கொழும்பில் தமிழர்கள் இங்கே தான் அதிகம் | Kotahena Colombo 13
HTML-код
- Опубликовано: 6 янв 2025
- கொழும்பு கொட்டேனா, தமிழர்கள் அதிகமாக அடர்த்தியாக வாழும் ஒரு ஊராகும்.இதன் சிறப்பு பொன்னம்பலவானேஸ்வரம் மற்றும் புனித அந்தோனியார் ஆலயம் என்பன இங்கு அமைந்துள்ளன.
கசடறக் கற்க:
📞Contact "Kasadara Karka" at +94 0777 519 807
SUBSCRIBE AND TURN ALL NOTIFICATIONS ON TO SEE NEW VIDEOS!
www.youtube.co...
Follow Us On:
► Facebook: / charaltamizhi
► Instagram: / charaltamizhi
► Web: www.charaltamiz...
#travelvlog #tamilvlog #sltamil #charaltamizhi #Jaffnavlog
கொட்டாஞ்சேனை என்றால் நானும் அறிந்தது அந்தோனியார் கோவில் அதை காணக் கிடைத்தது சந்தோஷம் நெருக்கடியான குடியிருப்புகள் அடூக்குமாடி
கட்டிடங்கள் அழகு. கொட்டாஞ்சேனை அழகு சிறப்பு காணொளியும் சிறப்பு
நன்றி சகோதரி.
அந்தோனியார் தவிர எங்கள் பொன்னம்பலவானேஸ்வரர் செய்துள்ளேன் பாருங்கள் நன்றி
அருமையான காணொளி 7 வருடங்களின் பின் பழைய ஞாபகங்களை பார்த்ததில் சந்தோசமாக உள்ளது தொடர்ந்து இப்படியான காணொளிகள் போடவும் நன்றி
நன்றி தொடருங்கள்
Love this vlog! Thank you for showing the Cathedral and St.Antony's shrine.
God Bless you all!
Glad you enjoyed it
Ean nallathan already iruthengal iPhone faces sari illay
1983 இனக்கலவரதத்தில் அகதிகளாக்கப்பட்ட இடம்.
இடங்கள் அடையாளம் தெரியாதளவு மாறியிருக்கின்றன.
நன்றி சாரல்.
அருமையான காணொளி டீச்சர் 😊❤️🙏🏼. எனது கோரிக்கையை விரைவில் நிறைவேற்றியதற்கு மிக்க நன்றி 😇❤️. நீங்கள் கொழும்பு வடக்கு வரை வந்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது 😇❤️🙏🏼.
💚💚💚
You missed to show Vivekananda' school. This is in new chetty st.
In same st another church too.
Sorry 😞
Hi, r u in kottahena new chetty street??
St. Lucia's Cathedral was the largest of churches you showed.
Yes
அருமையான காணொளி அக்கா 🥰
நன்றி pk
நானும் ஒன்று சொல்லவேணும் நாங்கள் இடம்பெயர்ந்து 96 இல் crowislan இல் குடிஏறினோம் வரும் போது 50℅50 என்ற அளவில் சகஇனத்தவர்கள் இருந்தார்கள் .இப்போது அனேகமான் வீடுகளை எம் இனத்தோர் வாங்கி இப்போது இங்கு 99℅ நாங்கள் தனிழர் தான் இருக்கிறோம் ❤
ம்ம்ம்ம் என்னமா அப்படித்தான் நன்றி கருத்திற்க்கு
Hi sis, நீங்கள் கொட்டானா விலா இருக்கிறீர்கள்??
அழகான வீடியோ
நன்றி சகோதரி
Super review dear akka IAM shehan from batticaloa
Thx
மிகவும் நன்றி நான் பிறந்தது வளர்ந்தது படித்தது எல்லாம் கொட்டாஞ்சேனையில். தான் ❤
மிக்க மகிழ்ச்சி
தொடர்ந்தும் காணொளிகளைக் கண்டு கழியுங்கள்
ஆட்டோக்கள் பல நிறங்களில் இருக்கிறது.இதில் பயணிகள் ஆட்டோ என்ன நிறம்?
எல்லா ஆட்டோக்களிலும் பயணம் செய்வார்கள் உங்கள் ஊரில் பயணிகள் ஆட்டோ வேற நிறமா?
@@CharalTamizhi மஞ்சள் மட்டும்
All
@@ShihamSaheed-jm1nb தமிழ்நாட்ல மஞ்சள் மட்டும் தான்.
அருமை.. அழகு கொழும்பு
நன்றி பாய்சல் நன்றி
Thx for your video
Thx a lot
Keep in touch
Teacher, I enjoyed this vlog
I'm so glad!
அக்கா
அருமை
கோயம்பத்தூர்
தமிழ்நாடு
வணக்கம் நன்றி உறவே உங்கள் வருகை நல் வரவாக
Very nice video....
Thank you so much 😀
Very good luck
Thanks all
இலங்கையில் முதலாவது பௌத்த-கத்தோலிக்க கலவரம் கொட்டாஞ்சேனை பகுதியிலேயே நடந்தது.
பௌத்தமும் கத்தோலிக்கமுமா?
1983 ஞாபகம் வருகின்றது
வணக்கம் உங்கள் கருத்துக்கு நன்றி அப்போது இலங்கையில் இருந்தீர்களா?
❤👌👍🙏🙏
💚💚💚
ஈ காக்கா இல்ல. லீவ் நாளா?
ம்ம்ம்ம்
🙂👋👍🇱🇰🇱🇰🌺
💚💚💚
😂😂😂Not Tamils ...
say out of colombo district Hindu and tamil people they occupied area.. 👌👍
???
ஜெம்பட்டா வீதி
நீங்களா?
கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் ,விவேகானந்தா சபை புலமை பரிசில் பெற்ற ஞாபகம் ,நீங்க ஆசிரியராக விஞ்ஞான தகுதி பெற்றாலும் விவேகானந்தா சபையை மறந்ததன் நோக்கம் ? எங்குதான் எங்கள் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தினாலும் இளமை பருவ ஞாபகங்களை மறக்கமுடியாத ஒன்று காட்ச்சிக்காக நன்றிங்க
ஆமாம் விவேகானந்தர் சோதனை சபை எங்கள் காலத்தில் நடத்தப்படவில்லை யுத்தம் காரணமாக சைவ பரிபாலன சபையே எங்களுக்கு நடந்தது. தற்போதும் யாழ்ப்பாணம் மற்றும் வடக்கு பிரதேசங்களில் சைவ பரிபாலன சபை சமய சோதனை மட்டுமே உள்ளது
@@CharalTamizhi நன்றிங்க
கொழும்பில் வெள்ளவத்தையிலும் கொட்டாஞ்சேனையிலுமே தமிழ் மொழி மூலமாக தனியார் கல்வி வகுப்புகள் அதிகம் நடைபெறும்.புறக்கோட்டை வியாபார மத்திய பகுதிக்கு அன்மையில் இருப்பதால் தமிழர்கள் அதிகமாக வசிக்கிறார்கள்.மணிக்கூடு -கொழும்பு 12.பள்ளிவாசலுக்கு அருகிலுள்ள தேவாலமே சனதிபதி அவர்கள் வழிபடும் மதப்பிரிவுக்குரியது என்று கூறுவார்கள்,
தகவலுக்கு நன்றி