5 மாதங்களாக மறைக்கப்பட்ட சடலங்கள்.,பிரபல சாமியார் வீட்டில் நடந்த..,டாக்டர் செய்த அதிர்ச்சி சம்பவம்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 янв 2025

Комментарии • 45

  • @uniquefashion5424
    @uniquefashion5424 10 часов назад +62

    Anna purni apartment ahha 🎉🎉🎉 super nala development

    • @vijevije8993
      @vijevije8993 7 часов назад

      Namala ulaikkamthan oru cheruppum venda mudiyala😂😂😂 ippadithan ulaikkanum

  • @A.NAGARJANA.NAGARAJAN
    @A.NAGARJANA.NAGARAJAN 9 часов назад +37

    சொல்வதெல்லாம் உண்மை அன்னபூரணி

  • @kumaravels3040
    @kumaravels3040 8 часов назад +25

    என்னது அன்னபூரணிக்கு சொந்தமான அதுக்குமாடியா என்னடா கொடுமையா இருக்கு பேசாமல் சாமியார் வேஷம் போட்டுடவேண்டி தான் 😂

  • @eswareswar4315
    @eswareswar4315 9 часов назад +36

    அன்னபூரணி சொந்தமாக அப்பாா்ட்மெண்டா இதுவும் அவளோட குழந்தைகள் கட்டி குடுத்திருப்பாக😂

  • @ManjuKirish
    @ManjuKirish 8 часов назад +23

    அன்னபூரணி தான் கடவுள் ஆச்சே அவங்களுக்கு எப்படி தெரியாம போச்சு

  • @vinoveera1564
    @vinoveera1564 9 часов назад +25

    இது தான் சிட்டி life பக்கத்துல வீட்ல என்ன நடந்தாலும் நமக்கு யான் வம்பு நம் வேலை மட்டும் பாக்கலாம் இருக்கும் இடம் தான் சிட்டி but கிராமத்தில் பக்கத்துல ஒரு சண்டையுனா என்ன பிரச்சனை என்ன சத்தம் விசாரிக்க செய்வாங்க வந்து தலைய்ட்டு சமாதானம் செய்வாங்க

    • @pattas7376
      @pattas7376 2 часа назад

      இப்போதெல்லாம் கிராமமும் நகரமாக மாறி விட்டதுங்க...
      எங்க கிராமத்தில் நடந்த உண்மை சம்பவம்...
      ஒரு வயதான பெண்மணி...70 வயது.. இரண்டு மகன்கள்.. சென்னை, பெங்களூர் செட்டில் ஆகிட்டாங்க... இந்த அம்மாவின் கணவர் இறந்து விட்டார் சில வருடங்களுக்கு முன்பு. நகர வாழ்க்கை இந்த அம்மாவிற்கு பிடிக்கவில்லை. மகன்கள் வர போக இருந்து வந்த நிலையில்,
      நன்றாக தான் இருந்தார்.ஏதோ சாப்பாடு ஒவ்வாமை போல...வாந்தி பேதி ஆகி விட்டது... மயக்கம் போட்டு விழுந்து இறந்தே விட்டார்...அருகில் இருப்பவர்கள் யாரும் கவனிக்கவில்லை (கிராமங்களில் கூட காம்பவுண்டு சுவர் எழுப்பி விடுகின்றனர்..உள்ளே என்ன நடக்கிறது என தெரியாது)
      மழை காலம் வேறு... ஒருவரும் பார்க்க வில்லை.4 நாட்கள்...ஏதோ வாடை வீசுகிறது என பார்த்த போது தான் அவர் இறந்து உடல் அழுகி, உடலை எடுக்க முடியல..அள்ளி பாயில் சுருட்டி எடுத்தார்கள்...😢 வேதனை....😢
      ஏதோ கிராமத்தில் அக்கம் பக்கம் நட்புடன் இருப்பார்கள் என சினிமாவில் தான் பார்க்கலாம்.. உண்மை நிலை அதுவல்ல..!
      😢😢😢😢

  • @sujithkrishnap3481
    @sujithkrishnap3481 9 часов назад +23

    வீட்டு வாடகை எப்படி வாங்குனாங்க?

    • @willpower1473
      @willpower1473 9 часов назад +9

      அதானே.. அன்னபூரணிய விசாரிச்சா உண்ம வரும்

    • @LathaRajan-u6n
      @LathaRajan-u6n 8 часов назад

      😂 correct 💯

    • @Sivakumar-v3z
      @Sivakumar-v3z 8 часов назад

      Gpay

    • @willpower1473
      @willpower1473 7 часов назад +1

      @@Sivakumar-v3z என்ன bro. காமெடி பண்றீங்க.. செத்துப் போய் அஞ்சு மாசமா ஆவி வந்து Gpay பண்ணுச்சா..😄

  • @boseprakash893
    @boseprakash893 8 часов назад +4

    அவர்களிடம் சீடர் ஆக நான் ஆர்வம் ஆக உள்ளேன்

  • @RIO_SARAVANA
    @RIO_SARAVANA 10 часов назад +21

    Anna puraniku apartmenta iyoda

  • @prabuvenkat678
    @prabuvenkat678 10 часов назад +10

    செல்வதால் லாம் உண்மை 😂😂😂

  • @kumareasan8759
    @kumareasan8759 10 часов назад +12

    How the neighbours did not have any suspicion over the locked house. oh this is chennai. People dont care about their neighbours.

  • @mysweetloneliness726
    @mysweetloneliness726 8 часов назад

    ஓம் சக்தி பராசக்தி 😂😂😂😂😂

  • @jesusismysaviour3360
    @jesusismysaviour3360 8 часов назад +3

    ஒழுக்கம் இல்லாத வாழ்க்கை ஒரு நாளும் நிம்மதியை தராது..

  • @neelaram9648
    @neelaram9648 8 часов назад +2

    அரசுக்கு கூரையில் சிலை,,,,

  • @priyaramesh6095
    @priyaramesh6095 8 часов назад +2

    Gated community la eppadiya 😮😮😮 very shocking

  • @JebaKumar-bd5hd
    @JebaKumar-bd5hd 9 часов назад +3

    Majority of the people are attacking by devils

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 9 часов назад +6

    Anna poorni 😂😂😂😂ya visaareenga

  • @vijilatherirajan1319
    @vijilatherirajan1319 7 часов назад

    அன்ன பூரணிக்கு அடுக்கு மாடிகள் சொந்தமா?????

  • @LathaRajan-u6n
    @LathaRajan-u6n 8 часов назад

    Annapurani ghost appartment ini😂😂😂😂😂

  • @p.kanagarajanrajan609
    @p.kanagarajanrajan609 9 часов назад +3

    5 Madhama Yarum Nadamadalanu Theriyamal Epde Irundhargal Near House's Person's, Idhellam Vedikkayaga Irukkudhu

  • @dharanidharani6171
    @dharanidharani6171 8 часов назад

    திவ்யா திவ்யா 😂😂😂

  • @minhathasneem8481
    @minhathasneem8481 9 часов назад +2

    Vadagai epdibkepaanga
    Vadagai kudukalenna kekavaramaatanha
    Naatham varalayaa

  • @LathaRajan-u6n
    @LathaRajan-u6n 8 часов назад

    Ini ghostuku sontham. Veedu

  • @90slifevijay95
    @90slifevijay95 9 часов назад +1

    😢

  • @kavothisoru
    @kavothisoru 10 часов назад +3

    😂😂😂😂😂😂

  • @chinnaduraichinnadurai7877
    @chinnaduraichinnadurai7877 7 часов назад +2

    சாமியார் தொழில் பன்னலாம் போல 🤣
    கோடி கோடியா பணம் வரும் போல 🤣🤣

  • @SuryaSurya-cl4nw
    @SuryaSurya-cl4nw 8 часов назад

    😅😅😅😅