பெண் : ஆத்தாடி ஆத்தாடி செம்பருத்தி பூக்காாி ஆசைப்பட்டு பூத்திருக்கா வா உன் ராசாத்தி ராசாத்தி ரங்கூனுக்கு ராசாத்தி ராப்பகலா காத்திருக்கா வா பெண் : இது முதல் முதலாய் சிலு சிலுப்பு முதுகு தண்டில் குறுகுறுப்பு முழு விவரம் எனக்கு சொல்வாயா என் அடி மனசில் சுகம் இருக்கு அடி வயிற்றில் பயம் இருக்கு அதுக்கு மட்டும் மருந்து சொல்வாயா பெண் : ஆத்தாடி……….. பெண் : ஆத்தாடி ஆத்தாடி செம்பருத்தி பூக்காாி ஆசைப்பட்டு பூத்திருக்கா வா உன் ராசாத்தி ராசாத்தி ரங்கூனுக்கு ராசாத்தி ராப்பகலா காத்திருக்கா வா ஆண் : நீ மகுடத்தில் வைர கல்லு நானோ மழ பெஞ்சா உப்பு கல்லு உன்ன தொடவும் விரல் படவும் ஒரு பொருத்தம் எனக்கேது பெண் : நான் தரமான தங்கக்கட்டி நீ தகரத்தில் கெட்டிப்பெட்டி என்னை அடைக்க காத்து கெடக்கு உன்ன போல ஆளு ஏது ஆண் : ஆசைகள் இருந்தா கூட மனம் மசியாது.ஆத்துல விழுந்தா கூட நிழல் நனையாது பெண் : உள்ளுக்குள் உள்ள கிறுக்கு உன்ன சும்மா விடாது ஆண் : ஆத்தாடி ஆத்தாடி செம்பருத்தி பூக்காாி ஆசைப்பட்டு பூத்திருக்காலா உன் ராசாத்தி ராசாத்தி ரங்கூனுக்கு ராசாத்தி ராப்பகலா காத்திருக்காலா பெண் : கடிகார முள்ளப் போல என்ன கணம் தோறும் சுத்தி வாயா என்ன தொறத்து தூள்பறத்து இந்த அல்லிப் பூ கிள்ளி போயா ஆண் : புளி மூட்ட தூக்கி பாா்த்தேன் இப்ப பூ மூட்ட தூக்க போறேன் இளஞ்சிாிக்கி உன்ன முறுக்கி என் அருணாக்கயிறு ஆக்க போறேன் பெண் : இடுப்புல கயிறா கெடக்க மனம் தயங்குதையா கழுத்துல கயிறா வந்தா நித்தமும் சொந்தம் அய்யா ஆண் : விழியால் தொட்ட அழகே இந்த ஆச மாறாதே பெண் : ஆத்தாடி ஆத்தாடி செம்பருத்தி பூக்காாி ஆசைப்பட்டு பூத்திருக்கா வா உன் ராசாத்தி ராசாத்தி ரங்கூனுக்கு ராசாத்தி ராப்பகலா காத்திருக்கா வா ஆண் : இது முதல் முதலாய் சிலு சிலுப்பு முதுகு தண்டில் குறுகுறுப்பு முழு விவரம் எனக்கு சொல்வாயா என் அடி மனசில் சுகம் இருக்கு அடி வயிற்றில் பயம் இருக்கு அதுக்கு மட்டும் மருந்து சொல்வாயா
பெண் : ஆத்தாடி ஆத்தாடி
செம்பருத்தி பூக்காாி
ஆசைப்பட்டு பூத்திருக்கா வா
உன் ராசாத்தி ராசாத்தி
ரங்கூனுக்கு ராசாத்தி
ராப்பகலா காத்திருக்கா வா
பெண் : இது முதல் முதலாய்
சிலு சிலுப்பு முதுகு தண்டில்
குறுகுறுப்பு முழு விவரம்
எனக்கு சொல்வாயா
என் அடி மனசில் சுகம் இருக்கு
அடி வயிற்றில் பயம் இருக்கு
அதுக்கு மட்டும் மருந்து சொல்வாயா
பெண் : ஆத்தாடி………..
பெண் : ஆத்தாடி ஆத்தாடி
செம்பருத்தி பூக்காாி
ஆசைப்பட்டு பூத்திருக்கா வா
உன் ராசாத்தி ராசாத்தி
ரங்கூனுக்கு ராசாத்தி
ராப்பகலா காத்திருக்கா வா
ஆண் : நீ மகுடத்தில் வைர கல்லு
நானோ மழ பெஞ்சா உப்பு கல்லு
உன்ன தொடவும் விரல் படவும்
ஒரு பொருத்தம் எனக்கேது
பெண் : நான் தரமான தங்கக்கட்டி
நீ தகரத்தில் கெட்டிப்பெட்டி
என்னை அடைக்க காத்து கெடக்கு
உன்ன போல ஆளு ஏது
ஆண் : ஆசைகள் இருந்தா கூட
மனம் மசியாது.ஆத்துல
விழுந்தா கூட
நிழல் நனையாது
பெண் : உள்ளுக்குள் உள்ள
கிறுக்கு உன்ன சும்மா விடாது
ஆண் : ஆத்தாடி ஆத்தாடி
செம்பருத்தி பூக்காாி
ஆசைப்பட்டு பூத்திருக்காலா
உன் ராசாத்தி ராசாத்தி
ரங்கூனுக்கு ராசாத்தி
ராப்பகலா காத்திருக்காலா
பெண் : கடிகார முள்ளப் போல
என்ன கணம் தோறும் சுத்தி வாயா
என்ன தொறத்து தூள்பறத்து
இந்த அல்லிப் பூ கிள்ளி போயா
ஆண் : புளி மூட்ட தூக்கி பாா்த்தேன்
இப்ப பூ மூட்ட தூக்க போறேன்
இளஞ்சிாிக்கி உன்ன முறுக்கி
என் அருணாக்கயிறு ஆக்க போறேன்
பெண் : இடுப்புல கயிறா கெடக்க
மனம் தயங்குதையா
கழுத்துல கயிறா வந்தா
நித்தமும் சொந்தம் அய்யா
ஆண் : விழியால் தொட்ட
அழகே இந்த ஆச மாறாதே
பெண் : ஆத்தாடி ஆத்தாடி
செம்பருத்தி பூக்காாி
ஆசைப்பட்டு பூத்திருக்கா வா
உன் ராசாத்தி ராசாத்தி
ரங்கூனுக்கு ராசாத்தி
ராப்பகலா காத்திருக்கா வா
ஆண் : இது முதல் முதலாய்
சிலு சிலுப்பு முதுகு தண்டில்
குறுகுறுப்பு முழு விவரம்
எனக்கு சொல்வாயா
என் அடி மனசில் சுகம் இருக்கு
அடி வயிற்றில் பயம் இருக்கு
அதுக்கு மட்டும் மருந்து சொல்வாயா
Thanks
Thank u
Hi I'm swetan nice song to hear
Veere level brooo.. I sing this song bro .. vere marri
My favorite song😍🤩
കാന രുപ നീക്കി ഒന്നുകൂടി ചൂടാക്കി ഒഴിക്കുക ഇളക്കി ഇറക്കി ചൂടോടെ തേങ്ങാ ഒന്ന്
Female : Aathadi athadi
Semmbaruthi pookaari
Aasapattu poothirukkaa vaa
Un rasaathi rasaathi
Rangoonukku rasaathi
Raapagalaa kaaththriukkaa vaa
Female : Idhu mudhal mudhalaai
Silusiluppu
Mudhugu thandil kurukuruppu
Muluvevaram enakku solvaayaa
En adi manasil sugamirukku
Adi vayittril bayamirukku
Adhukumattum marundhu sollvaayaa
Female : Aathadi..eeee
Female : Aathadi athadi
Semmbaruthi pookaari
Aasapattu poothirukkaa vaa
Un rasaathi rasaathi
Rangoonukku rasaathi
Raapagalaa kaaththriukkaa vaa
Male : Nee magudathil vairakallu
Naano mazha penja uppu kallu
Unna thodavum
Viral padavum
Oru porutham enakkedhu
Female : Naan tharamaana thangakatti
Nee thagarathil getti petti
Ennai adaikka kaathu kedakku
Unna pola aalu edhu
Male : Aasaigal irundhaa kooda
Manam masiyaadhu
Aathula vilundhaa kooda
Nizhal nenayaadhu
Female : Ullukkul ulla kirukku
Unna summa vidaadhu
Male : Aathadi athadi
Semmbaruthi pookaari
Aasapattu poothirukaalaa
En rasaathi rasaathi
Rangoonukku rasaathi
Raapagalaa kaathriukkaalaa
Female : Kedikara mulla pola
Enna ganamdhorum suthi vaayaa
Enna thorathu
Dhool parathu
Indha allipoo killi poyaa
Male : Puli mootta thookki paarthen.
Ippa poomootta thookka poren
Ilanjirikki unna murukki
Enn aruna kayir aakka poren
Female : Idupula kayiraa kedakka
Manam thayangudhaiiyaa.
Kazhuthula kayira vandhaa
Nithamum sondham aiiyaa
Male : Vizhiyal thotta azhagae
Indha aasa maaradhae
Female : Aathadi athadi
Semmbaruthi pookaari
Aasapattu poothirukkaa vaa
Un rasaathi rasaathi
Rangoonukku rasaathi
Raapagalaa kaaththriukkaa vaa
Male : Idhu mudhal mudhalaai
Silusiluppu
Mudhugu thandil kurukuruppu
Muluvevaram enakku solvaayaa
En adi manasil sugamirukku
Adi vayittril bayamirukku
Adhukumattum marundhu sollvaayaa
0:44
Nice good job and god bless you
പ്രവാചക ഗാ കു എന്നീ രണ്ട് ഗ്ലാസ്
Semma 👍song Iike song
Soo feeling song😍🤗😘
Athadi supper
Sema super
✌️
🤍