வி. நாகூரில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா.
HTML-код
- Опубликовано: 11 дек 2024
- காரியாபட்டி அருகே வி. நாங்கூரில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு அரசு பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய திமுக மாணவர் அணி நிர்வாகிகள்.
விருதுநகர் வடக்கு மாவட்ட திமுக மாணவரணி சார்பாக காரியாபட்டி அருகே வி.நாங்கூர் அரசுப் பள்ளியில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அரசு பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு வழங்கியும் மற்றும் சில்வர் வாட்டர் கேன் ஆகியவற்றை வழங்கினார்கள்.
இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டை காரியாபட்டி கிழக்கு ஒன்றிய மாணவரணி நிர்வாகிகள் செய்திருந்தனர்.
மேலும் நிகழ்ச்சி தலைமை கிழக்கு ஒன்றிய செயலாளர் எம்.செல்லம், முன்னிலை மாணவர் அணி மாவட்ட அமைப்பாளர் கருப்பு ராஜா, மாவட்ட கவுன்சிலர் தங்க தமிழ்வாணன், பொதுக்குழு உறுப்பினர் எம்.ஆர்.சி.சிவசக்தி, மாணவரணி பஜார் குரு, விவசாய அணி மாவட்ட துணை அமைப்பாளர் சூரியன், மாணவர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் பாலமுருகன், ஒன்றிய பொருளாளர் அழகுமலை, ஒன்றிய பிரதிநிதி தனபால், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ராம்பிரசாத், சுற்றுச்சூழல் மாவட்ட துணை அமைப்பாளர் மருது பாண்டி மலையடியான் ஊராட்சி மன்ற தலைவர் கந்தசாமி ஒன்றிய துணை செயலாளர் கடம்பவனம் கிளைச் செயலாளர் பிரசாத் ஊராட்சி மன்ற தலைவர், சிலம்பரசன், தொழில்நுட்ப அணி அய்யாசாமி, மாணவரணி அஜித், மாணவர் அணி ரஞ்சித், மாணவரணி கர்ணன், மாணவர் அணி லிங்க பாண்டி, சுற்றுச்சூழல் அணி மார்நாடு மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.