Sivakumar Perumal அவர்களே நீங்கள் நல்ல ரசனை உள்ளவர் நல்ல நல்ல பாடல்களை பதிவேற்றம் செய்துள்ளீ்கள் மிக்க நன்றி எனது மனமார்ந்த நன்றிகள் எனது ஆதரவு எப்போதும் உங்களுக்கு உண்டு.
கொரோனாவின் இரண்டாம், மூன்றாம் அலைகளில் சிக்கி மூச்சுத் தவிக்கும் முன்பு இது போன்ற நல்ல பாடல்களை கேட்டு விட்டு உயிர் பிழைக்க முயற்சிப்போம். நன்றி நண்பரே
நீண்ட காலத்திற்கு பிறகு மீண்டும் இந்த பாடலை கேட்கிறேன். இனிமை கொஞ்சமும் குறையவில்லை. இது போன்ற பாடல்களை பொக்கிஷமாக பாதுகாத்து வைத்திருக்கும் சிவக்குமார் அவர்களுக்கு நன்றி🙏💕
என்ன இனிமை என்ன சுகம் ஆஹா. சுசீலா அம்மா மற்றும் பாலு சாரின் கூட்டணியில் இருந்து வரும் இந்த பாடலை ஒவ்வொரு முறையும் கேட்கும் போது மனதுக்கு இதமாக பரவசமாக உள்ளது மெல்லிசை மன்னரின் இசையமைப்பில்.
இப்படி பாடல்களை மீண்டும் கேட்க மாட்டோமா? என்று ஏங்கியதற்கு பார்க்கவே வைத்த காலத்திற்கும் (காலம் அனுமதிக்கவில்லை என்றால் கொரானோ காலத்தோடு நம் காலம் முடிந்திருக்கும்) யூட்யூப் மற்றும் பதிவிட்ட புண்ணியவாளன் அனைவருக்கும் நன்றி! நன்றி? நன்றி!
இசைஞானிகள் பலர் வர வாய்ப்புகள் உள்ளன ஆனால் இசைஞானியே வியந்த கம்போசர் மில்லிசைமன்னர், ஆஸ்கார் நாயகர் பலர்வரலாம் ஆனால் இசை இறைவனாக MSV அவர்கள்மட்டுமே ,சுசி அம்ம அடடா அவரகளின் குரல் மௌனிப்பதற்க்கு ஒரு நிமிடத்திற்கு முன் என் உயிர் இயக்கம் நின்றுவிட வேண்டும்
Msv music has different angles,fan like me can remember him. I would like reminds all of msv during his golden period he was not awarded from govt.of India and he is genius
பெண்: மரகத மேகம் சிந்தும் மழை வரும் நேரமிதே ஏ ஏ ஏ ..... மரகத மேகம் சிந்தும் மழை வரும் நேரமிதே... திருமகள் வேதம் இங்கே திருமால் படித்தாரே ஏ ஏ. ஆசை நெஞ்சம் கூடும் போது காலம் நில்லாததுஆஆஆஆ காதல் பொல்லாதது... ஆண்: இளமை ரதங்கள் ஓட இரண்டும் மெதுவாய் பாட ஹா ஆ இளமை ரதங்கள் ஓட இரண்டும் மெதுவாய் பாட இரவும் பகலும் உறவும் கனவும் சுகமல்லவோ ஓஓ பெண் : ஒரு நாள் பொழுதும் உன்னை பிரிந்தால் மறந்தேன் என்னை ஒரு நாள் பொழுதும் உன்னை பிரிந்தால் மறந்தேன் என்னை இருவர் மனதில் இனிமை கலந்தால் இதமல்லவோ.... ஹா ஹா ஹா ஆஆஆஆ ஆஆஆஆ ஆண்: மரகத மேகம் சிந்தும் மழை வரும் நேரமிதே திருமகள் வேதம் இங்கே திருமால் படித்தாரே ஆசை நெஞ்சம் கூடும்போது காலம் நில்லாததுஅஅ காதல் பொல்லாதது பெண்: வளையும் இடையின் ஓரம் கனியும் கனியின் சாரம் ஹாஆஆ வளையும் இடையின் ஓரம் கனியும் கனியின் சாரம் இனிக்கும் சுவைக்கும் எடுத்தால் மணக்கும் நீ காணலாம் ஆண்: நனையும் மலர்கள் பாடும் நளினம் கவிதைக்கோலம்.... நனையும் மலர்கள் பா...டும் நளினம் கவிதைக்கோலம். அழகில் மலரும் நதியில் விழுந்து நாம் ஆ..டலா..ம் ஹா ஹா ஹா ஹா ஹ ஹ ஹ ஹ ஹ ஹ BOTH: மரகத மேகம் சிந்தும் மழை வரும் நேரமிதே.... திருமகள் வேதம் இங்கே திருமால் படித்தாரே..... ஆசை நெஞ்சம் கூடும் போது காலம் நில்லாததுஆஆஆ காதல் பொல்லாதது
ஐயா, இந்தப் பாடலே மிகவும் இனிமையானது. அதைப் பாடுவதற்கு எளிதாக பாட்டுப் புத்தகத்தில் இருப்பது போல் ஆண், பெண் மற்றும் ஹம்மிங் அனைத்தையும் டைப் செய்து பின்னும் இரண்டு முறை பாட வேண்டிய வரிகளை இரண்டு முறை சளைக்காமல் எழுதுவதும் இந்த காலகட்டத்தில் முடியாத ஒன்று. அதை திறம்பட பொறுமையுடன் செய்தமைக்கு சிரம் தாழ்ந்த நன்றி மற்றும் பாராட்டுக்கள்.
அழகு.பழகு.இயற்க்கை இதயம் அழகாக இருக்கிறது.ஒரு நாள் ..நாளையும் வரும் திருநாள்.மகிழ்ச்சியாக இருக்கும் பாடல்.இனிய பாடல் கேட்கும் நேரம் இனிமை.பாடல் அருமை பாராட்டுக்கள். வாழ்க வளமுடன்.
இளம்பிராயத்தில் மனசுல சந்தோசம் சிறகடிக்கும் போதெல்லாம் லட்சசோபலட்சம் முறை முனுமுனுத்த பாடல்!! பின்னாளில் வாழ்க்கையில் அனுபவித்து உணர்ந்த வரி...... காதல் பொல்லாதது????.......
மரகத மேகம் இல்லவே இல்லை மரகதம் என்றால் பச்சை மேகம் - நீல வண்ணம் ஆனால் பாருங்கள் கவிஞர் இந்த பாடலில் இல்லாத ஒன்றை சிறப்பாக இணைத்து எழுதிய சிறப்பு நம்ம தமிழ் சினிமா பாடல்கள் சிறப்பு*
பொய் புனைபவன் தான் கவிஞன் இல்லாததை இருப்பதாகவும் இருப்பதை இல்லாததாலும் சொல்பவனே கவிஞன். இதை கண்ணதாசனே மிக அழகாக ஒரு பாடலில் சொல்லி இருக்கிறார்.. பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே என்று
We have not given proper regards to MSV.He can not be compared with anybody .Had he been in Hindi film industry he would be worshipped by them .No doubt he is the greatest music Director.But we lack in knowing his marvelous knowledge
That total set of people were ignored Sivaji sir, msv ramamurthi Kannadasan, tms, seerkazhi MR radha, TS ballaiah nagesh etc comparing to the recognition given to others
இளையராஜா என்ற தென்றல் இசை புயலாய் வீசிய போது கீழே விழாத பெரிய அரசமரமாய் ஆடினாலும் எம்எஸ்வி அந்த விழாத ஆலமரமாக கோடையில் வந்த தென்றல் போல் தந்த பாடலே இது. இந்த படம் வெற்றி இல்லை. பாடலும் பெரிதான வெற்றி தரவில்லை என்றாலும் பிற்காலங்களில் இது ஹிட் ஆகி இன்னும் பொன்னாக மின்னுகிறது. இந்த பாட்டை காந்தம் போன்று ஈர்த்து தந்த முருகன் சிவன் பெருமாள் கலந்த சிவகுமார் பெருமாளுக்கு ஏக தேச ஏகோபித்த நன்றி
What an Amazing tune from MSV! He was really a god- sent genius. How else he cud have derived, developed and improved his imagination vastly on the origin of this tune - which seems to have the roots of Revathy Raagam in the Opening. What a sparkling background score at a breezy pace with Excellent rhythm. Magnificent use of flute, xylophone, brass section and a Triple Congo. Especially, that flute piece with a beautiful Rhythm with a Xylophone each time before that intervening Humming by Susheela & SPB. Location of Nilgiris (Dhodda betta?) and picturization of the same in the opening shot is quite awesome and is in perfect sync with the music. It's a sheer presence of mind of Genius MSV to have predominantly used the Xylophone instrument as the Opening Lines of Kannadasan's Lyrics mentions about Megam and Mazhai. IF a Superior Quality Audio is made available for this song, it would be more exciting for us to enjoy this Song. In this Audio Version, Sharp Level is too much. If it is slightly reduced and Bass level is slightly increased, the song would sound great.
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே ஞாபகம் வருதே உங்கள் அழகான இசை ராகம் தாளம் பற்றிய விமர்சனங்கள். இப்பாடல் இசையமைப்பாளர் msv ஐயா அவர்கள். கவியரசர் கண்ணதாசன் அவர்களும் சளைக்காமல் பாடல் வரிகளை திகட்டத் திகட்ட எழுதியிருக்கிறார். தேன்மழையில் நனைந்தது போலிருக்கிறது அல்லவா.
Sir, இசை, ராகம் இவை குறித்த அறிவெல்லாம் எனக்கு இல்லை...1980ல் முதன் முதலாக வானொலியில் இப்பாடலை என்று கேட்டேனோ அன்றிலிருந்து இப்பாடலுக்கு நான் அடிமை....அதிலும் பாடல் துவங்கும் போது வரும் இசை...அடடா....இனிமை...
kannagi ravindran Yes, The Humming is beautifully supported by the percussion score with Xylophone. MSV's awesome musical score and a lovely location match very well.
அற்புதமான பாடல் மட்டுமல்ல.. அதில் தோன்றும் அழகான ஜோடி .. வெகு அமைப்பு
Sivakumar Perumal அவர்களே நீங்கள் நல்ல ரசனை உள்ளவர் நல்ல நல்ல பாடல்களை பதிவேற்றம் செய்துள்ளீ்கள் மிக்க நன்றி எனது மனமார்ந்த நன்றிகள் எனது ஆதரவு எப்போதும் உங்களுக்கு உண்டு.
அடடா என்ன ஒரு இசையமைப்பு M.S.V.அற்புதம் சுசிலா அம்மா அவர்கள் குரல் S.P.B.குரல் இனிமை. அருமை
இலங்கை வானொலியில் அடிக்கடி கேட்டு ரசித்த பாடல்
1980ல் முதன் முதலாக வானொலியில் இப்பாடலை என்று கேட்டேனோ அன்றிலிருந்து இப்பாடலுக்கு நான் அடிமை....
P
கொரோனாவின் இரண்டாம், மூன்றாம் அலைகளில் சிக்கி மூச்சுத் தவிக்கும் முன்பு இது போன்ற நல்ல பாடல்களை கேட்டு விட்டு உயிர் பிழைக்க முயற்சிப்போம். நன்றி நண்பரே
ஆஹா
Super super cute sure sure sure
நீண்ட காலத்திற்கு பிறகு மீண்டும் இந்த பாடலை கேட்கிறேன். இனிமை கொஞ்சமும் குறையவில்லை. இது போன்ற பாடல்களை பொக்கிஷமாக பாதுகாத்து வைத்திருக்கும் சிவக்குமார் அவர்களுக்கு நன்றி🙏💕
what a composition by MSV fantastic music nobody can compete him until now superb Anna 👌👌
மெல்லிசை மன்னரின் மாயாஜால பாடல் இது
இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நிலைத்து நிற்கும் சுசீலாம்மா பாலு சார் குரல் இனிமை.
என்ன இனிமை என்ன சுகம் ஆஹா. சுசீலா அம்மா மற்றும் பாலு சாரின் கூட்டணியில் இருந்து வரும் இந்த பாடலை ஒவ்வொரு முறையும் கேட்கும் போது மனதுக்கு இதமாக பரவசமாக உள்ளது மெல்லிசை மன்னரின் இசையமைப்பில்.
1970முதல் 1990 வரை தமிழ் பாடல்களில் பொற்காலம்
Fully agree
Golden era
@@lilbahadurchetri4361 well said
என் இளமையின் வசந்த காலம் அது இந்தப் பாடல்களைக் கேட்டு மனம் சிறகடித்துப் பறந்த காலம் மிக்க நன்றி இப்போது வயது 62
This was a Golden period. That period never come back. A very happy time. Sarath babu & sumalatha
அருமை இனிமை இது தமிழின் பெருமை
சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்
இப்படி பாடல்களை மீண்டும் கேட்க மாட்டோமா? என்று ஏங்கியதற்கு பார்க்கவே வைத்த காலத்திற்கும் (காலம் அனுமதிக்கவில்லை என்றால் கொரானோ காலத்தோடு நம் காலம் முடிந்திருக்கும்) யூட்யூப் மற்றும் பதிவிட்ட புண்ணியவாளன் அனைவருக்கும் நன்றி! நன்றி? நன்றி!
சார், மேகத்துக்கு மட்டுதான் தாகமா, எங்களுக்கும்தான், தாகம் தீர இப்பாடலை வழங்கியதற்க்கு நன்றி சார்,
பாடல் என்றால் மன்னரின் பாடல் தான். மெல்லிசை மன்னரின் மாயாஜாலம் இந்த பாடல்
இலங்கை வானொலியில் பல தடவைகள் கேட்டு மகிழ்ந்த பாடல்கள்.. இலங்கை ரசிகர்கள் தமிழ் பாடல் ரசிகன் என்று பெருமை சேர்க்கும் வகையில் இந்த மாதிரி பாடல்கள்..
பள்ளி பருவம் இன்றும் பசுமையாக இருக்கு இந்த பாடல் கேக்கும் போது
என்னை பாட்டுக்கு ரசிகனா மாற்றியது இலங்கை வானொலி நிலையம்
I too studied ninth std
Yes
நெஞ்சையள்ளும் பாடல் ... பகிர்ந்தமைக்கு நன்றி
இரண்டாம் முறையாய் இன்று கேட்கிறேன். நெஞ்சம் நிறைந்து கண்ணீர் வழிகிறது. சுகமான குரலுக்கு சொந்தக்காரர்கள் பாலுசார் &சுசிலா அம்மா.
இசைஞானிகள் பலர் வர வாய்ப்புகள் உள்ளன ஆனால் இசைஞானியே வியந்த கம்போசர்
மில்லிசைமன்னர், ஆஸ்கார் நாயகர் பலர்வரலாம்
ஆனால் இசை இறைவனாக MSV அவர்கள்மட்டுமே ,சுசி அம்ம அடடா அவரகளின் குரல் மௌனிப்பதற்க்கு ஒரு நிமிடத்திற்கு முன் என் உயிர் இயக்கம் நின்றுவிட வேண்டும்
Msv music has different angles,fan like me can remember him.
I would like reminds all of msv during his golden period he was not awarded from govt.of India and he is genius
மிகவும் இனிமையான பாடல். நீண்ட நாட்களுக்குப் பின் கேட்கின்றேன். நன்றி
சிவகுமார் பெருமாள் அவர்களுக்கு நன்றி
Yes...
பெண்: மரகத மேகம் சிந்தும் மழை
வரும் நேரமிதே ஏ ஏ ஏ .....
மரகத மேகம் சிந்தும் மழை வரும் நேரமிதே...
திருமகள் வேதம் இங்கே
திருமால் படித்தாரே ஏ ஏ.
ஆசை நெஞ்சம் கூடும் போது
காலம் நில்லாததுஆஆஆஆ
காதல் பொல்லாதது...
ஆண்: இளமை ரதங்கள் ஓட
இரண்டும் மெதுவாய் பாட
ஹா ஆ இளமை ரதங்கள் ஓட
இரண்டும் மெதுவாய் பாட
இரவும் பகலும் உறவும் கனவும் சுகமல்லவோ ஓஓ
பெண் : ஒரு நாள் பொழுதும் உன்னை
பிரிந்தால் மறந்தேன் என்னை
ஒரு நாள் பொழுதும் உன்னை
பிரிந்தால் மறந்தேன் என்னை
இருவர் மனதில் இனிமை
கலந்தால் இதமல்லவோ....
ஹா ஹா ஹா ஆஆஆஆ ஆஆஆஆ
ஆண்: மரகத மேகம் சிந்தும்
மழை வரும் நேரமிதே
திருமகள் வேதம் இங்கே திருமால் படித்தாரே
ஆசை நெஞ்சம் கூடும்போது காலம் நில்லாததுஅஅ
காதல் பொல்லாதது
பெண்: வளையும் இடையின் ஓரம்
கனியும் கனியின் சாரம்
ஹாஆஆ
வளையும் இடையின் ஓரம்
கனியும் கனியின் சாரம்
இனிக்கும் சுவைக்கும்
எடுத்தால் மணக்கும் நீ காணலாம்
ஆண்: நனையும் மலர்கள் பாடும்
நளினம் கவிதைக்கோலம்....
நனையும் மலர்கள் பா...டும்
நளினம் கவிதைக்கோலம்.
அழகில் மலரும் நதியில்
விழுந்து நாம் ஆ..டலா..ம்
ஹா ஹா ஹா ஹா ஹ ஹ ஹ ஹ ஹ ஹ
BOTH: மரகத மேகம் சிந்தும்
மழை வரும் நேரமிதே....
திருமகள் வேதம் இங்கே
திருமால் படித்தாரே.....
ஆசை நெஞ்சம் கூடும் போது
காலம் நில்லாததுஆஆஆ
காதல் பொல்லாதது
Excellent
@@KrMurugaBarathiAMIE thank u 👍
Thanks a lot
ஐயா, இந்தப் பாடலே மிகவும் இனிமையானது. அதைப் பாடுவதற்கு எளிதாக பாட்டுப் புத்தகத்தில் இருப்பது போல் ஆண், பெண் மற்றும் ஹம்மிங் அனைத்தையும் டைப் செய்து பின்னும் இரண்டு முறை பாட வேண்டிய வரிகளை இரண்டு முறை சளைக்காமல் எழுதுவதும் இந்த காலகட்டத்தில் முடியாத ஒன்று. அதை திறம்பட பொறுமையுடன் செய்தமைக்கு சிரம் தாழ்ந்த நன்றி மற்றும் பாராட்டுக்கள்.
Super
yeppa..keythu romba naalachi..👍no can mix music and mettu better than MSV..no one..
Our M. S. V, the Greatest University of Music
அருமையான பாடலை
ஆஹாவென ரசித்து
இலங்கை வானொலியில்
கேட்க
ஈடில்லாத 🎵🎶பாடு நிலா குரல்
உல்லாசமாக 😎பாடியுள்ளனர்
ஊர்ல 🤩 யாவரும் ரசித்தது
என்றுமே நிலைக்கிறது 😍
ஏராளமானவர்களை (சிவக்குமார் 😇பெருமாள் )ஈர்க்க
ஐநூறுக்கு 😎மேற்பட்டோரை
🥳ஒன்றுபட்ட பலத்தகரகோஷம்
ஓஹோவென 👍பாராட்ட
ஔவையின் 💯வழியில்
அஃதே என் 💐💐💐💐பாராட்டுகளுடன் வாழ்த்துக்கள் 👏👏👏👏
நன்றி நன்றி
Thanks SIVA Sir
Omg omg what a composition.one n only genius msv saar.msv aya..no replacable for this kind of music..spb m team.......
Once Again I Hearing a Haeart Touchable Song From the Greats of Tamil Cinema. Kaviyarasar with M.S.Visvanathan. Mesmarisng Voice by P.Susila Mam .
1979-80 களில் வாழ்ந்த நான் அதிர்ஷ்ட சாலி என சொல்வேன்.. இது போன்ற பாடல்கள் இசை அமைப்பாளர் கள்.. பாடகர்கள் ஆம் நான்அதிர்ஷ்ட சாலி தான்
இந்த பாடல் பாடியுள்ள விதம் அற்புதம் அற்புதம் சுசீலா அம்மா spb சார்
அற்புதம்......
அழகு.பழகு.இயற்க்கை இதயம் அழகாக இருக்கிறது.ஒரு நாள் ..நாளையும் வரும் திருநாள்.மகிழ்ச்சியாக இருக்கும் பாடல்.இனிய பாடல் கேட்கும் நேரம் இனிமை.பாடல் அருமை பாராட்டுக்கள்.
வாழ்க வளமுடன்.
நன்றி.
இளம்பிராயத்தில்
மனசுல சந்தோசம்
சிறகடிக்கும் போதெல்லாம்
லட்சசோபலட்சம் முறை
முனுமுனுத்த பாடல்!!
பின்னாளில் வாழ்க்கையில்
அனுபவித்து உணர்ந்த வரி......
காதல் பொல்லாதது????.......
என்வாழ்நாளில்
மலரும்நினைவுகள்
மரகத மேகம் இல்லவே இல்லை
மரகதம் என்றால் பச்சை
மேகம் - நீல வண்ணம்
ஆனால் பாருங்கள்
கவிஞர் இந்த பாடலில்
இல்லாத ஒன்றை சிறப்பாக இணைத்து எழுதிய சிறப்பு
நம்ம தமிழ் சினிமா பாடல்கள் சிறப்பு*
பொய் புனைபவன் தான் கவிஞன் இல்லாததை இருப்பதாகவும் இருப்பதை இல்லாததாலும் சொல்பவனே கவிஞன். இதை கண்ணதாசனே மிக அழகாக ஒரு பாடலில் சொல்லி இருக்கிறார்.. பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே என்று
வானம் தான் நீல வண்ணம். மேகம் பொதுவாக கருப்பு வெள்ளை தான். (அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் பல நிறங்களை பிரதிபலித்தாலும்)
இந்தப் படத்தை ஞாபகப்படுத்தியமைக்கு நன்றி. படத்தை youtube ல் தேடினேன் கிடைத்தது. Download செய்து விட்டேன் .
MSV WAS GREAT GIVING MELODIES LIKE THIS SONG
நீண்ட நாளுக்கு பின் இன்று தான் கேட்டேன். அற்புதம்.
இலங்கை. வானொலி தமிழர்களின் பொக்கிஷம்.
80களின் அற்புதமான பாடல், கண்கள் பனித்தன
இதயம் இனித்தது.❤️
எனக்கும் அதே உணர்வுகள்தான்!!!!
இலங்கை வானொலியின் இதயகீதம்
அருமையான பாடல் நன்றி.
இதயத்தில் இனைந்த பாடல்
மெல்லிசை மன்னர் விஸ்வநாதன்
கவிஞர் கண்ணதாசன்
SPB மற்றும் சுசீலா கூட்டணியில் உருவான அற்புதமான பாடல்
முதலில் வரும் ஆரம்ப இசை தனி ரகம்.
சிலோன் ரேடியோவில் கேட்ட மாதிரி இருக்கு சூப்பர்
We have not given proper regards to MSV.He can not be compared with anybody .Had he been in Hindi film industry he would be worshipped by them .No doubt he is the greatest music Director.But we lack in knowing his marvelous knowledge
That total set of people were ignored
Sivaji sir, msv ramamurthi Kannadasan, tms, seerkazhi MR radha, TS ballaiah nagesh etc comparing to the recognition given to others
மெல்லிசை மன்னர் இன்றும் என்றும் உலகம் உள்ளவரை மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளார். இன்றும் அவர் பாட்டுக்கு ஈடு இணை கிடையாது.
இளையராஜா என்ற தென்றல் இசை புயலாய் வீசிய போது கீழே விழாத பெரிய அரசமரமாய் ஆடினாலும் எம்எஸ்வி அந்த விழாத ஆலமரமாக கோடையில் வந்த தென்றல் போல் தந்த பாடலே இது. இந்த படம் வெற்றி இல்லை. பாடலும் பெரிதான வெற்றி தரவில்லை என்றாலும் பிற்காலங்களில் இது ஹிட் ஆகி இன்னும் பொன்னாக மின்னுகிறது. இந்த பாட்டை காந்தம் போன்று ஈர்த்து தந்த முருகன் சிவன் பெருமாள் கலந்த சிவகுமார் பெருமாளுக்கு ஏக தேச ஏகோபித்த நன்றி
Vow... what a Melody...MSV was meant only for melodies..SPB and PS soaking us in honey drum .. what a rendition
Nothing like Balu. Ever. Not even KJY.
மிகவும் இனிய மெல்லிசை படக்காட்சிக்கும் இசைக்கும் இணைப்பு,, மிகவும் அருமை
இசை அற்புதம
Location please Bro.
இன்றும் நான் ரசித்த பாடல்
Balu garu sounds intoxicated. Intoxicated with the honey of melody.
இனிமையான குரல் அருமையான பாடல் இது அழகான வரிகள் அன்றும் இன்றும் என்றும். ❤🎉🎉
இளமை ரதங்களை ஓடவிட்ட பாடல்.
Msv. Ps. Spb... Amazing combination
Thanks to illangai radio broadcast this type of melodious song in my school days
Wow. Going back 1978 -1980 my school days. Mesmerizing song sung by Legend SPB and sushee Amma
Cylon radio songs ippodhaan first time movie la irundhu paakaren 🤔👍👌👌👌
What an Amazing tune from MSV! He was really a god- sent genius. How else he cud have derived, developed and improved his imagination vastly on the origin of this tune - which seems to have the roots of Revathy Raagam in the Opening. What a sparkling background score at a breezy pace with Excellent rhythm. Magnificent use of flute, xylophone, brass section and a Triple Congo. Especially, that flute piece with a beautiful Rhythm with a Xylophone each time before that intervening Humming by Susheela & SPB. Location of Nilgiris (Dhodda betta?) and picturization of the same in the opening shot is quite awesome and is in perfect sync with the music. It's a sheer presence of mind of Genius MSV to have predominantly used the Xylophone instrument as the Opening Lines of Kannadasan's Lyrics mentions about Megam and Mazhai. IF a Superior Quality Audio is made available for this song, it would be more exciting for us to enjoy this Song. In this Audio Version, Sharp Level is too much. If it is slightly reduced and Bass level is slightly increased, the song would sound great.
ஞாபகம் வருதே
ஞாபகம் வருதே
ஞாபகம் வருதே
உங்கள் அழகான இசை ராகம் தாளம் பற்றிய விமர்சனங்கள்.
இப்பாடல் இசையமைப்பாளர் msv ஐயா அவர்கள். கவியரசர் கண்ணதாசன் அவர்களும் சளைக்காமல் பாடல் வரிகளை திகட்டத் திகட்ட எழுதியிருக்கிறார். தேன்மழையில் நனைந்தது போலிருக்கிறது அல்லவா.
Sir, இசை, ராகம் இவை குறித்த அறிவெல்லாம் எனக்கு இல்லை...1980ல் முதன் முதலாக வானொலியில் இப்பாடலை என்று கேட்டேனோ அன்றிலிருந்து இப்பாடலுக்கு நான் அடிமை....அதிலும் பாடல் துவங்கும் போது வரும் இசை...அடடா....இனிமை...
@@SenthilKumar-wo5gg Sir, I also have only very limited knowledge. Good Taste is more important to enjoy a good music. That's all. Thanks
@@rangasamyk4912 Absolutely Right Sir.
@@SenthilKumar-wo5gg me too
என்றோ கேட்ட இனிய பாடல ...
அருமை அருமை
1970 to 1985 super golden era for music lovers
Dweetest tune. Music and sp b honey voice and suuseela amma sweet voice
Fantastic song fri
மெல்லிசை மன்னர் இசை, கவியரசர் வரிகள், சுசீலா & பாலுவின் குரல்களில் பாடல் தேன் என்று சொல்லவே வேண்டாம். நாயகி ரஜினிசர்மா என நினைக்கிறேன்
Yes heroine Rajini Sharma
ஆஹா அற்புதம்
பீ. சுசிலா.மற்றும் பாலுஅவர்கள்.. இணைந்து கொடுத்த பாடல்கள் .. ஆஹா ஆஹா ஆஹா என்ன ஒரு சுகம்.
Superb melody song and voice and 🎶 and lyrics and location 12.2.2023
Great MSV great Spb PS
Superb beautiful melody and voice
இலங்கைவானொலியை
கண்முன்னேநிறுத்திவிட்டீர்கள்.
அருமையான பாடல்
Indapadalgalketkumbodu.nan.ilamaikalatirkusenruvitten.siva❤thanks❤
Thanks for this type of songs Shri sivakumar
அருமையான பாடல் நன்றி
No composer like MSV in the world
excellent song...music.... singing ... actors ... sarathbabu... an unassuming... unsung hero of tamil, telugu films....
great MSV
s.s M.S.V& S P B & P.S COMPINATION SUPER SONG & OUT OF LOCATION FENTASTIC.
மிகவும் இனிமை யான பாடல்
Thanks to upload this wonderful song🙏
I like this song& music during my school days, I was running towards radio
Who is liking?
நானும் கூட.... இந்த பாடல் வானொலியில் ஒலித்தால் இப்படி அப்படி நகர மாட்டேன்....ஆணி அடித்து மாதிரி நின்று கேட்டுக்கொண்டிருப்பேன். நன்றி....6380250112.
Msv is the grate musician
Superb composition
நடிப்பு:- சரத் பாபு - ரஜினி சர்மா.........படம்: மேகத்துக்கும் தாகமுண்டு.
நன்றி
Oh! Thanks for information 🙏
I LIKE THE HUMMING WHICH COMES IN BETWEEN THE SONG MESMERISING........
kannagi ravindran Yes, The Humming is beautifully supported by the percussion score with Xylophone. MSV's awesome musical score and a lovely location match very well.
Heart touching song
Heard the song during my +2 years 1978-80
This song i have heard in Ceylon radio. Intoxicating song
Thanks for such a so g
MSV💕🎸🎷🎻💕😀
Tuk, tuk, tuk, tuk........... Isai vow vow amazing......
M.s.v.........great.....,composing.....this...........song..,...............
Appa. Yethanai varudamayitru kettu. Thank you
Super song 👌
indha paadal kekkum podhu 3 am vahuppu ngabagam varum.ennai engeyo kondu sellum.indha paadal ellam iraivan kodutha varam dhan nam aanmavirkku.
P. Susheela அம்மா ultimate voice in india
beautiful scenery
Excellent song 👍
Dear Sivakumar Perumal, I tried many times to down load this song and failed So Great thanks for posting this
Visit the entire collection. You will get your maximum
Nice selected song siva
One of my favorite ❤♥ 💕 Songs
சிறு வயதில் கேட்ட பாடல்