Mini statement உடன் வந்த திமுக MP K.E. Prakash! திக்கு முக்காடிய Nirmala! Magalir Urimai Thogai |BJP

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 дек 2024

Комментарии • 278

  • @jjagencieskmd865
    @jjagencieskmd865 5 дней назад +76

    ❤எங்கள் மண்ணின் மைந்தருக்கு வாழ்த்துக்கள்❤❤❤❤❤
    அஞ்சூர் ஸ்டீபன் கொடுமுடி ஈரோடு பாராளுமன்ற தொகுதி. 💚💚💚🌹🌹🌹🙏

    • @marimuthur5550
      @marimuthur5550 5 дней назад

      🎉dê

    • @keerthipriyan8290
      @keerthipriyan8290 4 дня назад

      @@jjagencieskmd865 கண்டதை உளறுகிறார். உன் பேங்க் கணக்கில்..பணம் பிடித்தால். உனக்கும் பேங்குக்கும்.. உள்ள பிரச்சனை. இதில்.. நிதி அமைச்சர் எங்கே..டா... வந்தாரு????$$#@

    • @anandmanju9329
      @anandmanju9329 3 дня назад +1

      A. Rasa mass

    • @srajendransrajendran5177
      @srajendransrajendran5177 13 часов назад

      Thu kothadim

  • @Naam138manidhargal
    @Naam138manidhargal 5 дней назад +56

    டிஜிட்டல் இந்தியாவின் மாய யுகம் இனி ஏழைகள் வாழ முடியுமா என்பது கேள்வி குறிதான் நன்றி நாம் மனிதர்கள் நாமே தமிழர்கள் ❤

    • @Madraswala
      @Madraswala 4 дня назад +1

      @@Naam138manidhargal ஏன் மழையால் மொபைல் மூலம் தகவல் பரிமாறத் தெரியாதா? அல்லது பணம் வாங்க, அனுப்ப முடியாதா?

  • @ashokans4999
    @ashokans4999 4 дня назад +18

    தரமான பதிவு......... வாழ்த்துகள் தோழர் அஞ்சூர் ஸ்டீபன்.....

  • @JeevaM-ny6wn
    @JeevaM-ny6wn 4 дня назад +69

    கௌரவமாக திருடுகிறார்கள் என்பதுதான் உண்மை.

    • @keerthipriyan8290
      @keerthipriyan8290 4 дня назад +1

      @@JeevaM-ny6wn பேங்குக்கும்.. பிஜேபிக்கும்.. என்னடா.. சம்பந்தம்??$####

    • @dulasidaransubramanian3091
      @dulasidaransubramanian3091 4 дня назад +2

      @@keerthipriyan8290 bjp minister telling rbi and bank doing.. all thrives are sitting to DEBIT money from each account without permission. What is mean ing for this.

    • @gnanarubyjebakumar2899
      @gnanarubyjebakumar2899 4 дня назад

      ​@@keerthipriyan8290வங்கி திருடி பிஜேபிக்கு கொடுக்கிறது

    • @kawinrajsundar8807
      @kawinrajsundar8807 3 дня назад +2

      ​@@keerthipriyan8290 🤔who announced the demonization? Bank or modi?
      The government should be responsible for all things that will happen here 😤

    • @user-yg8hy8zz4t
      @user-yg8hy8zz4t День назад

      @@keerthipriyan8290 பெரும் முதலாளிகள் வங்கியில் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்ய மட்டும் சம்பந்தம் உள்ளதா.?

  • @tajudeensapnarafi585
    @tajudeensapnarafi585 4 дня назад +23

    நிதி மந்திரி கஷ்டப்பட்டு சம்பாதித்து தின்றால் அதோட வலி வேதனை தெரியும் நம்ம மக்கள் வரிப்பணத்தில் உடல் வளர்க்கும் உங்களுக்கு எங்க தெரியப் போகுது

    • @rahuls9886
      @rahuls9886 2 дня назад

      கூதி மந்திரி ஓழு ஒத்து சாம்பாதிச்சி கிட்டு இருக்கு

  • @paramasivamparamasivam3060
    @paramasivamparamasivam3060 4 дня назад +10

    வணக்கம் very Very nice and excellent work Thanks ❤❤❤😊🎉🎉🎉🎉🎉செறுபல அடி 🎉🎉🎉🎉🎉🎉

  • @giriprasath2811
    @giriprasath2811 4 дня назад +11

    நாட்டுமக்களின் நியாமான கோரிக்கையை யும் வங்கி மோசடிகளயும் வெளிச்சத்துக்கு கொண்டுவந்த எங்கள் கொங்கு மைந்தனுக்கு மொடக்குறிச்சி மக்கள் சார்பாக வாழ்த்துகளும் நன்றியும் தெரிவித்துகொள்கிறோம்

  • @manikandann8811
    @manikandann8811 5 дней назад +28

    நிதியமைச்சர் அளிக்க வேண்டிய பதிலை கேள்வி கேட்பவரே தரவுகள் அளிப்பது என்ன ஆச்சிரியம்?

  • @ravichandrandurai7766
    @ravichandrandurai7766 4 дня назад +9

    தமிழ் நாடு அல்லது தமிழ் நாட்ட சேர்ந்த நிதி அமைச்சர் என்று சொல்லாதீர்கள், எந்த பயனும் இல்ல. வெறும் நிதி அமைச்சர் என்று சொன்னாலே போதும்.

    • @kawinrajsundar8807
      @kawinrajsundar8807 3 дня назад

      100% 😂😂

    • @Joy-c9b
      @Joy-c9b 23 часа назад

      சூரனை இல்லாத ஜென்மம் .திமிர் ஆணவம் நிறைந்த ஜென்மம் .மக்களின் வாழ்வாதாரத்தை நாசமாகும் கூட்டத்தோடு சேர்ந்து கொள்ளை அடிக்குது.😊😊😂

  • @dulasidaransubramanian3091
    @dulasidaransubramanian3091 4 дня назад +18

    TRUE 200 percent correct

  • @ShanmugamArumugam-er8hc
    @ShanmugamArumugam-er8hc 5 дней назад +19

    உண்மை

  • @SureshBabublr
    @SureshBabublr 5 дней назад +7

    கையில் இருந்தால் செலவாகி விடும் என்று சிறுக சிறுக வங்கியில் சேமித்து வைக்கலாம் என்று ஏழைகள் சேர்த்தால் மொத்தமாக கொள்ளை அடித்துவிடுகிறது

  • @elangosheela6093
    @elangosheela6093 5 дней назад +37

    ஐயா வணக்கம் இது யாரிடம் சொல்லுவது என்று எனக்கு தெரியவில்லை என்னுடைய அக்கவுண்ட்டிலும் அது மாதிரி காணாமல் போய் இருக்கு என்னுடைய மனைவி அக்கவுண்ட்லயும் காணாதபோது என் புள்ளைங்க அக்கவுண்ட்லயும் காணாதபோது காணாமல் போகுது யார் திருடன் தயவுசெய்து இதை நீங்க விலாவாரியாக பேசுங்கள்

    • @elangosheela6093
      @elangosheela6093 5 дней назад +13

      கொள்ளையடித்த பணம் குஜராத் ஆட்களுக்கு கொடுக்கப்படுகிறது

    • @nagarajv2270
      @nagarajv2270 5 дней назад

      இதற்கு பெயர்தான் தான் திருடன் அயலானை நம்பமாட்டான்.

    • @keerthipriyan8290
      @keerthipriyan8290 5 дней назад +1

      @@elangosheela6093 மெண்டல் மாதிரி.. பேசுகிறாய். திமுக. எம்.பி மாதிரி பேசுகிறாய். நீ அக்கவுண்ட் வைத்துள்ள அதே.. பேங்கில் கேளு. சொல்வாங்க. எப்படிடா..... உங்களையெல்லாம்.. கட்சியில வெச்சிருக்காங்க...????

    • @kawinrajsundar8807
      @kawinrajsundar8807 3 дня назад

      ​@@elangosheela6093 money going to an adani account
      ....he becomes the richest person in the world 😢

    • @user-yg8hy8zz4t
      @user-yg8hy8zz4t 2 дня назад +2

      ஒரு ஆளுக்கு ஒரு வங்கி கணக்கு என்று வைத்துக் கொண்டாலும் நம் நாட்டில் நூறு கோடிக்கும் அதிகமான கணக்குகள் உள்ளன .ஒரு கணக்குக்கு ஐந்து ரூபாய் பிடித்தாலும் எவ்வளவு கிடைக்கும்.

  • @shakilathameen7408
    @shakilathameen7408 5 дней назад +10

    Truee sir😊

  • @anbazhagana3714
    @anbazhagana3714 4 дня назад +7

    ஐயா ஒரு எம். பி. அவர்களுக்கே இந்த நிலை என்றால் பொது மக்களாகிய உங்களுக்கு வாக்கு செலுத்தி தேர்வு செய்த மக்கள் எங்களுக்கு எந்த நிலை என்று நிதி நிர்மலா பதில் சொல்வாரா???

    • @user-yg8hy8zz4t
      @user-yg8hy8zz4t 2 дня назад

      நிதி அமைச்சருக்கு நீங்கள் வாக்களிதீர்களா
      அவரே புற வாசல் வழியாக அமைச்சரானவர்.

    • @user-yg8hy8zz4t
      @user-yg8hy8zz4t 2 дня назад

      வாயே திறக்க மாட்டார்.கோவிலில் காணிக்கைகளை உண்டியலில் போடாமல் தட்டில் போட சொன்னவர் தானே.

  • @user-yg8hy8zz4t
    @user-yg8hy8zz4t 2 дня назад +2

    தயவு செய்து தமிழ்நாட்டு நிதியமைச்சர் என்று சொல்லாதீர்கள்.நமக்கு அவமானமாக உள்ளது.

  • @chandiragu4455
    @chandiragu4455 2 дня назад

    Lovely. Vallthukkal Makillchiyudan Vallgha Vellgha Anbu.Thambi.K.E.Prakash,M.P.
    Anbudan,
    Jee
    Dr.R.Chandirasekar, Sydney

  • @sarubala7543
    @sarubala7543 4 дня назад +4

    Kyc update பண்ணவில்லை என்று emi செலுத்த வேண்டிய தொகையை நிறுத்தி வைத்து பெனால்டி charges 2500 வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. அந்த வங்கிக்கு எழுத்து மூலம் மனு செய்து ஒரு நடவடிக்கை எடிக்கபடவில்லை. RBI ஒரு நோட்டோபிகேஷன் ஒரு மாதம் வங்கியை தொடர்பு கொள்ள வேண்டும் அதன் பின் RBi க்கு மனு செய்ய வேண்டும் என்று கண் துடைப்பு வேலை

  • @BalajiA-z6e
    @BalajiA-z6e День назад

    Nice speech, no charges from Banks to save common people to introduce please 🙏

  • @dulasidaransubramanian3091
    @dulasidaransubramanian3091 4 дня назад +7

    My account in Boi now nil Balance after 2 years from Rs1000. Now this bank scam .

  • @GerardSandana-wn8lm
    @GerardSandana-wn8lm 5 дней назад +6

    True good

  • @rkrishnamoorthy1785
    @rkrishnamoorthy1785 3 дня назад +2

    As MP he should have got the reply from the Bank and that reply should also be given.As an MP he has power to get proper reply.Hope he does and then file his objections.

  • @kanniappanim917
    @kanniappanim917 4 дня назад +6

    What a shame?

  • @Kannanharsha2024
    @Kannanharsha2024 День назад

    என் அக்கவுண்ட் ல கூட எடுக்கறாங்க. 300 ரூபாய். துணிவு படத்துல சொன்ன மாதிரி தான் நடந்தது

  • @UdayaSuriyan-y1w
    @UdayaSuriyan-y1w 5 дней назад +6

    True

  • @Itz_Millie2012
    @Itz_Millie2012 4 дня назад +1

    Well said

  • @user-yg8hy8zz4t
    @user-yg8hy8zz4t 2 дня назад

    கணக்கு தொடங்கும் போது ஜன் தன் ஜீரோ பேலன்ஸ் கணக்கு என்கிறார்கள். ஆனால் சில மாதங்களில் மினிமம் பேலன்ஸ் 500 என்று கூறி மைனஸ் பேலன்ஸ் காட்டுகிறார்கள்.

  • @truthchannel4836
    @truthchannel4836 5 дней назад +7

    மிக சரி 👌

  • @dasarathan1715
    @dasarathan1715 5 дней назад +23

    இவர் எப்படி M Pஆக உள்ளார் என்பதை தெளிவாக பேச வேண்டும் காரணம் நிர்மலா சீதாராமன் தமிழ் நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கவும் இல்லை மேலும் உணர்வு பூர்வமாக இந்த நிர்மலா சீதாராமன் தமிழ் நாட்டில் படித்தாரே தவிர இவர் தழிழ் மக்கள் மீது எந்த புரிதல் இல்லாமல் தான் அவர் சார்ந்துள்ள கட்சியில் அதிகார சுவை யை சுவைத்து கொண்டு உள்ளார்.

    • @rahuls9886
      @rahuls9886 2 дня назад

      படுக்கை வேலை பாக்குறது சுலபம் இல்ல தல..

  • @monimani3432
    @monimani3432 4 дня назад +7

    மகளிர் உரிமைதொகையில்236ரு பேங்கில் எடுத்துள்ளது

    • @sanjitkrishnan6097
      @sanjitkrishnan6097 4 дня назад

      அதையும் வங்கி மூலமாக மத்திய அரசு கொள்ள அடிக்கிறது

    • @kawinrajsundar8807
      @kawinrajsundar8807 3 дня назад

      ​@sanjitkrishnan6097 😮

  • @VanithasubbaiahVanithasubbaiah
    @VanithasubbaiahVanithasubbaiah 2 дня назад

    நான் எதற்கு விண்ணப்பித்தாலும் எனக்கு கிடைத்ததில்லை அரசு வேலைவாய்ப்பில்லாதோர் உதவி த் தொகை யை தவிர வேறு எதுவும் வாங்கியதில்லை நான்

  • @Mohanakrishnan96
    @Mohanakrishnan96 4 дня назад

    Mass mr. K.E.prakash அவர்களே 🎉🎉

  • @javeedjaveed2547
    @javeedjaveed2547 4 дня назад +1

    எங்க ஊர் MPங்கோவ்💐💐💐💐💐💐🙌👌

  • @kumarkumar-dn3pz
    @kumarkumar-dn3pz 9 часов назад

    உங்கள் வங்கிக்குச் சென்று கேளுங்கள். இது லோக்சபாவில் கேட்கப்பட வேண்டிய கேள்வியா?எதை எங்க கேட்கவேண்டும் என்று விவஸ்தையே இல்லை. இதுக்கு தானா மக்கள் ஓட்டு போட்டு ஜெயிக்க வைச்சு சௌகரியமா பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைச்சாங்க? வருந்தத்தக்கது.

  • @VanithasubbaiahVanithasubbaiah
    @VanithasubbaiahVanithasubbaiah 2 дня назад

    நான் இதற்கு அப்ளை பண்ணவே இல்லை பிறகு எப்படி எனக்கு கிடைக்கும்

  • @Sivasubramanian-t9k
    @Sivasubramanian-t9k 5 дней назад +6

    10ஆயிரம்.
    4000கோடி தண்ணி யில்
    போச்சு.
    17600000கோடி காத்துல
    போச்சு.
    16கோடி பாலாத்ததில்
    போச்சு.

    • @shamsudeen1868
      @shamsudeen1868 4 дня назад

      IPPADIYE OOMBIKITU IRU

    • @saravananmk8980
      @saravananmk8980 4 дня назад +3

      எழுத படிக்க தெறிந்தால் கேஸ் போடு

    • @varatharaj5118
      @varatharaj5118 4 дня назад +1

      10 லட்சம் கோடி கார்பொரேட்டுக்கு போச்சே!

    • @elangonesam6628
      @elangonesam6628 4 дня назад +3

      2G வழக்கின் தீர்ப்பு என் வென்று தெரியாத தற்க்குறியின் Uதிவு

    • @vincentgoodandusefulinterv9084
      @vincentgoodandusefulinterv9084 4 дня назад

      ​​பிஜேபி காரனுங்க அண்டா முழுங்கிகள். இவனுங்க எப்பவுமே சில பொய்களைதிரும்ப திரும்ப பரப்பிக்கொண்டே இருப்பானுங்க. பேங்க் இல் நடைபெறும் சாதாரண மக்களின் பணம் கொள்ளை போகுதே என்று கேட்டால் கொள்ளை அடிப்பதற்காகவே சட்டங்களை திருத்தி வைத்துக்கொண்டு இவனுங்க பெரிய யோக்கியன் மாதிரி,,ஊழல் இல்லை என்று2ஜி வழக்கில் தீர்ப்பு சொல்லப்பட்டும் அதையே சொல்லுவது இவர்களின் கேவலமான நடைமுறை.

  • @Musiqeminds
    @Musiqeminds 2 дня назад

    என்னுடைய city union bank இல் ஒரு 5000 போட்டு வைத்தேன்,6 மாதமாக நான் ஒரு பைசா கூட எடுக்க வில்லை. நேற்று என் வங்கி கணக்கை பார்த்தால் மாதம் 59,59 என்று இரண்டு முறை மாதம் 118 ருபாய் பிடித்து இருக்கிறார்கள். என்ன என்று பார்த்தால் debit card charge,and account maintenance charge. ஏன்டா என் account ஐ தூக்கி பிடித்து கொண்டா இருக்கிறீர்கள் என்று கேட்டேன்.. வங்கியில் பதில் சொல்ல முடியாமல் இருந்தார்கள்..

  • @shafiullahkarur8289
    @shafiullahkarur8289 3 дня назад

    Congratulations

  • @MoorthyMoorthy-v6j
    @MoorthyMoorthy-v6j 5 дней назад +2

    அரசுவங்கிதான் தனியார் வங்கிதான் இந்திய அரசாங்கம் மட்டும் இல்ல மாநில அரசாலையும் ஒன்னும் செய்யமுடியாது நீங்கள் அனைவரும் ரிசர் பேங்க் ஆப் இந்தியா கிட்ட போய் உதவி கேட்கலாம் தோழர் ஆனால் இந்திய பொருளாதாரம் கேள்வி குறியா போய்விடும்சட்ட மன்றம் பாராலும் மன்றம் முறையிடுவது ஒரு பலனும் கிடையாது தோழர்

  • @josphinesexclusive
    @josphinesexclusive 5 дней назад +2

    Ayya from my account 20000 has been deducted... Till now I didn't get any information regarding this... 😮😮

  • @dinakaran4863
    @dinakaran4863 3 дня назад

    ❤❤❤❤❤❤

  • @Ramkumar-xd5mb
    @Ramkumar-xd5mb 2 дня назад

    Pradesh speaking very important point but not strong... If we indicate strongly then also she can escape...

  • @ravichandran6442
    @ravichandran6442 4 дня назад +1

    State bank ல் கணக்கு வைக்கலாமா வேண்டாமா . மக்கள் தீர்மானிக்கவேண்டும்

    • @dharshinikanagaraj-t5e
      @dharshinikanagaraj-t5e 3 дня назад

      ஸ்டேட் வங்கி கடன் வாங்கி கொண்டு வெளிநாட்டுக்கு ஓடும் விஜய் மல்லையா போன்ற தொழில் அதிபர்களுக்கானது.

  • @KrishnaMoorthy-p2l
    @KrishnaMoorthy-p2l 5 дней назад +9

    The bank is becoming chor. Looting money, Eating poor people money.

  • @saravanang399
    @saravanang399 4 дня назад +1

    Stolen money should be refunded back to the accounts of the customer along with interest.

  • @rkrishnamoorthy1785
    @rkrishnamoorthy1785 3 дня назад

    I got only the complaint of the MP about unauthorised debits in his account and other accounts which receive Government’s payments to women beneficiaries.Good he raised the issue.But the FM’s reply is not provided but the title given is misleading.

  • @pazhanivelu8113
    @pazhanivelu8113 4 дня назад

    மாதம் 12 000 மாத சம்பளம் பெறும் ஏழை பெண்களின் வங்கிகணக்கில் மாதம் 230 ரூ எந்த விளக்கமும் சொல்லாம் எடுக்கப்படுகிறது

  • @thirusony9011
    @thirusony9011 4 дня назад

    😂😂😂சுவஹா கணக்கு, அர்ச்சனை, பூஜை, அக்கினி குண்டம், யாகம் என்று ஸ்டாலின் அய்யா சி எம் ஆகக்கூடாதுனு நடத்தியத்தில் சுமார் ஒரு லெட்சம் கோடி உதிரி சிலவு ஆகிருக்கு அண்ணா, அத சரிகட்ட தான் இப்படி எடுத்திருக்கோம், அப்பறம் யாரு கட்டுறது, இதெல்லாம் இந்தியா பிறஜயின் கடமை???????

  • @jeyaramiyer
    @jeyaramiyer 4 дня назад

    Super sir

  • @baskaranramachandran6129
    @baskaranramachandran6129 4 дня назад

    பேங்கில் போய் கேள். இதற்கும் நிதியமைச்சர் என்ன செய்வார்

  • @MuthaRasu-vh5yp
    @MuthaRasu-vh5yp 4 дня назад +3

    துணிவு❤

  • @ganapathyselvi-rb1sk
    @ganapathyselvi-rb1sk 4 дня назад

    Good story told

  • @Madraswala
    @Madraswala 5 дней назад +3

    37000/- ரூபாய் ATM charges என்றால் எவ்வளவு முறை, எத்தனை கோடிகள் புழங்கியது. கணக்கு உள்ளதா?

    • @PleaseDontCare
      @PleaseDontCare 2 дня назад

      Account la irundhadhu 38000. Charges 10000 eduthu irukkanga.
      Enakku maasam 500rs Card swipe charge eduthuttu irundhu irukkanuga. Account open pannumbodhu edhuvum sollala
      Hdfc, icici paravalla. Matha aaluga ellam ayyo amma.
      Acvount open pannum bodhu kodukkura broucher 40 pakkam irundhaalum sign panradhukku munnadi complete aah padichudanum.
      Physical statement laam naan opt in pannave illai. Avanugala panraanuga.
      Undiyal, surukku pai la serthukkalaam pola
      Adhu poga autodebt cancel panra option avlo transparent ah illa. Including hdfc.
      Oru avasiyamana kariyathukku 2 rupees trial payment panninen. Adhai cancel pannave mudiyala. 3000rs nakkittu pochu. Kadaisila card block panni reissue panninanga. Adhukkum charges.

    • @Madraswala
      @Madraswala 2 дня назад

      @PleaseDontCare விநோதமான பிரச்சினை. எதற்காக எடுத்தீர்கள் என கேட்டு பதிலை படிக்கவும். நியாமில்லை என்றால் RBI கங்கு புகார் அனுப்பலாம். நடவடிக்கை எடுப்பார்கள். எந்த பதிலும் வரவில்லையா? Consumer court ஐ அணுகலாம்

    • @PleaseDontCare
      @PleaseDontCare 2 дня назад

      @Madraswala நடவடிக்கை எடுக்க வேண்டும் கட்டாயம். 38000 இல் 10000 நம்ப முடியவில்லை தான். Auto debit எதாவது நடந்து இருக்க வேண்டும். ஏனெனில், வங்கி தரப்பில் எடுக்கும் ஒவ்வொரு பைசாவிற்கும் பரிவர்த்தனை விவரம் இருக்கும். பல வருடங்கள் கணக்கில் பணம் வைக்காமல் இருந்து திடீரென ஒரு தொகை கணக்கில் வைக்கும் போது non maintenance சார்ஜஸ் நிறையவே இருக்கும். இருந்தாலும் 10000 கொஞ்சம் ஓவர் தான்.

  • @a.jnanban9147
    @a.jnanban9147 День назад

    கொள்ளைக்கும்பல் கொள்ளையடிக்குது.பாவம் ஏழைகள் கண்ணீர்வடிக்குது.

  • @SelvanEt-dy1hq
    @SelvanEt-dy1hq 3 дня назад

    வெங்காயம் அம்மையார் 😂பாவம் மக்கள் இந்தியா கே படா படே கே😂

  • @cruzrosario6437
    @cruzrosario6437 5 дней назад +12

    Always my account is in zero

    • @keerthipriyan8290
      @keerthipriyan8290 5 дней назад +1

      @@cruzrosario6437 அதுக்கு யார் என்னடா.... பொறுப்பு???$$#@

    • @keerthipriyan8290
      @keerthipriyan8290 5 дней назад +1

      @@cruzrosario6437 You don't have money in your account. What can anybody do for it.???

    • @mastermass730
      @mastermass730 4 дня назад

      சீமான் சொல்வது போல் வங்கியின் பெயர் வைப்பதற்கு பதிலாக. வாங்கி என்று பெயர் வை😂

  • @PLUSPHARMACY-b5n
    @PLUSPHARMACY-b5n 5 дней назад +3

    Always my account

  • @zoopaplayer3124
    @zoopaplayer3124 2 дня назад

    Dec 6 இன்னைக்கு 245 Canara bank la எனத்துட்டான

  • @Karkae-g2f
    @Karkae-g2f 4 дня назад

    Sir correct

  • @ArasanPeer
    @ArasanPeer 4 дня назад

    அருமை 👍👍MP 🔥🔥🔥

  • @vetrivelprabaharan7749
    @vetrivelprabaharan7749 4 дня назад +1

    anyone can say how can he being opposition siting in the chair?

  • @jayaramankalyanraman3849
    @jayaramankalyanraman3849 3 дня назад

    கோடி கணக்கில் கொள்ளை அடித்த தமிழக அரசியல்வாதிகளின் மீது தொடரப்ப ட்ட ED வழக்குக ளின் நிலை என்ன என்று நிதியமைச்சர் விளக்க வேண்டும் என்று கேளுங்கள்.

  • @PleaseDontCare
    @PleaseDontCare 2 дня назад

    Avasarathukku customer care call pannina 30 nimisham ondrai aluthuga pathonbadhai aluthuga endru kadaisi varai namakku thevaiyaana option varave varaadhu.
    Bank ku nerla poi ezhudhi kodutha. Sorry sir application miss agiduchunnu solraanga.

  • @SakthiVel-bc3fz
    @SakthiVel-bc3fz 2 дня назад

    கண்டிபாக இது உண்மை பேங்கில் எதற்க்கு பணம் எடுக்கபடுகிறது என்று தெரியாமல் 200 ரூபாய் 300 ரூபாய் என்று பணம் திருடபடுகிறது

  • @mohamedsiddiq3106
    @mohamedsiddiq3106 4 дня назад +1

    வங்கியில் பணம் வந்த உடன் மினிமம் ரூ வைத்து வீட்டு மீதத்தை எடுத்து விடுங்கள்,

    • @esamsonpaul
      @esamsonpaul 2 дня назад

      Antha minimum um gali agidum

  • @ramasamyvenkataramanivenka4796
    @ramasamyvenkataramanivenka4796 3 дня назад

    உங்கள் கணக்கில் வராமல் கொள்ளை அடித்த பல ஆயிரம் கோடிகளை பார்க்கும்போது இது ஒன்றுமே இல்லை போனது போகட்டும்

    • @sekumar123
      @sekumar123 3 дня назад

      You are fine with people suffering, right?

  • @ramsudharsan7568
    @ramsudharsan7568 4 дня назад

    நவீன கொள்ளை வாழ்க டிஜிட்டல் இந்தியா

  • @thilagavathilaxman9244
    @thilagavathilaxman9244 4 дня назад

    Ration shop bill shall be taken to Assembly for discussion

  • @elangokandasamy1353
    @elangokandasamy1353 4 дня назад

    அப்பனே போதும் தமிழ் நாட்டில் போக்குவரத்து ஓய்வு தொழிலாளியின் பணத்தை அரசாங்கமே முழுங்கி விட்டு அதை பற்றி எந்த M L A மந்திரி பேசரான இந்த m p பேஷுவது தனக்கு இந்த 10000 ம் எல்லாம் ஒரு மேட்டர் கிடையாது இல்லாதவன் எங்கே போவான் ?

  • @Dass82
    @Dass82 4 дня назад +1

    அப்படி ஒன்றும் இல்லை.
    இது பொய்.

  • @jagansanjay5461
    @jagansanjay5461 4 дня назад +2

    39 mokkai in parliament.... Corruption.

  • @gopalkrishna7309
    @gopalkrishna7309 4 дня назад

    பரவாயில்லை திரு பிரகாஷ் MPக்கு வாழ்த்துகள்

  • @MakeThingsBetter4all
    @MakeThingsBetter4all 4 дня назад

    ❤❤❤🎉🎉🎉

  • @muraliparthasarathi2741
    @muraliparthasarathi2741 4 дня назад

    Get full state ment from the concerned Bank?

  • @SyedAli-se9ps
    @SyedAli-se9ps 5 дней назад +2

    10P% Unmai I also loss

  • @சரித்திரன்
    @சரித்திரன் 4 дня назад

    இந்தியன் வங்கி என் கணக்கில் 118 மாதம் மாதம் எடுக்கிறார்கள்....

  • @palanisamyp.s.6752
    @palanisamyp.s.6752 4 дня назад

    Your personal issue, talk with bank official.
    Dont waste Parliament hours.

  • @rajendranr172
    @rajendranr172 4 дня назад

    ஏழை எளிய மக்களின் பணம் திருடப்பட்டு உள்ளது.

  • @arokiasamy18
    @arokiasamy18 2 дня назад

    Min balance illana 1000 close 😅

  • @venkatrman
    @venkatrman 4 дня назад +1

    Had the MP contacted the bank branch for details,?
    Mini statement won't give much details
    FM can't to do anything.
    Your Tasmac is collecting extra money. What's your govt action?

    • @sargunans1508
      @sargunans1508 4 дня назад

      Have you contavted the tasmac seller, have you contacted concer department???
      Ipdi ungala keta eriyum dhana bro

  • @manikandavasakam4983
    @manikandavasakam4983 4 дня назад

    Banks are charging for each transaction. And Banks are not explaining the reason also.

  • @sadanandanpillai11
    @sadanandanpillai11 4 дня назад

    You should ask bank not to finance minister.

  • @rajasekarsenthilkumar1974
    @rajasekarsenthilkumar1974 5 дней назад +1

    Nan minimum balance maintain pannala aanalum ithuvarai entha charges um pidikkala

  • @TheSridharantkr
    @TheSridharantkr 4 дня назад

    உங்கள் வங்கிக்குச் சென்று கேளுங்கள். இது லோக்சபாவில் கேட்கப்பட வேண்டிய கேள்வியா?

  • @sankarb-u3h
    @sankarb-u3h 4 дня назад

    10 RSearning very hard but bank easy stealing RS 500 poverty people money minimum balance charges non operating account and other reason😊

  • @Rajendiran-s9g
    @Rajendiran-s9g 4 дня назад

    இவர் பேசுவது புரியவில்லை தடுமாறுகிறார்

  • @noorilhajiraa1153
    @noorilhajiraa1153 3 дня назад

    Why raja sir is in that chair

  • @kmpskmps2435
    @kmpskmps2435 4 дня назад

    மாமிக்கு நிதி மேலாண்மை பற்றி ஒரு மண்ணும் தெரியாது என்று அவரது கணவரே சொல்லி இருக்கிறார்.. அதை மனதில் வைத்துக்கொண்டு மாமியை கேள்வி கேளுங்கள்😅😅😅😅

  • @Madraswala
    @Madraswala 5 дней назад +6

    மத்திய அரசு கொடுத்த வெள்ள நிவாரண 4000/- கோடி எங்கே ஐயா?

    • @manudan3601
      @manudan3601 4 дня назад

      யாரிடம் கொடுத்தார்கள்?

    • @shankarcoach4180
      @shankarcoach4180 4 дня назад

      Corona pm relief fund where it gone 😅😅😅😅😅😅😅😅😅

    • @பிரபாகரன்-ப1ப
      @பிரபாகரன்-ப1ப 3 дня назад

      அது கோபாலபுரம் வீட்டுக்கு போயிருச்சு. அதுக்குத்தான் திட்டங்களை புறக்கணித்து நிதி மட்டுமே திராவிட மாடல் கேட்டுட்டு இருக்காங்க. அத இங்க கமென்ட் போடறவனுகளுக்கு உரைக்காம திசை திருப்ப பாதி வீடியோ போடறாங்க

  • @munawarebrahim2076
    @munawarebrahim2076 4 дня назад

    MP Prakash should improve to deliver his speech in the Parliament.
    She is not finance minister of Tamil Nadu.

  • @Sundaram-NU
    @Sundaram-NU 4 дня назад

    Axis Bank took more than rs1000, saying no minimum balance.

  • @Tamilboy23888
    @Tamilboy23888 4 дня назад +1

    100%உண்மை

  • @jeyanthisridhar8128
    @jeyanthisridhar8128 4 дня назад

    As much as possible madam will collect money from everyone in the form of taxes and Gst. If anyone asks explanation, she will get angry.

  • @Garuda-s8m
    @Garuda-s8m День назад

    bank la ketka vendiya kelvi ithu ayya ithu loksabha😂

  • @SureshBabublr
    @SureshBabublr 5 дней назад

    சேமிப்பு கணக்கு என்று சொல்லிவிட்டு நம் சேமிப்பை கொள்ளை அடிக்கிறது

  • @Priyaganesh-f9w
    @Priyaganesh-f9w 4 дня назад

    என் account dil erunthu 600 ரூபாய் எடுத்து டாங்க கனரா வங்கி தான் இந்த நல்ல காரீயத்தை செய்தது இதேமாதிரி ஏலை வயிற்றில் அடிக்கிறாங்க

  • @Punnagaikumar
    @Punnagaikumar День назад

    Valipari seibavan eevu,irakkam udayavanayiruppathillai

  • @narasimhulubalani2597
    @narasimhulubalani2597 3 дня назад

    Paper reading

  • @NalluSamy-n4c
    @NalluSamy-n4c 4 дня назад

    Please stop gold loan immediately all bank s

  • @Bala-zw1lk
    @Bala-zw1lk День назад

    Undiyallil panathai potal appadiye irukom, bank la potta ivargal sapitu viduvargal.