KP Astrology in Tamil, PART 2 ,Twins Birth Chart Marriage Analysis , KP ஜோதிட பயிற்சி , astrodevaraj

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 сен 2024
  • KP Astrology in Tamil, Twins Birth Chart Marriage Analysis , KP ஜோதிட பயிற்சி , KP Astrology class in Tamil, Astro devaraj , KP Astrology Direct Class Room Training, KP Astrology Training in Tamil, KP Astrology classes in Chennai, சென்னையில் KP ஜோதிட பயிற்சி | Cell: 9382339084 | Learn KP Astrology in Chennai | Advanced KP Stellar Astrology | KP Astrology Institute in Chennai | Learn Astrology in Tamil
    Our Social Media:
    Our Tamil Website: www.astrodevara...
    Our English Website: kpastrologyclas...
    Our Blog Link astrodevaraj.bl...
    Our Tamil You Tube Channel: www.youtube.co...
    Our Facebook : Link / stell .
    Our English You Tube Channel : / megaraajan
    *** புதிய அன்பர்கள் கவனத்திற்கு :
    1. சூரியன் முதல் கேது வரை கிரக காரக விளக்கங்கள் பற்றின you tube play list videoக்களை கீழ்கண்ட லிங்கில் காணலாம் ***
    • Learn Astrology in Tam...
    2. லக்னம் முதல் 12 பாவ காரக விளக்கங்கள் பற்றின you tube play list videoக்களை கீழ்கண்ட லிங்கில் காணலாம் ***
    • Learn Astrology in Tam...
    3. பாவ தொடர்பு என்றால் என்ன ? என்பதை தெரிந்துகொள்ள கிழ்கண்ட you tube play list videoக்களை பார்க்கவும்.
    • 018, BASIC KP ASTROLOG...
    சென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Astrology Class )
    குறைந்த கட்டணத்தில், எளிய முறையில், எமது பயிற்சி மையத்தில் நேரடி பயிற்சி வகுப்புகள் மூலம் உயர் கணித சார ஜோதிட முறையை (ADVANCED KP STELLAR ASTROLOGY) மூன்று பிரிவுகளில் தெளிவாக கற்று தருகிறோம்.
    பிரிவு - 1 : அடிப்படை ஜோதிட நேரடி பயிற்சி ( Basic Astrology Training ) :
    பிரிவு - 2 : உயர் கணித சார நேரடி ஜோதிட பயிற்சி ( Advanced KP Astrology Training Class )
    பிரிவு - 3 : உயர் கணித சார Online ஜோதிட பயிற்சி (Advanced KP Astrology Online Zoom Class)
    பிரிவு - 1 : அடிப்படை ஜோதிட நேரடி பயிற்சி ( Basic Astrology Training ) :
    தகுதி:- ஜோதிடம் கற்பதில் ஆர்வமும், தமிழ் எழுத, படிக்க தெரிந்தால் போதுமானது.
    பயிற்சி நேரம்:- ஞாயிறு தோறும் மதியம் 02.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை
    பயிற்சி காலம் :- பயிற்சி காலம்: 2 மாதம் , 8 நேரடி பயிற்சி வகுப்புகள்
    கட்டணம் :- முன்பதிவு கட்டணம் ரூ. 2,500 /-மற்றும் பயிற்சியின் போது செலுத்த வேண்டிய மாத கட்டணம் ரூ.2000 /- (அதாவது 2,500 + 2x 2000 மொத்தம் 6500 /-)
    ஒவ்வொரு வருடமும் ஜனவரி, ஏப்ரல், ஜூலை,செப்டம்பர் மாதங்களில் அடிப்படை ஜோதிடம் நேரடி பயிற்சி வகுப்புகள் தொடங்கும்.
    பிரிவு - 2 : உயர் கணித சார நேரடி ஜோதிட பயிற்சி ( Advanced KP Astrology Training Class )
    அடிப்படை ஜோதிடம் ஓரளவு தெரிந்தவர்களுக்கு, 2 மாதத்திற்கு
    ஒரு முறை 4-வது வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் சென்னையில் மூன்று நாள் நேரடி குருகுல சிறப்பு பயிற்சி நடைபெறும்.
    பயிற்சி நேரம் :- காலை 10.00 மணி முதல் மதியம் 05.00 மணிவரை
    கட்டணம் :- முன்பதிவு கட்டணம் ரூ. 2,500 /-மற்றும்
    பயிற்சியின் போது நாள் ஒன்றுக்கு கட்டணம் ரூ.600 /- அதாவது மூன்று நாட்களுக்கும் சேர்த்து மொத்த கட்டணம் ரூ.4300 /- (குறிப்பேடு, எழுதுகோல், இருவேளை தேநீர், மதிய உணவு உட்பட).
    இட நெருக்கடியை தவிர்க்க பதிவு கட்டணம் ரூபாய் 2500/- செலுத்தி முன்பதிவு செய்வது வரவேற்க்கப்படுகிறது
    மேலும் விபரங்களுக்கு அன்பர்கள் தொடர்பு கொள்ளவும் செல்: 9382339084 , Website : www.astrodevara... /
    பிரிவு - 3 : உயர் கணித சார Online ஜோதிட பயிற்சி (Advanced KP Astrology Online Zoom Class)
    அடிப்படை ஜோதிடம் ஓரளவு தெரிந்தவர்களுக்கு, ஒவ்வொரு வருடமும் ஜனவரி, ஏப்ரல், ஜூன், அக்டோபர் மாதங்களில் புதிய Online Zoom Class பயிற்சி வகுப்புகள் தொடங்கும்.
    அடிப்படை ஜோதிடம் ஓரளவு தெரிந்திருப்பவர்கள் , உங்கள் வீட்டில் இருந்த படியே இனி உயர் கணித சார ஜோதிட (Advanced KP Stellar Astrology ) கற்றுக்கொள்ளலாம்.
    இப்பயிற்சியில் தாங்கள் உயர் கணித சார ஜோதிட (Advanced KP Stellar Astrology ) மூலம் குறுகிய காலத்தில் ( 3 மாதத்தில் ) சுலபமாக பலன்கள் கூறவும், திருமண பொருத்தம் பார்க்கவும் கற்றுக்கொடுக்கப்படும். இப்பயிற்சியின் நிறைவில் நீங்கள் உயர் கணித சார ஜோதிடத்தை முழு நேர தொழிலாக செய்யும் தன்னம்பிக்கை பெறுவீர்கள்.
    கடந்த இருபது ஆண்டுகளில் 7500 மேற்பட்ட ஜோதிடர்கள் இதனை அடியேனிடம் நேரடியாக கற்று ஜோதிடத்தை முழு நேர தொழிலாக / பகுதி நேர தொழிலாக செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
    தகுதி: அடிப்படை ஜோதிடம் ஓரளவு தெரிந்திருக்க வேண்டும். அல்லது ஏதாவது ஒரு ஜோதிட பயிற்சி மையத்தில் சுமார் ஆறு மாதமாவது படித்திருக்க வேண்டும்.
    #KP_ASTROLOGY_CLASSES #LEARN_KP_ASTROLOGY #KP_ASTROLOGY_IN_TAMIL #LEARN_ASTROLOGY
    #Rulling_Planet_In_KP
    #Birth_Time_Rectification
    #கே_பி_ஜோதிடம்
    #கே_பி_ஜோதிடம்_பயிற்சி
    #Marriagematchinginkpastrology
    #Marriage_matching_in_kp_astrology
    #KP_ASTROLOGY_CLASSES_IN_TAMIL​
    #kpastrologyintamil​
    #kpastrology​

Комментарии • 52

  • @rajeshadvancedkpstellar8455
    @rajeshadvancedkpstellar8455 6 месяцев назад +1

    உயர் கணித சார ஜோதிடத்தின் பெருமையை மேலும் மேலும் பறைசாற்றும் வகையில் பல Videoயை வெளியிட்டு, இந்த அரிய கலையை வளர்க்க பாடுபடும் குருநாதருக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
    வாழ்க உயர் கணித சார ஜோதிடம், வளர்க குருநாதர் தேவராஜ் ஐயாவின் புகழ்.
    நன்றி
    குருவே சரணம்.
    ஜோதிஷ ஆச்சார்யா
    C.Rajesh

  • @jackieravirajan8827
    @jackieravirajan8827 6 месяцев назад

    ஒரே நாளில் சில மணித்துளிகள் வித்தியாசம்,
    எவ்வளவு பெரிய மாற்றத்தை காட்டுகிறது,
    சார ஜோதிடத்தின் மகிமை
    அதிலும் வலிமை நம் குருநாதரின் திறமை., 🙏🙏🙏🙏🙏

  • @prabakaranj2650
    @prabakaranj2650 6 месяцев назад

    இரட்டையர்களின் பிறந்த நேரத்தில் ஒருவருக்கு உப உப நட்சத்திரத்தை ராகுவாகவும் அடுத்தவருக்கு குருவாகவும் மாற்றியமைத்து பலன் கூறி வேறுபடுத்தி காட்டிய முறை மிகவும் சிறப்பாக உள்ளது ஐயா. அதுவும் 40 வினாடிகள் வித்தியாசத்தில் இவ்வளவு வித்தியாசம் உள்ளது நமது KP முறையின் தனிச்சிறப்பு என்றால் அது மிகையாகாது.
    நன்றி ஐயா.

  • @nagarajr7809
    @nagarajr7809 6 месяцев назад

    இரட்டையரின் கல்வி, வேலை,
    திருமணம், ஆரோக்கியம் எவ்வாறு உயர்கணித சாரஜோதிடத்தில் துள்ளியமாக
    கணித்து சரியான பலன் சொல்லமுடிவதை விளக்கிய விதம் சிறப்பு சார்.

  • @maharajan371
    @maharajan371 4 дня назад

    சிறப்பு அய்யா.2வது ஜாதகத்தில் ஆளும் கிரக நிலையில் உள்ள,sss கிரகமான புதனை,குருவுக்கு பதிலாக வைத்து பலன் சொல்லலாம் அல்லவா.விளக்கம் தாருங்கள் அய்யா... நன்றி அய்யா.

  • @kpastrologyintamil8098
    @kpastrologyintamil8098 6 месяцев назад

    அற்புதமான விளக்கம் வாழ்த்துக்கள்.. ஐயா..

  • @ckraj1264
    @ckraj1264 6 месяцев назад

    Today I happened to listen both twins horoscope in English and Tamil..Our Sir analysed in depth.One can wonder of this analysis..

  • @arumugamneela3886
    @arumugamneela3886 6 месяцев назад

    Good explanation by differentiate twins horoscope through KP method.Well.Thanks

  • @kumaresanavkkumaresanavk7755
    @kumaresanavkkumaresanavk7755 3 месяца назад

    மிக அருமை ஐயா 🙏

  • @narayanasamys6950
    @narayanasamys6950 5 месяцев назад

    அருமையான, விளக்கம் ஐயா. வணக்கம். வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

  • @gsukumar9310
    @gsukumar9310 6 месяцев назад

    இரட்டையர் திருமண விரிவான ஜாதக விளக்கம் சிறப்பு நன்றி ஐயா.

  • @kpastroguru2023
    @kpastroguru2023 6 месяцев назад

    20:23 20:23மிக்க நன்றி சார் we noted your details with explanations

  • @n.kganesan9841
    @n.kganesan9841 6 месяцев назад

    KP முறையில் எப்படி முதல் பெண்ணுக்கு திருமணம் ஆகும் என்று சிறப்பாக விளக்கிய விதம் அருமை ஐயா.நன்றி வணக்கம்.🎉🎉🎉

  • @kvsvee
    @kvsvee 6 месяцев назад

    இரட்டையரின் ஜாதகங்களை உயர் கணித ஜாதக முறையில் கணித்து திருமண ஆய்வுக்காக இருவரின் 7ம் பாவம் களத்திர காரகம் லக்னம் 9ம் பாவம் தசாபுத்திகள் ஆகியவற்றை தனித்தனியாக ஆய்வு செய்யும் முறையை விளக்கி முதலில் பிறந்த பெண்ணிற்கு திருமணம் நடக்கும் காலத்தை நிர்ணயம் செய்ததையும் அவ்வாறே திருமணம் முடிவு செய்ததை உறுதி செய்ய நாள் குறித்து தந்ததையும் உள்ளங்கை நெல்லிக்கனி போல் விளக்கியமைக்கு நன்றிகள் ஐயா

  • @pspvelu
    @pspvelu 6 месяцев назад

    அருமையான இரட்டையருக்கான விளக்கம் குருஜி

  • @elangovansundaramoorthy7673
    @elangovansundaramoorthy7673 6 месяцев назад

    Excellent Sir. Wonderful explanation about Twins birth chart for marriage analysis comparison bava karaghas and graha karaghas matching with 1&7th bava links suitable for early marriage. 1st one' got marriage first compare to 2nd one , very nice prediction sir. Easy to understand all biginers. Vaazhga Valamudan and Nalamudan 🙏💐🙋🥭🌹🍇✋

  • @sivakumar5700
    @sivakumar5700 6 месяцев назад

    மிகவும் அருமை ஐயா

  • @GanapathyOm-fo6ct
    @GanapathyOm-fo6ct 6 месяцев назад

    மிக நன்று...

  • @srigurujothidam341
    @srigurujothidam341 6 месяцев назад

    குருநாதருக்கு
    வணக்கம்.
    இரட்டை குழந்தைகளில்
    யாருக்கு முதலில்
    திருமணம் நடக்கும்
    என்பதை தெளிவாக
    பாவ தொடர்புகளோடு
    விளக்கியதற்கு
    மிக்க நன்றி, ஐயா,
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @srijothidamtv6730
    @srijothidamtv6730 6 месяцев назад

    வணக்கம் அருமையான பதிவு ஐயா நன்றியுடன் சிம்மம் பழனி.

  • @agamgurukulam
    @agamgurukulam 6 месяцев назад

    அருமை சார்🎉

  • @sundaravelumuthukannu1490
    @sundaravelumuthukannu1490 6 месяцев назад

    Fantastic explanation sir ❤❤❤❤

  • @pmuthusamy9846
    @pmuthusamy9846 6 месяцев назад

    அறிவியல் பூர்வமான விளக்கம் சார்

  • @ssastrochannel9714
    @ssastrochannel9714 6 месяцев назад

    நன்று ஐயா.புதன் 8ம் வீட்டுக்கு உப நட்சத்திரம் ஆக இருப்பது நல்லதா அல்லது குறையா ஐயா.பொதுவாக ஒரு கிரகம் 8ம் வீட்டுக்கு உப நட்சத்திரம் ஆக வந்தாலே பிரச்சினைகள் தரும் என்கிறார்களே ஐயா

    • @astrodevaraj
      @astrodevaraj  6 месяцев назад

      ஐயா வணக்கம். ஒரு கிரகம் (புதன்) 8ம் வீட்டுக்கு உப நட்சத்திரம் ஆக வந்து 5,6,8,9,12 பாவங்களை தொடர்பு கொண்டால் தான் பிரசன்னைகள் தரும். அதே நேரத்தில் 8ம் வீட்டுக்கு உப நட்சத்திரம் , புதனின் நட்சத்திரம் . உப நட்சத்திரத்தில் நிறைய கிரகங்கள் இருக்க கூடாது.

    • @ssastrochannel9714
      @ssastrochannel9714 6 месяцев назад

      @@astrodevaraj நன்றி ஐயா

  • @astrokirubaa
    @astrokirubaa 6 месяцев назад

    Super sir

  • @ragavendirandiran6493
    @ragavendirandiran6493 6 месяцев назад

    👌

  • @astrodevaraj
    @astrodevaraj  6 месяцев назад

    Our Social Media:
    Our Tamil Website: www.astrodevaraj.com/
    Our English Website: kpastrologyclass.com/index.php...
    Our Blog Link astrodevaraj.blogspot.com/
    Our Tamil You Tube Channel: www.youtube.com/@astrodevaraj...
    Our Facebook : facebook.com/groups/stellarastrologers
    Our English You Tube Channel : www.youtube.com/@AstroDevarajan/videos