Cylinder | சிலிண்டருக்கு மாற்றாக உருவாகும் நவீன விறகு அடுப்புகள் | Sun News

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 янв 2025

Комментарии • 1,7 тыс.

  • @lecyjoyce3184
    @lecyjoyce3184 2 года назад +296

    தமிழன் டா . வாழ்த்துக்கள் சகோதரர்.மகிழச்சியுடன் வாழ்த்தும் சகோதரி

  • @sanjanasanjana7226
    @sanjanasanjana7226 2 года назад +135

    விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வார வேண்டும்🙏👍👍👍👍👍👍

  • @parthasarathy663
    @parthasarathy663 2 года назад +97

    உங்கள் கண்டு பிடிப்பு பல சாமன்யரின் வாழ்க்கை யில்‌ நிம்மதி மை ஏற்படுத்தும் வாழ்த்துக்கள்

  • @உள்ளொளி
    @உள்ளொளி 2 года назад +48

    8 ஆண்டுகளில் மோடி அவர்கள் என்ன செய்தார் செய்தார் என்று கேட்பவர்களுக்கெல்லாம் நான் ஒரு பதில் கூற விரும்புகிறேன் இந்த ஒரு பெரிய மாற்றம் தான் மிகப்பெரிய மாற்றம் இந்த கேஸ் எரிவாயுவில் இருந்து அடுப்புக்கு மாற்றி இருக்கிறாரே இதை விட வரலாற்றுத் தலைவன் ஒருவன் இருக்க முடியுமா இவ்வுலகிலேயே இந்த இந்திய திருநாட்டில்

    • @gokulkrishna8004
      @gokulkrishna8004 2 года назад +2

      🤣🤣👌

    • @Ram65651
      @Ram65651 7 месяцев назад

      Aana intha aadupu healthy illada blue flame thanda healthy dish

  • @hajabai2198
    @hajabai2198 2 года назад +659

    நல்லவிஷயம் வாழ்த்துக்கள் நண்பா தொடர்ந்து உற்பத்தியை அதிகபடுத்துங்கள் மக்களின் வரவேற்பை பெறும்

  • @9488vijay
    @9488vijay 2 года назад +121

    Mind voice of MO:
    போடுங்கடா விறகுக்கு GST 😂

    • @swethan5807
      @swethan5807 2 года назад +13

      Mind voice of common people:
      சுத்தி வளைங்கடா PM president வீட்ட😂

    • @mahima7339
      @mahima7339 2 года назад +2

      Pottalum piduvainga

    • @srinivasan-jl7ot
      @srinivasan-jl7ot 2 года назад +5

      Pottalum poduvanunga ithu nadaimuraiku vantha manaketta 🤣govt

    • @rajeshthaya
      @rajeshthaya 2 года назад +1

      😀😀😂😂

  • @rashikali6403
    @rashikali6403 2 года назад +100

    வாழ்த்துக்கள் ரஹ்மத்துல்லா.
    மக்களுக்கு மிகப் பெறிய தீர்வினை கொடுத்துள்ளீர்கள்.❤️🎉

    • @vijayakumarr8403
      @vijayakumarr8403 2 года назад

      👌👍👍👍👍👍👍👍

    • @FairozeBanu
      @FairozeBanu Год назад

      உடல் நலத்திற்கு சிறந்தது ஆல் தி பெஸ்ட்

  • @karupukarupu7617
    @karupukarupu7617 2 года назад +1

    மோடியின் கனவு இந்தியா பொதுமக்கள் நாசமாக வாழட்டும், வாழ்க மோடி

  • @highwaykings.m.k.9701
    @highwaykings.m.k.9701 2 года назад +301

    பழங்காலத்து சாப்பாடும் செய்யும் முறையும் அறுசுவையும் ஆரோக்கியமும் நிறைந்தது இப்போ கொஞ்சம் கஷ்டமாக இருக்கும் ஆனா எப்பவும் old is gold 🔥🔥🔥

    • @layla7572
      @layla7572 2 года назад +4

      Neenga la enga irundhu vareenga...😅😅😅

    • @sruthimeena3782
      @sruthimeena3782 2 года назад +1

      @@layla7572 really, taste is in the product not stove type.

    • @tntrdx5960
      @tntrdx5960 2 года назад

      what if corporate says : we need lot of WOODS so we need to cut lot of tree look our population we need lot of woods so wee need to cut lot of trees it leads to...? already government banned cutting tree in forest only few tree in city side and village side.
      can anyone answer.?...its just my doubt

  • @santhamsamayal
    @santhamsamayal Год назад +5

    வாழ்த்துக்கள் அண்ணா இதை செய்தவருக்கு நன்றி கடந்த வணக்கம் இதை பாராட்டி அவருக்கு நன்றி கூறுவோம் 👌👌👌🙏🙏

  • @kulanthaisamy5898
    @kulanthaisamy5898 2 года назад +772

    அடுப்பை மத்திய நிதி அமைச்சரிடம் காண்பிக்க வேண்டாம் அதற்கும் ஜிஎஸ்டி வரி போட்டுதள்ளுவாள் அந்த பெண்மந்திரி கவனமாக விற்பனை செய்யுங்கள். உங்கள் தொழில் வளர வாழ்த்துக்கள்

  • @ibrahimvazarnila2949
    @ibrahimvazarnila2949 Год назад +3

    இது நம்ப ஊரு அவர் எங்கள் உறவினர் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்...

  • @sulthanalavudeensulthanala8428
    @sulthanalavudeensulthanala8428 2 года назад +372

    டிஜிட்டல் இந்தியா ஹே!!! கண்டுபிடித்தது ஆன்டிஇந்தியன் ஹே!!!சிலிண்டர்க்கு கோவிந்தா ஹே!!!

    • @srigokulamcreation5464
      @srigokulamcreation5464 2 года назад +5

      Super pro

    • @karthickraju6683
      @karthickraju6683 2 года назад +3

      😂😂😂

    • @rasIQ7
      @rasIQ7 2 года назад +2

      😂😂😂

    • @Nonecares452
      @Nonecares452 2 года назад +3

      Digital India , nu soldrom , aana gramathula irukaravangalukku Gpay panna theriyuma , Paytm theriyuma ? Naa soldradhu gramthula irukkara yellarukkum ? Keta adhu theriyadhu sir , idhu theriyadhu sir'nu solla vendiyadhu, apparam yeppadi lanjam ozhiyum ? Black money ozhiyum ?

    • @aasaithambi4275
      @aasaithambi4275 2 года назад +1

      Thuluka punda eh😂

  • @nirmalak1907
    @nirmalak1907 Год назад +1

    Super 🙏🙏cylinder விலைக்கு இந்த கண்டுபிடிப்பு அருமை 👍👍

  • @g.sivakumarthanjavur4283
    @g.sivakumarthanjavur4283 2 года назад +72

    "அடுப்பு( கடுப்பு) புரட்சி" தமிழகத்தில் இருக்கும் அனைத்துக் குடும்பங்களும் இந்த அடுப்புகளை வாங்கி சுமார் ஆறுமாதம் கேஸ் வாங்காமல் இந்த அடுப்பை மட்டுமே பயன்படுத்தினால் ஆட்டோமேட்டிக்காக கேஸ் சிலிண்டர் விலை 250 க்கு வந்து சேரும் இது தமிழகத்திற்கு கிடைத்த அறிய வாய்ப்பு இதை தமிழக மக்கள் அனைவரும் பயன்படுத்த வேண்டும்

    • @meenal8503
      @meenal8503 2 года назад

      🙌😁

    • @srisairam738
      @srisairam738 2 года назад +1

      விரைவில் இயற்கைக்கு மாறுவோம்.... நாட்டை பாதுகாப்போம்

    • @RAMRAM-jf5td
      @RAMRAM-jf5td 2 года назад +3

      விறகுக்கு GST போட்டு ஆயிரம் ரூபாயாக மாற்றிவிடுவார்கள்

  • @suriyaprakash2793
    @suriyaprakash2793 2 года назад +15

    நம்ம ஊரு விஞ்ஞானிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்

  • @bharathikitchentips8981
    @bharathikitchentips8981 2 года назад +1509

    எனக்கு விறகு அடுப்பு ரொம்ப பிடிக்கும். ஆயிரம்தான் இருந்தாலும் old is gold தான். 👍👍👍👍👍👍👍👍👍👍

    • @jaswin202
      @jaswin202 2 года назад +21

      Taste semmaiya irukum

    • @jayaraj9788
      @jayaraj9788 2 года назад

      வேலியில காஞ்சு போன கிலுவங்கட்ட நல்லா எரியும் காஞ்ச கல்லிய அடுப்புல வெச்சா‌ உள்ள இருந்து உன் காலுக்கடியில பூறான்‌ ஒரு வித எறும்பும் ஓடி வரும்.கொட்டமரத்த அடுப்புல அடுப்புல வெச்சா டமால் டமால் னு வெடிக்கும்‌ .உண்மையா இல்லயா?

    • @thenmozhimohan2919
      @thenmozhimohan2919 2 года назад +4

      Me also

    • @dprabhusan6516
      @dprabhusan6516 2 года назад +11

      Thanks to modi ji

    • @sunshinediabeticorthopedic4844
      @sunshinediabeticorthopedic4844 2 года назад +43

      ஓ ஓ கதை அப்படி போகுதா
      போட்ரா 30 %% விறகிற்கு .
      GST ...

  • @ilangovangovindarajan3377
    @ilangovangovindarajan3377 Год назад +1

    மிகவும் சிறப்பான தகவல் பதிவை அளித்த "சன் நியூஸ்"க்கு பாராட்டுக்கள் மற்றும் நன்றிகள்.
    தோழர் ரஹமத்துல்லா அவர்களின் இப்புதிய கண்டுபிடிப்பை உடனே சீக்கிரம் 'பேடன்ட் ரிஜிஸ்டர்', செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன் .

  • @georgekershon6651
    @georgekershon6651 2 года назад +317

    ரஹ்மத்துல்லா அண்ணே உங்கள் கண்டுபிடிப்பு இயற்கைக்கு உகந்தது வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏🙏👍👍

    • @allroundtimepass2069
      @allroundtimepass2069 2 года назад +3

      Appo virakukku yenga povanga 🤔maraththa vettuvanga kaadu innum veegamaa alium

    • @layla7572
      @layla7572 2 года назад +1

      😂😂😂 Smoke is an pollution.. Ennadhu இயற்கைக்கு நல்லதா?? கொஞ்ச நஞ்ச பேச்ச பேசறீங்க 😂😂😂....முடியல 😅

    • @loganathaner7311
      @loganathaner7311 2 года назад

      புகை எப்படி

    • @modernfashions3285
      @modernfashions3285 2 года назад

      Care fulla irunga anna naladhu pandra yarayum namba Nadim Suma vidadhu naladhu seiyavum vidadhu

    • @arunkumar.s5828
      @arunkumar.s5828 2 года назад +1

      @@layla7572 antha smoke onnum pollution illaiye

  • @Jailani8796-r7i
    @Jailani8796-r7i 2 года назад +142

    உண்மைதாங்க.. அடுப்பு பிரகாசமா எரியுதோ இல்லையோ ஜனங்க வயிறு ரொம்ப பிரகாசமா எரியுது 🌋🌋🌋

  • @suganyasaravanan1810
    @suganyasaravanan1810 Год назад +26

    இதைப் போன்று நாம் மறந்த புகையில்லா மாட்டு வண்டி , சைக்கிள், கலப்படமில்லா உணவுகள் பழைய கஞ்சி, ஆட்டு உரல் அம்மி இவை அனைத்தையும் அனைவரும் கொண்டு வரவேண்டும்....

    • @thiagarajanshanmugam7353
      @thiagarajanshanmugam7353 Год назад

      Pugaiyilla maattuvandhiya ayya solladhinga
      Paavam avaigal padum paadu irukiradhe kodumai paaavam vendam

    • @umas3111
      @umas3111 Год назад

      ​@@thiagarajanshanmugam7353sariyaga soninga..pavam madu

  • @rameshcoprarameshcopra8848
    @rameshcoprarameshcopra8848 2 года назад +317

    நண்பா உங்கள் கண்டுபிடிப்பை பிரபலமடைய விடமாட்டுனுக.காரணம் பெரிய முதலாளிகளுக்கு பாதிப்பு.

    • @sharonrose9603
      @sharonrose9603 2 года назад +2

      Yes

    • @lavanyachandran2632
      @lavanyachandran2632 2 года назад +5

      இது Already famous foreign countries la...RUclips la check பணுங்க...naama ipo dhan paakurom

    • @Nonecares452
      @Nonecares452 2 года назад +1

      Inga vandhu pala maadhangalukku mela aagudhu , ippa dhan sun news kaaran kannukku padudhu, poi youtube'la business vlog pandravangala paarunga.

    • @shivamurugan8377
      @shivamurugan8377 2 года назад

      Gst poduvanunga 😁

    • @kamalajayaprakash7930
      @kamalajayaprakash7930 2 года назад

      உண்மை

  • @sonyhephzibah5657
    @sonyhephzibah5657 2 года назад +42

    மீண்டும் பழமைக்கு திரும்புகிறது புதுமை 😍

  • @VazhkaiPayanam
    @VazhkaiPayanam 2 года назад +374

    இதல்லாம் நியூஸ்ல சொல்லாதீங்க... அப்புறம் இதுக்கும் gst போடுவாங்க. then விறகுக்கும் tax கட்டணும்..

    • @manimegalaitamilselvi9637
      @manimegalaitamilselvi9637 2 года назад +29

      வாழ விட மாட்டாங்க.... முன்னேற விட மாட்டாங்க இந்த உலகத்தில்...

    • @RajKumar-jf6wv
      @RajKumar-jf6wv 2 года назад +4

      😂😂😂

    • @BalaBala-qm1wz
      @BalaBala-qm1wz 2 года назад +7

      Ur right bro

    • @rashikali6403
      @rashikali6403 2 года назад +2

      அண்ணன் அதன் மூலப் பொருட்கள் அனைத்திற்கும் GST கட்டிதான் பொருள் வாங்க முடியும்.
      பாய் பில் இஸ்லாமல் விற்றால் 56" கேடி பயல் வருமானவரித்துறையையும், அமலாக்கத் துறையையும் ஏவி விட்டு அவருடைய தொழிலை முடக்கி விடுவான்.😭😭😭

    • @bharuthee6643
      @bharuthee6643 2 года назад +3

      crt

  • @dineshkuwait1017
    @dineshkuwait1017 2 года назад +16

    விலாசம் , அலைபேசி , விளக்கம் தரவும் 🙏🏻

  • @ShaanSaran_GS149
    @ShaanSaran_GS149 2 года назад +63

    ஐய்யயோ.... இதுக்கும் GST போட்டுடுவாங்களே.... Then மரக்கட்டைக்கு GST... 😮😮😮😮😮😮😮😮😮😮😮

    • @foodiescrunch
      @foodiescrunch 2 года назад +2

      🤣🤣🤣🤣🤣sariya sonninga

    • @govindraju5021
      @govindraju5021 2 года назад +1

      Already chaarkoal rate erittirukku nanba.aanal saambal pest innu foreignla kollayadikkiran.

  • @MuttaPuchi
    @MuttaPuchi 2 года назад +1

    Vera maari

  • @balajimalini1582
    @balajimalini1582 2 года назад +151

    பிரதமர் இந்த செய்தியை பார்ப்பதர்க்குள் தமிழ்நாட்டில் அனைவரும் இந்த அடுப்பை வாங்கனும்,

    • @marichannel9370
      @marichannel9370 2 года назад +2

      En nanba

    • @ilhamtuitionacademy1290
      @ilhamtuitionacademy1290 2 года назад +8

      Illana ithukum tax potruvan

    • @45-shafeerahamed81
      @45-shafeerahamed81 2 года назад +1

      😂 🔥

    • @jemsiyasams.bjemshonsams.b1770
      @jemsiyasams.bjemshonsams.b1770 2 года назад

      😀😀😀

    • @raavanaraavanapitchai2321
      @raavanaraavanapitchai2321 2 года назад

      @@marichannel9370
      இல்லையெனில் அதுக்கும் மோடி ஜி ஜிஎஸ்டி போட்டு கேஸ் சிலிண்டர் விலைக்கு நிகராக செய்வான் அந்த தத்திரம் பிடித்த மூதேவி சனி.இந்த அடுப்பு முறை கண்டு பிடித்த அந்த துலுக்க பாய் பொய் வழக்கு போட்டு உள்ளே தள்ளுவார்கள். அவரின் குடியுரிமை சீஏஏ என்ஆர்சி முறைப்படி ரத்து செய்ய படும் பிறகு ஆண்டி இந்தியன் பாகிஸ்தான் போக சொல்வார்கள் சங்கிகள். சங்கிகள் தான் உண்மையான போலி தேச பக்தியும் கடவுள் பக்தியும் உள்ளவர்கள் அவர்கள் தான் உண்மையான தேச விரோத மனப்பான்மையுடன் செயல்படுவார்கள்.

  • @abicraftwithtipsbcraftwith5656
    @abicraftwithtipsbcraftwith5656 2 года назад

    அருமை அருமை

  • @SreekhaNaturalcareproducts
    @SreekhaNaturalcareproducts 2 года назад +69

    Back to tradition
    பழமை பழமை தான்.
    என்றும் நமக்கானது பழமை தான்

  • @rengasamyk7791
    @rengasamyk7791 2 года назад +12

    இந்த விறகு அடுப்பு பயன்பாட்டில் குறைந்த செலவும் நிறைந்த பாதுகாப்பும் இருக்கிறது சிலிண்டரை விட .

  • @gkmwinJalaluddinjalal
    @gkmwinJalaluddinjalal 2 года назад +52

    பெயர்;ரஹ்மத்துல்லாஹ்( பொருள் அல்லாஹ்வின் அருள் பெற்றவர்)நிச்சயம் இறைவன் அருள் இவர் மூலம் தமிழகம் பெரும் இன்ஷா அல்லாஹ்

  • @nraymond67
    @nraymond67 2 года назад +11

    Super fantastic. Cheap, convenient and tasty food. What else you need.

  • @paulthangam.2564
    @paulthangam.2564 2 года назад +114

    முதலைகளை விட அரசு பயங்கரமானது. ஒவ்வொரு சிலிண்டரிலும் அதிக லாபம் வைத்து விற்று வருகிறது. பெட்ரோலியப் பொருட்களுக்கு மாற்றுப் பொருள் வந்தாலும் கண்டு பிடித்தவர்களை விட்டு வைப்பார்களா என்பது சந்தேகமே.

  • @rajamani7276
    @rajamani7276 2 года назад

    வரவேற்க தக்கவேன்டியது... ஐய்ய ரஹமத்துல்லா அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி🙏🙏🙏🙏

  • @m.s.shanmugavelistd2867
    @m.s.shanmugavelistd2867 2 года назад +58

    வாழ்த்துகள்👏

  • @AnbudansathyAnbudansakthy
    @AnbudansathyAnbudansakthy 9 месяцев назад +1

    Enga district uh perambalur✨⚡

  • @rajkumarbharathi2809
    @rajkumarbharathi2809 2 года назад +39

    அருமை ஐயா👏👏👏👏🔥🔥🔥🔥🔥

  • @mohamedghouse-2132
    @mohamedghouse-2132 Год назад +1

    எதையும் தாங்கும் இதயம் வேண்டும் ,அருமை

  • @prabupraburam4501
    @prabupraburam4501 Год назад +1

    😁நல்ல முயற்சி... பாராட்டுக்கள் 👌👍🏾🆗.

  • @GuruEntertainment5
    @GuruEntertainment5 2 года назад +110

    சூப்பர் 👌💯, நாட்டுக்கு நல்லது👏 ஆனா
    டிவில வந்தா கூடவே பிரச்சனை வரும் 🤔🤔🤔😳

  • @ummusulaim8142
    @ummusulaim8142 2 года назад +1

    Mashaallah great 👍🏻

  • @priyapriyyaa6380
    @priyapriyyaa6380 2 года назад +13

    விரகு அடுப்பில் சமைத்து சாப்பிடுவதே தனி ருசி எனக்கு ரொம்ப பிடிக்கும் விரகு அடுப்பு சமைக்கிறது 😍😍😍

  • @vanitharajasekaran2759
    @vanitharajasekaran2759 Год назад

    நம்மை பின்னோக்கி இழுத்துச் செல்வதே மோடியின் நவீன இந்தியா. 🤗

  • @raziawahab3048
    @raziawahab3048 2 года назад +59

    அரசு இவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்தால் மக்கள் அதிக அளவில் பயன்பெறுவார்கள்

    • @v3lover195
      @v3lover195 2 года назад

      🤣🤣Ithuku Ethuvum problem kudukama irundha pothum govt🤣

    • @RAMRAM-jf5td
      @RAMRAM-jf5td 2 года назад +1

      ரஹமதுல்லா பூணூல் போட மாட்டார்.....

    • @aritmahe6357
      @aritmahe6357 2 года назад

      corporaters vida mattannuga

  • @tkraja1154
    @tkraja1154 2 года назад +7

    Old is gold inno konjam konjam palmaiyana Kalam makkal poigidu Irukaga valthugal Anna keep blessing to All people

  • @stalindeivendran947
    @stalindeivendran947 2 года назад +32

    வாழ்த்துக்கள் ஒரு மிகச் சிறந்த கண்டுபிடிப்பு

  • @vishalakshianbumani4302
    @vishalakshianbumani4302 2 года назад +1

    இல்லத்தரசிகளுக்கு பயனுள்ள கண்டுபிடிப்பு வாழ்த்துக்கள் சகோதரரே

  • @adaikaladass.p3190
    @adaikaladass.p3190 2 года назад +152

    மக்களின் தேவையை சரியான விதத்தில் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட அருமையான முடிவு

    • @rengasamyk7791
      @rengasamyk7791 2 года назад +2

      அருமையான உருவாக்கம் அல்லது படைப்பு என்று சொல்லவும் .

    • @adaikaladass.p3190
      @adaikaladass.p3190 2 года назад +2

      @@rengasamyk7791
      💐💐💐💐 great explained

    • @rengasamyk7791
      @rengasamyk7791 2 года назад +1

      @@adaikaladass.p3190 Thank you, sir.

    • @tntrdx5960
      @tntrdx5960 2 года назад +1

      its already normal in foreign countries..also for woods we need to cut tree look our population we need lot of woods so wee need to cut lot of trees it leads to...? already government banned cutting tree in forest only few tree in city side

  • @babug4754
    @babug4754 Год назад +1

    really great super useful video's ella thukum romba useful santhosam babu.g karaikudi

  • @aaronjoseph5858
    @aaronjoseph5858 2 года назад +82

    வரும் நாட்களில் விறகும் கிடைக்காது!! இந்த அடுப்பு தமிழகம் முழுவதும் தயாரிக்க வேண்டும்

    • @rengasamyk7791
      @rengasamyk7791 2 года назад +2

      மரங்களை வளர்ப்போம் , விறகு எப்போதும் தாராளமாக கிடைக்கும்.

    • @rosevijay6942
      @rosevijay6942 2 года назад +3

      கிராம பகுதியில் ஊர் முழுவதும் முட்செடி எதுக்கு இருக்கு

  • @Padma_Reka_Subramanian
    @Padma_Reka_Subramanian Год назад +4

    நல்ல கண்டபிடிப்பு.. பாராட்டுகள்.. ஆனால் சமையல் எரிவாயு விலை அதிகமாக்கி விடுவார்கள் சில நல்ல இதயங்கள்

  • @mohanakrishnan.n8326
    @mohanakrishnan.n8326 2 года назад +132

    Necessity is the mother of invention

  • @kvkannank1559
    @kvkannank1559 2 года назад

    உங்களுக்கு எல்லா வளங்களும் பெற அல்லாஹ் அருள் தருவாய்.அன்பு சகோதரி கிருஷ்ணா

  • @jayaraj9788
    @jayaraj9788 2 года назад +6

    இந்த மாற்று ஏற்பாட்டை தேட வைத்த மோடி ஜீ க்கு வாழ்த்துக்கல்.பாரத் மாத்தாக்கி ஜே ராமன் வாழ்க.

  • @yuvasrinagarajan99
    @yuvasrinagarajan99 2 года назад +4

    மிகவும் சிறப்பான தொழில்நுட்பம் வாழ்த்துக்கள் நன்றி ஐயா வாழ்க வளமுடன்

  • @மக்கள்தலைவன்
    @மக்கள்தலைவன் 2 года назад +17

    மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் மது புகை தவறான சினிமா ஆன்லைன் விளையாட்டு இல்லாத நிலையில் தமிழ்நாடு இந்தியா வேண்டும் என்றும்.. மக்கள் தலைவன் மாருதி செந்தில்

    • @Viji-yl6br
      @Viji-yl6br 2 года назад

      ❤️👏

    • @hirthic8056
      @hirthic8056 2 года назад +2

      பார்த்து உடனே எல்லோரும் வாங்கிக்கோங்க அப்புறம்GST வந்து விடும்

  • @sakthisk8790
    @sakthisk8790 2 года назад +7

    Namba perambalur super 💥 super anna அருமையான கண்டு பிடிப்பு ... சில ஜந்துக்களுக்கு பாதிப்பு ஏற்படும் 😂 மென்மேலும் கண்டு பிடிப்புகளை வளர்ந்து வர வேண்டும் ஏழைகளுக்காக ...👍👊

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 2 года назад +11

    எரிவாயு விலையேற்றதுக்கு தகுந்த தொழில் நுட்பம் பழமையும் புதுமையும் கலந்த தயாரிப்பு வெற்றி பெற வாழ்த்துக்கள். விறகு அடுப்பில் சமைக்கும் போது சுவையும் கூடுதலாக கிடைக்கும். எரிவாயு விலையேற்ற வயிற்றெரிச்சலுக்கு சரியான மருந்து.

  • @gunasekar2265
    @gunasekar2265 2 года назад +2

    நல்ல மனம் வாழ்க🙏🙏🙏👍

  • @gopinath7983
    @gopinath7983 2 года назад +75

    விறகு அடுப்பெல்லாம் சரி!!!!! ஆனால் அந்த விறகு வெட்டுவதற்கு மரம் வேண்டுமே!!!! நாம் தான் அந்த மரத்தை யெல்லாம் வெட்டி அந்த இடத்தில் பிளாட் போட்டு வீடு கட்டிட்டோமே!!!!!

    • @vijayalakshmikaliyaperumal2718
      @vijayalakshmikaliyaperumal2718 2 года назад

      😅😅

    • @e.sartworld4492
      @e.sartworld4492 2 года назад +12

      SeemaKaruvela maram vetta vetta kedaikkum

    • @harisundarpillai7347
      @harisundarpillai7347 2 года назад +1

      Ayyo ammam

    • @JayaKumari0191
      @JayaKumari0191 2 года назад

      True

    • @subramanikanagaraj8436
      @subramanikanagaraj8436 2 года назад

      @@e.sartworld4492 தமிழ்நாட்டில் நீர்வளத்தை உறிஞ்சும் நச்சு மரமான வேலிகாத்தான் மரம் கோடி கணக்கில் உள்ளது, நீதிமன்றமும் வெலிக்கருவேளை முள் மரங்களை அகற்ற சொல்லி உத்தரவு போட்டாச்சு அவற்றை இதற்கு உபயோக படுத்தலாம் !

  • @trustuniverse76
    @trustuniverse76 Год назад +5

    நல்ல விஷயம். Apartments உள் வைத்து உபயோக படுத்தும் வகையில் அடுப்பு வந்தால் நன்றாக இருக்கும்.

  • @jordanriverchannel9754
    @jordanriverchannel9754 2 года назад +7

    எனக்கு ஒன்று வேண்டும் ❤️❤️❤️

  • @vishalni8955
    @vishalni8955 2 года назад

    Sema kandupidippu yellaru kum useful ah irukum intha muyarchi thodara vazthukal👌🏻👏🏻

  • @Everything-tamilan
    @Everything-tamilan 2 года назад +7

    Vera maari Vera maari
    Enaku Oru aduppu vendum 😍😍

  • @govindraju5021
    @govindraju5021 2 года назад

    Nandrigal pala ayya 🙏🙏🙏

  • @sasikumarrpm
    @sasikumarrpm 2 года назад +12

    இந்த மாதிரி வீட்டிலேயே தயாரிக்கலாம். Airflowr ஒன்று வாங்கி சிமெண்ட் செங்கல் வைத்து அமைக்கலாம்

  • @sophikutty6481
    @sophikutty6481 Год назад +2

    Congrats brother... Thanks for your product... 🔥🔥🔥🔥

  • @ravikumarravikumar2476
    @ravikumarravikumar2476 2 года назад +11

    நன்கு ஆராய்ந்து விறகின் எரியூட்டும் தன்மை எவ்விதமும் குறையாமல் நல்ல அற்புதமான அடுப்புகளை கண்டுபிடித்துள்ளார்.விறகு புகை சுற்றுபுறத்திற்கு நன்பனாக உள்ளது.

  • @elumalaikutti9257
    @elumalaikutti9257 Год назад

    மிகவும் அருமையான பதிவு சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @crazytimes7881
    @crazytimes7881 2 года назад +119

    They should patent this and should get funding to develop as start up company

    • @SooryaPrakash_
      @SooryaPrakash_ 2 года назад +6

      So many ppl are doing this brother. Seems sun TV covered them

    • @lucky-qx8xt
      @lucky-qx8xt 2 года назад +5

      Boss this is already a copy bro... 😁😁... Don't get excited... It Sun news ... They want to promote rahamde ulla ...... In Coimbatore in and round they are many people doing this ...

    • @rengasamyk7791
      @rengasamyk7791 2 года назад +1

      மிகச் சரியாக சொன்னீர்கள்.

    • @theChandruR
      @theChandruR 2 года назад

      Okay if people are getting benefits from this. But athukaga naveena aduppu vai vanthatha sollathinga... naveenam na pudumai...and ithey mari market la iruka 3d printer ah vangi use pannitu oratha adutha elon musk nu Vera sonninga...romba kashtam da Samy..

  • @daviddavidbilla1760
    @daviddavidbilla1760 2 года назад

    Thaliva u great 👍👍👍👍👍

  • @tamiltamil2826
    @tamiltamil2826 2 года назад +11

    Super wonderful 👍👍👍

  • @AlluringAmbience
    @AlluringAmbience 2 года назад +6

    WOW !! Super 👏🏻👏🏻 innum Konjam compact ah irundha nalla irukkum 😄

    • @rengasamyk7791
      @rengasamyk7791 2 года назад +1

      Sure , it could be developed in the near future.

    • @sathibabugonela8944
      @sathibabugonela8944 Год назад

      ఇంకా కొంచెం అందంగా చక్కగా ఉంటే బాగుంటుంది అని అర్థం.

  • @arunarun-gg6nn
    @arunarun-gg6nn 2 года назад +21

    கூடிய சீக்கிரம் விறகு gst🤣😄

  • @mohamedhazik2635
    @mohamedhazik2635 2 года назад +3

    Thamilan👏👏👏👏👏

  • @s.s.m.rajakaja4751
    @s.s.m.rajakaja4751 2 года назад +25

    Eppothaikkum viragu addupputhan best 😎😎😎

  • @vanithar6687
    @vanithar6687 2 года назад

    Arumaiyana kandupidippu 👏👏👏

  • @திராவிடன்-ப6த
    @திராவிடன்-ப6த 2 года назад +8

    சிறப்பு .

  • @vvvvvvvvv8361
    @vvvvvvvvv8361 2 года назад

    வாழ்த்துக்கள் ⭐ சகோதர சூப்பர் 👌

  • @honeytae8649
    @honeytae8649 2 года назад +5

    Really great job🔥🔥🔥

  • @k.mohammadrafeeq4762
    @k.mohammadrafeeq4762 Год назад +1

    I appreciate this innovation. Really a great job done by Rahmatullah and his team.
    Congratulations.🎉🎉🎉❤❤❤

  • @vivekvenugopal7519
    @vivekvenugopal7519 2 года назад +15

    What an innovative idea... please get pattern rights for this stove soon

  • @vamikaaadhish6218
    @vamikaaadhish6218 2 года назад

    Excellent idea anna 👌 hands-off Anna your invention is very super Anna

  • @thiruppathiraja8143
    @thiruppathiraja8143 2 года назад +3

    Namakku oru aduppu ready pannuga annachi.. 🤗

  • @pandu4808
    @pandu4808 2 года назад

    Arumaiyana kandupudippu super.

  • @ssm3507
    @ssm3507 2 года назад +13

    Great initiative

  • @shunmugasundaram1455
    @shunmugasundaram1455 2 года назад +15

    சரியான மாற்றம். எதிர்காலத்தில் காஸ் சிலிண்டர் அதிக விலை மற்றும் தட்டுபாடு ஏற்படலாம்.‌ வசதி உள்ளவர்கள் மின்சாரத்திற்கு தான் மாற வேண்டும். ஆகவே விறகு அடுப்பு சிறந்தது மற்றும் சமையல் சுவையாக இருக்கும்.

  • @healthyfoods9910
    @healthyfoods9910 2 года назад +7

    Wow. Wonderful. Very superb invention. Helpful in near future. All the best for more success.

  • @bhalavasanth4087
    @bhalavasanth4087 2 года назад +1

    Indhaa vandhutteeaaaan,,,,,🤩🤩

  • @DhanapalSan
    @DhanapalSan Год назад +4

    Great innovation . I appreciate the team head who invented and make customers task easy.

  • @umamanikavel8099
    @umamanikavel8099 2 года назад +1

    Super Thaliva. Vazathual. Old is gold

  • @jeganathanjeganathan7163
    @jeganathanjeganathan7163 2 года назад +27

    எங்கு கிடைக்கும்
    எப்படி வாங்க வேண்டும்
    வழி சொல்லுங்கள்
    பிளீஸ்

    • @cringemandevelopment9679
      @cringemandevelopment9679 2 года назад +1

      யூடியூபில் விறகு அடுப்பு என்று போட்டால் தகவல் தொடர்பு கிடைக்கும் அதனை பெற்று பயன்பெறுங்கள் வாழ்த்துக்கள்

    • @m.sezhil3173
      @m.sezhil3173 2 года назад

      perambalur dt near veppanthattai

  • @charanraaaj3879
    @charanraaaj3879 Год назад

    Arumaiyaana kandupeduppu awesome

  • @murugeshv1232
    @murugeshv1232 2 года назад +6

    எங்கள் ஊரிலும் இந்த அடுப்பு கிடைச்சா எங்களுக்கும் உதவியா இருக்கும்

    • @sathibabugonela8944
      @sathibabugonela8944 Год назад

      మా ఊరిలో దొరికితే కొనుక్కోవడానికి సాయం చేసిన వారవుతారు.

  • @parthasarathy663
    @parthasarathy663 2 месяца назад

    உங்கள் புது முயற்சி க்கு பாராட்டுக்கள்

  • @monikalathasree8516
    @monikalathasree8516 2 года назад +7

    பாத்திரங்கள் கரி பிடிக்குமா? அண்ணா உங்கள் முயற்சி சிறப்புடன் உள்ளது வாழ்த்துகள் அண்ணா

  • @Janani7
    @Janani7 2 года назад

    Semma

  • @lucky-qg4kv
    @lucky-qg4kv 2 года назад +5

    இதெல்லாம் சரிதான், அப்புறம் விறகு விலை ஏறிடும், நிறைய மரத்தை வெட்ட ஆரம்பிச்சிடுவாங்க. எல்லாத்துக்கும் ஒரு நன்மை இருந்தா ஒரு தீமையும் இருக்கே என்ன செய்வது 😔

  • @karthipandi6
    @karthipandi6 9 месяцев назад

    வாழ்த்துக்கள் இந்த பழமையான வாழ்க்கைக்கு திரும்ப கொண்டு போக இந்த அடுப்பை கண்டு பிடித்த இந்த மாமனிதன்னுக்கு மனதார வாழ்த்துக்கள்.இனிமேல்நடுத்தரமக்களுக்குசிலிண்டர்அதிகவிலைகுடுத்துவாங்கவேண்டிய அவசியமில்லை சீக்கிரம் எல்லா மாவட்டத்துக்கும் கொண்டு வர வேண்டும் எல்லா மக்களுக்கும் போய் சேர வேண்டும் 🎉👌👏👏👏👏👏👏👏👏👏👏💐💐💐💐💐வாழ்க வளமுடன் வாழ்க வையகம்