முருகன் மாநாடு..சுடச் சுட VVIP LUNCH தயார்.!என்னென்ன ஸ்பெஷல்? | Murugan Maanadu Food | Newstamil24x7

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 окт 2024

Комментарии • 75

  • @prasanthyes9379
    @prasanthyes9379 2 месяца назад +94

    இத்தனை வகை உணவுகளை செய்தது பெருமை,,,,, ஆனால் முருகனுக்கு பிடித்த பஞ்சாமிர்தம் இதில இடம் பெறாதது வருத்தம்....... ஆயிரம் உணவு சமைத்து இருந்தாலும் முருகனுக்கு பிடித்த பஞ்சாமிர்தம் இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்

    • @govindarajgovindaraj552
      @govindarajgovindaraj552 2 месяца назад +11

      பிரசாத பையில் உள்ளது. பஞ்சாமிர்தம் .😊😊😊😊😊😊

    • @aprilfool3240
      @aprilfool3240 2 месяца назад

      தலைக்கு மாம்பழம் தான்...

    • @karthicksubramanian740
      @karthicksubramanian740 2 месяца назад

      Thinai maavu honey dhan murugan pedithathu. Murugan pera soli makkal oru kattu katuvanga😊

    • @sharmav.n7527
      @sharmav.n7527 2 месяца назад +2

      எது செய்தாலும் குறை சொல்லி டேதா இருப்பிங்களா

  • @PersonalblogPersonal
    @PersonalblogPersonal 2 месяца назад +50

    எதே இலவச உணவா
    ...இங்க எவனும் சோத்துக்கு வழி இல்லாம இல்ல
    அதுக்கு பேரு அன்னதானம்...

  • @PersonalblogPersonal
    @PersonalblogPersonal 2 месяца назад +57

    எங்க da போனாரு அந்த பெரியார் புரட்சி, முற்போக்கு வியாதி கூட்டம்....😂😂😂

    • @kavinkanthasamy1468
      @kavinkanthasamy1468 2 месяца назад +1

      அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் ?இந்துக்களுக்கான மாநாடு

    • @senthilkumaran1661
      @senthilkumaran1661 Месяц назад

      @@kavinkanthasamy1468 முன்னாள் தர்மபுரி எம் பி எங்கே போனாறு.

    • @kavinkanthasamy1468
      @kavinkanthasamy1468 Месяц назад

      @@senthilkumaran1661 யோவ் அத சொல்லல நா பெரியார் கொல்கைக்கும் இந்துக்கள் மாநாட்டுக்கும் என்ன சம்பந்தம் இது இந்துக்கள் காசுல நடக்குது அதுக்கு பெரியார் என்ன நொட்ராப்ள

  • @saranyagopal7317
    @saranyagopal7317 2 месяца назад +10

    போனவங்களாம் சாப்பாடு கெடைக்கம அவஸ்த படறாங்க ஆனா செய்தியை பாரு😢

  • @arunaaruna9025
    @arunaaruna9025 2 месяца назад

    Om muruga thunai 🙏

  • @theman6096
    @theman6096 2 месяца назад +11

    எல்லாம் எவன் தோப்பானர் வீட்டு பணம் ஓய்........😂😂😂😂😂😂
    மக்கள் காணிக்கை பணம் எல்லாம் இப்படி.........இவர்கள் கட்சி நிதி போல்.........😂😂😂😂

    • @ravivenki
      @ravivenki 2 месяца назад +1

      @@theman6096 அரசு சில கோடிகளாவது செலவு செய்திருக்கும்.

  • @MuthuManickam-mc7sv
    @MuthuManickam-mc7sv 2 месяца назад +1

    ஓம் ஷண்முக கடவுளே போற்றி !

  • @thanigasalams9178
    @thanigasalams9178 2 месяца назад +5

    இது விவிஐபிகளுக்காக நடக்கின்ற மாநாடு.

  • @senthilkumaran1661
    @senthilkumaran1661 2 месяца назад +4

    முருகரை உண்மையா தரிசிக்க கட்டிச் சோரு தயிர் போதும்...

  • @Mahalakshmi-jj8kj
    @Mahalakshmi-jj8kj 2 месяца назад +8

    எவனாயிருந்தாலும் முருகன் கால்ல விழுந்தே ஆகவேண்டுமடா

  • @Kavi-Suresh
    @Kavi-Suresh 2 месяца назад +7

    அரசுப் பணமா? கோயில் பணமா?

    • @theman6096
      @theman6096 2 месяца назад +4

      கோவில் நிர்வாகம்னு சொல்லுறார் அது கூட உனக்கு புரியலையா??????😂😂😂😂

    • @Kavi-Suresh
      @Kavi-Suresh 2 месяца назад

      சாரி நண்பா...கவனிக்கல​@@theman6096

    • @sukumarbdu
      @sukumarbdu 2 месяца назад

      கையாலாகாத இந்து அறநிலையத்துறை அதிகாரி ஊழலுக்கு துணை போய் விட்டான். பெரும்பணம் கொள்ளையடிக்கப்பட போகிறது. தமிழகத்தில் பல கோயில்கள் சிறிதும் பெரிதுமாக மிருகப் பசியில் இருக்கின்றன. அவற்றையெல்லாம் பட்டினி போட்டுவிட்டு இந்தக் கோயில் உள்ள மொத்த பணத்தையும் திமுக காரன் ஆட்டை போட போறேன்.

  • @Narayanan-mg2jj
    @Narayanan-mg2jj 2 месяца назад +7

    Ada pavigala enakku ippo than theriuthu miss pannittene😂

  • @rajeshvijayarangam3232
    @rajeshvijayarangam3232 2 месяца назад +1

    Vip Darshan is a extraordinary thing, people are waiting in palani for winch or cable car for hours and hours, but the police officers, lawyers, staffs of the temple administration, are allowing their known person bypassing the waiting people. There are many issues we too faced in palani in our last week visit.

  • @brightlight1485
    @brightlight1485 2 месяца назад +1

    after eat everyone will sleep...

  • @ganesanramachandran5662
    @ganesanramachandran5662 Месяц назад

    வயிற்றுக்கு உணவு இல்லாத போது சிறிது செவிக்கும் ஈயப்படும்

  • @shankarnarayanan1732
    @shankarnarayanan1732 2 месяца назад +4

    எங்களுக்கும் போடுங்கடா ☹️

  • @silambarasansilambarasan7579
    @silambarasansilambarasan7579 2 месяца назад +50

    கோவில் பணத்தை அட்டையை போட புது பிளான்

    • @sukumarbdu
      @sukumarbdu 2 месяца назад

      சரியா சொன்னீங்க பாஸ் நானும் அதைத்தான் கமெண்ட்ல விவரிச்சு சொல்லி இருக்கேன். இவனுங்க கொடுக்கிற பில்டப்பை பார்த்தா இந்து அறநிலைத்துறை கையில போட்டுக்கிட்டு பழனி கோயில பல வருட கடங்கார கோயிலா மாத்திடுவாங்க. எப்படி இருந்தாலும் இந்த ஒரு மாசத்துல வெளியில நியூஸ் வராமல் போகுமா. திருட்டுப் பசங்க இந்த திமுக காரனுங்க

  • @sharkpsycho001
    @sharkpsycho001 2 месяца назад +3

    Yallame vvip and vip ku tan
    Methi ullavarukalam sambar,curd rice and kuttu mattum

  • @jgr1224
    @jgr1224 2 месяца назад +4

    Maathampatti enga poitaru

  • @adbaskaran1841
    @adbaskaran1841 2 месяца назад +2

    முருகனுக்குபிடித்த மாங்காஇல்லீயே

  • @gopuulaganathan9664
    @gopuulaganathan9664 2 месяца назад +14

    Vvip only murugan

  • @Varunika-sd17
    @Varunika-sd17 2 месяца назад +1

    எதுவும் கிடைக்கவில்லை

  • @rajeshvijayarangam3232
    @rajeshvijayarangam3232 2 месяца назад +2

    Kovil ah paramarikka vendum, iyer, mechanism outside the temples are ruling and asking money from the devotees mist stopped, thiru avinankudi temple is not even cleaned properly, hill temple is full of garbage, sweepers asking money from the devotees

  • @saravanank9339
    @saravanank9339 2 месяца назад +16

    பழனி முருகனின் ஆலய உண்டியல் காணிக்கையே செலவிடப்படுகிறதா அல்லது அரசு நிதியா

    • @theman6096
      @theman6096 2 месяца назад +5

      எல்லாம் கோவில் உண்டியல் காணிக்கை தான் உங்க அலலுயா பாபு வந்து போற செலவும் சேர்த்து............😂😂😂😂

    • @kavinkanthasamy1468
      @kavinkanthasamy1468 2 месяца назад

      ஏ அரசு இந்துக்கள் பணத்த ஆட்டய போடலா இந்துக்களுக்கு செலவு பன்னா கேடு எதுவும் வருமா ?😂😂

  • @oilmill8468
    @oilmill8468 2 месяца назад +1

    All over tamilnadu hindhu temple Undiyal varumanam and land , shop income. ...... 😅😅😅

  • @ravivenki
    @ravivenki 2 месяца назад +2

    வயதானால் தன்னால ஆன்மீகத்துல நாட்டம் வரும்னு சொல்வாங்க....திமுக ஆட்சி ஆன்மீக ஆட்சியாகி விட்டது. ஐயோ பாவம் வீரமணி...

  • @gvbalajee
    @gvbalajee 2 месяца назад +2

    What comedy ?

  • @SathishSathish-j7t
    @SathishSathish-j7t 2 месяца назад

    ❤❤❤❤😂😂😂😂🎉🎉🎉

  • @VijayC-bg6ps
    @VijayC-bg6ps 2 месяца назад +3

    முருகன்னுக்கு மொட்டை அடிக்காரனுக 😂😂😂😂😂

    • @sukumarbdu
      @sukumarbdu 2 месяца назад

      சரியா சொன்னீங்க நாமெல்லாம் பாத்துட்டு சும்மா இருக்க கூடாது சோசியல் மீடியாவுல இதை பத்தி விவாதிக்கணும் இந்த கையாலாகாத இந்து அறநிலையத்துறை திமுகவுக்கு ஈசியா விலை போயிருவாங்க தமிழகத்தில் பல கோயில்கள் மிருகப் பசியில் இருக்கின்றன அவற்றையெல்லாம் பட்டினி போட்டுவிட்டு இந்தக் கோயிலின் மொத்த பணத்தையும் கொள்ளையடித்து அது லண்டன் சென்று விடும் மற்றும் கிறிஸ்துவ கோயில்களாக மாற்றப்பட்டு விடும்.

  • @indusathya2573
    @indusathya2573 2 месяца назад

    Etarku inta maanadu 🤔🤔

  • @jayasivagurunathan9241
    @jayasivagurunathan9241 2 месяца назад +4

    நல்ல மாற்றம்.வரவேற்போம்.வாழ்த்துவோம்

    • @theman6096
      @theman6096 2 месяца назад +1

      எல்லாம் எவன் தொப்பனார் வீட்டு பணம் ஓய்????????😂😂😂😂 இது என்ன கட்சி மீட்டிங்கா?????

  • @muthukumaranit
    @muthukumaranit 2 месяца назад +9

    Periyar kolgai enna achu...😂😂

    • @Iniyavishnu2023-pv2rg
      @Iniyavishnu2023-pv2rg 2 месяца назад

      What is that?

    • @emailservice7039
      @emailservice7039 2 месяца назад

      முத்துக்குமார் சூத்துல பூல விட்டுது 😂😂😂

    • @kavinkanthasamy1468
      @kavinkanthasamy1468 2 месяца назад

      ​@@Iniyavishnu2023-pv2rgகாத்துல போச்சு😂😂

  • @samprathap4475
    @samprathap4475 2 месяца назад

    Anda pazhani muruganum pakkuraru Enda paguthi nera teachers kannera

  • @theman6096
    @theman6096 2 месяца назад +1

    ஏற்கனவே பழனி முருகன் ஆண்டியா தான் நிக்கரான்.............ஒரு ஆண்டியின் பணத்தில்.....😂😂😂

  • @Rodfflo4
    @Rodfflo4 2 месяца назад +7

    Sanathana tharmathidam panithathu DMK

    • @shalinim4158
      @shalinim4158 2 месяца назад +3

      Sanathana dharma is an aryan concept!! First learn what it is and then comment

    • @sathish2901
      @sathish2901 2 месяца назад +1

      @@shalinim4158 potta mooditu po

    • @SENTHILKUMAR-2345
      @SENTHILKUMAR-2345 2 месяца назад +1

      ​​​@@shalinim4158திராவிட மாடல் - திருமணம் கடந்த உறவு என்ன தமிழ் conceptஆ ஷாலினி 🤣.
      தங்களுக்கு அதில் உடன்பாடு உண்டா?🤔

    • @Rodfflo4
      @Rodfflo4 2 месяца назад

      @@sathish2901 super bro 🚩😍🔥

  • @rajan4216
    @rajan4216 2 месяца назад +9

    வாழ்த்துக்கள் கொள்ளை அடிக்கிற கும்பல் கடவுள் பேர் சொல்லி😂😂😂😂😂

    • @sukumarbdu
      @sukumarbdu 2 месяца назад

      ஐயா தயவு செய்து வாழ்த்துக்கள் சொல்லாதீங்க. உங்கள் கண்டனத்தை தெரிவியுங்கள். சோசியல் மீடியா இருக்கிறது உட்டுக் கிளி கிளிங்க. இப்படியே இதெல்லாம் கொள்ளை அடிச்சு கொள்ளை அடிச்சு கிறிஸ்துவ சொத்தா மாத்திடுவாங்க.

  • @mahendranka2737
    @mahendranka2737 2 месяца назад +4

    ஓய்வறியா உதயசூரியனே நீடூழி வாழ முருகனை வணங்கி வேண்டுகிறேன்