பிரதர் எப்போதும் நான் சொல்வது தான் விடுமுறை நாட்களில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு ஒரு கூட்டம் போட்டு மதுவின் தீமையை கஞ்சாவின் ஆபத்தை நீங்கள் சொன்னால் போதும் சினிமா போலீஸில் இருந்து வெளியில் வந்து நீங்கள் ஒரிஜினல் அதிகாரி என்பது அவர்களுக்கு தெரியும் முன்பு பணியில் நடந்ததை சொன்னால் கொஞ்சம் மாணவர்களுக்கு புத்திக்கு எட்டும் என நம்புகிறேன் என் மகனும் காவல் பணியில் தான் பயிற்சியில் உள்ளான்
ஆக அதாவது தரமற்ற சரக்கிற்கு அதிக விலை வைத்து விற்கப்படுகிறது என்று பகிரங்கமாக துரைமுருகன் கூறியுள்ளார். இதனை முதல்வர் உள்ளிட்ட யாரும் மறுக்காதது மிகவும் வருத்தத்தை தருகிறது. தன் மக்களை தானே சுரண்டி பிழைப்பது மிக மிக அசிங்கமானது.
சரக்கில் ஒன்றுமே இல்லை அவர் சொன்னது சொன்னது உண்மைதான் சரியாகத்தான் சொல்லி இருக்கிறார்
அருமை
கள்ளச்சாராய கழகம் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக கஞ்சா கழகமாக மாறி வருகிறது......
பிரதர் எப்போதும் நான் சொல்வது தான் விடுமுறை நாட்களில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு ஒரு கூட்டம் போட்டு மதுவின் தீமையை கஞ்சாவின் ஆபத்தை நீங்கள் சொன்னால் போதும் சினிமா போலீஸில் இருந்து வெளியில் வந்து நீங்கள் ஒரிஜினல் அதிகாரி என்பது அவர்களுக்கு தெரியும் முன்பு பணியில் நடந்ததை சொன்னால் கொஞ்சம் மாணவர்களுக்கு புத்திக்கு எட்டும் என நம்புகிறேன் என் மகனும் காவல் பணியில் தான் பயிற்சியில் உள்ளான்
டாஸ்மாக் மொத்தம் மோசம்
சரக்கு சுத்தமாக நல்ல இல்லை
துறைசொன்னாசரியாத்தான்இருக்கும்அனுபவசாலிஎல்லாநாட்டுசரக்கும்குடிச்ச.அனுபவம்
டாஸ்மாக்கில் கண்ணாடி பாட்டிலுக்கு பதிலாக பிளாஸ்டிக் பாட்டிலை கொண்டுவாருங்கள்
சட்டசபையில் பேசுங்கள் சரக்கு குவாலிட்டி இல்லை
இவங்களாம் அமைச்சர்களா இல்ல வேற எதுனாவா 😮😢
சாராய ஆலையிலேயே கலப்படம் அதா கிக் இல்லே
அப்பன் கால பழயபெருச்சாளிலாம் அப்பவே கழட்டி விட்டுருக்கனும். இல்லன்னா இப்படித்தான் ஏடாகூடமா ஏதாவது பேசிட்டு நம்மள மாட்டிக்க வச்சிடுவாங்க.
May be irregular spiri and water. At any point time quality should be maintained no farful to the people
துரைமுருகன் சாராயம் காட்டுறான் இவனைப் பற்றி எல்லாம் பேசாதீங்க
Anna annamalai. Solvathu. 100% unmmai😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮
ஆக
அதாவது
தரமற்ற சரக்கிற்கு அதிக விலை வைத்து விற்கப்படுகிறது என்று பகிரங்கமாக துரைமுருகன் கூறியுள்ளார்.
இதனை முதல்வர் உள்ளிட்ட யாரும் மறுக்காதது மிகவும் வருத்தத்தை தருகிறது.
தன் மக்களை தானே சுரண்டி பிழைப்பது மிக மிக அசிங்கமானது.
No stok full bottle in anyone tasmac
Wost
adapaaavikale pitchai eduththu kudikkiravankittaye pitchai yedukkira dravida model😂
எப்போதுமே திமுகவை விமர்சிக்கும் அண்ணாமலை, இப்பொழுது திமுக கருத்தோடு ஒத்துப் போகிறார். கூடிய சீக்கிரத்தில் திமுக பாஜக கூட்டணிக்கு தயாராகிறார்கள்.
கூட்டிச்சு பார்த்து ஆட்டுபுலக்கை அண்ணாமலை கூவுது😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
கிழப்பயலுக்கு மந்திரி
கொடுத்தா இப்பிடிதான்
பேசுவான்.