கடல்கறை வீட்டில் வஞ்சிரம் மீன் குழம்பு இப்படி ஒரு மீன் குழம்பு இதுவரை சாப்பிடதது கிடையாது

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 окт 2024

Комментарии • 344

  • @dhinakarand7640
    @dhinakarand7640 9 месяцев назад +57

    ஐஸ் வைக்காத மீன் யாரெல்லாம் சாப்பிட்ட்டு இருக்கிங்க !🐟🐟🐟🐟🐟🐬🐬🐬🐬🐬🐋🐋🐋🐋🐋🐋🐋

    • @lillykitchen2987
      @lillykitchen2987 5 месяцев назад

      Naan✋en thaatha meen virpavara irundhar.... early morning he go to Cochin harbour and first he gives our home and he used to sell 😊 different taste meen curry ... nostalgic

    • @anushyaparkavi2373
      @anushyaparkavi2373 5 месяцев назад

      Yes nanum

    • @samuvelrajasekar9101
      @samuvelrajasekar9101 5 месяцев назад

      Fffgfgg to😂😂​@@anushyaparkavi2373

  • @sanjuswamy3236
    @sanjuswamy3236 9 месяцев назад +23

    Thumbnail paathu Konjam nerathula madhini unga channel la vanthutaagan nu nenaichuten

  • @katherineg2497
    @katherineg2497 9 месяцев назад +13

    மதனி போயாச்சு இப்போது இவக வந்துடங

  • @Sudhakarmani-w5l
    @Sudhakarmani-w5l 9 месяцев назад +29

    Next madhani ready paniteengala thambi?

  • @koshikamonika2416
    @koshikamonika2416 9 месяцев назад +6

    Entha amma va video edukkarathu kooli 1000 rs ha 😂😂😂

  • @mercyrajkumar2322
    @mercyrajkumar2322 15 дней назад +2

    Kadar karal means kadal oram கடல் கறை என்பது கடல் அழுக்கு என பொருள் கடல் கரை என்பது தான் சரியான சொல் கரை என்பது கடல் ஓரம் சரியா😊😊😊😊😊👍

  • @koshikamonika2416
    @koshikamonika2416 9 месяцев назад +6

    Next mathini uoodu uooda video eduthutta pona enna bro Ellam panam pandra veela 😂😂😂

  • @amudhaamudha9197
    @amudhaamudha9197 9 месяцев назад +13

    Neenga romba koduthu vaithavergal

  • @yazhinividhya
    @yazhinividhya 9 месяцев назад +27

    Fish is too fresh.. Engaluku evlo fresh ah meen kidaikadhu

  • @mahadevi6292
    @mahadevi6292 9 месяцев назад +9

    வஞ்சர மீன் பிடிக்காதவங்க யாராவது இருப்பாங்களா😊😊😊

  • @balakumarkumar9871
    @balakumarkumar9871 9 месяцев назад +9

    அண்ணா
    மதினி என்னாச்சு இவங்க யாருங்க அண்ணா

    • @BabyVeera-tl5ip
      @BabyVeera-tl5ip 6 месяцев назад +4

      Avangala ivanga emathutanganu oru pblm kilampunathu amount ellathaium ivangalr eduthuttanga mathini pavam sonnaga ellarum

  • @NADHIYA131
    @NADHIYA131 9 месяцев назад +53

    இந்த அக்கா சிரிக்காம பாக்க நல்லாவே இல்ல மதினி சிரிப்பே தனி எதார்த்தமா eruppaga மதினி ❤

    • @jenifers646
      @jenifers646 Месяц назад

      Inda akka video matheni video mathri illa

    • @jenifers646
      @jenifers646 Месяц назад

      Avanga video vera level matheni video super

  • @staraptorpigeotto2043
    @staraptorpigeotto2043 8 месяцев назад +4

    கறி குழம்பு போல் செய்கிறீர்கள்மீன்குழம்புக்கு சோம்பு தாளிக்கிறீர்கள்

  • @sudharamachandran7015
    @sudharamachandran7015 9 месяцев назад +10

    Another mathini in making?

  • @anbucherian1372
    @anbucherian1372 9 месяцев назад +34

    உங்கள் வாழ்க்கையில் சிலசிரமங்கள் இருந்தாலும்........சுதந்திரமாக
    வாழும் வாழ்க்கை கண்டு பொறாமையாக இருக்குப்பா

  • @michealsamy5088
    @michealsamy5088 29 дней назад +3

    அண்ணா நான் திருநெல்வேலி பக்கத்து ஊர்காரன் எனக்கு ஈரால்மீன் கூட்டு வைத்து சாப்பிடுவது ரொம்ப புடிக்கும் சாளை மீன் குழம்புரொம்பபுடிக்கும் நான் உங்களை தூத்துக்குடி பார்க்க வந்தால் எனக்கு மீன் தருவீங்களா? நீங்க எங்க ஊருக்கு வாங்க எதிர்பார்க்கிறேன் உங்கள் போன் நம்பர் தாங்க பேசுகிறேன் உங்களை உங்கள் பேச்சி ரொம்பபுடிக்கும்

  • @MuruganViji-go2iu
    @MuruganViji-go2iu 5 месяцев назад +97

    யாராவது மீன் குழம்புக்கு இஞ்சி பூண்டூ போஸ்ட் போடுவாங்கலா

    • @villagewestincooking
      @villagewestincooking 5 месяцев назад +17

      Ungeluku samayal theriyalanu nenaiken

    • @manjulap7190
      @manjulap7190 5 месяцев назад +4

      Different style iruku meen kulambu ku. Ellarum ore mathiri sapuda matanga

    • @jegapriyaj9719
      @jegapriyaj9719 5 месяцев назад +5

      Podalam.. Ice la vacha fish over smell varum. Ingi poondu pottu fry pannina nalarukum...

    • @shakthivelagoram3758
      @shakthivelagoram3758 5 месяцев назад +1

      Ippa lam ivanga Solrathudhan trend

    • @starstar4376
      @starstar4376 4 месяца назад

      ரிச் டேஸ்ட் know

  • @prasanthd876
    @prasanthd876 9 месяцев назад +3

    Epodhum palasa maraka kudadhu thambi ok nee eppadi Inga vandha nu unnoda video va pathu therijuko

  • @pratikshaedwin2243
    @pratikshaedwin2243 7 месяцев назад +1

    Vera madhini ungaluku kedachitangala ungaluku

  • @meenaprabhakar8402
    @meenaprabhakar8402 5 месяцев назад +2

    வஞ்சிரம் மீன் அதன் பெயர் ஷுலா இல்லை

  • @mohamednazeem2628
    @mohamednazeem2628 6 месяцев назад +2

    Matheni ellatthulayom wachi thantoruppaga iwaga ogaluko nagra meen poriyal tharelayae athae awaegalukko iwagalukom diprand

  • @mercychandru8056
    @mercychandru8056 5 месяцев назад +10

    சூப்பர் சாப்பிடறதை பாக்குறதுக்கு ஆசையா இருக்குது

  • @Fathima-mn6lj
    @Fathima-mn6lj 9 месяцев назад +24

    சூப்பர் நாங்களும் சீலா மீனு னுதா சொல்வோம் இந்த மீன எனக்கு புடிக்கும் 👌😋😂

  • @antoniappamurugeswari7403
    @antoniappamurugeswari7403 8 месяцев назад +1

    Ayoooo ayoooo entha dialoga ennum evalau time solla poringalo

  • @msnathanm4575
    @msnathanm4575 7 месяцев назад +2

    நீங்கள் போடும் விடியோவில் செய்முறை சொல்லி நீங்கள் போடும் போது நன்றாக இருக்கும் நன்றி

  • @jenithaj287
    @jenithaj287 9 месяцев назад +2

    Yaar evunga? Yen evunga cook pandraanga? Aruna akka cook pannaleya?

  • @prasanthd876
    @prasanthd876 9 месяцев назад +2

    Epodhum palasa maraka kudadhu thambi ok nee eppadi Inga vandha nu unnoda video va pathu therijuko

  • @unnamalainarayanan4343
    @unnamalainarayanan4343 Месяц назад +1

    Mannu paduthurkan athu jamnu irukam appavuku

  • @kasihsayang8497
    @kasihsayang8497 9 месяцев назад +21

    really miss madhini 😢

  • @Deepan825
    @Deepan825 9 месяцев назад +13

    எதுக்கு பிலாஷ்டிக் கவரில் மிளகாய் தூள் வாங்குறிங்க மிளகாய் தூள் அரைத்து வைத்துக் கொள்ளவும் கடலில் பிளாஸ்டிக் குப்பையைத் தவிர்க்கலாம்

  • @noopradevi4044
    @noopradevi4044 7 месяцев назад

    ena pa unga anni ya vachu video potu nala sambathichutu ipo vera akkava vachu video podura?suyanalavathi..palaya videos parunga ivarodathu

  • @muthukumarrukkumani3527
    @muthukumarrukkumani3527 7 месяцев назад +15

    Meenai kuppiyala veesra mathri veesuriga andha mathini samayal thhan super

  • @ManiMani-l8y7z
    @ManiMani-l8y7z 9 месяцев назад +28

    இவ்ளோகிட்ட
    காமிக்காதிங்கதட்ட
    நாக்கில்எச்சில்ஊருது
    தனியாசாப்பிட்டாஅப்புரம்
    வயிருவளிக்கும்❤❤❤❤

  • @jayanthirani9193
    @jayanthirani9193 7 месяцев назад +2

    Madani cooking super Eid bad

  • @VasanthVlogs27
    @VasanthVlogs27 3 месяца назад

    Meen Kulambu yeppadi vachalum taste than...
    Ovvorutharukum oru kai pakkuvam...

  • @vijiyasathivel1173
    @vijiyasathivel1173 2 месяца назад +1

    மீன் குழம்பு இஞ்சி பூண்டு போடுவோம்.அருமையமைன குழம்பு.❤❤😅😅😂🎉

  • @reshna56
    @reshna56 4 месяца назад +1

    Mathini enga 😢 she was excellent cook for your Chanel

  • @hariharasudhanj3922
    @hariharasudhanj3922 9 месяцев назад +8

    வஞ்சாரம் மீன் குழம்பு , மீன் வறுவல் அல்லது ஷீலா மீன் குழம்பு, மீன் வறுவல் சூப்பர் வீடியோ அண்ணா கடல் சூப்பர் வீடியோ அண்ணா❤️❤️❤️😊😊😊🥰🥰🥰😍😍😍😇😇😇🌝🌝🌝🙂🙂🙂👏👏👏👌👌👌👍👍👍🔥🔥🔥🙏🙏🙏 எனக்கு மீன் குழம்பு, மீன் வறுவல் எனக்கு ரொம்ப பிடிக்கும் அண்ணா😊😊😊

  • @kanushanalt581
    @kanushanalt581 9 месяцев назад +12

    வணக்கம். கடல்கறை என்று எழுதக்கூடாது கடற்கரை என்று எழுதவேண்டும். நன்றி

    • @Kirubagaran-n7b
      @Kirubagaran-n7b 9 месяцев назад

      அப்டியும் சொல்லலாம்
      இப்டியும் சொல்லலாம்
      பூ வ பூ ன்னும் சொல்லலாம்.....பூய்ப்பம்னும் சொல்லலாம் ...😊😊😊😊

    • @peterlewisalrayyan2270
      @peterlewisalrayyan2270 7 месяцев назад

      Neenga solra mathiriyum sollalam..avar sollura mathiriyum sollalam

    • @kanushanalt581
      @kanushanalt581 7 месяцев назад

      வணக்கம். கடல் என்பது நீா் நிறைந்த இடம். கரை என்பது அதை சுற்றியுள்ள மணல் பரப்பு. கடல்+கரை=கடற்கரை. நீங்கள் சொல்லும் கறை என்பது துணிகளில் படிந்த கறை. உதாரணம் (வாழைக்காய் கறை, அழுக்கு படிந்த கறை) என்று சொல்வது. இப்படி அப்படி என்று சொல்லக்கூடாது . ஒவ்வொரு எழுத்தும், வார்த்தைகளும் அர்த்தங்கள் வேறுபாடு இருக்கிறது. எழுத்து பிழையாக எழுதினால் அதன் அா்த்தம் மாறிவிடும். ஆகையால் தெரியாத ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும். விவாதம் தேவையில்லை. எனக்கு தெரிந்ததை உங்களிடம் பகிர்ந்து கொண்டேன். உங்களுக்கு தொிந்ததை மற்றவருக்கும் பகிரவும். தவறில்லை. நன்றி

  • @janannir1adothilagarajesh773
    @janannir1adothilagarajesh773 9 месяцев назад +1

    Dei mathini yengada?mathini samayal pathu palagiyachu.ivanga pandrathu pidigala.mathinaya kuppudu.yena uuaku mathiniku sandaiya?

  • @raajee4266
    @raajee4266 9 месяцев назад +1

    கடற்கரை எழுத தெரியவில்லை உனக்கு

  • @sheelahenry4807
    @sheelahenry4807 9 месяцев назад +1

    Pls don’t add perumseeragam for sea food . Meen kuzhambukku verum venthayam than podanum

  • @albertraj9204
    @albertraj9204 9 месяцев назад +1

    வணக்கமுங்கோ ஷீலாவா இது

  • @abdulazeez4870
    @abdulazeez4870 9 месяцев назад +2

    எச்சில் ஊருது bro

  • @pravinrajasekar8605
    @pravinrajasekar8605 9 месяцев назад +2

    மீன்வறுவல்ல உப்பு போடல

  • @glorymanohar9117
    @glorymanohar9117 6 месяцев назад +1

    நாங்க எல்லாம் பார்த்து உனக்கு வயிறு வலி வராமல் இருக்க வாழ்த்துக்கள்

  • @poongothaisrinivasan2228
    @poongothaisrinivasan2228 9 месяцев назад +1

    Thambi sapradu parthu en vayil orudu.

  • @gokulhandsome2964
    @gokulhandsome2964 3 месяца назад

    Ean mathani mattumthan valanuma?etho oru mulaila kedamthavangala sakthi tambi than ulagam pura kamichanga sakthi illaina RUclips patri theriuma, namaku vali kattinavangal maraka kudathu ketta ennamulla mathaniyavida intha akka paravaila muthal videovil appaditan irupargal

  • @padmavathymark2022
    @padmavathymark2022 7 месяцев назад +3

    Excellent brother, super fish kulambu

  • @remiraj2718
    @remiraj2718 9 месяцев назад +1

    👌👌👌👍👍👍👍👏👏👏👏👏❤❤❤❤
    😋😋😋😋😋
    Aanalum engaluku tharame nigale sapitathu😒

  • @vighneshe2820
    @vighneshe2820 9 месяцев назад +2

    My mother 🫶

  • @siddharthyohan6563
    @siddharthyohan6563 7 месяцев назад

    Ellarum mathini mathiri varuvangala.. mathini soru kozhambu meen puriyala ellathaiyum appadiye vaari Alli veppanga.. ivanga oru oru meen tha vekkiranga..

  • @arunam9689
    @arunam9689 9 месяцев назад +2

    ya mathani unga Chanel LA varathu ila

  • @prasanthd876
    @prasanthd876 9 месяцев назад +1

    Epodhum palasa maraka kudadhu thambi ok nee eppadi Inga vandha nu unnoda video va pathu therijuko

  • @mamathukuttymahmutha5269
    @mamathukuttymahmutha5269 9 месяцев назад +1

    Mathini samayal than venum ivunga vendam

  • @amalarani8359
    @amalarani8359 5 месяцев назад

    👌Bro. But alavu sariya mattha channel Madhuri cleara solla matringa. Appadi sonnal engaluku kathukida easya irukum.Nàngalum santhosama sapiduvomla Bro. Pls Measurements correcta sollunga. Masala, ingredients , Puli, n coconut alavu sollunga pls.

  • @SHADOW-jv4xu
    @SHADOW-jv4xu 5 месяцев назад +1

    Unga anni yenna aanaanga

  • @VasumathiK-vb1wn
    @VasumathiK-vb1wn 6 месяцев назад

    தம்பி எங்களுக்கு தூத்துக்குடி தான் குறைந்த விலை ஷில மீன் கிடைக்குமா, வேற துண்டு மீன் இருந்தாலும் ok

  • @minklynn1925
    @minklynn1925 5 месяцев назад +1

    கடல்கறை அல்ல. கடல்கரை

  • @prasanthd876
    @prasanthd876 9 месяцев назад +1

    Bro madhani enna achi avaga video pakkave mudiyala

  • @tamilmanjumanju7600
    @tamilmanjumanju7600 9 месяцев назад +8

    சூப்பர் அண்ணன்.நல்ல ஒரு மீன் அருமையான மீன் பொரியல் மீன் குழம்பு .எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் அண்ணன்.👍👍👍👍👍👍👌👌👌👌👌.

  • @ற.அட்சரன்
    @ற.அட்சரன் 9 месяцев назад

    இது சீலா மீன் இல்ல! அறக்குளா , ஆங்கிலத்தில king fish

  • @thenmozhiarumugam2482
    @thenmozhiarumugam2482 9 месяцев назад

    மீனுக்கு கவ்உப்ப போட்டு மண்சட்டயில் உரசி கழுவணும அப்போது தான் வாடை இருக்காது

  • @shanthigd2249
    @shanthigd2249 9 месяцев назад +1

    கடற்கரை .. கடல்கறை அல்ல..

  • @dayalandayalan2968
    @dayalandayalan2968 5 месяцев назад

    கல் உப்பு கொஞ்சம் வினிகர் போட்டு கழுவ வேண்டும் அப்பொழுது தான் கவுச்சி வாடை வராது.

  • @inbanathaninbanathan1481
    @inbanathaninbanathan1481 9 месяцев назад +2

    Brother rompa nal kalichi unga video pakiran that anty cooked clean and neat

  • @rabiakou883
    @rabiakou883 9 месяцев назад +4

    Wow, the fish is so fresh sis is washing the fish very clean thumbs up😂🥰

  • @shakthivelagoram3758
    @shakthivelagoram3758 5 месяцев назад

    Nangalam vendhayam dhan poaduvom

  • @mohanpoondii1988
    @mohanpoondii1988 8 месяцев назад +1

    🎉 amazing 😍 very much talented mam🎉 excellent 👌👌👌👌👌 preparation 🎉 thankyou so much for nice 👍 sharing pranaams wishes for every success in your life with family and friends 🎉

  • @Rஆதிரா
    @Rஆதிரா 6 месяцев назад +5

    சூப்பர் மீன் குழம்பு

  • @CatherineCatherinekennedy
    @CatherineCatherinekennedy 5 месяцев назад

    Meenukku uppu manjal poduvadhu kavul vaadai ellama erukkum. Edhukku kadal kayal yendru pirivu ellai. Method of curry is absolutely correct. Keep it up. God bless you❤🎉😂

  • @imanimmu27
    @imanimmu27 4 месяца назад

    Aruna kilichurum

  • @2kgamingYT-i5x
    @2kgamingYT-i5x 4 месяца назад

    Ennuku romba kothi varruthu.i hope in nagercoil we called ney meen

  • @deepamartin9852
    @deepamartin9852 2 месяца назад

    ginger garlic potu dha fish kolumbu saivanga

  • @Velumani-g4h
    @Velumani-g4h 7 месяцев назад +1

    Super Ma ❤❤

  • @ravimp3111
    @ravimp3111 4 месяца назад

    தலைப்பு கடல்கறை அல்ல, கடற்கரை 😊

  • @junaithabeevi4946
    @junaithabeevi4946 5 месяцев назад

    தம்பி மீன் வருகிற மசாலா பொடி எங்களுக்கு கிடைக்குமா

  • @saraarakkal6824
    @saraarakkal6824 7 месяцев назад

    My dear meenava nanbanae, my mouth is watering. I am,SARA from Bangalore. Ayyo, Naan enna saiya. I want to taste your fish curries with you people at the boat n enjoy.
    Thanks dear for video specially for me.

  • @RamaLakshmi-de4yw
    @RamaLakshmi-de4yw 7 месяцев назад

    Thambi neega sappidaratha paatha ,ennaku Udanea meenu
    Kulambu sappidanum pola irukkuthu Thambi.😛🤤❤️

  • @ridewithmevani2497
    @ridewithmevani2497 9 месяцев назад +1

    அருமை🎉🎉🎉😢😢😢

  • @janathalakshmi9682
    @janathalakshmi9682 8 месяцев назад

    Dai thambi gammunu sapduda echil uuruthu neevera veruppethrada 😢😢😢

  • @vaanivaani8520
    @vaanivaani8520 9 месяцев назад

    Ithu December masam kadarkariku povathinga please

  • @dailynewfuns
    @dailynewfuns 9 месяцев назад +1

    Enaku pudikathu vilai athigam😂😂

  • @mahiprem3529
    @mahiprem3529 Месяц назад

    😂😂😂

  • @jayachitraapalayam4518
    @jayachitraapalayam4518 5 месяцев назад

    Mathani level illa😢😢😢😢

  • @loganayagik9266
    @loganayagik9266 7 месяцев назад

    Firust unga family member kitta give and cook pa

  • @dorothyadaikalam4945
    @dorothyadaikalam4945 2 месяца назад

    7

  • @kalyanipalaniandy5298
    @kalyanipalaniandy5298 5 месяцев назад

    Nan. Inun. Saapitatu. Illa❤

  • @SivaKarthi-or6nr
    @SivaKarthi-or6nr 3 месяца назад

    சக்தி ஏன் இப்படி 😏😏😏

  • @rameshniyash5010
    @rameshniyash5010 9 месяцев назад +1

    Dai nalla thingura m

  • @shanthipersiyal3577
    @shanthipersiyal3577 2 месяца назад

    How is the fish dead

  • @kumaranvinayakam36
    @kumaranvinayakam36 9 месяцев назад +1

    Super sakthi enjoy

  • @pooranipoorani8420
    @pooranipoorani8420 28 дней назад

    Vanjiran meen sheela meen mooku neetama irukum enga oorula brother ❤

  • @arunmanikumar3918
    @arunmanikumar3918 9 месяцев назад +2

    Super bro ❤

  • @emmawalter9494
    @emmawalter9494 9 месяцев назад

    Have a fish curry everyday fresh fish gives delicious ta styou have notshared with others.😅

  • @shyamalas9120
    @shyamalas9120 9 месяцев назад

    Unga veedu enge iruku thambi ,next month naan Thiruchendur varugiren,appadiye thuthu kudi Kum varuven.unai vandu meet panren thambi.😂

  • @MKP_Creator
    @MKP_Creator 9 месяцев назад +2

    Super bro

  • @valamathichandrasekaran8406
    @valamathichandrasekaran8406 9 месяцев назад

    Hi, bro, how, are, your. S, family, ❤❤❤❤❤

  • @meenumag1756
    @meenumag1756 9 месяцев назад +1

    Where is your lover madani

  • @kfphotography4830
    @kfphotography4830 5 месяцев назад

    அக்கா சூப்பரா cut பண்ணுறீங்க 👏🏻👍🏻