பாளை.சைவ சபை நிகழ்ச்சியில் இலங்கை இ.ஜெயராஜ் அவர்களின் சிறப்பு பேருரை (பாகம்-6)

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 фев 2025
  • வாழ்வை சுவையாகவும்,பயனுள்ளதாகவும்,அறிவார்ந்த முறையில் வழி நடத்திட எங்கள் channel - ஐ Subscribe செய்து கொள்ளுங்கள்..Bell Button -ஐ அழுத்தி All பகுதியை தேர்வு செய்யுங்கள்....
    எங்களை தொடர்பு கொள்ள .... 9994704604
    #nellaikathirtv#tirunelveli #tamilnadu

Комментарии • 38

  • @dhanalakshmi3302
    @dhanalakshmi3302 12 дней назад

    ஐயாவின் திருவடிகள் வணங்குகிறேன்

  • @rajappak5793
    @rajappak5793 2 месяца назад +10

    தங்களைப் போல சமுதாய நிகழ்வுகளை தைரியமாக கூறிய தங்களின் தாள்பணிகிறேன் ஐயா

  • @muthukumar-cj6fc
    @muthukumar-cj6fc 2 месяца назад +9

    ஐயாவின் திருவடிக்கு எனது தாழ்மையான வணக்கம்.

  • @abirami9476
    @abirami9476 2 месяца назад +2

    பாதம் பணிந்து இந்த வீடியோ பார்க்க இருக்கிறேன் ஐயா....ஜெய் ஜெய் ஶ்ரீராம்

  • @bindhukrishnan6250
    @bindhukrishnan6250 2 месяца назад +13

    ஐய்யா நான் கேரள மாநிலத்தில் சேர்ந்தவள் தமிழ்நாட்டில் வாக்கப்பெட்டு இங்கு வாழ்கிறேன் கடந்த சில ஆண்டுகளாகவே இணையத்தில் உங்களின் திருவாசகம் மற்றும் பெரிய புராண பேச்சை கேட்டேன் அதின் பிறகு இந்த புராணங்கள் வாசிக்க வேண்டும் என்று ஆசைபெட்டேன் ஆனால் எனக்கு தமிழ் மொழி படிக்க நல்லா தெரியாது ஆனால் உங்களின் அருளால் திருவாசகம் வாங்கி படிக்க துடங்கினேன் ஆனால் ரொம்ப சிரமபெட்டென் ஆனாலும் நான் மனச்சோர்வு அடையாமல் வாசிக்க துடங்கினேன் ஒரு மாதங்கள்இல் 658 பாடல்கள் வாசிதுவிட்டென். அதன்பிறகு சேக்கிழார் பெருமானின் பெரிய புராண 4286 பாடல்கள் வாசித்து விட்டேன் இன்றைய நாள் ( 24/11/24) ஆகயால் ஒரு போதும் தமிழ் மொழியும் இலக்கியமும் ஒருபோதும் அழியாது.

    • @AndiSaams
      @AndiSaams Месяц назад

      அவன் அருளாலே அவன் தாள் வணங்கி சிந்தை மகிழ சிவபுராணம் தன்னை ஓய
      உரைப்பன் யான் சூப்பர் சூப்பர் சிஸ்டர் ஓம் நமச்சிவாய

  • @vichandraenterprises3
    @vichandraenterprises3 2 месяца назад +2

    ஓம் நமசிவாய. நன்றி ஐயா கம்பவாரிதி அவர்களே.

  • @ramaiahsankaranarayanan5144
    @ramaiahsankaranarayanan5144 2 месяца назад +3

    இறைவன் நமக்கு தந்த வரம் "" அய்யா கம்வாருதி "" !!! தமிழகத்தில் சைவம் வழி வாழ்வோம் ‌!!!

    • @narayananlekshminarayanasa3217
      @narayananlekshminarayanasa3217 2 месяца назад

      திலகவதி தனக்கு மணமாகவில்லை தன் தம்பிக்கு மணமுடிக்க விரும்பியிருப்பார். அதை அறிந்த மருள் நீக்கியார் அதை தவிர்க்கவே சமண துறவி ஆனார்.எனவே அவர் சிவ பெருமானை மனதை விட்டு அகற்றவில்லை. உண்மையாக

  • @tamilkanga9688
    @tamilkanga9688 2 месяца назад

    நன்று அருமை ஐயா அவர்களுக்கு எமது மணம்மர
    நன்றி

  • @bindhukrishnan6250
    @bindhukrishnan6250 2 месяца назад +1

    ஐய்யா கம்பாவாரிதி அவர்கள் நலமுடனும் மன அமைதியுடன் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் பல்லாண்டு காலம் இந்த உலகில் வாழ வேண்டும் உங்களால் இந்த உலகில் இந்து மதம் மேலோங்க வேண்டும்.

  • @balajiprasad2933
    @balajiprasad2933 2 месяца назад +6

    திருச்சிற்றம்பலம்...🙏🙏...வணக்கம் ஐயா...🙏🙏

    • @palrajg5296
      @palrajg5296 2 месяца назад +1

      சொருபம் பற்றிய தங்களின் கருத்து மிகவும் சிறப்பு அய்யா தங்கள் பொன்னார் திருவடிக்கு கோடான கோடி வணக்கமும் நன்றியும் சிவாயநம.

  • @vichandraenterprises3
    @vichandraenterprises3 2 месяца назад

    As usual, a divinely speach by the great Tamil scholar. 🙏

  • @subramaniammuthukumarasamy1933
    @subramaniammuthukumarasamy1933 2 месяца назад +3

    வணக்கங்கள் பல

  • @Kramanathan-or7kg
    @Kramanathan-or7kg 2 месяца назад +3

    🌹🙏 சிவாயநம 🙏🌹

  • @srirammanaa2118
    @srirammanaa2118 Месяц назад +1

    நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க.!!!!!

  • @SivasivasivaSivaSivasivasiva
    @SivasivasivaSivaSivasivasiva 2 месяца назад

    அருமை அருமை அருமை ❤

  • @ammumasi8588
    @ammumasi8588 2 месяца назад +2

    ஐயாவிற்காக கூடிய கூட்டம்

  • @kannans7661
    @kannans7661 2 месяца назад

    OM NAMA SHIVAYA OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉

  • @drjagan03
    @drjagan03 2 месяца назад +1

    Ayya arul. Loka samastha sukino bavanthu.

  • @2023birds-vl7hs
    @2023birds-vl7hs 2 месяца назад

    Arumai

  • @k_kuZhaNthai
    @k_kuZhaNthai 2 месяца назад

    தொகுப்பாளர் அம்மா "பார்வதி முத்தமிழ்" தானே!
    சின்ன வயசுல சூரியன் எப் எம் ல கேட்டது.....
    எத்தனை வருசமாச்சி......
    அதே கணீர் குரல்.
    வாழ்த்துகள் அம்மா!

  • @manimozhi5929
    @manimozhi5929 2 месяца назад +1

    🎉🎉🙏🙏

  • @thenpothigaiyogastudio2489
    @thenpothigaiyogastudio2489 2 месяца назад

    சமய தத்துவங்களை ஆராய்வதும் கடைபிடிப்பது வேறு
    பொது வழியில் தான் சார்ந்த தத்துவக்கூறுகளை நிலையிருத்த முட்படுவது வேறு. கர்மாவைப்பற்றி அரசுபள்ளியில் பேசியது தவறுதானே ஐயா
    தங்களின் ரசிகன் நான்

    • @somasundarasivam
      @somasundarasivam 2 месяца назад

      கர்மாவைப்பது பற்றி பள்ளியில் சொல்லாமல் வேறு எங்கு சொல்வது?
      இன்று கஞ்சாவும் டாஸ்மாக் சரக்கும் கத்தி கபடாவும் பள்ளி மாணவர்கள்
      கையில். இந்த சூழ்நிலையில் பள்ளிகளில டப்பாங் குத்து பாட்டு பாடணுமா இல்லை கர்மா வழிதான் வாழ்வு என்பதால் நல்ல செயல்கள் மட்டுமே செய்ய வேண்டும் என்று சொல்லனுமா?
      திருட்டுத் திராவிடக் கும்பல் தமிழ் கலாச்சாரத்தை அழித்துக் கொண்டு இருக்கிறது என்பது தான் உண்மை.

    • @somasundarasivam
      @somasundarasivam 2 месяца назад +2

      கர்மா பற்றி பேசியதில் எந்த தவறும் இல்லை. வாழப் போகிற மாணவர்கள் தீய கர்மா செய்யக் கூடாது என்று மாணவர்கள் தெரிந்து கொள்ள வைக்க வேண்டும்,

  • @Vasu-yd6ls
    @Vasu-yd6ls 2 месяца назад +1

    ❤❤❤❤❤❤🎉🎉

  • @Maruthamuthu-qq9xh
    @Maruthamuthu-qq9xh 2 месяца назад

    🌷🌹💯🙏mm

  • @Dinakaranparasuraman
    @Dinakaranparasuraman 2 месяца назад +1

    ❤❤❤❤❤

  • @subashinikarthikeyan4807
    @subashinikarthikeyan4807 2 месяца назад +3

    நமசிவாய 🙏. காதுகள் இரண்டு போதாது ஐயா உங்கள் சொற்பொழிவை கேட்க... 🙏🙏🙏🙏🙏

  • @81dheena
    @81dheena 2 месяца назад

    It's is his fate
    It's better to move on

  • @rcfspjr8673
    @rcfspjr8673 2 месяца назад +2

    ஐயா வணக்கம். ஊழ்வினை பற்றி சொன்னீர்கள், திரு. விஷ்ணு அவர்கள் தமிழகத்தில் பள்ளி வளாகத்தில் பேசியதில் தவறில்லை. அவர் சொன்ன இடம் (ஊனமுற்றோர் மத்தியில்) பேசியது தான் தவறு என்பதை பணிவுடன் தங்கள் கவனத்திற்கு கொண்டு வர விழைகிறேன்.

    • @balasubramaniansethuraman8686
      @balasubramaniansethuraman8686 2 месяца назад

      அந்த பள்ளி ஊனமுற்றோர் பள்ளி அல்ல. ஒரு ஆசிரியர் கால் உயரம் குறைந்த நிலை. விஷ்ணு பேசியது அவரைப் பார்த்து பேசவில்லை. பொதுவாக ஊள்வினை பற்றி பேசி உள்ளார்.

    • @SampathKumar-mt1bh
      @SampathKumar-mt1bh 2 месяца назад

      ஊனமுற்றோர் மட்டுமே பங்கு கொண்டோர் மத்தியில் நடத்தப்பட்ட நிகழ்ச்சி அல்ல அது. மாணவ மாணவிகள் கலந்து கொண்ட பள்ளி நிகழ்ச்சியில் ஒரு (வாய்த் துடுக்கு) மாற்றுத் திறனாளி ஆசிரியரும் இருந்த கூட்டம் அது......

    • @rcfspjr8673
      @rcfspjr8673 2 месяца назад

      @SampathKumar-mt1bh சரி தான் ஆனால் எதை எங்கு எப்படி பேசவேண்டும் என இருக்கிறது. உலக உண்மையை தான் சொல்கிறேன் என்று மற்றவர்கள் மனம் நோக பொதுவெளியில் பேசி கொண்டு இருந்தால், சிவனை வணங்கும் அடியார்கள் கூட இது போன்று பேசுபவர்களிடமிருந்து விலகி செல்லும் சூழலுக்கு தள்ள படுவார்கள் என்பது தான் கருத்து.

  • @velak9391
    @velak9391 2 месяца назад +1

    ❤❤❤❤❤❤

  • @velak9391
    @velak9391 2 месяца назад +1

    ❤❤❤❤❤❤❤