மத்திய அரசு மக்களுக்கான அரசு😅 பருப்பு 😅 எண்ணெய் 😅 வெங்காயம் தக்காளி விலை எவ்வளவு தெரியுமா 😅 சராசரி தனிநபர் வருமானம் என்ன தெரியுமா 😅 மாதம் 10 ஆயிரம் ரூபாய்க்கு வேலைக்கு போகும் குடும்பம் எத்தனை பேர் இந்தியாவில் வாழ்கிறார்கள் என்று தெரியுமா 😅
@vga7574 ஏன்டா, தனி மனித வருமானத்த பெருக்க எதாவுது நல்ல திட்டம் கொண்டுவந்தா பரவால்ல, இல்ல விலைவாசிய குறைச்சாலும் பரவா இல்ல.. 1 லட்சம் சாம்பாரிக்கிறவங்களுக்கு வரிய குறைச்சா என்ன குறைக்கலைனா என்ன..
ரொம்ப சந்தோஷப்படாதீங்க, ஏன்னா 12 லட்சம் வரை வருமான வரிவிலக்கு எனும் சலுகை, புதிய வருமானவரி திட்டத்திற்கு மட்டுமே பொறுந்தும். அதன்படி வீட்டுகடன், தனிநபர் கடன் என ஏதோனும் ஒரு கடன் திட்டத்தில் கடனாளிக்கு மட்டுமே இது பொறுந்தும், அதாவது வருமான வரியை கடனுகான வட்டியா வசூலிச்சிடுவானுக..🤦♂
👌👌👏
மத்திய அரசு மக்களுக்கான அரசு❤. தமிழகத்தில் திராவிட கட்சிகள் 150% சொத்துவரி உயர்வு, வீட்டு வரி உயர்வு, 200% பால்விலை உயர்த்தி மக்களை வஞ்சிக்கிறது 😢
மத்திய அரசு மக்களுக்கான அரசு😅 பருப்பு 😅 எண்ணெய் 😅 வெங்காயம் தக்காளி விலை எவ்வளவு தெரியுமா 😅 சராசரி தனிநபர் வருமானம் என்ன தெரியுமா 😅 மாதம் 10 ஆயிரம் ரூபாய்க்கு வேலைக்கு போகும் குடும்பம் எத்தனை பேர் இந்தியாவில் வாழ்கிறார்கள் என்று தெரியுமா 😅
நான் வரி கட்ட தயார், எனக்கு மாதம் 1 லட்சம் வருமானம் பெறுவதற்கு வேலை வாய்ப்பு உருவாக்கி தாருங்கள் வரி விளக்கு வேண்டாம்
tharkuri
@vga7574 ஏன்டா, தனி மனித வருமானத்த பெருக்க எதாவுது நல்ல திட்டம் கொண்டுவந்தா பரவால்ல, இல்ல விலைவாசிய குறைச்சாலும் பரவா இல்ல.. 1 லட்சம் சாம்பாரிக்கிறவங்களுக்கு வரிய குறைச்சா என்ன குறைக்கலைனா என்ன..
இதற்கு முன்னாடி மட்டும் இவர்கள் வரி கட்டினார்களா?
Gold enna achi annamalai sir
Please reduce gold rate
பணக்காரனுக்கு வரி இல்லை கோவனம். கட்டுபவனுக்கு வரி
அப்படின்னா பொருட்களின் விலை அதிகரிக்கும் வாய்ப்பு வருமுன்னு நாங்க எதிர் பார்க்கலாமுன்னு சொல்லுங்க 👁️
எப்படி இப்படி எல்லாம் யோசிக்கிறிங்க சூப்பர் சூப்பர்
TAX PAYERS SALARIED EMPLOYEES AND COMMON PEOPLES MUST BE EXCLUDED FROM ALL GST IN HOTELS AND HOUSEHOLD PROVISIONS.
ரொம்ப சந்தோஷப்படாதீங்க, ஏன்னா 12 லட்சம் வரை வருமான வரிவிலக்கு எனும் சலுகை, புதிய வருமானவரி திட்டத்திற்கு மட்டுமே பொறுந்தும்.
அதன்படி வீட்டுகடன், தனிநபர் கடன் என ஏதோனும்
ஒரு கடன் திட்டத்தில் கடனாளிக்கு மட்டுமே இது பொறுந்தும், அதாவது வருமான வரியை கடனுகான வட்டியா வசூலிச்சிடுவானுக..🤦♂
12L vanguravanga mattum india la irukattum 12000 salary vanguravanga enga porathu
enna un pbm da
😂😂😂😂
Workke. Ellai
நன்றி் வாழ்த்துகள் மோடி ஜீ