இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் யூதர்களுக்கு || Part 2 || BAPTISM IN TAMIL || M D JEGAN

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 фев 2025
  • #browsefortrinity videos #endtime
    Matthew 28 :19 கோர்க்கப்பட்ட வசனம்
    • MATTHEW 28:19 TRINITY ...
    திருத்துவமும் சாத்தன் சபையும்
    • திருத்துவமும் சாத்தன் ...
    நமது சாயல் என்றால் திருத்துவமா
    • நமது சாயல் என்றால் திர...
    1 JOHN 5:7 கோர்க்கப்பட்ட வசனம்
    • கோர்க்கப்பட்ட வசனம்||1...
    தாவீது திருத்துவத்தை விசுவாசித்தாரா
    • தாவீது திருத்துவத்தை வ...
    BABYLON TRINITY
    • திருத்துவம் || BABYLON...
    #browsefortrinity #tamilchristianmessage #TSDOCTRINE

Комментарии • 133

  • @tamilsounddoctrine6332
    @tamilsounddoctrine6332  4 года назад +5

    Before Questioning us kindly Watch our Previous videos. All your Questions are replied.
    Trinity History
    ruclips.net/p/PLiO8e9t2WfChP0GeWcwys39nlgJtcKPq8
    Which is Right Baptism?
    ruclips.net/p/PLiO8e9t2WfCiqf2yXNWrURoEtbRCYhUy2
    Truth - Bible Study
    ruclips.net/p/PLiO8e9t2WfCiVzmY4SZQTNVvqP6nJlG21
    Trinity Question and Answers
    ruclips.net/p/PLiO8e9t2WfCgwHmNXi66EwuEHeAzXM2Bw
    Who is Jehova Witness
    ruclips.net/p/PLiO8e9t2WfCh7vIwMUkFmFrP-W-21icq1

  • @estherpaul8337
    @estherpaul8337 4 года назад +24

    சரியான ஞானஸ்நானம்!
    அப்போஸ்தலர் 2:38

  • @immanantony7030
    @immanantony7030 4 года назад +21

    1. இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் யூதர்களுக்கு மட்டுமல்ல பூமியின் குடிகள் அனைவருக்குமே இயேசுவின் நாமத்தில் தான் ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டது என்பதை அரிய முடியாத இவர் பரிசுத்த வேத புஸ்தகத்தை படிப்பதற்கு தகுதியற்றவர்.
    2.பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார். (அப் 1:8) இந்த வார்த்தைக்கு ஏற்ப முதலில் எருசலேமிலும், பின்பு யூதேயா, சமாரியா , பூமியின் சகல ஜனங்களுக்கும் இயேசுவை பற்றிய சாட்சியிட்டு இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் மட்டுமே ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டுள்ளது.இது மனிதன் சொன்ன கட்டு கதையல்ல வேதத்திலுள்ள ஆதாரங்கள்.
    (அப் 2 : 38, 8: 12-17, 10: 36 - 48, 19:1 - 6, 16:30 - 33,
    ரோ 6 : 2-5, கலா 3:27......) இந்த வசனங்களை படித்து ஆராய்ந்து பார்த்தால் உண்மை தெரியும்.
    3. சீஷர்கள் இயேசு மரித்து யித்த 50 ம் நாளிலிருந்து பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் நிறப்ப பெற்று ஊழியத்தை தொடங்கினார்கள் அதே
    நாளிலில் இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுத்தார்கள் இது சீஷர்கள் செய்ததல்ல அவர்களுக்குள் இருந்து பரிசுத்த ஆவியானவர் செய்தது.
    4. முதலில் சீஷர்கள் எல்லா இடங்களிலும் இயேசுவைப் பற்றிசாட்சி இட்டு இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுத்து சபைகளை உருவாக்கினார்கள் இதற்கு பரிசுத்த வேதத்திலுள்ள புதிய ஏற்பாட்டு புஸ்தகம் முழுவதும் சாட்சியாய் இருக்கின்றது. பின்பு ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு பின்பு தான் சுவிஷேச புத்தகத்தை எழுதினார்கள், அப்பொழுதுதான் மத்தேயு புஸ்தகத்தில் பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமம் என்று யூதர்களுக்குக்கு எழுதுகிறார் இந்த யூதர்களுக்கு இயேசு குமாரன் மட்டுமல்ல மூன்று நிலையில் செயல்படுகிற ஒன்றான மெய்தேவன் என்பதை அறிவிக்க எழுதப்பட்டதாகும்
    5. ஞானஸ்நானம் என்பது பாவமன்னிப்புகாக இயேசுவின் மரணத்தின் சாயலிலும் உயிர்த்தலின் சாயலிலும் இணைக்கப்பட்டு மரண சாபத்திலிருந்து விடுதலையாவதற்கு அடையாளமாக கொடுக்கப்பட்டுள்ளது.
    (மத் 1:21 , அப் 2.38, மாற்16:15,16, லூக் 24:44-47,
    ரோ 6 : 2-5, அப் 10:43, 2:38
    தீத்து 3:5)
    6. பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமம் என்று மத்தேயு எழுதியது யூதர்கள் இயேசு யார் என்பதை பற்றி சரியாய் அறிந்து கொள்ள எழுதப்பட்டதாகும்.
    7. பரிசுத்த வேதம் கொடுக்கப்பட்டதன் ஒரே நோக்கம் மனித இனம் ஆதாம் ஏவால் மூலம் வந்த மரண சாபத்திலிருந்து இரட்சிப்படையும் வழியை அறியவே கொடுக்கப்பட்ட தாக்கும் .
    (ஆதி 3 : 15, மத் 1:21, அப் 2 : 38, ஏசா 9: 6, 45 : 20 - 23, அப் 16: 30 - 33, மாற்16:16)
    8. தயவு செய்து MDJEGAN சொல்வதை நம்பாமல் வேதத்தை பரிசுத்த ஆவியின் துணையோடு ஆராய்ந்து பாருங்கள்...
    மனிதனின் கட்டு கதையை கேட்டு சத்தியத்தை மறுதலித்து மரண சாபத்தை இயேசுவின் நாமத்தின் ஞானஸ்நானத்தில் ஜெயிக்காமல் போய் விட்டீர்களானால் நித்திய ஜீவனை இழந்து போய் விடுவீர்கள் (ரோ 6:23) இனி காலம் செல்லாது மனற்திரும்புகள் வேதத்தை புரட்டுகிறவர்கள் வார்த்தையை நம்பி உங்களை நீங்களே ஏற் மாற்றி கொள்ளாதீர்கள் ,
    9. யூதர்கள் புறஜாதிகள் அனைவருக்கும் இரட்சிப்பு இயேசுவின் நாமத்தில் மட்டுமே இது பரலோக பிதாவின் திட்டம். (அப் 4:12)
    10. பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தில் யூதர் புறஜாதி யாருமே ஞானஸ்நானம் கொடுக்கவும் இல்லை எடுக்கவும் இல்லை இதற்கு சத்திய வேதமே சாட்சி , சிந்த்திது செயல்படுங்கள் கட்டு கதையை நம்பி ஏமாந்து விடாதீர்கள் எச்சரிப்பு ....

    • @anthonythasan2056
      @anthonythasan2056 4 года назад +1

      சரியானவிளக்கம்
      மிக்கநன்றி

  • @manovaasaravanansaravanan4720
    @manovaasaravanansaravanan4720 4 года назад +15

    இயேசுவின் நாமம்மே மேலானது .Tamil Sound Doctrine க்கு நன்றி.

  • @senthils8042
    @senthils8042 4 года назад +15

    இயேசுவின் நாமத்தில் ஆமென்

  • @leonattitusa4190
    @leonattitusa4190 4 года назад +5

    Apostle 2.38 correct peptisam

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 3 года назад +4

    கள்ள தீர்கதரிசிகளுக்கும் சாத்தானின் கள்ள உபதேசத்திற்கும் எச்சரிக்கை .இயேசுவே கர்த்தர்.

  • @ashvanthdurai3738
    @ashvanthdurai3738 4 года назад +4

    AMEN Nalla pathivirku nanri kartharakiya yesu christhuvin naamathil vazhthukal

  • @glcatandaman2018
    @glcatandaman2018 3 года назад +4

    M. D. Jagan. அவர்களே நீங்க தான் Antichrist13 அப்பொழுது, வலுசர்ப்பத்தின் வாயிலும் மிருகத்தின் வாயிலும் கள்ளத்தீர்க்கதரிசியின் வாயிலுமிருந்து தவளைகளுக்கு ஒப்பான மூன்று அசுத்த ஆவிகள் புறப்பட்டுவரக்கண்டேன்.
    (1)
    14 அவைகள் அற்புதங்களைச் செய்கிற பிசாசுகளின் ஆவிகள்; அவைகள் பூலோகமெங்குமுள்ள ராஜாக்களைச் சர்வவல்லமையுள்ள தேவனுடைய மகாநாளில் நடக்கும் யுத்தத்திற்குக் கூட்டிச்சேர்க்கும்படிக்குப் புறப்பட்டுப்போகிறது.
    வெளி. 16:13,14.
    44 நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்; அவன் ஆதிமுதற்கொண்டு மனுஷகொலைபாதகனாயிருக்கிறான்; சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய்பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான்.யோவான்.8:44

  • @KovaiRealtors
    @KovaiRealtors 4 года назад +7

    Luke 24:47 (TAM) அன்றியும் மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும் எருசலேம் தொடங்கி எல்லாதேசத்தினர்களுக்கும் அவருடைய நாமத்தினாலே பிரசங்கிக்கப்படவும் வேண்டியது.

  • @antonyamalraj4470
    @antonyamalraj4470 4 года назад +14

    bro.ஜெகன் அவர்கள் பரிசுத்தாவியின் அபிஷேகத்தை இன்னும் பெறவில்லை என்று நினைக்கிறேன் அப்போஸ்தலர்களை போல் பரிசுத்தாவியின் அபிஷேகத்தை பெறவேண்டும் .

    • @robinsamuel8367
      @robinsamuel8367 3 года назад

      Neenga parisutha aaviyin abeshegam petrera?

  • @pratjoe522
    @pratjoe522 4 года назад +3

    Brother , You are preaching the truth through your videos , Our support always be there foe you.

  • @acts238thespokenword2
    @acts238thespokenword2 4 года назад +17

    குருடனுக்கு குருடன் வழி காட்டினால் முடிவு என்ன

    • @angelepcy8165
      @angelepcy8165 4 года назад +1

      Super

    • @greatlove7163
      @greatlove7163 3 года назад +2

      @@angelepcy8165 ⁉️
      " வானத்துக்கு ஏறியிறங்கினவர் யார்? காற்றைத் தமது கைப்பிடிகளில் அடக்கினவர் யார்? தண்ணீர்களை வஸ்திரத்தில் கட்டினவர் யார்? பூமியின் எல்லைகளையெல்லாம் ஸ்தாபித்தவர் யார்? அவருடைய நாமம் என்ன? *அவர் குமாரனுடைய நாமம் என்ன*? அதை அறிவாயோ?"
      நீதிமொழிகள் 30 : 4

  • @CHRISTWITHSAHA
    @CHRISTWITHSAHA 4 года назад +6

    In the jesus name we have to take that is right doctrine.

  • @godwithoutreligion3543
    @godwithoutreligion3543 4 года назад +3

    amen ilove this message

  • @TamilChristianMedia2020
    @TamilChristianMedia2020 4 года назад +6

    Jesus is the only way to heaven, praise the Lord.

  • @austinsam786
    @austinsam786 4 года назад +3

    Good explanation

  • @nesaline6324
    @nesaline6324 4 года назад +11

    Acts 2:38: "Then Peter said unto them, Repent, and be baptized every one of you in the name of Jesus Christ for the remission of sins, and ye shall receive the gift of the Holy Ghost."
    This is the first commandment given to the Church by the Holy Spirit.
    And this is for all called out.
    Acts 2:39: "For the promise is unto you, and to your children, and to all that are afar off, even as many as the Lord our God shall call."

  • @abrahamdaniel9223
    @abrahamdaniel9223 3 года назад +3

    Acts 2:38 the first message which was gave by Peter after the anointing of holy Spirit unto the apostels by that message only 3,000 people got their salvation.

    • @tamilsounddoctrine6332
      @tamilsounddoctrine6332  3 года назад

      O.k How many got baptism according to mat - 28:19, show me bible verse?

    • @tamilsounddoctrine6332
      @tamilsounddoctrine6332  3 года назад

      watch and comment this video
      ruclips.net/video/qmysfaAbom8/видео.html

  • @cornerstone1564
    @cornerstone1564 2 года назад

    Nice message God bless you. Jesus Hebrew name is YAHSHUA Messiyah

  • @nesaline6324
    @nesaline6324 4 года назад +9

    Every one should be baptized in the NAME. Because the name represent the blood. For the remission of sin the name "Yeshua" (Jesus) must be mentioned.

  • @franklins6695
    @franklins6695 4 года назад +4

    அருமையான விளக்கம் , நன்றி சகோ கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்

  • @yahshua309
    @yahshua309 3 года назад +3

    நீங்கள் போட்ட தலைப்பு வேதாகமத்தில் எங்கும் இல்லையே? யூதர்களுக்கு ஒரு ஞானஸ்தானம் புறஜாதியார் க்கு ஒரு ஞானஸ்நானம்மா? இப்படி எடுங்கள் என்று தேவன் எங்கேயும் சொல்லவில்லை. வாயில் வந்தபடியெல்லாம் போதிப்பது தவறல்லவா. ஏற்கனவே பல கதைகள் சொல்லி உள்ளீர்கள். இப்பொழுது இந்த கதை வேறா.

    • @tamilsounddoctrine6332
      @tamilsounddoctrine6332  3 года назад +3

      இந்த பதில் யாருக்கு ? bro ஜெகன் அவர்களுக்கா...

    • @yahshua309
      @yahshua309 3 года назад +2

      @@tamilsounddoctrine6332 ஜெகன் அவர்களுக்கு.

  • @leonattitusa4190
    @leonattitusa4190 4 года назад +2

    Apostle 2.38 peptisam Kombin abshiekam trinity peptisam kupiyin abshiekam

  • @robinsamuel8367
    @robinsamuel8367 3 года назад +2

    Is John chp 3:5 speaks about baptism? Pls read d full chapter n den explain.

  • @yahfamily1288
    @yahfamily1288 4 года назад +4

    உண்மை உண்மை

  • @pr.james97official79
    @pr.james97official79 3 года назад +1

    கர்த்தராகிய இயேசு கிறிஸ்து எந்த நாமத்தில் ஞானஸ்நானம் எடுக்க சொன்னாரோ அந்த நாமத்தில் ஞானஸ்நானம் கொடுத்துட்டு போங்கய்யா மத் 28:19

    • @tamilsounddoctrine6332
      @tamilsounddoctrine6332  3 года назад +2

      ஐயா கர்த்தர் சொன்னார் சரி , வேதத்தில் எத்தனை பேர் மத் 28 19 ன் படி எடுத்ததாக வசனம் இருக்கிறது , யார் கொடுத்தார்கள்? ... வசனம் இருந்தால் எடுத்துக்கொள்ளலாம் . ஏன் சீஷர்கள் கீழ்ப்படியவில்லை ?

  • @karthikisreal9934
    @karthikisreal9934 4 года назад +2

    Bro share, about baptism , father spoke in heaven and holy spirit came like dove, can you please explain this in video

    • @cornerstone1564
      @cornerstone1564 2 года назад

      Read the Bible slowly that situation. It's token for the John only. No one view this situation.

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 3 года назад +5

    ஜெகன் குழப்புகிறார்

  • @vivekwilliam7234
    @vivekwilliam7234 4 года назад +4

    Right baptism
    சரியான ஞானஸ்நானம்
    ruclips.net/video/B_2eBdn3dRU/видео.html

  • @samuelpaul2489
    @samuelpaul2489 4 года назад +3

    Brother weekly video uploaded pannunga

  • @greatlove7163
    @greatlove7163 3 года назад +1

    உங்க சபைகளில் ஏன் *Trinity* காரங்க எழுதின கிருத்துவ *பாடல்* பாடுகிறீர்கள்⁉️

  • @yahshua309
    @yahshua309 3 года назад +1

    இயேசுவின் உண்மையான பெயரை மாற்ற காரணம் என்ன?

  • @kavitham9
    @kavitham9 4 года назад +1

    Jagannudaya upadhesam sathanal vanjinkapattadhu

  • @stevejoel8014
    @stevejoel8014 4 года назад +1

    Dear Brother, The Bible says that there is only One God, who is that one God : Jehovah, Father or Jesus. can I have this answer ? I HAD ASKED THIS QUESTION YESTERDAY , FOR WHICH YOU GAVE MANY OTHER VIDEO'S LINK, ALL THE VIDEOS ARE ANSWERS TO THE QUESTION OF TRINITY. kindly answer my question : who is that one God : Jehovah, Father or Jesus. If I ASK A MUSLIM : Who is your God, he will say Allah. in the same manner. WHO IS THAT ONLY ONE TRUE GOD : Jehovah, Father or Jesus. Hope I will get answer for this, not the reference of the previous videos' link.

    • @tamilsounddoctrine6332
      @tamilsounddoctrine6332  4 года назад

      Dear Bro , tommorow I will upload one new video , you will get answer in that...

  • @anusuyajesus1319
    @anusuyajesus1319 4 года назад +1

    உங்களுடைய videos ஐ எல்லாரும் பார்க்க வேண்டும் என்பதற்காக ஒரு ஊழியக்காரரை குறை சொல்லி channel ஐ நடத்துகிறீர்கள். நீங்கள் ஒரு உண்மையான ஊழியக்காரராய் இருந்தால், நீங்கள் சொந்தமாக videos போடுவீர்கள். மற்றவர்களை குறை சொல்லி போடமாட்டீர்கள்.

    • @tamilsounddoctrine6332
      @tamilsounddoctrine6332  4 года назад +2

      ஒரு ஊழியக்காரர் வேதத்தை தெளிவாய் போதிக்க வேண்டும் .தவறாய் போதித்ததை தான் சுட்டிக்காட்டியுளேன் . இயேசு கிறிஸ்துவின் நாமம் ஞாஸ்நானம் யூதர்களுக்கு மாத்திரம் என்பது வேதத்தில் எங்கு உள்ளது காண்பியுங்கள்..

  • @samuelraj9204
    @samuelraj9204 4 года назад +2

    குமாரன் பிதாவிடமிருந்து முத்திரை போட்ட புத்தகத்தை வாங்கியதாக யோவான் வெளிப்படுத்திய சுவிசேஷத்தில் பதிவு செய்து உள்ளதை பற்றியும், பிதா குமாரனை என் வலப்புறம் உட்கார செய்தார் என்பது பற்றியும் தயவுசெய்து பதில் தாருங்கள்.

    • @tamilsounddoctrine6332
      @tamilsounddoctrine6332  4 года назад

      நிச்சியமாய் அடுத்த இரண்டு பதிவுகள் உங்களுக்காகவே

    • @samuelraj9204
      @samuelraj9204 4 года назад

      @@tamilsounddoctrine6332 thank you

  • @gopialex9641
    @gopialex9641 4 года назад +4

    It is like Bro.William Marion Branham's message(1909-1965).
    மல்கியா4:5,6
    வெளி10:6
    இன்னும் நிறைய வெளிப்பாடுகள் சொல்லனும் அண்ணா

  • @yahshua309
    @yahshua309 3 года назад +1

    இயேசு தேவனா ?தேவனுடைய குமாரனா? இயேசுவுக்கு தாய் தகப்பன் இட்ட பெயர் என்ன? தமிழ் வேதாகமத்தில் பெயரை மாற்ற காரணம் என்ன? ஒவ்வொரு வேதாகமத்தில் ஒவ்வொரு பெயர்கள் ஏன்?

  • @Robert-wh7vy
    @Robert-wh7vy 8 месяцев назад

    அப்போ மூன்று கடவுள் இருக்கிறாரா ஒரே கடவுள் தானா

  • @robinsamuel8367
    @robinsamuel8367 3 года назад +1

    Immerse baptism were is mentioned in bible, cn u show me? U r telling as per bible child baptism is nt accepted

    • @tamilsounddoctrine6332
      @tamilsounddoctrine6332  3 года назад

      the word baptizo is the greek word , which means immersion... can u show child baptism in bible?

  • @BibleTruth2025
    @BibleTruth2025 4 года назад +2

    Your teaching is false. There is only type of baptism in Bible. Who told that we two different baptism one for Jews and different for Gentiles. As per Acts 2:38 is correct for everyone in the name of Jesus.

    • @tamilsounddoctrine6332
      @tamilsounddoctrine6332  4 года назад

      kindly watch and forward this videos bro..
      ruclips.net/p/PLiO8e9t2WfChP0GeWcwys39nlgJtcKPq8

  • @yahshua309
    @yahshua309 3 года назад +2

    தேவனை அறியாமல் கூறு கெட்ட தனமாக பேசுவது தவறு.

  • @user-wu8cd2jy9o
    @user-wu8cd2jy9o 4 года назад +2

    திருத்துவ ஆர்வாலர்கள் நாளை (18-4-2020) சண்டைக்கு வாரபோறாங்க ?
    நான் இல்லை

    • @tamilsounddoctrine6332
      @tamilsounddoctrine6332  4 года назад +4

      Nothing to fight dear bro.... they have to repent, and they have to think.. They have lot of Prophets in Tamil Nadu, Let them ask God...

    • @user-wu8cd2jy9o
      @user-wu8cd2jy9o 4 года назад +2

      @@tamilsounddoctrine6332 சரிங்க nobody r ask to clarify about this matter *Due to complex problem *

  • @revival-6382
    @revival-6382 4 года назад +2

    உங்களது நாமத்தை எல்லா மொழிகளிலும் ஒரே மாதிரி உச்சரிக்கும் போது ஆண்டவரின் நாமத்தை மட்டும் பல மொழிபெயர்ப்புகளில் பல நாமங்களினால் அழைக்கப்படுகிறது.
    திருத்துவத்தை கொண்டு வர பிசாசு வேதத்தில் வசனத்தை கோர்க்கமுடியும் என்றால் ஆண்டவரின் நாமத்தை பரிசுத்தகுலைச்சல் ஆக்க மொழிபெயர்ப்பு செய்தவர்களை பயன்படுத்த முடியாதா?
    தயவுசெய்து விளக்கவும்.

    • @tamilsounddoctrine6332
      @tamilsounddoctrine6332  4 года назад +2

      Beautiful question, this week I will answer this question.. Thank you Bro

    • @revival-6382
      @revival-6382 4 года назад +1

      @@tamilsounddoctrine6332 amen

  • @sofia1628
    @sofia1628 4 года назад +2

    பிதா குமாரன் பரிசுத்த ஆவி = இயேசு என்றால், யெகோவா என்ற பெயர் ஏன் சொல்லப்பட்டது? பூமியிலே இயேசு என்ற நாமமே கொடுக்க பட்டது.

    • @tamilsounddoctrine6332
      @tamilsounddoctrine6332  4 года назад +2

      Sis Sofia, kindly find the answers from our video channell... click below link ruclips.net/channel/UCNy9PEB3Svt7bZc6aEG8hvQ

    • @sofia1628
      @sofia1628 4 года назад

      @@tamilsounddoctrine6332 pls don't forward any video links.
      Mathew 28:19 is correct only.
      U agree or don't, that is ur wish.only we should take baptism according to above verses. When we r taking baptism in the name of Jesus, we are not agree above verses.( The father and the son and the holy spirit)

    • @tamilsounddoctrine6332
      @tamilsounddoctrine6332  4 года назад +2

      @@sofia1628 No problem, but one thing Revival is not in Trinity(3 Gods idol worship) but Revival is in Jesus name baptism.... I know that you people dont accept Jesus as God... I am so sad to see all idol worshipers... Judgment is very near ...

    • @adhisayam7725
      @adhisayam7725 3 года назад

      @@tamilsounddoctrine6332 வேதவாக்கியங்களை ஆராய்ந்துபாருங்கள் அப் 2:38தான் சரி ஜெபியுங்கள்

  • @samuelraj9204
    @samuelraj9204 4 года назад +1

    நான் குழந்தை ஞானஸ்நானம் பெற்றவன். 26வயதில் இரட்சிப்பை பெற்றேன், முழுகி பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவரின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றேன். இப்போது மூன்றாவது முறையாக மறுபடியும் நான் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற வேண்டுமா? பதில் தாருங்கள்.

    • @tamilsounddoctrine6332
      @tamilsounddoctrine6332  4 года назад +3

      முதலில் எடுத்த குழந்தை ஞானஸ்நானம் வேதாகமத்தில் இல்லை
      பிதா குமாரன் ஞானஸ்நானம் வேதாகமத்தில் இல்லை
      ஒரு ஞானஸ்நானம் மாத்திரமே வேதாகமத்தில் உள்ளது ... யோவான் கொடுத்த ஞானஸ்நானத்தை எடுத்தவர்கள் மீண்டும் ஞானஸ்நானம் எடுத்தார்கள் , அதினால் நீங்கள் எடுப்பது தவறு இல்லை

    • @samuelraj9204
      @samuelraj9204 4 года назад

      @@tamilsounddoctrine6332 thanks for your reply

    • @nesaline6324
      @nesaline6324 4 года назад +1

      Eph 4:5: "One Lord, one faith, one baptism,"
      'One' Baptism not once.
      So obey to the real one is necessary.

    • @sheebajohn1373
      @sheebajohn1373 4 года назад

      Yes

  • @mahibanj5624
    @mahibanj5624 4 года назад +1

    Why gods choose Jewish people ?????and there is no news about the Tamil history and gods y...why tamil kings like raja raja chozan pirkala chozan murkala chozan...why Christian preachers not ready to share about shiva... eesha... even Jesus real name is Jesus ... I hope I l get this answers from someone who ready for my question ... Praise to be god

  • @stevejoel8014
    @stevejoel8014 4 года назад +1

    Dear Brother, The Bible says that there is only One God, who is that one God : Jehovah, Father or Jesus. can I have this answer ?

    • @tamilsounddoctrine6332
      @tamilsounddoctrine6332  4 года назад

      Hello Bro , Kindly watch our all videos, you will get answer
      Matthew 28 :19 கோர்க்கப்பட்ட வசனம்
      ruclips.net/video/qmysfaAbom8/видео.html
      திருத்துவமும் சாத்தன் சபையும்
      ruclips.net/video/S8v_mzmukoE/видео.html
      நமது சாயல் என்றால் திருத்துவமா
      ruclips.net/video/dYFjArr-Q2I/видео.html
      1 JOHN 5:7 கோர்க்கப்பட்ட வசனம்
      ruclips.net/video/00RnG3N-im8/видео.html
      தாவீது திருத்துவத்தை விசுவாசித்தாரா
      ruclips.net/video/hP8fF7ZAH7Q/видео.html
      BABYLON TRINITY
      ruclips.net/video/wWQRYi-AF58/видео.html

  • @ganeshanjebakumar9007
    @ganeshanjebakumar9007 4 года назад +3

    appostles 19 / 1.5

  • @hemjaikumar8710
    @hemjaikumar8710 4 года назад +2

    RC CSI CNI Lutheran Salvation Army are guilty before God* they're denying true Baptism* child baptism wrong 😢😢😢

  • @revival-6382
    @revival-6382 4 года назад +3

    இயேசு கிறிஸ்து என்ற நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ள வேண்டுமா? அல்லது யஹோஷுவா மேசியா நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ள வேண்டுமா?
    தயவு செய்து விளக்கவும்.

  • @steffisheryl9663
    @steffisheryl9663 4 года назад +2

    brother appo m.d jegan solra message aellam thappunnu solreengala

    • @tamilsounddoctrine6332
      @tamilsounddoctrine6332  4 года назад +4

      நான் அப்படி சொல்லவில்லை , M D ஜெகன் அவர்கள் ஒரு நல்ல மனிதன்..... அனால் பாரம்பரிய திருத்துவத்தை பறிகொண்டிருக்கிறார் .... அவர் சத்தியத்தை அறிந்து விக்கிரக ஆராதனையை விட்டு இரட்சிக்க பட நாம் ஜெபிக்க வேண்டும் ....

  • @Palraj_Oral_Robert
    @Palraj_Oral_Robert 4 года назад +4

    மத்தேயு, Chapter 28
    19. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,
    இதில் தேவன் பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே ... என்று சொல்லிறுக்கிறார்...
    ஆனால் சிஷர்கள் இயேசுவின் நாமத்தில் கொடுக்தார்கள் ...
    1.அப்படி என்றாள் சிஷர்கள்
    தேவனுடைய வார்த்தைக்கு கீழ்படியவில்லையா...ஏன் அவர்கள் அப்படி கொடுக்க வேண்டும்..காரணம்??🤔
    2.தேவனுடைய வார்த்தைக்கு தனே நம் கிழ்படிதல் அவசியமாய் இருக்கிறது..
    3.மண்ணிக்கவும்: ஒருவேலை சிஷர்கள் தவறு செய்து இருந்தாள்...யார் என்ன சொன்னாளும் நாம் தேவனுடைய வார்த்தைக்கு தனே கீழ்படிய வேண்டும்..

    • @tamilsounddoctrine6332
      @tamilsounddoctrine6332  4 года назад

      மத்தேயு 28 19 கோர்க்கப்பட்ட வசனம் , எங்கள் எல்லா விடீயோக்களை பாருங்கள்
      Matthew 28 :19 கோர்க்கப்பட்ட வசனம்
      ruclips.net/video/qmysfaAbom8/видео.html
      திருத்துவமும் சாத்தன் சபையும்
      ruclips.net/video/S8v_mzmukoE/видео.html
      நமது சாயல் என்றால் திருத்துவமா
      ruclips.net/video/dYFjArr-Q2I/видео.html
      1 JOHN 5:7 கோர்க்கப்பட்ட வசனம்
      ruclips.net/video/00RnG3N-im8/видео.html
      தாவீது திருத்துவத்தை விசுவாசித்தாரா
      ruclips.net/video/hP8fF7ZAH7Q/видео.html
      BABYLON TRINITY
      ruclips.net/video/wWQRYi-AF58/видео.html

    • @நிதானித்துபாருங்கள்
      @நிதானித்துபாருங்கள் 4 года назад +2

      @@tamilsounddoctrine6332 சேர்க்கப்பட்ட வசனம் என்று சொல்கிறவர்கள் தான் கள்ளர்கள்

    • @antonyamalraj4470
      @antonyamalraj4470 4 года назад

      @@நிதானித்துபாருங்கள் bro. முதலில் அபிஷேகம் பெற்றுக்கொள்ளுங்கள் பின்பு பிரசங்கம் செய்யுங்கள்

  • @jeba317
    @jeba317 4 года назад +2

    Amen..💐

  • @angelepcy8165
    @angelepcy8165 4 года назад +1

    Kalla ubathesam ippadi pesathinga aginai adaiveerkal ...jagan pro

  • @stephenraj7649
    @stephenraj7649 4 года назад +1

    Amen

  • @stalinstephen1084
    @stalinstephen1084 4 года назад

    Sathanukku peranthavne Appo 19 ni padichathe illaya

  • @Bougainvillea44
    @Bougainvillea44 4 года назад +2

    Neenga jehowa sachigal thane

  • @leonattitusa4190
    @leonattitusa4190 4 года назад

    Amen