Canada Jobs / Farm Jobs

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024

Комментарии • 133

  • @mathujothi496
    @mathujothi496 2 года назад +5

    அக்கா.. இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் அதாவது எங்களுடைய கஸ்ட்டப்படும் தமிழ் இளைஞர்கள் கனடாவிற்கு வந்து சம்பாதிக்கலாம் என்று ஒரு வீடியோவாவது போடுங்கள்... நீங்கள் யாழ்ப்பாணத்து பெண் மாதிரியே சிந்திக்கவேண்டாம்.. பணமும் படிப்பும் இருந்தால்தான் கனடாவிற்கு வரலாம் என்றால்.. கஸ்ட்டப்படும் இளைஞர்களின் கதி !!!!!! பணமும் படிப்பும் இல்லாத இளைஞர்களை கனடாவிற்கு வரவேண்டாம் என்று நீங்கள் சொல்கிறீர்கள்.. இயேசு நாதருக்கு பதில் சொல்ல நீங்கள் தயாராக இருந்தால் சரி...

  • @jjdeva2672
    @jjdeva2672 2 года назад +1

    அக்கா நீங்கள் சொன்ன தகவல் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி.

  • @balachandar5427
    @balachandar5427 2 года назад +1

    அக்கா நா Bsc. (Agri ) முடிச்சிருக்க எந்த job இருந்தாலும் சொல்லுங்க ப்ளீஸ் 🙏🙏🙏🙏🙏🙏

  • @கும்புடுறஞ்சாமி

    வணக்கம் 🙏 சகோ. எனக்கு ஒரு தேர்வு கடிதம் வந்தது...32 கேள்வியுடன்.அதை பூர்த்தி செய்து அனுப்பி வைத்தேன்..என்னை அவர்களுக்கு பிடித்து விட்டது.. எனக்கு.மேர்ப்பார்வையாளர்..சூப்பர்வைசர்..பதவி.அடுத்து..அக்ரிமென்ட் கடிதம் 4 வருடம்.. கையெழுத்திட்டு அனுப்பி வைத்தேன். அனுப்பி வைத்தேன்.அடுத்து.வீசா அப்ளிகேஷன் லெட்டர்.. டெல்லியிலேர்ந்து.வந்திருக்கு.அதையும்.பூர்த்தி செய்து விடலாம்.. என்னுடைய.அடுத்த வேலை.எதுவாக இருக்கும்?????🤔 கனடாவில் புகழ்பெற்ற நல்ல கம்பெனி விசா அங்கிகாரம்.கிடைத்த உடனே மூன்று மாத சம்பளம் போனஸ் வழங்கப்படும்.. விசா கட்டணம்.நிர்வாகம்..செலத்திவிட்டது..டிக்கெட் இலவசம்..🤔 கேள்வி அடுத்த.ஸடெப்.என்ன?

  • @sridharvishal8653
    @sridharvishal8653 2 года назад +1

    Super sister nengathan unmayana visayatha solriga nirayaper you dupla rangana information solranga

  • @geethasiva6463
    @geethasiva6463 2 года назад +2

    Hotel management jop erruka sis

  • @shanthinarasimman8017
    @shanthinarasimman8017 2 года назад +2

    தெளிவான சுருக்கமாக சொல்லுங்க

  • @ramvithaakavi4492
    @ramvithaakavi4492 2 года назад +1

    Hi akka 2022 velai kidaikkumaa I'm srilanka roshan eppady ungalai connect pannuvadu

  • @mahalakshmi3114
    @mahalakshmi3114 Год назад

    Cleaning job

  • @pmtechtamil9818
    @pmtechtamil9818 2 года назад +4

    Madam consultant muliyuma store keeper jobku epadi process solluga

  • @rajsoni4297
    @rajsoni4297 2 года назад +1

    வணக்கம் மேடம், farm workers visa இருந்த தாங்க

  • @thiruvasagambaskar5074
    @thiruvasagambaskar5074 2 года назад +2

    மிக அருமையான தெளிவான பதிவு *

  • @m.gavasgavas7416
    @m.gavasgavas7416 2 года назад +1

    sister farm worker job ready panni koduka mudiuma

  • @Short_media_vlogs
    @Short_media_vlogs 2 года назад +1

    sister, inga oru agent farm irukkunu soltranga..epdi real or fake identity panrathu sollunga please

  • @omsai7442
    @omsai7442 2 года назад +1

    Hi Good Morning Sister, you have been doing good to Tamil people,

  • @tejusm4510
    @tejusm4510 Год назад

    Yakka , na bsc agriculture padichi mudichiten ethachu idea kudunga ka canada ku 😢

  • @Manimanimani-fs4ie
    @Manimanimani-fs4ie 2 года назад +1

    I am completed B.E MECHANICAL how to search job in Canada please give some idea

  • @bawaniakil
    @bawaniakil Год назад

    Akka naanum Canada porada iruken plz konjam details therinjikanum. Help me

  • @Selvas_powerloom
    @Selvas_powerloom 2 года назад +1

    Tq

  • @HariKrishnan-el3sx
    @HariKrishnan-el3sx 2 года назад +1

    Madam nap panam katrain form work visa. Vangi my daringla please

  • @go-cool4693
    @go-cool4693 2 года назад +1

    1st view'

  • @nithiyab7481
    @nithiyab7481 2 года назад +1

    Hi madam yen brotherku job yethum solunga madam mechanical mudichi experiance iruku madam

  • @anbupandianbupandi2750
    @anbupandianbupandi2750 2 года назад +1

    ராணுவ தளபதிக்கு கண்ணீர்வுடன் வீரவணக்கம் ஜெய் ஹீந்த்

  • @navannavarathnam3365
    @navannavarathnam3365 2 года назад

    Akka very much super news 👍👍👍🇨🇦🇨🇦🇨🇦🙏🙏🙏

  • @purushothamanbabu393
    @purushothamanbabu393 2 года назад +1

    Tq so much

  • @sundarkannan8628
    @sundarkannan8628 2 года назад +5

    Hi akka, I'm Sundar kannan trusted Canada job agency ethuvum ungaluku therinthal solluga.

    • @gchandrasegar1
      @gchandrasegar1 2 года назад +2

      ruclips.net/video/vQhyNscSADo/видео.html

    • @sanchaimanly1663
      @sanchaimanly1663 2 года назад

      Sundar Kannan unakaka epdi contact panurathu

    • @rajasekerkannan7600
      @rajasekerkannan7600 2 года назад

      Hi Akka job vacancy iruntha kojam help panuga

  • @badurudeenmohamedjawath799
    @badurudeenmohamedjawath799 Год назад

    எவ்வாறு விஷாவைப் பெற்றுக் கொள்ளலாம் என்பது பற்றி சொல்லுங்கள்.

  • @vinuvinu5065
    @vinuvinu5065 2 года назад +1

    Australia ku apple form work job ku all yedukerngalla. Yenniki open aguthu anga

  • @pdharmaraj1824
    @pdharmaraj1824 2 года назад +1

    Nega enna work akka pakurega akka

  • @kanishraj7664
    @kanishraj7664 2 года назад

    Akka super sonniga akka rompa thanks akka ne pesunathu rompa arumaiya eruku

  • @SureshKumar-il7to
    @SureshKumar-il7to 2 года назад

    Superb

  • @aasikaisha2227
    @aasikaisha2227 Год назад +1

    உங்களுக்கு என்ன பா நல்ல வாழ்க்கை நம்மக்கு அப்படி ஒன்னு இல்ல

    • @CanadianEasyLife
      @CanadianEasyLife  Год назад

      இக்கரைக்கு அ்அக்கரை பச்சை

  • @bastycoonghe6457
    @bastycoonghe6457 Год назад

    Hi Akka farm interview keka kodija sample questions sollunka akka

  • @balagowrikitchen3421
    @balagowrikitchen3421 2 года назад

    Hi rohini I am Balagowri super useful information yaaa thank you so much your shareing yaa super

  • @sakthivelchinnathambi6667
    @sakthivelchinnathambi6667 2 года назад +1

    Hi sister
    Visit visa easy way come Canada how to process please inform thanks

  • @bhuvanadeena56gimel93
    @bhuvanadeena56gimel93 2 года назад

    மேடம் எனக்கு ஏதாவது ஹவ்ஸ் கிப்பிங் வேலை eruntha சொல்லுங்க மேடம் வேற கன்றில eruntha

  • @life_of_suren
    @life_of_suren 2 года назад

    Microbiology job Anga kidaikuma please Sollunga Sister

  • @srisaifarm6872
    @srisaifarm6872 2 года назад +1

    Apo farm worker job monthly salary evlo akka

  • @richyhani6448
    @richyhani6448 2 года назад

    Hello akka. Nalla informative video. na tamilnadu akka. tamil girls caregiver job pathi sollunga akka. safe ana sponsered caregiver job kidaika sites sollunga akka

  • @sabarisabasaba8749
    @sabarisabasaba8749 2 года назад +1

    👋👋. 🇨🇦🍁🇨🇦

  • @thasithasi2771
    @thasithasi2771 2 года назад

    Hi Akka Naan SriLanka La Jaffna city La Erunthu Pesuran Ungalai Nan Thodarpu kollanum Nu ninaikkiran ungalala pesamudijuma Akka

  • @perumalsamy8364
    @perumalsamy8364 2 года назад

    Hello sister vanakkam age ennaku 45 aguthu hotel management 1 year cook nan Canada varamuduma answer

  • @harshasai2094
    @harshasai2094 Год назад

    job eka

  • @karthickmahi9925
    @karthickmahi9925 2 года назад

    Thank you sister ...

  • @lighthouseheavennewlife.of27
    @lighthouseheavennewlife.of27 Год назад

    Hi

  • @twinklesisters2015
    @twinklesisters2015 2 года назад

    Sis, i have done engineering. While preparing resume for farm worker if i note BE, will they reject my application or shall I put only my 12th standard

  • @rajathithangavelu988
    @rajathithangavelu988 Год назад

    அக்கா கார் டிரைவர் வேலை க்கு வரணும் க்க வெக்கன் இருந்த mesg

  • @jayakodis3715
    @jayakodis3715 2 года назад +1

    madam any jobs available la

  • @irulandim6154
    @irulandim6154 Год назад

    Hi akka, very nice to seeing u r video.I have a doubt.
    Farm worker salary 2.5 lakhs per month its true or not.

  • @Harikumar074
    @Harikumar074 2 года назад +1

    Neenga pesuratha Partha yaraum inga vara vena nu soldringa . Oru video la kuda neenga vanga inga ell nalla iruku neenga varalam..solla kuda ungalauku mansu varala

    • @CanadianEasyLife
      @CanadianEasyLife  2 года назад +1

      உள்ளதை தான் சொல்ல இயலும் . காசு , படிப்பு இருந்தால் மட்டுமே இங்கு வர இயலும் . அல்ல போர் உள்ள நாடுகளுக்கு அகதி திட்டம் உண்டு. முதல் தமிழை தமிழில் எழுத பழகுங்கள் . எந்த பதிவும வர வேண்டாம் என்று பதிவிடவில்லை. அதில் இருக்கும் உண்மை விடயங்களை தான் பதிவிட பட்டுள்ளது.

  • @jeevaanandh900
    @jeevaanandh900 2 года назад +1

    Hi akka canada

  • @vinothperumaln1894
    @vinothperumaln1894 2 года назад

    Madam work kandippa kadikkuma

  • @kani9945
    @kani9945 2 года назад

    Hi mam , krown fruit and vegetable packing factory was der in Alberta Canada...plz conform it mam

  • @sakthivel-qj3ig
    @sakthivel-qj3ig 2 года назад +1

    Hi mam
    Canada la farm jobku ECR passport holder apply panna mudiuma???

    • @mariramesh1887
      @mariramesh1887 2 года назад

      Hai mama, i need job in Canada farm workers.

  • @mahendrakumarsellathurai5978
    @mahendrakumarsellathurai5978 2 года назад

    Hi sister
    Nan srilanka eppadi security job apply pannurathu

  • @bkb.barathan9073
    @bkb.barathan9073 2 года назад

    Mom iam diploma in mechanical engineering 3 years experience cnc machine jop irukuma eppdi apply panrathu

  • @balanmathematics2495
    @balanmathematics2495 2 года назад +1

    Unskilled jobs post

  • @vinoddesigning4127
    @vinoddesigning4127 Год назад

    Akka na sir lanka enaku canada wara elada

  • @barithiiba4809
    @barithiiba4809 Год назад

    sister how to get find dairy farms jobs please help me sister

  • @sandhiyae4964
    @sandhiyae4964 Год назад

    Hiii sis

  • @mariramesh1887
    @mariramesh1887 2 года назад +1

    Hai madam I need job in Canada

  • @blankworld9432
    @blankworld9432 2 года назад

    Apply panumothu cover letter haum sethu apply pananum ha ila resume matum pothum ha

    • @CanadianEasyLife
      @CanadianEasyLife  2 года назад

      Cover letter is important

    • @blankworld9432
      @blankworld9432 2 года назад

      @@CanadianEasyLife thanks you so much akka

    • @harigpn7276
      @harigpn7276 2 года назад

      @@CanadianEasyLife cover letter means explain pannunga அக்கா

  • @murukajahananthan7926
    @murukajahananthan7926 2 года назад +1

    சிரிலங்காவில்.இருந்து வேலைவாய்ப்பு வரமுடியுமா

  • @fs_na_beats6620
    @fs_na_beats6620 2 года назад +1

    Hi akka your from srilanka va

  • @Gayathri-bw1wz
    @Gayathri-bw1wz 2 года назад +1

    Department store staff job available ah sister

  • @vijaybalan6973
    @vijaybalan6973 2 года назад

    கனடா அடுத்த வருடம் வருவேன் வந்தவுடன் உங்களுடன் ஓர் புகைப்படம் வேண்டும்

    • @CanadianEasyLife
      @CanadianEasyLife  2 года назад +1

      நன்றி என்னுடன் புகைப்படம் எடுக்க நினைத்ததற்கு

    • @vijaybalan6973
      @vijaybalan6973 2 года назад

      கனடா நாட்டில் நமக்கு நல்லா முறையில் பயன்படுத்தகூடிய Simcards விவரம் பகிரவும்

  • @kugasayansayan4040
    @kugasayansayan4040 2 года назад

    Msc agriculture canada la padicha enna type jobs kidaikkum

    • @dearbharath4219
      @dearbharath4219 2 года назад

      Hi bro... Im bharath... Completed B.Sc Agriculture.... Now i needa a Abroad job.. So help me brooo

  • @sathiyaseelanrajkumar3334
    @sathiyaseelanrajkumar3334 2 года назад

    En video va full ahh parunga .. pathathum akka ungalukku offer letter anupiruvanga.. ungaluku vlog poduratha irruntha vera ethaivathu podunga.. summa anga vela irruku.. inga vela irruku.. food free accommodation free. Job la stress irrukum nu.. vela vangi thara help panna mudiyumu na ippdi podunga.. illatti entertainment video podunga.. ungalukku mattum ella intha mathiri video podura ella youtubers kum.. free time irruntha poi serial parunga..

    • @CanadianEasyLife
      @CanadianEasyLife  2 года назад +1

      வணக்கம் .முதலாவது தமிழை தமிழில் எழுத பழகுங்க. நான் உங்களை போல சீரியல் பார்பது இல்லை. என் எந்த பதிவுலேயும் வேலை வாங்கி தருவதாக சொல்ல வில்லை. நீங்கள் முதல் பதிவை முழுமையாக பாருங்கள் . என்ன சொல்லபட்டுஇருக்கு என்று அறியுங்கள். நான் vlogger கிடையாது. காசுக்காக என் சேனல் இல்லை. நன்றி என் சேனலுக்கு வந்து. தகவல் எழுதியதற்கு.

    • @sathiyaseelanrajkumar3334
      @sathiyaseelanrajkumar3334 2 года назад

      @@CanadianEasyLife canada la tamil than peasuringa pola.. vazha tamil .. Sister social media ku vantha patience than mukkiyam.. Be cool..Tension Aghathinga.

    • @CanadianEasyLife
      @CanadianEasyLife  2 года назад

      நீங்கள் எனக்கு patience சொல்லி தந்ததற்கு மிக்க நன்றி. தமிழ் உலகெங்கும் பேசபடுகின்றது. தமிழ் தோன்றிய தமிழ்நாட்டுப்பொடியங்கள் உங்களு போல் பொடியங்கள் தமிழை போற்றினால் நன்கு.

    • @sathiyaseelanrajkumar3334
      @sathiyaseelanrajkumar3334 2 года назад

      @@CanadianEasyLife En ooru madurai ..Nanga sangam vachu tamil la valathavanga..Enga kitta unga Tamil unarva katta venam... Summa tension aghi yethum text pannathinga... Akka va parunga innum 1 year kulla canada ulla ellaraium tamil peasa vachuttu than ooruku varuvanga.. inga vantha 1month mela irruka mattinga.. Actually canada is very nice and good nu kelampirathu...Anga ukkanthu kittu tamil vazha nu kodi pidikirathu..Generation mariruchu madam.. inga yarum tamil ah vachu summa otta mudiyathu ..

    • @CanadianEasyLife
      @CanadianEasyLife  2 года назад

      ஓஹோ மதுரை வீரனா நீங்க. நீங்க கொதிக்காதீங்க அப்பு. நான் இங்கு வந்து பதினாறு வருடம் அப்பு. உங்க சேனலில் உங்கள் தமிழ் சங்கத்தை பற்றி போட்டாலே வளருமே.

  • @sprasanth1953
    @sprasanth1953 2 года назад

    Hi akka , india la irunthukitu Canada security license eduka mudiuma

    • @CanadianEasyLife
      @CanadianEasyLife  2 года назад

      Please ask Security license firms if you can do online. I m not aware of it

  • @boopathiboomalai8380
    @boopathiboomalai8380 2 года назад

    Hiiiii

  • @majama5196
    @majama5196 2 года назад

    i am weighting for your comment mam

  • @subramaniangopalan630
    @subramaniangopalan630 2 года назад

    I am a granite tombstone portrait engraving artist.got a chance...?

  • @trinadhnallagachu248
    @trinadhnallagachu248 2 года назад

    Madam I want to join aquaculture related jobs
    Like water quality management
    Feeding
    Cleaning

  • @Shanjika-ti6tr
    @Shanjika-ti6tr Год назад

    Hi akka I am sri Lanka please visa

  • @magic-d1z
    @magic-d1z 2 года назад

    Tamil super👩🤓

  • @harishagri4687
    @harishagri4687 2 года назад

    Madam dairy farm worker job available iruka madam am COMPLETED BSC AGRI

    • @helphelp7099
      @helphelp7099 Год назад

      hii bro Eppo enga work panringa ?

  • @RanjithKumar-dq7yz
    @RanjithKumar-dq7yz 2 года назад

    Please help job

  • @villageboy6252
    @villageboy6252 2 года назад

    Hi I am B.sc Agriculture Any Landscape Farm Manager .

  • @RameshRamesh-yu6fp
    @RameshRamesh-yu6fp Год назад

    нι

  • @arungnarun
    @arungnarun 2 года назад

    Madam farm worker job

  • @mahalakshmi3114
    @mahalakshmi3114 Год назад

    Please help me free visa

  • @ansare6709
    @ansare6709 2 года назад

    Hi Mam, any Hotels & Restaurants related jobs details kindly share me please 🙏🏻 And how to I contact you personally please kindly help me Mam…

  • @sigaram5574
    @sigaram5574 2 года назад

    இதவிட தெளிவா சொல்ல முடியாது

  • @antandas9240
    @antandas9240 2 года назад

    பயனுள்ள தகவல் sister

  • @syednisha693
    @syednisha693 2 года назад

    சிஸ்டர் உங்கள் போன் நம்பர் தாங்கள்

  • @851pepin
    @851pepin 2 года назад

    Hi sis I'm your new subscriber I want speak with you how can I contact you ? Is it possible?

  • @naveenarmy1201
    @naveenarmy1201 2 года назад

    Akka enaku job offer vanthu iruku athy unamaya illa fake ya nu eppti akka kantou pudiekurathu akka unga mail id ku send panrna paruga akka plz entha help panuga akka

    • @CanadianEasyLife
      @CanadianEasyLife  2 года назад

      Already replied

    • @naveenarmy1201
      @naveenarmy1201 2 года назад

      @@CanadianEasyLife akka eppa unga mail paruga akka pathu reply panuga akka plz 🙏

  • @Romeo9117
    @Romeo9117 Год назад

    Akka ungaluku na mail pannirukan please check your mail 📬

  • @AbdulRahman-jy5eh
    @AbdulRahman-jy5eh 2 года назад

    Hi

  • @samayalumkatrumara
    @samayalumkatrumara 2 года назад

    Superb