Kathir TV (Nellai)
Kathir TV (Nellai)
  • Видео 2 091
  • Просмотров 450 997
சர்க்கரை நோயாளிகளுக்கான எளிய உடற்பயிற்சிகள் ...
வாழ்வை சுவையாகவும்,பயனுள்ளதாகவும்,அறிவார்ந்த முறையில் வழி நடத்திட எங்கள் channel - ஐ Subscribe செய்து கொள்ளுங்கள்..Bell Button -ஐ அழுத்தி All பகுதியை தேர்வு செய்யுங்கள்....
எங்களை தொடர்பு கொள்ள .... 9994704604
#nellaikathirtv#tirunelveli #tamilnadu
Просмотров: 19

Видео

50-வயதை கடந்த பிறகு சர்க்கரை நோய் வருமா...?
Просмотров 512 часа назад
வாழ்வை சுவையாகவும்,பயனுள்ளதாகவும்,அறிவார்ந்த முறையில் வழி நடத்திட எங்கள் channel - ஐ Subscribe செய்து கொள்ளுங்கள்..Bell Button -ஐ அழுத்தி All பகுதியை தேர்வு செய்யுங்கள்.... எங்களை தொடர்பு கொள்ள .... 9994704604 #nellaikathirtv#tirunelveli #tamilnadu
ஆசனம்,யோகா,நடைப்பயிற்சி இதில் எது முக்கியம்...?
Просмотров 1254 часа назад
வாழ்வை சுவையாகவும்,பயனுள்ளதாகவும்,அறிவார்ந்த முறையில் வழி நடத்திட எங்கள் channel - ஐ Subscribe செய்து கொள்ளுங்கள்..Bell Button -ஐ அழுத்தி All பகுதியை தேர்வு செய்யுங்கள்.... எங்களை தொடர்பு கொள்ள .... 9994704604 #nellaikathirtv#tirunelveli #tamilnadu
பாளை.சிவநெறி மணிவாசகர் அருட்பணி மன்றத்தின் 2500-வது திருவாசக முற்றோதுதல் வேள்வி
Просмотров 5204 часа назад
வாழ்வை சுவையாகவும்,பயனுள்ளதாகவும்,அறிவார்ந்த முறையில் வழி நடத்திட எங்கள் channel - ஐ Subscribe செய்து கொள்ளுங்கள்..Bell Button -ஐ அழுத்தி All பகுதியை தேர்வு செய்யுங்கள்.... எங்களை தொடர்பு கொள்ள .... 9994704604 #nellaikathirtv#tirunelveli #tamilnadu
சர்க்கரை நோயாளிகள் காலில் ஓட்டை விழுந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்...?
Просмотров 1357 часов назад
வாழ்வை சுவையாகவும்,பயனுள்ளதாகவும்,அறிவார்ந்த முறையில் வழி நடத்திட எங்கள் channel - ஐ Subscribe செய்து கொள்ளுங்கள்..Bell Button -ஐ அழுத்தி All பகுதியை தேர்வு செய்யுங்கள்.... எங்களை தொடர்பு கொள்ள .... 9994704604 #nellaikathirtv#tirunelveli #tamilnadu
காதுகளை தொடர்ந்து பரிசோதனை செய்ய வேண்டுமா...?
Просмотров 199 часов назад
வாழ்வை சுவையாகவும்,பயனுள்ளதாகவும்,அறிவார்ந்த முறையில் வழி நடத்திட எங்கள் channel - ஐ Subscribe செய்து கொள்ளுங்கள்..Bell Button -ஐ அழுத்தி All பகுதியை தேர்வு செய்யுங்கள்.... எங்களை தொடர்பு கொள்ள .... 9994704604 #nellaikathirtv#tirunelveli #tamilnadu
சர்க்கரை நோயாளிகள் இளநீர் சாப்பிடலாமா...?
Просмотров 4012 часов назад
வாழ்வை சுவையாகவும்,பயனுள்ளதாகவும்,அறிவார்ந்த முறையில் வழி நடத்திட எங்கள் channel - ஐ Subscribe செய்து கொள்ளுங்கள்..Bell Button -ஐ அழுத்தி All பகுதியை தேர்வு செய்யுங்கள்.... எங்களை தொடர்பு கொள்ள .... 9994704604 #nellaikathirtv#tirunelveli #tamilnadu
வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடலாமா...?
Просмотров 11214 часов назад
வாழ்வை சுவையாகவும்,பயனுள்ளதாகவும்,அறிவார்ந்த முறையில் வழி நடத்திட எங்கள் channel - ஐ Subscribe செய்து கொள்ளுங்கள்..Bell Button -ஐ அழுத்தி All பகுதியை தேர்வு செய்யுங்கள்.... எங்களை தொடர்பு கொள்ள .... 9994704604 #nellaikathirtv#tirunelveli #tamilnadu
இஞ்சி,மிளகு ஆகியவற்றை வெறும் வயிற்றில் சாப்பிடலாமா ...?
Просмотров 3816 часов назад
வாழ்வை சுவையாகவும்,பயனுள்ளதாகவும்,அறிவார்ந்த முறையில் வழி நடத்திட எங்கள் channel - ஐ Subscribe செய்து கொள்ளுங்கள்..Bell Button -ஐ அழுத்தி All பகுதியை தேர்வு செய்யுங்கள்.... எங்களை தொடர்பு கொள்ள .... 9994704604 #nellaikathirtv#tirunelveli #tamilnadu
பொதிகை நடைக்குழுவின் 20-வது ஆண்டு விழா (பாகம்-1)
Просмотров 9516 часов назад
வாழ்வை சுவையாகவும்,பயனுள்ளதாகவும்,அறிவார்ந்த முறையில் வழி நடத்திட எங்கள் channel - ஐ Subscribe செய்து கொள்ளுங்கள்..Bell Button -ஐ அழுத்தி All பகுதியை தேர்வு செய்யுங்கள்.... எங்களை தொடர்பு கொள்ள .... 9994704604 #nellaikathirtv#tirunelveli #tamilnadu
பொதிகை நடைக்குழுவின் 20-வது ஆண்டுவிழாவில் பட்டிமன்றபாவலர் K.S.முத்தமிழ் அவர்களின் சிறப்புரை(பாகம்-2)
Просмотров 2616 часов назад
வாழ்வை சுவையாகவும்,பயனுள்ளதாகவும்,அறிவார்ந்த முறையில் வழி நடத்திட எங்கள் channel - ஐ Subscribe செய்து கொள்ளுங்கள்..Bell Button -ஐ அழுத்தி All பகுதியை தேர்வு செய்யுங்கள்.... எங்களை தொடர்பு கொள்ள .... 9994704604 #nellaikathirtv#tirunelveli #tamilnadu
World Patient Safety Day - Organized by Empower India
Просмотров 3016 часов назад
வாழ்வை சுவையாகவும்,பயனுள்ளதாகவும்,அறிவார்ந்த முறையில் வழி நடத்திட எங்கள் channel - ஐ Subscribe செய்து கொள்ளுங்கள்..Bell Button -ஐ அழுத்தி All பகுதியை தேர்வு செய்யுங்கள்.... எங்களை தொடர்பு கொள்ள .... 9994704604 #nellaikathirtv#tirunelveli #tamilnadu
ECO Test எடுத்தபிறகு ஆஞ்சியோ பண்ண வேண்டுமா...?
Просмотров 519 часов назад
வாழ்வை சுவையாகவும்,பயனுள்ளதாகவும்,அறிவார்ந்த முறையில் வழி நடத்திட எங்கள் channel - ஐ Subscribe செய்து கொள்ளுங்கள்..Bell Button -ஐ அழுத்தி All பகுதியை தேர்வு செய்யுங்கள்.... எங்களை தொடர்பு கொள்ள .... 9994704604 #nellaikathirtv#tirunelveli #tamilnadu
இடதுகண் துடிப்பது நோயின் அறிகுறியா...?
Просмотров 421 час назад
வாழ்வை சுவையாகவும்,பயனுள்ளதாகவும்,அறிவார்ந்த முறையில் வழி நடத்திட எங்கள் channel - ஐ Subscribe செய்து கொள்ளுங்கள்..Bell Button -ஐ அழுத்தி All பகுதியை தேர்வு செய்யுங்கள்.... எங்களை தொடர்பு கொள்ள .... 9994704604 #nellaikathirtv#tirunelveli #tamilnadu
மூட்டு வலிக்கு தீர்வு என்ன...?
Просмотров 28День назад
வாழ்வை சுவையாகவும்,பயனுள்ளதாகவும்,அறிவார்ந்த முறையில் வழி நடத்திட எங்கள் channel - ஐ Subscribe செய்து கொள்ளுங்கள்..Bell Button -ஐ அழுத்தி All பகுதியை தேர்வு செய்யுங்கள்.... எங்களை தொடர்பு கொள்ள .... 9994704604 #nellaikathirtv#tirunelveli #tamilnadu
சிகப்பு வாழைப்பழம் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துமா...?
Просмотров 27День назад
சிகப்பு வாழைப்பழம் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துமா...?
இரத்தத்தில் இன்சுலின் அளவு பார்ப்பது அவசியமா...?
Просмотров 6День назад
இரத்தத்தில் இன்சுலின் அளவு பார்ப்பது அவசியமா...?
FOOD Suppliment எடுத்துக்கொள்ள வேண்டுமா...?
Просмотров 6День назад
FOOD Suppliment எடுத்துக்கொள்ள வேண்டுமா...?
எழுத்தாளர் எம்.எம்.தீன் எழுதிய "நீர்ப்பரணி" நூல் அறிமுக விழா முழு நிகழ்வு (kathirtv)
Просмотров 104День назад
எழுத்தாளர் எம்.எம்.தீன் எழுதிய "நீர்ப்பரணி" நூல் அறிமுக விழா முழு நிகழ்வு (kathirtv)
MENDICITY நூல் வெளியீடு & எழுத்தாளர் M.M.தீன் எழுதிய "நீர்ப்பரணி" நூல் அறிமுக விழா(பாகம்-12)
Просмотров 5914 дней назад
MENDICITY நூல் வெளியீடு & எழுத்தாளர் M.M.தீன் எழுதிய "நீர்ப்பரணி" நூல் அறிமுக விழா(பாகம்-12)
MENDICITY நூல் வெளியீடு & எழுத்தாளர் M.M.தீன் எழுதிய "நீர்ப்பரணி" நூல் அறிமுக விழா(பாகம்-15)
Просмотров 1914 дней назад
MENDICITY நூல் வெளியீடு & எழுத்தாளர் M.M.தீன் எழுதிய "நீர்ப்பரணி" நூல் அறிமுக விழா(பாகம்-15)
MENDICITY நூல் வெளியீடு & எழுத்தாளர் M.M.தீன் எழுதிய "நீர்ப்பரணி" நூல் அறிமுக விழா(பாகம்-14)
Просмотров 3314 дней назад
MENDICITY நூல் வெளியீடு & எழுத்தாளர் M.M.தீன் எழுதிய "நீர்ப்பரணி" நூல் அறிமுக விழா(பாகம்-14)
கன்னங்கள் வீங்கி அம்மை வருவது எதனால்..?
Просмотров 914 дней назад
கன்னங்கள் வீங்கி அம்மை வருவது எதனால்..?
MENDICITY நூல் வெளியீடு & எழுத்தாளர் M.M.தீன் எழுதிய "நீர்ப்பரணி" நூல் அறிமுக விழா(பாகம்-13)
Просмотров 1214 дней назад
MENDICITY நூல் வெளியீடு & எழுத்தாளர் M.M.தீன் எழுதிய "நீர்ப்பரணி" நூல் அறிமுக விழா(பாகம்-13)
MENDICITY நூல் வெளியீடு & எழுத்தாளர் M.M.தீன் எழுதிய "நீர்ப்பரணி" நூல் அறிமுக விழா(பாகம்-11)
Просмотров 8714 дней назад
MENDICITY நூல் வெளியீடு & எழுத்தாளர் M.M.தீன் எழுதிய "நீர்ப்பரணி" நூல் அறிமுக விழா(பாகம்-11)
MENDICITY நூல் வெளியீடு & எழுத்தாளர் M.M.தீன் எழுதிய "நீர்ப்பரணி" நூல் அறிமுக விழா(பாகம்-10)
Просмотров 2014 дней назад
MENDICITY நூல் வெளியீடு & எழுத்தாளர் M.M.தீன் எழுதிய "நீர்ப்பரணி" நூல் அறிமுக விழா(பாகம்-10)
MENDICITY நூல் வெளியீடு & எழுத்தாளர் M.M.தீன் எழுதிய "நீர்ப்பரணி" நூல் அறிமுக விழா(பாகம்-9)
Просмотров 3014 дней назад
MENDICITY நூல் வெளியீடு & எழுத்தாளர் M.M.தீன் எழுதிய "நீர்ப்பரணி" நூல் அறிமுக விழா(பாகம்-9)
MENDICITY நூல் வெளியீடு & எழுத்தாளர் M.M.தீன் எழுதிய "நீர்ப்பரணி" நூல் அறிமுக விழா(பாகம்-8)
Просмотров 514 дней назад
MENDICITY நூல் வெளியீடு & எழுத்தாளர் M.M.தீன் எழுதிய "நீர்ப்பரணி" நூல் அறிமுக விழா(பாகம்-8)
MENDICITY நூல் வெளியீடு & எழுத்தாளர் M.M.தீன் எழுதிய "நீர்ப்பரணி" நூல் அறிமுக விழா(பாகம்-7)
Просмотров 714 дней назад
MENDICITY நூல் வெளியீடு & எழுத்தாளர் M.M.தீன் எழுதிய "நீர்ப்பரணி" நூல் அறிமுக விழா(பாகம்-7)
MENDICITY நூல் வெளியீடு & எழுத்தாளர் M.M.தீன் எழுதிய "நீர்ப்பரணி" நூல் அறிமுக விழா(பாகம்-6)
Просмотров 614 дней назад
MENDICITY நூல் வெளியீடு & எழுத்தாளர் M.M.தீன் எழுதிய "நீர்ப்பரணி" நூல் அறிமுக விழா(பாகம்-6)

Комментарии

  • @sitakrish9712
    @sitakrish9712 Час назад

    Where is he now

  • @manimanik2311
    @manimanik2311 День назад

    ஓம் நமசிவாய நமஹ 🙏🙏🌹🌹

  • @ராஜரத்னாராஜரத்னா

    My Lord my easnobils 600.is it normal pls Reply😢

  • @MrSahasraram
    @MrSahasraram 6 дней назад

    அனைவரது கருத்துக்களையும் உள்வாங்கிக்கொண்டு புன்னகையுடன் நடமாடும் தாமிரபரணி போன்ற ஒரு தன்மை உடையவர் நமது சார்வாள்.பல நேரங்களில் நேரம் பாராமல் அவருடன் உரையாடி கொண்டு இருப்பது ஒரு கொடுப்பினை.அவர் நல்ல உடல் நலத்துடனும் ,எல்லா வளங்களுடனும் நீடூழி வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறேன் 🙏

  • @SARAVANANSARAVANAN-q2u6s
    @SARAVANANSARAVANAN-q2u6s 7 дней назад

    நன்றி சார்

  • @ThenseemaiThenseemai
    @ThenseemaiThenseemai 11 дней назад

    உண்மையான அனுபவ ஆலோசனை 👌 👌 டாக்டர். உங்களுக்கு எனது பாராட்டுக்கள் 👌👌👍👍🙏🙏!!

  • @velan76
    @velan76 12 дней назад

    Selvamani sir parthachu...

  • @jahbarmadhina8208
    @jahbarmadhina8208 13 дней назад

    சூப்பர்..ஹமீதின் உளம் கவர்ந்த மாமி மகள் பெயர் ருகையா..

  • @jahbarmadhina8208
    @jahbarmadhina8208 13 дней назад

    அருமை அருமை அருமை.

  • @VijayaLakshmi-oo1jt
    @VijayaLakshmi-oo1jt 18 дней назад

    Congratulations sir🎉🎉

  • @subramanianvadivel6333
    @subramanianvadivel6333 25 дней назад

    அருமையான, எளிமையான ஆவணப்படம். ஒரு ஆர்ட் பிலிம் பார்த்த உணர்வு ஏற்பட்டது. அவரது குடும்பம் பற்றி ஒரு சிறிய அறிமுகம் கொடுக்கப் பட்டிருக்கலாம். ஒரு வேளை அவர் விரும்பவில்லையோ? சிறப்பான பதிவு.

  • @m.karthikeyank.v.mageswars8847
    @m.karthikeyank.v.mageswars8847 26 дней назад

    அறுபத்து நான்காம் நாயன்மார் ஐயா 🙏🙏🙏

  • @puthanerichellappaacg6123
    @puthanerichellappaacg6123 28 дней назад

    அருமையான மனிதர் பற்றிய அருமையான படைப்பு

  • @kumaraguruparanramakrishna7066
    @kumaraguruparanramakrishna7066 29 дней назад

    கவிஞர் ஓவியர் கிருஷி தான் கடந்து வந்த பாதையை தமது வசீகரக் குரலிலேயே தாமிரபரணி நதி போன்றே அழைத்துச் செல்கிறார்! தம்பி நாறும்பூநாதன் இயக்கத்தில் புதுவை இளவேனில் தயாரிப்பில் மிளிர்கிறது!...கிருஷியின் பாடல்களை கரிசல் திருவுடையானும் கரிசல் கிருஷ்ணசாமியும் பாடிக் கேட்க உள்ளம் உருகுகிறது! சென்னையிலிருந்தும் பம்பாயிலிருந்தும் விடுமுறை காலங்களில் கோவில்பட்டி வரும் போது உரையாடுவோம்... உரையாடல் என்பதைக் கலையில் சேர்த்துக் கொள்ளலாம் என்னும் அளவில் அவரது சுவையான பின்புலத் தகவல்கள் ...இடையிடையே சிரிப்பாணி பொங்கும். எப்போதாவது நெல்லை வரும் போது இருமுறை மட்டுமே அவரைச் சந்தித்து உரையாட முடிந்தது! கோவில்பட்டி காந்தி மைதானத்திற்கும் நெல்லை தாமிரபரணிக்கும் பேசும் சக்தியிருந்தால் என்றென்றும் கிருஷியைக் கொண்டாடும்! வாழ்க கிருஷி சார்வாள்...🎉❤😊

  • @selvakumari1973
    @selvakumari1973 29 дней назад

    வாழ்த்துக்கள் கிரிஷி சார் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @shanmugasubramanian7039
    @shanmugasubramanian7039 Месяц назад

    சாா்வாளைப் பல முறைப் பாா்த்திருக்கிறேன். நீண்ட நேரம் பேசியதில்லை. அவர் வரலாற்றைத் தெரிந்து கொள்ளவில்லை. கிருஷி 75 விழாவில் இந்தக் குறும்படம் மூலம் தெரிந்து கொண்டேன். வாழ்க வளமுடன் நலமுடன். இந்த விழாவைச் சிறப்பாக நடத்திய விழா ஏற்பாட்டாளர் - நண்பர் நாரம்புநாதனுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

  • @malamanian339
    @malamanian339 Месяц назад

    மிகவும் அருமை.. நேரில் பேசியது போன்று அவ்வளவு யதார்த்தம்... ஒளிப்பதிவும், படத் தொகுப்பும் கண்களுக்கும் கருத்துக்கும் விருந்தளிக்கிறது. பால்வண்ணம், கி.ராவிலிருந்து சூடாமணி வரை எண்ணற்ற இலக்கிய ஆளுமைகளை எந்தவித பாகுபாடுமின்றி நேசத்துடன் அவர் பகிர்ந்திருப்பது அவரது தனிச் சிறப்பு. அவர் ஒரு ஆசிரியர் என்பதில் பெரும் நிறைவு. நாறம்பூநாதன் ஐயாவின் படைப்பு அவரது புன்னகையைப் போன்றே அழகு..

  • @PriyaPriya-ip1wo
    @PriyaPriya-ip1wo Месяц назад

    M

  • @lksmomeemo
    @lksmomeemo Месяц назад

    அன்பு ஆசிரியப் பெருந்தகை கிருஷி சார்வாள் நீடூழி வாழ்க!அவரின் தமிழ்ப் பணிகள் வாழ்க! அவரைப் பற்றி படமாக தொகுத்து தந்துள்ள அண்ணாச்சி நாறும்பூ நாதன் அவர்கள் அன்பு நண்பர் பாவலர் முத்தமிழ் உள்ளிட்ட தோழர்களுக்கு மிக்க நன்றி.

  • @MUTHUKUMAR-gk6ul
    @MUTHUKUMAR-gk6ul Месяц назад

    சார்வாள் நலமுடன் வாழ்க.

  • @BalaMurugan-dg6pz
    @BalaMurugan-dg6pz Месяц назад

    பாரதியாரை எனக்கு பிடிப்பதற்கும், பாரதியாரின் கவிதைகளை எனக்கு பிடிப்பதற்கும் (அன்பு - கோபம்) பாரதியார் சக்தியிடம் வரம் வேண்டி சொல்லும் வார்த்தைகளை கிருஷி சார் கம்பீரத்தோடு சொல்லும்போது பாரதியே சொல்லும்படி எனக்குள் தோன்றும். பாரதியார் எப்படி பேசி இருப்பார் - தமிழை எப்படி உச்சரித்திருப்பார் என்று கிருஷி சார் அவர்களை பார்த்துதான் தெரிந்து கொண்டேன். உதாரணத்திற்கு... கிருஷி சார் நான் தட்டச்சி செய்யும்பொழுது இதை வாசித்து சொல்லுவார். அன்பென்று கொட்டு முரசே! - மக்கள் அத்தனைப் பேரும் நிகராம். இன்பங்கள் யாவும் பெருகும் - இங்கு யாவரும் ஒன்றென்று கொண்டால். `பெரிதினும் பெரிது கேள்' என்கிறார் பாரதி. இதற்கு ஆழமான பொருளுண்டு. யோசித்துப் பார்த்தால் நம்மில் பலர் எளிய விஷயங்களுக்கு ஆசைப்பட்டு அரிய விஷயங்களை, அற்புதமான தருணங்களை, திரும்ப வாய்க்காத வாய்ப்புகளைக்கூட இழந்திருப்பது நினைவுக்கு வரும். - அதில் நானும் ஒருவன்.

    • @vallabaiamirthappa1621
      @vallabaiamirthappa1621 29 дней назад

      நன்றாக உருவாகியிருக்கிறது. வாழ்த்துக்கள் -

  • @BalaMurugan-dg6pz
    @BalaMurugan-dg6pz Месяц назад

    கிருஷி சார்வாள் பேச்சை கேட்டுக்கொண்டே இருக்கலாம். அதாவது சார்... என்று- பேச்சை ஆரம்பிப்பார். அவருக்கே உண்டான ஸ்டைலில்... நல்ல சிந்தனையாளர்- அனைவரையும் பாராட்டும் குணம் உள்ளவர்- சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஊக்குவிப்பவர்.

  • @Ashudlla
    @Ashudlla Месяц назад

    Great ❤

  • @arunbharathi1986
    @arunbharathi1986 Месяц назад

    நெல்லையின் வளரும் படைப்பாளிகளின் பட்டியலில் என் பெயரையும் கிருஷி அப்பா குறிப்பிட்டிருக்கிறார். பெருமையாக இருக்கிறது.

  • @sowndajayuprabahari139
    @sowndajayuprabahari139 Месяц назад

    I love you Jayaraj appa ❤ en vazhnaalil orumuraiyenum thangalai neril parkka venum appa😢

  • @vasanthachandran
    @vasanthachandran Месяц назад

    எளிமையான அருமையான விளக்கம்.

  • @VinayagaFoods-o2q
    @VinayagaFoods-o2q Месяц назад

    நீங்கள் நீண்டகாலம் வாழ்க வளமுடன்

  • @mohamedfarookali8269
    @mohamedfarookali8269 Месяц назад

    பாக்டீரியாவுக்கு எதிர்ப்பு ஆன்டிபயாடிக். வைரசுக்கு எதிரான மருந்தின் பெயர்

  • @vennilajayapal9544
    @vennilajayapal9544 Месяц назад

    நன்றி நன்றி

  • @GlorySelvaraj-c3u
    @GlorySelvaraj-c3u Месяц назад

    🙏

  • @kumaramuruganssr.lecturer8758
    @kumaramuruganssr.lecturer8758 Месяц назад

    Excellent speech by Chief Guest

  • @balasubramaniamn8125
    @balasubramaniamn8125 Месяц назад

    Super Super 😊❤

  • @kuttysenjoy8601
    @kuttysenjoy8601 Месяц назад

    480

  • @sreekumaran.u5413
    @sreekumaran.u5413 Месяц назад

    Annamalai Anna❤🔥

  • @VIJAYAKUMAR-bh3yq
    @VIJAYAKUMAR-bh3yq Месяц назад

    தலைப்பு சுதந்திர தினம் ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்கு

  • @VIJAYAKUMAR-bh3yq
    @VIJAYAKUMAR-bh3yq Месяц назад

    🎉

  • @viswanathanvallinayagam4697
    @viswanathanvallinayagam4697 Месяц назад

    திருச்சிற்றம்பலம் 🙏

  • @sakthisurya5109
    @sakthisurya5109 Месяц назад

    இந்த வருட விழா எப்போது பாளை சைவ சபை தொலைபேசி எண் கிடைக்குமா??

  • @chandragomathi6841
    @chandragomathi6841 2 месяца назад

    Annamalai 👌👌👌

  • @chandragomathi6841
    @chandragomathi6841 2 месяца назад

    Annamalai 👌👌👌

  • @Hinduismkingdom777
    @Hinduismkingdom777 2 месяца назад

    Annamalai 👌👌👌👌

  • @srisridhar1994
    @srisridhar1994 2 месяца назад

    👏👏👏🌷🌷🌷

  • @baranimmicro470
    @baranimmicro470 2 месяца назад

    😊 adikkadi mukkukul siru kosu sutri varukirathu ,apuram saliudan kosu vanthathu

  • @divyag9091
    @divyag9091 2 месяца назад

    No medicine to cure arthritis

  • @amaran5975
    @amaran5975 2 месяца назад

    நெல்லிக்காய் ஜூஸ் குடிச்சி தான் மூக்குல தண்ணியே வருது அய்யா

  • @RajaRaja-iq7st
    @RajaRaja-iq7st 2 месяца назад

  • @111aaa111bbb111
    @111aaa111bbb111 2 месяца назад

    🌺🌺🙏🙏🌹🌹

  • @ArunKumar-me3cp
    @ArunKumar-me3cp 2 месяца назад

    வாழ்க தங்களின் ஆன்மிக சேவை

  • @Saran2281
    @Saran2281 2 месяца назад

    சிறப்பு 🎉🎉🎉

  • @KasiNagarajan-lm8uj
    @KasiNagarajan-lm8uj 2 месяца назад

    இலங்கை ஜெயராஜ் அருமையாகப் பேசுகிறார் --- சந்தேகமில்லை -------- ஆனால் தமிழ் உச்சரிப்பு சரியில்லை --- ல விற்கும் , ள விற்கும் வித்தியாசம் உணராமல் பேசுகிறார் ---- இதை ஒரு மிகப் பெரிய தவறாக நான் பார்க்கிறேன் --- ஜெயராஜ் அவர்கள் திருத்திக்கொள்ள வேண்டும் ; இல்லையேல் பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் ; இலங்கை ஜெயராஜோ , மலேஷிய ஜெயராஜோ --- யாராக இருந்தாலும் சரி --- தமிழ் உச்சரிப்பு சரியில்லை - - - - மேடை ஏறாதே என்று சொல்ல முடியாது !! என்றேன் நான் !