கதறி அழ வைத்த Dhoni 🫡|...
    Rasigargalin Rasigan 😱 Mani க்கு வந்த கொடுமையான மிரட்டல்கள் : • Rasigargalin Rasigan 😱...
    Aghori Kalaiyarasan 🛑முகமூடியை சுக்குநூறாக உடைத்த கலையின் தாத்தா : • Aghori Kalaiyarasan 🛑ம...
    North Korea வில் தாய் பால் கொடுக்க அழுது புரண்ட தாயின் வலி உலகை உலுக்கியது : • North Korea வில் தாய் ...
    Zero வை நோக்கி BANGALORE - பஞ்சத்தின் உச்சம் ? : • Zero வை நோக்கி BANGALO...
    Pondicherry சிறையில் விபரீத முடிவெடுத்த விவேகானந்தன் & கத்தி கதறிய கருணாஸ் ? : • Pondicherry சிறையில் வ...
    Aghori Kalaiyarasan ஐ 😱கிழித்து தொங்கவிடும் ஏரியா மக்கள் -Dark Secret : • Aghori Kalaiyarasan ஐ ...
    Manjummel boys ஐ மிஞ்சிய தமிழனின் நட்பு : • Manjummel boys ஐ மிஞ்ச...
    ****************************************
    For More Updates :
    / rjsha007
    / rjrjsha
    ****************************************
    Powered by Trend Loud Digital
    Website - trendloud.com/
    Instagram - / trendloud
    Facebook - / trendloud
    Twitter - / trendloud

Комментарии • 160

  • @ShaBooThree
    @ShaBooThree  27 дней назад +11

    CLICK ON THE LINK TO GET EXCITING OFFERS
    Download Link -
    kukufm.page.link/G6hUADGzBXV5eo386
    Get all the audiobooks for FREE for the next 7 Days!
    Note : For IOS Users, Kindly use the coupon code in Kuku FM Web Page to get the additional discount and login to Kuku FM App

  • @vadivujp3815
    @vadivujp3815 25 дней назад +28

    Super brother..என்னுடைய தம்பி மனைவி இரண்டு குழந்தைகளை விட்டு 2011 ம் ஆண்டு இறந்துவிட்டால் அப்போ பெண் பிள்ளைக்கு 2 .1/2 வயது, ஆண் பிள்ளை 6 மாத குழந்தை...என்ன செய்யவது தெரியாமல் வேதனையில் இருந்தேன். வயதான என் அம்மா,மனைவியை இழந்த என் தம்பி அந்த சூழ்நிலையில் இரண்டு குழந்தைகளையும் என் கணவர் எங்களுடன் அழைத்து வந்து விட்டார்...இவர்களுடன் என் பிள்ளைகள் இரண்டு ..இப்போ பாப்பா 10 th STD முடித்துவிட்டார். பையன் 9th போய் இருக்கான்... நீங்க சொன்னது போல் எனக்கும் நிறைய அறிவுரைகள்.நீ ஏன் உன் தம்பி பிள்ளைகளால் கஷ்டப்படற.. நீ அவங்க அப்பாக்கிட்டயே விட்டுடு என்று நிறைய நிறைய... அப்போ எனக்கு நிறைய health issues மற்றும் mental pressure.appo எனக்கு support பண்ணது என்னோட கணவர்தான்..
    சௌந்தர்யா & வர்ஷினி வீடியோஸ் நிறைய பாத்திருக்கேன்.. ஆனா இப்போ இந்த வீடியோவை பார்த்து என்னையும் அறியாமல் என் கண்கள் குளமாகின...God bless both of them..

  • @subra67
    @subra67 27 дней назад +70

    Hats off Soundarya & Varshini. .
    The most beautiful Athai & Athai magan.. ❤❤

  • @devizodi
    @devizodi 27 дней назад +211

    Anna nrfm pathi podunga

  • @Anithakumaresan682
    @Anithakumaresan682 27 дней назад +29

    உங்க வீடியோ எனக்கு ரொம்ப பிடிக்கும் யாரை பத்தியும் தப்பா பேசாம அவங்களை சந்தோஷப் படுத்துறீங்க இல்ல நீங்க நல்லா இருக்கணும்வீடியோ பார்க்கும்போது வாழ்க்கையில ஜெயிக்கணும் என்ற எண்ணம் வருது வாழ்த்துக்கள் தம்பி,

  • @Nilaa_sri777_official
    @Nilaa_sri777_official 26 дней назад +19

    Oruthara pathi kevalama pesi video podama ellaraium positive ah pesuringa ela love u as a sister ah❤

  • @blackroadies698
    @blackroadies698 27 дней назад +17

    Literally cried.. Hats off to those kids for making their life positive and to her Aunt and taking care off them 🎉🎉🎉🎉 Yes she is an angel 👼 …

  • @kavyasai6799
    @kavyasai6799 27 дней назад +5

    வேற லெவல் வீடியோ மகனே ஷா... செளந்தர்யா ❤வர்ஷினிமா வாழ்த்துக்கள் அவங்க அத்தையும் அவர்கள் மகனும் மாதிரி உறவுகள் கிடைப்பது வரம்பா 🙏🙏🙏 நான் பார்க்காத அப்பாவும் மஞ்சள்காமாலை வந்து இறந்து இருக்காருப்பா எனக்கும் வந்தது மகனே ஷா ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன்🙏🙏🙏🙏

  • @pushpanathan6272
    @pushpanathan6272 27 дней назад +11

    Attai and paiyan realy greet i love him ❤

  • @anuradhasampath47
    @anuradhasampath47 7 дней назад +2

    Salute to soundariya, varshini’s aunt and his son.

  • @rekhaanand6176
    @rekhaanand6176 27 дней назад +4

    Awesome soundarya &varshini... get going.. great athai and athai paiyan❤

  • @saraswathyv3
    @saraswathyv3 27 дней назад +5

    Avlo kashtamana situation la athaiyum vittu poi irundha ...ivlo periya miracles nadandhu irukadhu.....ennaika irundhalum namma life maarum..so iruka kashtatha pakama kashtapttu win panna unga family ku periya hat's off ❤🎉

  • @madhavanmadhan8495
    @madhavanmadhan8495 27 дней назад +5

    சௌந்தர்யா & வர்ஷினி இவர்களுக்கு இப்படி ஒரு கேட்கும் போது கண்ணீர் வரக்கூடிய ஒரு முகம் இருக்கும் போது எப்போதும் சிரித்து கொண்டே வீடியோ தான் பார்த்தேன் இவர்களுக்கு நடந்தது மேல் மனிதர்களுக்கு என்ன துன்பம் வரமுடியும் இவர்கள் சாதனை பெண்கள் 💪💪💪👏👏👩‍❤️‍👩👩‍❤️‍👩

  • @Animal_funny00
    @Animal_funny00 25 дней назад +1

    Enakum yaar intha soundarya varshini therinjikanum irunthuchi thks anna niga yentha vedio potalum athu 100% meaningful ah irukumantha ponuga life la yevlo prblms irunthum siripu korayathu face la pavam...... Amma appa ilama inorthavanga kita valarathulam nenachalea bayamarku avanga athaiku nandrigal antha ponugaluku valthukal yepavum happy ah irukanum varshini soundaryah..... And itha share panathuku thank you anna... ❤

  • @TamilNatchathiram
    @TamilNatchathiram 27 дней назад +19

    உன் பொண்ணு சூப்பர் ஷா தம்பி . ( யாரோட பொண்ணு ) இது ஒரு அருமையான வீடியோ ஷா தம்பி
    வாழ்த்துகள் செளந்தர்யா & வர்ஷினி . பெண் தேவை அத்தைக்கும் ஆண் தேவதை பானுசநைதருக்கும் நன்றிகள் ❤❤❤🎉🎉🎉🎉

  • @paulrajsherley6450
    @paulrajsherley6450 27 дней назад +1

    Off course you are right.they are such beautiful soul

  • @user_Lakshmanan
    @user_Lakshmanan 16 дней назад +2

    Anna nrfm vlog pathi video podunga

  • @piraveenanagendram4426
    @piraveenanagendram4426 26 дней назад

    Wow superb anna this video
    Ivanga rendu perum unmaija girls elarukum oru inspiration.. love you varshu and sounduu akka. Keep your growing well my dears......❤❤❤❤❤❤❤❤

  • @jesintha6782
    @jesintha6782 25 дней назад +1

    Sprb ...keep going soudarya &varshini

  • @panchanbu9469
    @panchanbu9469 24 дня назад

    Very very emotional and motivating video anna..ennala azhukaya adakkave mudiyala...avunga atha theerka aayuloda nalla aarokiyama irukkanum anna,soundarya ,varshini really inspiring persons amd great anna..neenga vera level anna...azhukaya control ye panna mudiyala anna .

  • @navinaserarajan5769
    @navinaserarajan5769 27 дней назад +11

    Athai & Athai payan both are gem of person in the world,Soundharya and Varshini both are very talented and bold girls hatsoff💐

  • @minklynn1925
    @minklynn1925 24 дня назад +3

    செளந்தர்யா & வர்ஷினி புதுவைப் பெண்கள்.இன்னும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துகள்🎉

  • @surendrangurumoorthi884
    @surendrangurumoorthi884 27 дней назад

    Awesome Soundarya Varshini keep up the good job and tq to thevathai attay and male thevathai Banu Chander🎉

  • @mujibur.muthira
    @mujibur.muthira 27 дней назад

    Thanks for ur motivation
    Nanum ithu maari enaikathu neega en story ya sollura alavuku. Valaranum 🥹😥

  • @sandradeepa5917
    @sandradeepa5917 27 дней назад +1

    Super Kids❤❤❤❤❤ God bless them.

  • @gomathyc1835
    @gomathyc1835 27 дней назад +2

    Dad's Blessings always with them. Salute for those kids and their aunty and her don...

  • @ravisankar5127
    @ravisankar5127 27 дней назад +2

    Great athai and her son god bless all 👍

  • @yuvasreesaravanan2264
    @yuvasreesaravanan2264 27 дней назад +1

    Hats off angels ❤ wishing u lot for ur future success 🎉

  • @sakthivalrajaa4824
    @sakthivalrajaa4824 27 дней назад +1

    Hats off Soundarya varshini athai and Bhanu chander 🎉❤
    Thanks for Shanmugam and his daughter ❤❤❤

  • @comedygaming9116
    @comedygaming9116 27 дней назад +2

    Hi super information Anna 😊😊❤❤❤ Keep going on 😊😊

  • @user-ig6qe6hb3o
    @user-ig6qe6hb3o 27 дней назад +1

    I love them sound and varshini my one of the inspiration they both 💗

  • @gitakrishnaraj7795
    @gitakrishnaraj7795 19 дней назад

    God Bless soundarya & varshini. Amazing girls.May God Bless their loving Aunt & son .

  • @haridev7990
    @haridev7990 26 дней назад +1

    Hats off for that family great to see family like this

  • @Curly_Blessy05
    @Curly_Blessy05 27 дней назад

    Really Really An inspiring ones Sowndarya and Varsh 🤍🥰

  • @Kaverieditz
    @Kaverieditz 27 дней назад

    Superana video anna antha age la entha kolanthainga panna visayamlam chance he ila salute varshini ❤❤❤❤❤❤❤lv u guys

  • @Chrisjohn2917
    @Chrisjohn2917 23 дня назад +1

    Aunty and bro ll be blessed even more 🙏🏽 Soundarya and Varshini are strong gals with more and more blessings 😍

  • @darkqueen905
    @darkqueen905 26 дней назад +1

    Mashalla ini avangaluku allahu nallathe kudukattum 🤲🙇‍♀️

  • @shyam.vshyam.v9394
    @shyam.vshyam.v9394 27 дней назад +3

    My request for you ... Pls make video about
    Bagpacker Kumar...
    BAGPACKER KUMAR😢😢😢
    BAGPACKER KUMAR 🎉🎉🎉
    BAGPACKER KUMAR❤❤❤

  • @jothilakshmij8653
    @jothilakshmij8653 24 дня назад

    Ivlo nalla videos podraduku first I salute you bro and hats off to both girls and their family ❤❤

  • @user-ig6qe6hb3o
    @user-ig6qe6hb3o 27 дней назад +5

    Atha and there mama is great 👍🏻

  • @agnesarms7423
    @agnesarms7423 23 дня назад

    Congratulations ma. May god bless you.

  • @shalusaro7038
    @shalusaro7038 27 дней назад +5

    my daughter she is 3years old she bigest fan Soundarya Varshini

  • @salmaparveenim3
    @salmaparveenim3 26 дней назад +3

    Harsha sai video podunga sha❤

  • @panchanbu9469
    @panchanbu9469 24 дня назад

    Udambu pullarichu pochu nga....soundari,varshu,banu chandar 🎉🎉🎉🎉 வாழ்க வளமுடன்... really great ....

  • @commonman1107
    @commonman1107 27 дней назад

    All the very best for the spundarya's family..... REAL HUMANS IN EARTH 💙😇✌

  • @manikalai6758
    @manikalai6758 13 дней назад +1

    Anna ithu ennakum nadanthu iruku enga appavum ippaditha joindice vanthu drings Pani death' agitaru nanum ennakum brain la tumar nu solitanga na nursing 2 year padikuren enaku 2 babies iruku ippo enaku fees katta en husband kastapaduraru aana ennala entha work kum poga mudiyala aananum na nambikai kaividala RUclips chanal aramichiruken ennala condipa jaika mudium nu namburen intha video enaku romba inspiration AA irukum

  • @cutiepie6358
    @cutiepie6358 27 дней назад

    Unga videos ellamea inspiration irukum anna❤ unga positive vision yanaku romba pudikum I have started following in my life too tnq anna❤

  • @jmsvibes7738
    @jmsvibes7738 27 дней назад +1

    ❤❤❤❤ to those girlssss 🎉

  • @mmuuttmn2890
    @mmuuttmn2890 27 дней назад +1

    Valthukal sister ❤🎉

  • @subhashree6123
    @subhashree6123 22 дня назад

    Congrats & salute to athai❤❤❤

  • @sairoopa5292
    @sairoopa5292 27 дней назад +1

    Really vera level ya🔥🔥

  • @prabhakaran3652
    @prabhakaran3652 27 дней назад +1

    Hats of soundarya and varshini

  • @rajalakshimi1413
    @rajalakshimi1413 23 дня назад

    Super both girls 🎉🎉
    Very nice Athai and son Great ❤❤❤❤❤

  • @vijayalakshmik920
    @vijayalakshmik920 24 дня назад

    Family 🎉 Nalla sonthangal amaivathum eraivan kodutha varam🎉 Vazhga Valamudan 🎉 Nam vazhkai nam kaiyil🎉 uzhaipee uyarvu tharum🎉...

  • @bizzaregem131
    @bizzaregem131 18 дней назад

    God bless you kiddos ....athai ,mama and mama paiyan elarumae angels ...❤athai ratha bandham...mama who passed away is literally an angel in human form avru support Ilana athai ku this isn't possible from scratch....God is cruel somtyms to take good people soon...God bless you all

  • @ashaa5525
    @ashaa5525 24 дня назад

    Two girls blessed with blessed life now ❤❤

  • @priyadharsheni
    @priyadharsheni 18 дней назад

    Soooo inspiring People like athai and her family like this is rare amazing people are still out there ❤ Keep growing Thanks for bringing this kind of video's bro 🎉

  • @muthuselvam4486
    @muthuselvam4486 27 дней назад +5

    Anna nrfm family pathi poduga

  • @padippunampidippu5475
    @padippunampidippu5475 27 дней назад

    Love for soundarya varshini , their athai and her son and for Sha boo three also

  • @vedimaha1955
    @vedimaha1955 24 дня назад +1

    I can't control my tears 😭

  • @rajeswarisv147
    @rajeswarisv147 23 дня назад

    I am a senior citizen soundarya varshini be bold don't worry our friends are our hand legs and education work hard you can even attract the sky forget the past live for today you can do wonders my whole hearted blessings for you both

  • @piraveenanagendram4426
    @piraveenanagendram4426 26 дней назад

    NRFM
    Avangalajum solungo video podungaaaa

  • @jagadesana4652
    @jagadesana4652 27 дней назад +10

    I like Shaa boo three Chenal 🎉🎉🎉🎉 i like to see your like butten symbol in this like comment 🎉😊

  • @kowsalyadillibabu2387
    @kowsalyadillibabu2387 26 дней назад

    Vedio always super bro ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @packiyalakshmi2214
    @packiyalakshmi2214 27 дней назад

    Super video bro❤

  • @umamaheswaran3838
    @umamaheswaran3838 22 дня назад

    I like your videos anna ..
    Iam from sri lanka .
    Keep rocking 🎉

  • @sriramvlogs7834
    @sriramvlogs7834 27 дней назад

    Actual ah nan unga kitta evanga pathi video podunga nu sollanum nu ninaicha bro thank u so much

  • @sivanesundar5259
    @sivanesundar5259 7 дней назад

    Athai mama super ❤

  • @shalinimanogaranshalini9127
    @shalinimanogaranshalini9127 27 дней назад

    Super keep going

  • @user-df7uv1cd8x
    @user-df7uv1cd8x 27 дней назад

    ❤🎉 keep going sisters . We r ❤ sis

  • @user-ud6dj7bj4x
    @user-ud6dj7bj4x 27 дней назад +3

    ida tan neega ellam video laum sollurega😂😂

  • @VinoKpvm
    @VinoKpvm 25 дней назад

    Anna romba stress ahh irundha ana ipa puriyidhu nammala vidavum neraya per kasta padranga namma kastam la break panni poganumnu i feel better anna tq so much ❤

  • @nithyamanoj1851
    @nithyamanoj1851 26 дней назад +1

    Salute to sowndarya's aunty and and her son

  • @kalaranisaravanan9968
    @kalaranisaravanan9968 26 дней назад

    Semma..bro

  • @englishlearning6765
    @englishlearning6765 27 дней назад +1

    Anna tell about nrfm vlogs please

  • @JothipriyaKarthikeyan
    @JothipriyaKarthikeyan 24 дня назад

    Congratulations sowndharya and varshini..

  • @revathis7746
    @revathis7746 25 дней назад +5

    Sha நான் படிக்காத பெண் என் தந்தை இறக்கும்போது எனக்கு வயது l4 எனக்கு திருமணம் 17 வயதில் திருமணம் அதுவும் கட்டாயம் சொந்தங்கள் மற்றும் பெற்ற தாயே என்னை பாரமாக எண்ணி என்னை யாரோ ஒருவனிடம் னென துரத்தி விட தென்பகுதியில் இருந்த நான் வடசென்னையில கணவர் விட்டால் பெரும் துன்பம் சாப்பட்டு கஷ்டம் 19 வயதில் எனக்கு இரண்டு குழந்தைகள் - வாழ்க்கைஎன்னை படாதபாடுபடுத்தி கணவரும் எனக்கு சரியல்லை இன்று நானும் அவரும் ஒடிக்கொண்டிருக்கிறோம் தலைசாய்ந்து அழகூட ஒரு உறவும் இல்லை இன்று என் குழந்தை கல்லுரியில் போகின்றனர் இன்று வாழ்ககையில் கஷ்டங்களுடோடு ஒடுகின்ற வாழ்க்கையில் சொல்லமுடியாததுன்பம்ங்கள் எனக்கு அழ கூட முடியலை என்இந்த வாழ்க்ைக தோன்றுகிறது

    • @user-ce5fq4il1x
      @user-ce5fq4il1x 24 дня назад +2

      கவலை படாதே மா. தியானம் செய்ய ஆனா பானா சதி தியானம் கண்டிப்பாக மாறும். PMC Tamil

  • @NavyaMarimuthu
    @NavyaMarimuthu 27 дней назад +1

    Vj siddhu vlogs Balaprakar oda biography podumga na

  • @tiktikmysteries
    @tiktikmysteries 27 дней назад

    O my God... Me @ first... I have read this book.... Its worth reading

  • @muthubowya9579
    @muthubowya9579 23 дня назад

    Best of luck dears ❤❤❤

  • @johnson9331
    @johnson9331 27 дней назад

    Congrats sisters..

  • @SherinLovelace
    @SherinLovelace 16 дней назад

    Soundarya Varshini shorts videos la yen appa amma varthuilla nu yosichiruken… very talented girls… But this is really unexpected 😢… Hats off for your uncle aunty & their son… 💪🏽👏🏽

  • @user-df7uv1cd8x
    @user-df7uv1cd8x 27 дней назад +1

    Vachàathi case history pls tel brother

  • @priyadharshini-bb2ff
    @priyadharshini-bb2ff 27 дней назад

    Super 🎉❤

  • @RamyaRaman-ig8ue
    @RamyaRaman-ig8ue 15 часов назад

    I won't cry this video I am very feeling

  • @varshaselvaraj3164
    @varshaselvaraj3164 27 дней назад +1

    Super anna❤

  • @thoufiq12
    @thoufiq12 27 дней назад +1

    Assalamualaikum Bro❤

  • @pavitramunusamy5732
    @pavitramunusamy5732 27 дней назад +1

    😊அம்மா அப்பா 💞💖💕💝💘💓💜❤️

  • @SaiPrakash1319
    @SaiPrakash1319 27 дней назад +2

    Pls make video about NRFM VLOGS.

  • @brindhasweety5719
    @brindhasweety5719 22 дня назад

    First i salute to u bro for this video

  • @selviravi1298
    @selviravi1298 27 дней назад

    Valzha valamuten sha

  • @padmav525
    @padmav525 27 дней назад

    Sha bro nrfm pathi poduga, fayas moni love story yum poduga

  • @samyukthasree9629
    @samyukthasree9629 27 дней назад

    Super ❤

  • @user-ug7sk6pm9u
    @user-ug7sk6pm9u 18 часов назад

    👌👌👌 salute

  • @sjk335
    @sjk335 18 дней назад

    Congratulations to all

  • @santhi4956
    @santhi4956 26 дней назад +1

    About Vikkals❤

  • @timmygirl9409
    @timmygirl9409 27 дней назад

    இவங்க அனைவரும் வாழ்க்கையின் நம்பிக்கை❤

  • @Kansikutty-pkfroud
    @Kansikutty-pkfroud 26 дней назад

    Super ❤❤

  • @parimalansangee4869
    @parimalansangee4869 27 дней назад

    Aslam inamdhar story sollunga bro

  • @logeswariishu5792
    @logeswariishu5792 27 дней назад +1

    Anna nrfm chennal paththi sollunka