S.V.Venkatraman Podcast -Weekend Classic Radio Show | RJ Haasini | Music Trendsetter of 60's Songs

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • WEEKEND CLASSIC PODCAST:: இசை வித்தகர் S.V.வெங்கட்ராமன் ஸ்பெஷல்.
    சரிகமாவின் வார இறுதி கொண்டாட்டச் சிறப்புப் பாடல்கள். RJ ஹாசினி தொகுத்து வழங்கும் தமிழ் சினிமாவின் இசை வித்தகர் "S.V. வெங்கட்ராமன்" ஸ்பெஷல் ரேடியோ நிகழ்ச்சி. இந்த மாபெரும் இசையமைப்பாளர் இசையமைத்த படங்களில் இருந்து சூப்பர் ஹிட் பாடல்கள் மற்றும் அவரை பற்றி இதுவரை கேட்டிறாத சுவாரஸ்யமான தகவல்களுடன் கேட்டு மகிழுங்கள்!
    TRACKLIST::
    CLICK on the timing mentioned below to listen to your favorite Song.
    ► 02:09 - Nenjil Kudiyirukkum - நெஞ்சில் குடியிருக்கும்
    ► 05:57 - Kaatriniley - காற்றினிலே வரும்
    ► 08:37 - Purushan Vettil - புருஷன் வீட்டில்
    ► 13:18 - Kanavin Maaya - கனவின் மாயா
    ► 17:00 - Manamohanaanga - மனமோகனா
    ► 20:49 - Alu Ganam - ஆளு கானம்
    ► 23:23 - Thaali Pennukku Veli - தாலி பெண்ணுக்கு வேலி
    ► 25:54 - Saarasam - சாரசம்
    ► 29:26 - Aambillaikkeedo - ஆம்பளைக்கீடோ
    ► 35:08 - Solaikkulle kuyilu - சோலைக்குள்ளே குயிலு
    ► 41:35 - Singara Paingiliye - சிங்கார பைங்கிளி
    ► 45:48 - Ennum Ezhuthum - என்னும் எழுத்தும்
    ► 49:07 - Pattuppol Meni - பட்டுப்போல் மேனி
    Saregama Tamil presents the unique Radio show where we talk about some of Isai Vitthagar "S.V. Venkatraman" songs along with some unheard & interesting stories from his career. Your host for this show is RJ Haasini. We hope you like our presentation. Enjoy the Show!
    SONG DETAILS::
    Song-1 : Nenjil Kudiyirukkum
    Album : Irumbu Thirai
    Singer : T.M. Soundararajan, P. Leela
    Music : S. V. Venkataraman
    Lyricist : Pattukkottai Kalyanasundaram
    Song-2 : Kaatriniley
    Album : Meera
    Singer : M.S. Subbulakshmi
    Music : S. V. Venkataraman
    Lyricist : Kalki Krishnamurthy
    Song-3 : Purushan Vettil
    Album : Paanai Piditthaval Bhagyasali
    Singer : Trichy Loganathan
    Music : S. V. Venkataraman
    Lyricist : T.K. Sundara Vathiyar
    Song-4 : Kanavin Maaya
    Album : Annaiyin Aanai
    Singer : T. M. Sounderarajan/P.Susheela
    Music : S. V. Venkataraman
    Lyricist : Ku. Ma. Balasubramaniam
    Song-5 : Manamohanaanga
    Album : Sakunthalai
    Singer : G.N. Balasubramaniam, M.S. Subbulakshmi
    Music : S. V. Venkataraman
    Lyricist : Papansam Sivan
    Song-6 : Alu Ganam
    Album : Kangal
    Singer : J.P. Chandrababu
    Music : S. V. Venkataraman
    Lyricist : Kambadhassan
    Song-7 : Thaali Pennukku Veli
    Album : Nannambikkai
    Singer : N.S. Krishnan
    Music : S. V. Venkataraman
    Lyricist : Clown Sundaram
    Song-8 : Saarasam
    Album : Krishna Bhakthi
    Singer : P.U. Chinnappa
    Music : S.V.Venkatraman & Kunnakudi Venkatrama Iyer
    Lyricist : Udumalai Narayana Kavi
    Song-9 : Aambillaikkeedo
    Album : Harichandhra
    Singer : N.S. Krishnan, T.A. Madhuram
    Music : S. V. Venkataraman
    Lyricist : C.A.Lakshmana Das
    Song-10 : Solaikkulle kuyilu
    Album : Paanai Piditthaval Bhagyasali
    Singer : Dr. Seerkazhi S. Govindarajan, P. Susheela
    Music : S. V. Venkataraman
    Lyricist : T.K. Sundara Vathiyar
    Song-11 : Singara Paingiliye
    Album : Manohara
    Singer : A.M. Rajah, Radha Jayalakshmi
    Music : S. V. Venkataraman
    Lyricist : Udumalai Narayana Kavi
    Song-12 : Ennum Ezhuthum
    Album : Vanasundari
    Singer : P.U. Chinnappa
    Music : S.V. Venkatraman & C.R. Subburaman
    Lyricist : Kambadhassan
    Song-13 : Pattuppol Meni
    Album : Arivaali
    Singer : T.M. Soundararajan, P. Bhanumathi
    Music : S. V. Venkataraman
    Lyricist : A. Maruthakasi
    For More Tamil Songs:
    Subscribe to us on: / saregamatamil
    Follow us on: / saregamaglobal
    Like us on: / saregama
    Follow us on: plus.google.co...
    Visit our website: www.saregama.com
    #podcast #SVVenkatraman

Комментарии • 36

  • @revtweety12
    @revtweety12 5 лет назад +23

    எங்கள் தாத்தாவை நினைவு கூர்ந்து, அவர்களின் பாடல்களை தொகுத்து வழங்கியமைக்கு ஸா ரெ கா ம மற்றும் ஹாசினி அவர்களுக்கும் மிக்க நன்றி

  • @vedhagirinagappan1885
    @vedhagirinagappan1885 2 года назад +6

    எஸ்.வி.வெங்கட்ராமன்.அவர்கள் அருமையான பாடல்களுக்கு இசை அமைத்துள்ளார்.உண்மையிலே சூப்பர்.பாராட்டபடவேண்டிய மனிதர்

  • @venkatramannarayanan9192
    @venkatramannarayanan9192 5 лет назад +21

    பாபநாசம் சிவன்,ஜி.ராமநாதன்,S.V. வெங்கட்ராமன் ஆகியோர் திரை உலகத்தின் இசை அமைப்பாளர்கள் மட்டுமல்லாமல் ஆரம்ப காலத்தில் பின்னணி பாடகர்களை அறிமுகம் செய்தவர்கள்.இனிமையான காலத்தால் அழிக்க முடியாத பாடல்களுக்கு இசையமைத்தவர்கள்.இன்று வரை இவர்களின் பாடல்கள் நினைவில் நிற்பதைப் போல் எதுவுமே இல்லை. அதன் பின்னர் C.R. சுப்புராமன்,M.S விஸ்வநாதன்,T.K.ராமமூர்த்தி T.R. பாப்பா,R.சுதர்சனம்,T.G. லிங்கப்பா,ஆதிநாராயணராவ்,சலபதிராவ்,இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.தமிழ் சினிமா உலகம் எண்ணற்ற இசையமைப்பாளர்களையும்,பிண்ணணி பாடகர்,பாடகிகளை பெற்று சிறப்பு பெற்றது.கர்நாடக சங்கீதம்,பரத நாட்டியம் இல்லாத படங்களே அக்காலத்தில் இல்லை. இசையமைப்பாளர்களும் பிண்ணணி பாடியுள்ளனர்.

    • @vairavannarayan3287
      @vairavannarayan3287 5 лет назад

      Together with the good old songs the girl/lady's voice providing the show is sweeter than honey.

    • @ravirama5993
      @ravirama5993 2 года назад

      S**

  • @rangasamyk4912
    @rangasamyk4912 4 года назад +4

    தவறுகளைச் சுட்டிக் காட்டுவது நல்லதுதான்.
    இல்லை என்றால் தவறையே சரியான தகவல் என நினைத்து விடுவர்.

  • @muthukrishnanb3851
    @muthukrishnanb3851 3 года назад +4

    Very melodious songs of those years. Brought all my biyhood memories. Vazhga valamudan.

  • @p.vmurlidhar5070
    @p.vmurlidhar5070 4 года назад +4

    Hard work come up in life.

  • @babaiyermanispiritualandpo2062

    Jab Tak Suraj aur Chand rahega all-rounder playback singer S.V. venkatraman ka Naam rahega.

  • @shahulhameed7478
    @shahulhameed7478 9 месяцев назад

    இவர் பாடிய ஒரு பாடல் இவரே இசையமைத்தது கண்கள் என்ற படத்தில் இடம்பெற்றுள்ளது. பிஸ்மில்லா எனத் தொடங்கும்

  • @babaiyermanispiritualandpo2062

    Anytime and everytime always SAREGAMA TIME IN THE WORLD.

  • @manokaranp5562
    @manokaranp5562 2 года назад +2

    Good

  • @babaiyermanispiritualandpo2062

    First music director of Tamil Nadu India.

  • @vidhyatrust347
    @vidhyatrust347 4 года назад +1

    Vanakkam venkataraman Nagar Kale padal padal SP venkataraman Bheem Singh Ghantasala Ennum Oru vakkum weather in the Padalgal namaskar Sri Vidya trust Chennai thiruvalangadu

  • @kbchandarkrish5466
    @kbchandarkrish5466 6 лет назад +3

    Thank you

  • @sakkaiyasakkaiyasakkaiyasa760
    @sakkaiyasakkaiyasakkaiyasa760 2 года назад +1

    Super

  • @user-om5gr3mz1t
    @user-om5gr3mz1t 6 лет назад +1

    Very nice

  • @k.s.sabarinathan4953
    @k.s.sabarinathan4953 5 лет назад +1

    Thanks

  • @babaiyermanispiritualandpo2062

    Live and die in music only till death.

  • @venkatramannarayanan9192
    @venkatramannarayanan9192 5 лет назад +8

    S.V.வெங்கட்ராமன்.பழம் பெரும் இசையமைப்பாளர்.நடிகர் S.V.சேகரின் தந்தை.

  • @ARRahmanLove
    @ARRahmanLove 5 лет назад +2

    Kanavin mayalogathile song - is this not by SM Subbiah Naidu and not Sv venkataraman?

  • @babaiyermanispiritualandpo2062

    Still alive in everybody's 💖💓💕 NOT DIED.

  • @nagarajanb9810
    @nagarajanb9810 3 года назад +1

    சரிகம கேரவான் ரேடியோ எங்கு கிடைக்கிறது,எப்படி வாங்குவது?

  • @venkataramanvk2913
    @venkataramanvk2913 3 года назад

    தமிழ்பாட்டில் இடையே இந்தி விளம்பரம்.இதற்கு பெயர் இந்தி திணிப்பல்லால் வேறென்ன.

    • @kumarvaradharajan5701
      @kumarvaradharajan5701 2 года назад

      தாங்கள் கூறியது உண்மை. திணிப்பது தவிர வேறு எதுவுமில்லை. புரியாத மொழியில் எதுவும் எதுவும் விளங்கவில்லை. காலக் கொடுமை.

  • @thamaraikannan9991
    @thamaraikannan9991 3 года назад +2

    Super