Immanuelin || Lent Song || Nellai Selvin || Live Recording

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 янв 2025

Комментарии • 13

  • @isaacdinaharan7717
    @isaacdinaharan7717 9 месяцев назад +2

    இம்மானுவேலின் இரத்த ஊற்றதோ
    எப்பாவம் போக்கும் ஜீவ ஊற்றதோ
    அல்லேலுயா பார் அதோ கல்வாரியிலே அதோ
    ஐந்தாறு கூடி ஓடுது
    அன்பின் இன்ப வெள்ளம் பெருகுது
    1. பாவியான கள்ளனும் அவ்வூற்றில் ழூழ்கினான்
    பாவ மன்னிப்பானந்தம் கண்டு பூரித்தான்
    2. பாவி என்னில் கொண்ட தேவ அன்பின் அகலமே
    நீளம் ஆழம் உயரம் இன்னும் வளர்ந்து செல்லவே
    3. ஆவியால் நிறைத்து தேவ சாயலாக்கினார்
    தூய இரத்தத்தால் கழுவி சுத்தமாக்கினார்
    4. பிசாசு உலகம் மாம்சம் மூன்றும் ஜெயித்த இரத்தமே
    பின்னடையா சிலுவை கொடி உயர்த்துவோம் நாமே
    5. ஈட்டியால் குத்தப்பட்ட இயேசுவின் இரத்தமே
    தீட்டுப்பட்ட குஷ்ட ரோகம் தீர்க்கும் இரத்தமே
    6.எச்சரிப்பின் சத்தம் கேட்டு தூர ஓடினேன்
    நிச்சயம் தேவன்பின் ரத்தம் கூட்டிச் சேர்த்ததே
    எழுதியவர்: வயலட் ஆரோன் (1927-1985)

  • @Subramanian12
    @Subramanian12 10 месяцев назад +1

    எனக்குப் பிடித்த மிகவும் பழமையான பாடல் நன்றாக உள்ளது சார்
    இசைத்தவர்களுக்கும் வாழ்த்துக்கள்🎉❤🙏

  • @theholycopsmissionindia3740
    @theholycopsmissionindia3740 10 месяцев назад +1

    Glory to God.
    May God bless your Ministries.
    Blessings.

  • @steffirajoth4773
    @steffirajoth4773 10 месяцев назад +2

    We are blessed to have you dad❤ may you sing for Christ more and more 🤍

  • @jeyakarangel7548
    @jeyakarangel7548 10 месяцев назад +1

    வித்தியாசமான முயற்சி.... தொடரட்டும்...
    வாழ்த்துக்கள்

  • @christiantamilan
    @christiantamilan 5 месяцев назад

    Wonderful brother ❤🎉🎉🎉🎉🎉

  • @jebasuresh
    @jebasuresh 10 месяцев назад +1

    Soulful to Listen Dear Annan. God Bless.

  • @christyayeetus1178
    @christyayeetus1178 10 месяцев назад +1

    GBU annan 🎉🎉

  • @GraceSelvarani
    @GraceSelvarani 10 месяцев назад +2

    Congratulations sir...

  • @rhematvsamraj
    @rhematvsamraj 10 месяцев назад +1

    Super Annan

  • @johnsamuel6349
    @johnsamuel6349 10 месяцев назад +1

    Super sir

  • @juliusjoseph4749
    @juliusjoseph4749 10 месяцев назад +1

    Nice voice ...

  • @samuelruband8346
    @samuelruband8346 10 месяцев назад +1

    Super anna