நாகை என்று கூறவேண்டும் தோழரே, உங்கள் கருத்து அருமையோ அருமை வாழ்த்துக்கள் தோழரே. தோழர் தவறாக நினைக்க வேண்டாம், தமிழ் பிழை இல்லாமல் பதிவு செய்ய வேண்டும். நன்றி.
சாதிய தலைவர்களுக்கும் மதவாதிகளுக்கும் சரியான சவுக்கடி கொடுத்தீர்கள் நாகை எம்எல்ஏ ஷாநவாஸ் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் உங்கள் வாழ்க்கையில் கடைசி நொடியில் கூட எவனுக்கும் பயப்படாதீங்க உங்களுக்கு நாங்கள் துணை இருக்கோம்
Your speech was truly inspiring! Your thoughts were articulate, well-expressed, and crystal clear. You possess the qualities of a natural leader. You have the potential to be an exceptional ruler, and I hope to see you in such a position one day.👍💐
Shahnawaz is a extraordinary political leader and intellectual. Unfortunately, our fellow Tamil Peoples never understand and follows such a true leader. Always he was admired for his speech and while he may not be 100% perfectionist, but I am sure his content is based on 99% true fact. 🎉😊
தோழர்களே வறுமையின் காரணமாக vck தொண்டர்கள் திருமாவை பார்த்தும் கட்சியின் மூத்த தலைவர்களை பார்த்து தன்னுடைய ஆளுமையை வளர்துதுக்கொள்கிரார்கள் அதுதான் நிதர்சனமான உண்மை
என்ன ஒரு ஆளுமை இது திருமாவின் வளர்ப்பு
அரசியல் ஆசான் திருமாவளவன் அவரிடம் பயின்ற அன்புத் தோழர் ஷாநவாஸ் எம்எல்ஏ அவர்களுக்கு வாழ்த்துக்கள்
சூப்பர் மாண்புமிகு ஷா நவாஸ் அவர்கள் வீர உரை ...... பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் 🎉🎉🎉❤❤❤
Supper
தோழர் ஷானவாஸ் அவர்களின் பேச்சு உண்மைத்தன்மையே 👏👏👏
VCK வின் வீரியமிக்க துணை பொது செயலாளர் எங்கள் நகை MLA வாழ்த்துக்கள் 💐💐💐
நாகை என்று கூறவேண்டும் தோழரே, உங்கள் கருத்து அருமையோ அருமை வாழ்த்துக்கள் தோழரே. தோழர் தவறாக நினைக்க வேண்டாம், தமிழ் பிழை இல்லாமல் பதிவு செய்ய வேண்டும். நன்றி.
!!! ஆஹா ,அப்ப நாகையின்!! நகை என்று கூறுவோம்
Super
Suppet
எழுச்சிதமிழரின் வீரியமிக்க MLA எங்கள் அண்ணன் வாழ்த்துக்கள் அருமை 💐💐💐
சாதிய தலைவர்களுக்கும் மதவாதிகளுக்கும் சரியான சவுக்கடி கொடுத்தீர்கள் நாகை எம்எல்ஏ ஷாநவாஸ் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் உங்கள் வாழ்க்கையில் கடைசி நொடியில் கூட எவனுக்கும் பயப்படாதீங்க உங்களுக்கு நாங்கள் துணை இருக்கோம்
செம்ம. வழக்கம்போலவே தரமான சம்பவம். திரு ஆளூர் ஷாநவாஸ்
திருமாவின் தளபதிகளுள் ஒருவர் இவர் ஒரு சிறந்த கருத்துத்தியல் போராளி.
எதிரிகளை, தோழர் ஆளூர் ஷாநவாஸ் அவர்கள் பதில் அளிப்பதில் எப்பவுமே உண்மையை ஆதாரத்துடன் நிருபிச்சி கலக்கிட்டிங்க தோழரே வாழ்த்துக்கள்.
சா நவாசு ஐயா மிகச்சரியான தெளிவான துல்லியமான பேச்சு அய்யா ❤❤❤❤❤
எழுச்சித் தமிழரின் அரிய கண்டுபிடிப்புகளில் தாங்களும் ஒருவர் ❤❤❤💋
எழிச்சிமிக்க உரை.அன்புத்தம்பி ஆளூர் ஷாநவாஸ் அவர்களுக்கு என் நன்றி கலந்த வணக்கங்களும் வாழ்த்துக்களும் . உங்களின் வீர உரை தொடரட்டும் தம்பி.
அண்ணன் ஆளூர் ஷானவாஸ் அவர்களை ஒன்னும் பண்ண முடியாது சூப்பர் சூப்பர்
எங்க அண்ணன் ஷாநவாஸ் நெருப்புடா ஓரசாதிங்க ,,🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Seeman thambikal kita kata solu
@@Koluthipodu_tn62appudinaa yaaru bro
@@tamilankarthi241 karthi, Kaliyammal,sattai,edimurasu
Super
@@Koluthipodu_tn62
Tharkoori 🌷nda
இப்படி ஒரு பதிலை எந்த கட்சிக்காரர்கள் பதிலளிக்கவில்லை நவாஸ் m.L.a அவர்களுக்கு பாராட்டுக்கள் இப்பவாவது மக்களுக்காக வேண்டி சிந்தியுங்கள்
என்ன ஒரு தெளிவான துணிச்சலான சிறந்த அறிவார்ந்த பேச்சு அண்ட் ஷானவாஸ்.
ஆளூர் சா நவாஸ் அண்ணன் மிக அருமையாக பேசியுள்ளார் நன்றி அண்ணன் சும்மா தெறி
ஷானவாஸ் ஐயா, வாழக்கம்போல் தன் புத்தி கூர்மையான விவாதம். சிறப்பு தொடரட்டும்.
Scrappu
இட ஒதுக்கீடு சமூக நீதின்னா அந்த மைக்கு வேலை செய்யாது
சூப்பர் டைமிங் டயலாக்
சூப்பர் சானவாஸ் அண்ணா ♥️💞❤️🙏
பெருசு முழுமையாக அரசியல் தெரிந்து விவாதத்தை வை எதிரே யார் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
Vck வாழ்த்துக்கள் அண்ணா
நாசுக்கான கேள்வி நாகறீகமான பதில் சொன்ன ஆளுர் ஷாநவாஸ் அவர்களுக்கு நன்றி இதுதான் நாகறீகமான அரசியல் பேச்சு இப்படித்தான் இருக்க வேண்டும் விவாதம்
சகோதர ஷாநவாஸ் பேச்சு மிக மிக அருமை
ஆக சிறந்த பேச்சாளர் வாழ்த்துக்கள்
❤❤❤❤திராவிடத்தின் விளக்கம் அருமை 🙏🙏🙏🙏
❤ஆளூர் ஷானவாஷ் அருமை பேச்சு❤
மிகச்சிறந்த பேச்சு ஆளூர் ஷா நவாஸ் அவர்கள்.
Your speech was truly inspiring! Your thoughts were articulate, well-expressed, and crystal clear. You possess the qualities of a natural leader. You have the potential to be an exceptional ruler, and I hope to see you in such a position one day.👍💐
Shahnawaz is a extraordinary political leader and intellectual. Unfortunately, our fellow Tamil Peoples never understand and follows such a true leader. Always he was admired for his speech and while he may not be 100% perfectionist, but I am sure his content is based on 99% true fact. 🎉😊
Super sir VCK 💙❤
சிறப்பு. திராவிடம் பற்றி புரிதல் சிறப்பு
தோழர்களே வறுமையின் காரணமாக vck தொண்டர்கள் திருமாவை பார்த்தும் கட்சியின் மூத்த தலைவர்களை பார்த்து தன்னுடைய ஆளுமையை வளர்துதுக்கொள்கிரார்கள் அதுதான் நிதர்சனமான உண்மை
அண்ணனுக்கு என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் வாழ்க விசிக தலைவரின் கொள்கையை ஏற்று அவருக்கு ஆதரவாய் நிற்போம் ❤❤❤❤❤
நெறியாளர் கார்த்திகை செல்வனே ஷாநவாஸ் பேச்சை கேட்டு வியந்து போனார். 👍
Semma speech bro congratulations sir... 👏👏👏
VCK வின் கருத்தியல் போராளி ஆளுமை மிக்க சமூக நீதி போராளி ஆளூர் ஷாநவாஸ் MLA mass speach 🎉🎉🎉🎉🎉🎉🎉
செம்ம 👌செம்ம 🤝💐
Lest one.......👌 ஷனுவாஸ் அண்ணன்
ஆளுநர் ஷாநவாஸ் அவர்களே உங்களின் கருத்துகள் மிக சரியானது... வாழ்த்துக்கள்
அருமையான பேச்சு ஷாநவாஸ் 🎉
Aaloor sha Nawas is a gift to VCK with a respectable leadership of Thol Thirumaavalan.
இது போன்ற திரமை மிக்க ஆளுமை விசிகவில் இருக்கும் போது மிகவும் பெறுமை கொள்கரேன்
அருமையான கருத்து கேட்க அற்புதமாக இருக்கு சார்
வாழ்க திருமா
திரு. நவாஸ் அவர்கள் எப்போதுமே மாஸ் தான்.
அருமையான பேச்சு.
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
🌺🌺🌺🌺🌺🌺🌺
திருமாவின்வளர்ப்பு,தெளிவானவிலக்கம்.ஷானவாசிக்கு,வாழ்த்துக்கள்
Wow wow wow superb bro Unmai unmai unmai congratulations DMK koottanikal vellum vellum vellum vaazhdhukkal sha nawash 🎉🎉🎉🎉🎉🎉
ஷா நவாஸ் அவர்களின் ஆழ்ந்த அரசியல் அறிவு தெளிவு பாராட்டுக்குறியது. விசிக வின் போர் படை தளபதி இவர் 💐
எழுச்சித் தமிழரின் கொள்கை வாரிசு ஆளுர் ஷாநவாஸ் அவர்கள்...
Super super 👍 veralevel anna Villupuram vck
செம்ம....🎉நவாஸ்
ஆளூர் ஷாநவாஸ் உரை மற்றும் வாதம் மிக மிக அருமை.
அருமை பதிவு திரு நவாஸ் அவர்களே 🔥👍🙏
தெறிக்க விட்டிக்க போக்க ❤ நவாஸ்
Wonderful clearance 👏 sir that's vck
What a fantastic speech bro
The Great speaker aalur sha navaash......👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼
அருமையான கருத்து. சபாஷ். ஷா நவாஸ் அண்ணா. செம்ம 👍🎉
எப்பொழுதும் போல அருமையான தெளிவான பேச்சு❤
சிறந்த கருத்தாளுமை ஷாநவாஸ்
Ezhuchi thamilar valarppu Annan Aaloor shanavaas❤
Vck மாஸ்❤❤❤❤❤
வெற்றி நிச்சயம் 🎉🎉 வாழ்த்துக்கள் ஷாநவாஸ் அருமை 🎉🎉
சூப்பர் பவர் பேச்சு திரு.ஆளுர் ஷா நவாஸ் என் நண்பர் ஆனால் எப்போதும் உண்மையை உரக்கச் சொல்லும் இறையச்சம் கொண்ட நபர்
தெறிக்கவிட்டுட்டீங்க போங்க தோழர் ❤
ஆளூர் ஷா நவாஸ் தெளிவான பேச்சு ஆல்ஹம்துலில்லாஹ்
அருமையான பேச்சு தோழர் ஷாநவாஸ்🔥🔥🔥💥💥💥👌👌👌
அருமையான பதிவு ஆளுர் ஷானவாஸ் அவர்களே
Super
Super sir
ஷாநவாஸ்❤❤❤❤❤🔥🔥🔥🔥🔥🔥🔥👍👍👍👍
அருமை அருமை.. ஷா நவாஸ்...🎉🎉🎉
பாவம் யா அந்த Dr senthil ...avar பேச்சு லாம் தர்மபுரி yoda சரி
அருமை அருமை நவாஸ் அண்ணா
சபாஷ் ஆளுநர் நவாஷ் அவர்களே ❤
EXCELLENT EXCELLENT SPEECH BRO 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
super super MLA.sanavas
Thiruma valarppu appadi very good shana mla
அருமை ஆளுர் ஷானவாஸின் ஆளுமை.
ஆளுநர் ஷாநவாஸ் தம்பிக்கு வாழ்த்துகள் வாழ்க வாழ்க தொடரட்டும் உங்கள் பணி.
Superb speech
❤❤❤❤❤
அண்ணன்ஆளுர் ஷாநவாஸ். கொஞ்சம் மூக்கு நோண்டி. சைமன் இடம் கொஞ்சம் சொள்ளுங்கள்
சூட்கேஸ் மணிகள் ஒழிக
போய் திருமாகிட்ட சொல்லு
Excellent Shanavas sir👍
Supet speech in alursa navas
அருமை வாழ்த்துக்கள்.... சமாட்டி adi
ஷாநவாஸ் பட்டைய கிளப்பும் பதில் தந்தார் 🎉
Super
Excellent speech bro shanawas sir.
என்ன ஒரு ஆளுமையான பேச்சு... வாழ்த்துக்கள்! ஷாநவாஸ்...
அறிவர் திருமாவின் வார்ப்பு என் அண்ணன் ஷாநாவாஷ்
Shanavas confidential General secretary for Thiruma
சூப்பர் அருமையான பதில் திரவிடமாடல்என்றால்என்ன என்பதுபதில்
Navas v c k. ❤❤❤❤
திரு.ஆளூர் ஷனவாஸ் தோழர் செழுமையான ஆற்றல் அறிவு கொண்ட பேச்சாளர்.
Vera leval
Great.....👏👏👏🔥
சூப்பர் சாணவாஸ் 👍 எழுச்சி போங்கடா போட்டிங்களா 😂😂
Vck ஒரு இடத்தில் இருக்கு என்றால் அங்கு கொள்கை பற்றி பேசி ஜெயிப்பதற்கு ஆட்கள் கிடையாது இந்தியாவில்
Excellent speech,well done Shanavas
Aloor shanavas is a very talented person
😂😂😂😂😂 பாவம் கண்ணாடி காரர். அழுதுடுவாரு.😅😅😅