குருவடி சரணம் உங்கள் திருவடி சரணம்.🙏. நான் செய்துகொண்டிருந்த தவறை சரிசெய்ய இந்த வீடியோ ஒரு பொக்கிஷம்.தெற்கு மத்திம டைனிங்ல் வடமேற்கில் வைத்திருந்தேன். இப்போது சமயலறையில் மேற்கு மத்திமத்தில் வைக்கப்போறேன் ஐயா.சமயலறை வடமேற்கில் வழி உள்ளது. வடமேற்கில் அட்டேச் restroom. வடகிழக்கு hall ல் , வடமேற்கில் கதவு, வடகிழக்கில் கதவு,தென் கிழக்கில் sofa.
வணக்கம் சார் நீங்க சொல்வது அனைத்தும் எங்களுக்கு புரியும்படி உள்ளது நன்றி எங்களது வீட்டில் வடகிழக்கில் வரவேற்பு அறை அமைந்துள்ளது ஆனால் வடமேற்கில் நேராக வரவேற்பு அறை கதவு உள்ளது இதற்கு என்ன செய்வது சார் நன்றி
Sir enga veetla toilet southwest iruku + septi tank + well located in south west. We are trying to change. But lot of financial problem. This problem continues up to 24years. My husband have no constant job. And also mother in law sick person ie cancer. Father in law was expired 2014 and he was sickness in 8years. How to prevent this problem. I am always noticing u r vasthu. Ie correct in my home . Please help and reply me .
ஜோதிடரே கோவை ஈரோடு பொள்ளாச்சி இந்த ஏரியாவில் தென்மேற்கில் நிறைய வீட்டில் பூஜையறை ஒரு நூறு வருடங்களாக இருக்கின்றது உங்களில் சில ஜோதிடரும் தென்மேற்கு வடகிழக்கு இந்தப் பகுதிகளில் பூஜையறை வரலாம் என்று இதே யூட்யூபில் சொல்லுகிறார்கள் இதில் யார் அறிவாளி முதலில் தற்பெருமை பேசுவதை நிறுத்துங்கள் நீங்கள் சொல்லும் நோய் எல்லோருக்கும் வரப்போவதில்லை பூஜை அறையில் மட்டுமே இத்தனை நோய் வரும் என்றால் ஜாதகம் பொய்யா கடவுளை கும்பிடுவது பொய்யா ஒரு சில வீட்டில் நீங்கள் சொல்வது நடந்திருக்கலாம் தென்மேக்கில் பூஜை அறை வைத்திருக்கின்ற எல்லோர் வீட்டுக்காரருக்கும் கேன்சர் வந்தால் இந்த நாடு தாங்காது நானும் இந்த துறையில் 30 வருடங்களாக இருக்கின்றேன் ஜனங்களை இந்த அளவுக்கு மிரட்டக்கூடாது எத்தனையோ குடும்பம் ஒரே ஒரு பெட்ரூம் மட்டும் வைத்திருக்கின்றனர் அவர்கள் சாமி படத்தை எங்கே வைப்பார்கள் பொழுது போகவில்லை என்றால் ஜனங்களை குழப்பாதீர்கள்
Vanakkam Guruji, Hall la poojai arai thenmerkil ullathu but back side toilet irruku Guruji, no chance of changing, can we divide the bathroom area with any sheets from Pooja area behind the wall whether it will be good, but I made many changes in my house after seeing your videos, I changed the steps and many features but iam not able to change this alone, plse suggest me......I had many betterment after the changes.🌟✨
நன்றிங்க ஐயா வாழ்க வளமுடன் நீண்ட நாள் சந்தேகம் தெளிவு கிடைத்தது
குருவடி சரணம் உங்கள் திருவடி சரணம்.🙏. நான் செய்துகொண்டிருந்த தவறை சரிசெய்ய இந்த வீடியோ ஒரு பொக்கிஷம்.தெற்கு மத்திம டைனிங்ல் வடமேற்கில் வைத்திருந்தேன். இப்போது சமயலறையில் மேற்கு மத்திமத்தில் வைக்கப்போறேன் ஐயா.சமயலறை வடமேற்கில் வழி உள்ளது. வடமேற்கில் அட்டேச் restroom. வடகிழக்கு hall ல் , வடமேற்கில் கதவு, வடகிழக்கில் கதவு,தென் கிழக்கில் sofa.
Nandrigal kodi Guruji.Therku, merku vasal veedukalukku poojai arai engu amaikkalam vazikattungal Guruji🙏🙏
🙏🙏 அய்யா இந்த வீடியோ மிகவும் அருமையான தெளிவு கிடைத்தது மிக்க நன்றிகள் 🙏🙏
Mikka nandri ayya. Enathu veetil vadakizhakku pojai arai Ullathu neengal sonna anaithu prachai Ullathu, naan vadakizhakku merkku maatri vaikiren. Nandri ayya
குருவடிசரணம் திருவடி சரணம் அருமை ஐயா முற்றிலும் உண்மை ஐயா 🙏🙏
குருவே சரணம் அற்புதமான விளக்கம் நன்றிகள் கோடி
குருவே துணை🙏🙏🙏
Thank you so much for your detailed information sir...🙏🏻🙏🏻🙏🏻
நன்றி குருஜி வாழ்க வளமுடன்
நன்றி நன்றி நன்றி குருஜி🙏🙏🙏
super sir,neenka rompa nalla erukanum
வாழ்க வளமுடன் நன்றி 🙏 ஐயா
Thanks a lot sir.. May u live long
Thankyou so much sir 😊😊😊
Nallakulappuvathil nee king
Mikka nandri guruji. Guruvey saranam.
வணக்கம் ஜி.🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி ஐயா
Vanknam 🙏
Face to face south west pooja self
Don’t keep south west .
வறை படத்துடன் சொல்ல முடியுமா ஐயா
Super explanation guru G
குருஜி வடக்கு பார்த்த வீட்டில் மேற்கு மத்திமத்தில் தனி பூஜை அறை இருக்கலாமா குருஜி கொஞ்சம் ரிப்ளை சொல்லுங்க ப்ளீஸ் குருஜி
Thergu partha veedukku eppadinu sollunga sir pls
South facing house la enga poojai arai irukkalam.
Nandri guruvea
மிக்க நன்றி ஐயா பணிவான வணக்கம்
nandri ayya.
Nandri
Sir enga veedu merkku partha veedu sir...vadamerkkula kilakku partha Pola Poojai arai amaikkalama
Sir jaadhagam ungalta paarkanum sir
ஐயா வணக்கம் எங்கள் பிளாட் வடகிழக்கு கார்னர் பிளாட் பூஜை அறை எப்படி அமைக்க வேண்டும்.தயவு செய்து கூறுங்கள்.
Vada kilaku hall ana then merku shelf la sany vachurukom sir and vada merku la vaikalam na toilet iruku then kilaku thalavasal otti padi iruku ayya
வணக்கம் சார் நீங்க சொல்வது அனைத்தும் எங்களுக்கு புரியும்படி உள்ளது நன்றி எங்களது வீட்டில் வடகிழக்கில் வரவேற்பு அறை அமைந்துள்ளது ஆனால் வடமேற்கில் நேராக வரவேற்பு அறை கதவு உள்ளது இதற்கு என்ன செய்வது சார் நன்றி
Thank you sir
புது வீடு கட்டுவதற்கு வாஸ்து அனுப்புங்க
ஐயா எங்களுக்கு வரைபடம் மூலம் எங்களுக்கு சொல்லுங்க please
சமையலறையில் எப்படி சாமி வழிபடுவது ?
ஐயா மேற்கு மத்தியில் பூஜை ரூம் வரலாமா
Sir Southeast & northeast poojai self vaithal swamy photo face which side to kept?
வீட்டுக்கு நடுமத்தியில் பூஜை அறை வரலாமா ஐயா
பாடப்புத்தகங்களை வீட்டில் எந்நப் பகுதியில் வைக்கலாம்
Sir, in my new house have poojaroom probelm, so we can not rectfy, please we need on line consultation
Sir enga veetla toilet southwest iruku + septi tank + well located in south west. We are trying to change. But lot of financial problem. This problem continues up to 24years. My husband have no constant job. And also mother in law sick person ie cancer. Father in law was expired 2014 and he was sickness in 8years. How to prevent this problem. I am always noticing u r vasthu. Ie correct in my home . Please help and reply me .
ஜோதிடரே கோவை ஈரோடு பொள்ளாச்சி இந்த ஏரியாவில் தென்மேற்கில் நிறைய வீட்டில் பூஜையறை ஒரு நூறு வருடங்களாக இருக்கின்றது உங்களில் சில ஜோதிடரும் தென்மேற்கு வடகிழக்கு இந்தப் பகுதிகளில் பூஜையறை வரலாம் என்று இதே யூட்யூபில் சொல்லுகிறார்கள் இதில் யார் அறிவாளி முதலில் தற்பெருமை பேசுவதை நிறுத்துங்கள் நீங்கள் சொல்லும் நோய் எல்லோருக்கும் வரப்போவதில்லை பூஜை அறையில் மட்டுமே இத்தனை நோய் வரும் என்றால் ஜாதகம் பொய்யா கடவுளை கும்பிடுவது பொய்யா ஒரு சில வீட்டில் நீங்கள் சொல்வது நடந்திருக்கலாம் தென்மேக்கில் பூஜை அறை வைத்திருக்கின்ற எல்லோர் வீட்டுக்காரருக்கும் கேன்சர் வந்தால் இந்த நாடு தாங்காது நானும் இந்த துறையில் 30 வருடங்களாக இருக்கின்றேன் ஜனங்களை இந்த அளவுக்கு மிரட்டக்கூடாது எத்தனையோ குடும்பம் ஒரே ஒரு பெட்ரூம் மட்டும் வைத்திருக்கின்றனர் அவர்கள் சாமி படத்தை எங்கே வைப்பார்கள் பொழுது போகவில்லை என்றால் ஜனங்களை குழப்பாதீர்கள்
Cancer வந்துள்ளது.
Can we consult you on line from UK. Can send the house plan
Enya evvalavu negativityoda sollura soosuhama sollakoodatha
Sir , engu oru doubt, south facing house, southwest 10 ku 10 ku pooja room eruka kudatha
Vanakkam Guruji, Hall la poojai arai thenmerkil ullathu but back side toilet irruku Guruji, no chance of changing, can we divide the bathroom area with any sheets from Pooja area behind the wall whether it will be good, but I made many changes in my house after seeing your videos, I changed the steps and many features but iam not able to change this alone, plse suggest me......I had many betterment after the changes.🌟✨
மேற்கு பாத்து சாமி படம் வைக்கலாமா
🙏🙏🙏
Ayya, engal veetil hall lil Southwest corner la Pooja room aga podavillai, pooja cupboard potu ullome, Sari thane ayya. Please Reply pannunga.
ஜாதகத்தில் குரு நீச்சம் இருந்தால் பரிகாரம் என்ன?
SIVALAM SENDRU GURU BHAGAVANUKKU VIYALA KILAMAI KANDA KADALAI MALAI POTTU MANJAL VANNA MALAR MALAI POTTU VANANGI VARUNGAL NIVARANAM KIDAIKKUM
🤔🤔sir வணக்கம் தென்கிழக்கில் பூஜை அறை இருக்கலாம்மா sir🙏🙏
எனக்கும் அதே சந்தேகம் தான் தென்கிழக்கு அக்னி மூலை தானே அதில் எப்படி பூஜை அறை 🤔🤔🤔
❤
மத்தியில் வைப்பது
Swami.. solrenu.. ovichukkaathinga.... pooja dresscode il neenga sollum poojai muraihal ketka engalukku interest varuthu.. intha dresscode il neenga enna sonnaalum engalukku interest varala... video skip pannittu..vera video paarkka poidurom... ungalukku neram ilavittal voce mattum kudunga pothum.. intha dress vodr il aanmeega vidro podatheenga..by your well wisher..
Sir neega thannanu adayalame theriyala sir
👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🍄🍄🍄🍄🍄🍄🙏🙏🌹🌹🌹🌹🌹❤️❤️❤️
பூஜை அறையே இல்லாமல் வீடு கட்டலாமா ஐயா 🙏🙏🙏
நன்றி ஐயா
❤❤❤❤❤
Thank you so much sir
🙏
Thank you sir
🙏🙏🙏