#ஆரஞ்சு

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 окт 2024
  • #orange🍊🍊 #benefits #விட்டமின் c சரும பொலிவை அதிகரிக்கும் இதில் விட்டமின் ஏ உள்ளது ஆரஞ்சு பழத்தில் அதிகப்படியான கால்சியம் உள்ளது #ஆரஞ்சு பழம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவி செய்யும் அதுமட்டுமில்லாமல் புற்றுநோய் வராமல் பாதுகாக்கும் ஆரஞ்சு பழத்தில் நார்ச்சத்துக்கள் ரத்தத்தில் உள்ள சத்துக்கள் #இதயத்தில் சக்கரை அளவை குறைத்து கட்டுப்பாடாக வைத்துக் கொள்ள உதவும் ஆரஞ்சு பழத்தில் அதிகப்படியான நார் சத்துக்கள் உள்ளதால் தேவையற்ற கொழுப்புகளை குறைத்து நம்மை வளமாக மற்றும் #ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகின்றது கர்ப்பிணி பெண்களுக்கு சிறந்த பலமாகவே ஆரஞ்சு பலம் உள்ளது விட்டமின் ஏன் ஆரஞ்சு பழத்தில் அதிகமாக உள்ளதால் கண் பார்வைக்கு மிகவும் நல்லது

Комментарии •