#SM251

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 сен 2024
  • #supermuslim #quran

Комментарии • 96

  • @omarmj1028
    @omarmj1028 7 месяцев назад +28

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...... சகோதரரே... அல்லாஹ் உடைய தீனை மேலோங்க வைக்க நான் தயாரக இருக்கிறேன்.. என்னால் முடிந்த வரை முழு முயர்ச்சியும் எடுத்து வருகிறேன்... முதலாக அரபி இலக்கணத்தை படித்து குர்ஆனை வார்த்தைக்கு வார்த்தை படித்து வருகிறேன்... அதிகமாக முஸ்லிம், முஸ்லிம் அல்லாத அறிவாளிகளின் பயான்களை கேட்டும் அதை அசை போட்டும் வருகிறேன்... இருந்தாலும்... அதிமான நேரங்களில் குர்ஆன் விளங்ககொள்ள முடிவதில்லை... நான் தவறாக வழிநடத்தப்படுகிறேனோ என்ற பயம் மட்டுமே மேலோங்கி நிற்கிறது..... தனித்து நிற்பது போல் ஒரு உணர்வு.... முஸ்லிம் நண்பர்களும் எனக்கில்லை...... பள்ளிவாசலில் சென்று விளங்கி கொள்ள நினைத்தாலும்... அவர்களுடைய பயான்.. அல்லாஹ்வை சிறிய அளவுக்குள்ளே நிறுத்தி விடுகிறார்கள்...... அவ்வபோது உங்களுடைய பயான் எனக்கு பெரிதும் உதவுகிறது.... இன்ஷா அல்லாஹ் உங்களிடம் ஒருமுறை குர்ஆன் படிக்க வேண்டும் அதிக நேரத்தை எடுத்துகொள்ள மாட்டேன்... உங்களுடைய நேரத்தை வீணடிக்கவும் மாட்டேன்.... அப்படி ஒரு வாய்பு கிடைத்தால் நன்றாக இருக்கும்.... வேறு ஏதாவது வழியில் விளங்கி கொள்ள முடிந்தாலும் செய்வேன்... அல்அஹது

    • @abdulmak3657
      @abdulmak3657 7 месяцев назад +1

      Walaikum Salam wrb

    • @mohdsameem3887
      @mohdsameem3887 7 месяцев назад +1

      🤲🤲🤲🤲🤲

    • @mohammedavpm9237
      @mohammedavpm9237 7 месяцев назад +3

      பொறுமையை மேற்கொள்ளுங்கள் சகோ... இன்னும் கல்வி உள்ளத்தில் வரும்போது வழி கிடைத்துவிடும்... திரும்ப திரும்ப அனைத்து தலைப்புக்களில் உள்ள வீடியோக்களைப் பாருங்கள்...

    • @Im_Groot-kh9fz
      @Im_Groot-kh9fz 7 месяцев назад +3

      Assalamu alaikum sago...
      Insha Allah namma Rendu perum searnthu online la oru specific time la discuss panlaama insha allah.
      Naan 'Tafheemul Quran' and 'Ma aariful Quran' padichitu solran neenga veara tafseer refer pannunga insha allah. Namma knowledge ae share pannipom for the sake of Allah Insha Allah.

    • @omarmj1028
      @omarmj1028 7 месяцев назад

      @@Im_Groot-kh9fz அலைக்கும் சலாம்...,

  • @amina1148
    @amina1148 4 месяца назад

    Allahu Akbar
    .Subhanallah.Alhamdulliah.Maasha Allah.Jazakallah .

  • @harrisborneo
    @harrisborneo Месяц назад

    Very very useful speech. Alhamdulillah

  • @AbdullahAbdullah-z1b
    @AbdullahAbdullah-z1b 7 месяцев назад +1

    சிறந்த விளக்கம் பாய்

  • @haribahariba1341
    @haribahariba1341 7 месяцев назад +4

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ

  • @mohammedthaslim7654
    @mohammedthaslim7654 7 месяцев назад +2

    Alhamthulillah பயனுள்ளதாக இருந்தது

  • @user-wq9cp7bm6v
    @user-wq9cp7bm6v 7 месяцев назад +1

    மாஷா அல்லாஹ்

  • @user-sw6wh9fj7b
    @user-sw6wh9fj7b 7 месяцев назад +3

    அஸ்ஸலாமு அலைக்கும் முஸ்தபா பாய் நலமாக இருக்கீங்களா அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக நிலாம் ஸ்ரீ லங்கா

  • @jesirabinjesirabin422
    @jesirabinjesirabin422 7 месяцев назад +1

    அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு முஸ்தஃபா பாய்

  • @syedmushraf9300
    @syedmushraf9300 7 месяцев назад +5

    ☝️

  • @fathimailyas8005
    @fathimailyas8005 7 месяцев назад +4

    அஸ்ஸலாமு அலைக்கும்

  • @ramchandran3806
    @ramchandran3806 7 месяцев назад +2

    First like next watch

  • @ayaannoorayaannoor7984
    @ayaannoorayaannoor7984 7 месяцев назад +1

    Ma shaa Allah Musthafa Bhai ungalai allahvirgaka nesikiran🎉

  • @cityofindiatamil9062
    @cityofindiatamil9062 7 месяцев назад +1

    அஸ்ஸலாமு அலைக்கும் ❤❤

  • @AkbarAli-bx4bp
    @AkbarAli-bx4bp 7 месяцев назад

    Please come to Tirupur all Muslim brothers in confusion for Islam please please your video your bayan is so beautiful🎉🎉

  • @rusthiyanajeem6625
    @rusthiyanajeem6625 7 месяцев назад +1

    Mashaa Allah❤

  • @asiffdeen8040
    @asiffdeen8040 7 месяцев назад +1

    Completed all 29 videos ,,,expecting the next video of this series ....salamun alaikum ✨

  • @ayaannoorayaannoor7984
    @ayaannoorayaannoor7984 7 месяцев назад +2

    Assalamu alaikum wa Rahmatullahi wa barkathuhu musthafa Bhai ❤

  • @mohammedrashid906
    @mohammedrashid906 7 месяцев назад

    அல்ஹம்துலில்லாஹ்

  • @shahibsabeena5929
    @shahibsabeena5929 7 месяцев назад

    மாஷாஅல்லாஹ்

  • @user-lz3fv6bk9s
    @user-lz3fv6bk9s 7 месяцев назад +2

    Assalamu alaikum varahmathulahi barakathhu

  • @Fathima-331
    @Fathima-331 7 месяцев назад +2

    💚☝️

  • @SridharSridhar-lt9bt
    @SridharSridhar-lt9bt 7 месяцев назад +1

    ❤️🏆💯

  • @ThameemAnsari-w3t
    @ThameemAnsari-w3t 7 месяцев назад +1

    என்னுடைய கருத்து : மூன்று நாட்களுக்கு ஒரு தடவை குர்ஆன் வகுப்பு எடுக்கவும்

  • @mohamedibrahimmohamednalee8311
    @mohamedibrahimmohamednalee8311 7 месяцев назад +1

    ஹாஜி சிகப்பு கிடாரி இஸ்ரவேல் கொண்டுவத்திருக்காங்க அது சம்பந்தமா ஒரு post போடுங்க ப்ளீஸ்

  • @shafiaabith5994
    @shafiaabith5994 7 месяцев назад

    Masha Allah

  • @lmw6997
    @lmw6997 7 месяцев назад +1

    nice explanation

  • @habisa8018
    @habisa8018 7 месяцев назад +1

    Alaikum vassalam parakath

  • @jenniferayisha6636
    @jenniferayisha6636 7 месяцев назад

    Your video is very super and upload more videos and put seperate video about education system and islam eduction system ,please

  • @abubackersiddiq5022
    @abubackersiddiq5022 7 месяцев назад +1

    1.5× speed la kelunga bayan innum nalla iruku

  • @parveenbegum4088
    @parveenbegum4088 7 месяцев назад

    Assalamu alaikum wrwb bhai
    Jazakallahu khair

  • @ashikhanifa603
    @ashikhanifa603 7 месяцев назад +3

    السلام عليكم ورحمة الله وبركاته

  • @Islamictalkstamil
    @Islamictalkstamil 7 месяцев назад +1

    Assalamu alaikum to all

  • @NoorulHug-gn5tj
    @NoorulHug-gn5tj 7 месяцев назад

    Alhamdulillah

  • @fayizreem5444
    @fayizreem5444 7 месяцев назад +5

    பாய் நான் என் பையன் மார்க்க கல்வி மற்றும் உலக கல்வி கூடி school சேர்க்கனும் எங்கு சோர்க்கலாம் சொல்லுங்க

    • @mohamedthaha440
      @mohamedthaha440 7 месяцев назад

      நான் பட்ட அனுபவத்துல சொல்றேன்... தயவு செஞ்சு அந்த தப்ப பண்ணி உங்க பிள்ளையோட சாபத்தில விழுந்துடாதீங்க... நல்ல நிறுவனத்துல நல்ல படிப்பு படிக்க வைங்க. கூட வே Online மதரஸா ல Join பன்னிவிட்ருங்க.... இது தான் சிறப்பான திட்டமாக இருக்கும்.

    • @mohamedalin.m.a613
      @mohamedalin.m.a613 7 месяцев назад

      Is there any online madarasa? Please refer me.@@mohamedthaha440

    • @Fairy_moostr
      @Fairy_moostr 7 месяцев назад

      Neeggale teacher aga iruggal eggum unmai illai

  • @AkbarAli-bx4bp
    @AkbarAli-bx4bp 7 месяцев назад

    Aslam alaikum bhai 🎉🎉🎉🎉🎉 I am form tirupur please come to

  • @MdAslam-oj9qo
    @MdAslam-oj9qo 7 месяцев назад +1

    Assalamualaikum rahmatullah barkatu ❤

  • @fazulrahuman8243
    @fazulrahuman8243 7 месяцев назад +2

    Assalamu alaikum wa rah

  • @fayizreem5444
    @fayizreem5444 7 месяцев назад +3

    குழப்பங்கள் ஏற்படும் போது என்ன செய்வது சொல்லுங்க

  • @allahbakash9528
    @allahbakash9528 7 месяцев назад +2

    Assalaam alaikum

  • @RTFABRICCENTER
    @RTFABRICCENTER 7 месяцев назад +2

    Ungala eppadiy contact pandradhu musthafa awergale

  • @vaheethabilal
    @vaheethabilal 7 месяцев назад

    என் பெற்றோர் எனக்கு எவ்வளவு மஹர் வாங்கியிருக்காக எனக்கே தெரியாது

  • @rajadeenrajadeen6169
    @rajadeenrajadeen6169 7 месяцев назад +2

    Assalam alaikum bai

  • @aktharbazith9895
    @aktharbazith9895 7 месяцев назад

    Please bro Kanyakumari come to place Bayan

  • @Timeup78
    @Timeup78 7 месяцев назад

    Aslamu alaikum bhai.. Innoru meeting vaiga bhai..

  • @peterjohn521
    @peterjohn521 7 месяцев назад +2

    Before nabi Noah all are follow Allah. During they follow five good people including Sivan instead of Allah. They were punished by flood and sink ancient Tamilan and kumarikondom in the sea.

  • @umarm.samiullah9591
    @umarm.samiullah9591 7 месяцев назад +2

    43.00 Bhai mentioned Sahil Adeem from Pakistan.
    He has an interesting view that Dhulqarnayn went to outer space and met with aliens
    So yajuj and majuj are aliens.
    He is a great thinker like Mustafa bhai .
    Hope mustafa bhai make a video about his opinion on that

    • @sakslife
      @sakslife 7 месяцев назад

      My opinion is yahjuj mahjuj won't be alien anymore. Only jinn are the aliens. They wanted to collect the data of heaven but they couldn't. So my guess is they have an agreement with the humans (yahjuj and mahjuj) to collect the data. Please read the surah aljinn deeply. The technology is given to the human being by the jinn. If anything is wrong with it let me know.

    • @nahar7637
      @nahar7637 7 месяцев назад

      துல்கர்னைன் யஃஜூஜ் மஃஜூஜ் ஐ சந்திக்கவில்லை. யஃஜூஜ் மஃஜூஜ் இனால் பாதிக்கப்பட்ட மனிதர்களைத்தான் சந்தித்தார். அந்த மனிதர்களை யஃஜூஜ் மஃஜூஜ் களிடமிருந்து பாதுகாக்கத்தான் சுவர் கட்டிக் கொடுத்தார்.

  • @mohamedriashriash2342
    @mohamedriashriash2342 7 месяцев назад

    அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்மதுல்லாஹி...)
    8:32 😔

  • @thangaveluappasamy3320
    @thangaveluappasamy3320 7 месяцев назад

    சக உதிரர்களே நாம் பல சமயங்களில் ஒரு விஷயத்தை சுருக்கமாக நேரடியாக புரிந்து மேலும் உணர்ந்து கொள்வதற்கு பதிலாக சுற்றி சுற்றி வந்து மாற்றானதை தவறாக புரிந்து கொள்கிறோம். அன்றைய காலந்தொட்டு இன்று வரை நாம் ஆண்டவன் இறைவன் பகவான் கடவுள் சாமி என்று அழைக்கப்படும் பரம் பொருள் எது என்று சிந்தித்து உணர்ந்து இருக்கிறோமா??
    நம் உடலின் உள்ளும் உணர்விலும் புறத்திலும் மற்றும் பௌதீகத்திலும் இராசயனத்திலும் எந்த சக்தி விதி இயங்குகிறது? என்று சாதாரணமாக சிந்தித்து பார்த்திருக்கிறோமா?? அந்த சக்தி விதி இயற்கையே ஆகும்.
    அந்த இயற்கை விதிகளை சக்தியை தான் உலக மக்களில் பெரும்பான்மையினர் அதாவது முஸ்லிம்கள் அல்லாஹ் என்றும் கிறிஸ்தவர்கள் கர்த்தர் creator என்றும் இந்துக்கள் சிவன் பெருமாள் என்றும் மற்ற மத்தினர் பொதுவாக தத்தம் மொழியில் கடவுள் இறைவன் என்று பொருள் தரும் வார்த்தைகளால் கூறுகிறார்கள். எனவே அந்த இயற்கை சக்தியை விதிகளை கூர்மையாக உணர்வது புரிந்து கொள்வது சற்று சிரமமாக இருக்கலாம். ஆனால் இப்பூமியிலும் பிரபஞ்சத்திலும் அனைத்துமாக இயங்குவது மற்றும் யாவற்றையும் இயக்குவது
    அந்த இயற்கை விதிகளும் சக்தியும் ஆகும். அந்த இயற்கை விதிகள் மற்றும் சக்தியை பயன்படுத்திதான் மனிதன் கண்டுபிடிக்கும் அனைத்து விஞ்ஞான கண்டுபிடிப்புகளும் கருவிகளும் இயந்திரங்களும் இயக்கபடுகின்றன. மேலும் இயற்கை விதிகளை சக்தியை அடிப்படையாக கொண்டே மனிதர்கள் மற்றும் பிராணிகள் தாவரங்களுக்கு வரும் வியாதிகளை பலவீனங்களை குணப்படுத்தவும் மருத்துவ துறையில் பயன்படுத்த படுகிறது.

  • @mmimran3828
    @mmimran3828 7 месяцев назад

    Assalamu alaikum bai
    Sound illa bai
    Kattanam saund check panuga baaai

  • @RTFABRICCENTER
    @RTFABRICCENTER 7 месяцев назад

    Enakku awsaramaga irukku

  • @user-cs9yo3rg4m
    @user-cs9yo3rg4m 7 месяцев назад

    Assalam alykkum bai

  • @VilagamKodavasal
    @VilagamKodavasal 7 месяцев назад

    வாய தொரந்தாலே தமிழ் பௌக்கிஷம் எதிரியை நண்பன் போல் காட்டாதே!!!

  • @vigneshp7309
    @vigneshp7309 7 месяцев назад

    Asalamu walaikum bhai

  • @alislamtamil3204
    @alislamtamil3204 7 месяцев назад +1

    அஸ்ஸலாமு அலைக்கும் நீங்கள் சொல்வது அனைத்தும் ஜமாத்தே அகமது யாவில் மட்டுமே உள்ளது இதை நீங்கள் பார்ப்பதில்லை காரணம் உங்கள் உள்ளத்தில் தவறான எண்ணம் விதைக்கப்பட்டுள்ளது நீங்கள் உண்மையை பேச வேண்டும் என்றால் அஹமதியா ஜமாஅத்தின் புத்தகங்களையும் அவர்கள் சொல்லும் தத்துவங்களையும் அவர்களின் முயற்சிகளையும் நீங்கள் பார்ப்பதில்லை அப்படிப் பார்த்தால் நீங்கள் சொல்வது அனைத்தும் அஹமதியா ஜமாத்தில் மட்டுமே உள்ளது நீங்கள் சொல்லும் சில குர்ஆன் அர்த்தங்களை மாற்றுகிறீர்கள் சீர்திருத்தம் என்பது ஒரு நபியால் மட்டுமே முடியும் அதற்கு சில காலம் தேவைப்படும் அதையும் நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மார்க்கத்தை முழுமைப்படுத்தி விட்டார்கள் அதை அகமதியா ஜமாஅத் ஒப்புக்கொள்கிறது இங்கு வேறுபாடு காரணம் என்ன இன்று பல பிருக்கவக பிரிந்து இருக்கிறார்கள் பிரிந்தவர்களை உங்களாலும் மற்றவர்கள் நாளும் ஒன்று சேர்க்க முடியாது இதை அல்லாஹ்வின் மட்டுமே முடியும் நீங்கள் உண்மையாளராக இருந்தால் உண்மையான விஷயங்களை மக்களிடம் சொல்வதாக இருந்தால் ஜமாத்தே அகமது யாவை முழுமையாக ஆராய வேண்டும் நீங்கள் சொல்லும் அனைத்து கருத்துமே 130 வருடங்களுக்கு முன்பாகவே சொல்லி ஆயிற்று மனதில் இருக்கும் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக உங்கள் உள்ளம் இதை ஏற்க மறுக்கிறது

  • @vaheethabilal
    @vaheethabilal 7 месяцев назад

    மசூதியில் முதல்ல சட்டத்தைப் பற்றி சொல்லிக் கொடுக்கனும் ஹதீஸ் வச்சு பயான் பன்றது பத்தாது ஏழைகள் ஏழையாக இருக்குராங்க

  • @thaibhoomi5851
    @thaibhoomi5851 7 месяцев назад +1

    ruclips.net/video/L55yLJ0buhY/видео.html

  • @dhilipanexpo4110
    @dhilipanexpo4110 7 месяцев назад

    நாமே குழந்தைகள்.
    நமக்கெதுக்கு குழந்தைகள்.

    • @nahar7637
      @nahar7637 7 месяцев назад

      நமது வயதான காலத்தில் நம்மை தூக்கிச் சாத்துவதற்குத்தான்

  • @suhailsheriff417
    @suhailsheriff417 7 месяцев назад

    Hey u know sahil adheen😮

  • @user-zj8qd2uq1w
    @user-zj8qd2uq1w 7 месяцев назад

    Hindu Buddhist Christain Muslim are not go to permanent Heaven.
    Only mumin(believer) go to permanent heaven

  • @shamshath654
    @shamshath654 7 месяцев назад

    Oru ponnala onnume panna mudiyutha😡😭 aama thaniya ethuvum panna mudiyuthu oru ponnalaiye thanna suththi enna nadakuthunu onnum puriyathu pirachana vantha piragu onnume pudinga mudiyaathu 😠 na oru waste na oru waste 🤐😖

  • @kizarhussein1821
    @kizarhussein1821 7 месяцев назад

    Assalamu alaikum bai

  • @VilagamKodavasal
    @VilagamKodavasal 7 месяцев назад

    வாய தொரந்தாலே தமிழ் பௌக்கிஷம் எதிரியை நண்பன் போல் காட்டாதே!!!

  • @VilagamKodavasal
    @VilagamKodavasal 7 месяцев назад

    வாய தொரந்தாலே தமிழ் பௌக்கிஷம் எதிரியை நண்பன் போல் காட்டாதே!!!

  • @VilagamKodavasal
    @VilagamKodavasal 7 месяцев назад

    வாய தொரந்தாலே தமிழ் பௌக்கிஷம் எதிரியை நண்பன் போல் காட்டாதே!!!