😡"நான் வந்தேறியா?" | Nirmala Sitharaman Fiery Speech ️‍🔥 | "I was mocked for learning Hindi in TN" |

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 дек 2024

Комментарии • 719

  • @ganesan.s3556
    @ganesan.s3556 3 часа назад +6

    சரிதான் நான் ஒரு இராணுவ வீரர் எனக்கு பயிற்சி கொடுக்க போது உணர்ந்து கொண்டேன் ஹிந்தி யின் அவசியம் அப்போது எனக்கு திராவிட கட்சி மீது அண்ணாதுரை மீது கோபம் ஏற்பட்ட து😡😡😡 எதை படிக்க வேண்டும் என்பதை இன்றைய அரசியல் ( தமிழ்நாடு) நிர்ணயம் செய்கிறது அது எனக்கு புரியவில்லை ஏன்?

  • @rameshahila225
    @rameshahila225 8 часов назад +56

    தமிழ்நாடு இந்தியாவின் ஒரு பகுதி என்று கூறும்போது நல்லா இருக்கு ஆனா 850 தமிழக மீனவர்களை சுட்டுக் கொல்லும் போது தமிழ்நாடு ஒரு பகுதியாக தெரியவில்லையா, ஏன் கேட்கவில்லை

    • @SR-hj4kh
      @SR-hj4kh 8 часов назад +1

      இந்த 10 வருடத்தில் எத்தனை பேர் இறந்து இருக்காங்க? 6 பேர் இலங்கை சிறையில் வைத்து இருந்தாங்க. அவர்களையும் உடனே மீட்டு விட்டார்கள். 1. மீனவர் சுட்டு இருக்காங்க. நீங்கள் சொன்னது காங்கிரஸ் ஆட்சி காலத்தில். பிஜேபி வந்த பிறகு ஒருவர் இறந்து உள்ளார்

    • @kumarasalini6242
      @kumarasalini6242 8 часов назад +3

      @@rameshahila225 👌👏👏

    • @narayananlekshminarayanasa3217
      @narayananlekshminarayanasa3217 8 часов назад

      அப்ப ஊழல் காங்கிரஸ் ஆட்சில தான் மீனவன் கொலை .இப்ப கைது மட்டுமே.

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan 7 часов назад

      இதை எங்கோ போய் கேட்க வேண்டாம். இங்குள்ள திமுகவிடம் கேட்டால் போதும். 2009ல் தான் குறி வைத்துவிட்ட டெலிகாம் துறையை பெறுவதற்காக, மு.க உண்ணாவிரத நாடகமாடி,
      பிரபாகரனை காட்டிக் கொடுத்து, 3 இலட்சம் தமிழர்களை பூச்சிகள் போல பலி கொடுத்ததை மறந்து விட்டு 850 பேரை மட்டும் கேட்கிறீர்களே. அதற்கு பின்னும், பல்லை காட்டிக் கொண்டு அந்த ராஜபக்சேவிடமே பரிசு வாங்கிக் கொண்டு வந்த கனிமொழி, பாலு, திருமாவிடம் கேட்க வேண்டும்.

    • @arunrajamarunrajaeee
      @arunrajamarunrajaeee 7 часов назад +7

      Menavargal ah kollum pothu iruntha Govt. Congress .. Etha nenga avanga kita kekanum

  • @jayashreesubramanian4108
    @jayashreesubramanian4108 7 часов назад +9

    என்னையும் படிக்க விடல . ஹிந்தி புத்தகத்தை மறைத்து எடுத்து செல்வேன் 1964-65 ல் பெரிய குளத்தில் . பிறகு டில்லியில் பேங்க் வேலைக்கு சென்ற போது ரொம்ப கஷ்ட பட்டேன். இவர்கள் செய்தது மறக்கவே முடியாது.😡

  • @Bharathiwoodmaderanddeycor
    @Bharathiwoodmaderanddeycor 8 часов назад +8

    இத்தனை வருஷம் கழிச்சு பார்லிமென்டில் தமிழை பத்தி பேசுறதுக்கு பேரானந்தமா இருக்கு இதேபோல பார்லிமென்டில் ஃபுல்லா ண இந்திய தவிர தென்னிந்திய மொழிகளில் இருந்த மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கும்

    • @உக்ரமஹாபத்ரகாளிதாசன்
      @உக்ரமஹாபத்ரகாளிதாசன் 6 часов назад

      தென்னிந்திய மொழி பேசுகின்ற எல்லா மாநிலங்களிழும் மக்கள் பேரானந்தமாக இந்தி படிக்கிறர்கள் அவர்கள் எல்லாம் முட்டாள்கலா? ஏன் என்று உன்னை மாதிரி முட்டாள்கல் சிந்தித்ததுண்டா

  • @ramudumprasanthreddy288
    @ramudumprasanthreddy288 9 часов назад +12

    Adukagathan na Bangalore vanduten, Inga oru schoolku indipendent dayku pooiirunden Anga 14 languages la Ella programmu nadanddhu, avanga school perumaiya sonnanga enga gorment school la 14 languages sollitharonnu sonnanga. Inga vandhau Ella dravidan languages konja kojam kathukitten and konjam Hindi kathukitten...adhanala enakku salary adigam aachhi.... Tamilnattula na oru odhavakkara Inga na oru nalla gentleman..... because enakku konja kojam vera language teriyum

  • @Pandiyanpandiyan1955
    @Pandiyanpandiyan1955 8 часов назад +23

    இந்தி தமிழ் என்ற பேச்சைஇங்கே கொண்டு வந்தது திமுகதான்.அவர்களின் அரசியலே இதை வைத்துதான் நடந்தது.

    • @VigneshVignesh-vg6kh
      @VigneshVignesh-vg6kh 7 часов назад

      Poda

    • @muralisrinivasan578
      @muralisrinivasan578 6 часов назад

      ​@@VigneshVignesh-vg6khடேய் நீ உள்ளூற தாண்ட மாட்ட... எங்களுக்கு தேவை நாங்க கேக்குறான்

    • @உக்ரமஹாபத்ரகாளிதாசன்
      @உக்ரமஹாபத்ரகாளிதாசன் 6 часов назад +2

      உண்மை மக்கள் நலனை விட திமுக காரனுக்கு தமிழ் மொழி பிரச்னை தான் முக்கியம்

  • @Greattamizh-TN
    @Greattamizh-TN 8 часов назад +13

    I wish JAYALALITHAA should be there. We miss her terribly

  • @TharsananThars
    @TharsananThars 10 часов назад +5

    Nirmala-பெண்ணுன்னா softஆ இருப்பாங்கன்னு நினைச்சீங்களா!நான் கொஞ்சம் ruggedஆன ஆளு

  • @f.sjoyce646
    @f.sjoyce646 9 часов назад +8

    Respect for woman is must. They made her feel less. One thing is important,must know our stand and position where no one can take that position or opposite person is enough able to handle it. They knew where to twist. We can STILL make our opposition person respect us. They have to be silenced. For Nirmala Sitharaman can overcome them. Needed to develop attitude than sacrificial speech . There is power.

    • @ykuo3303
      @ykuo3303 8 часов назад

      Adani development

  • @SelvanEt-dy1hq
    @SelvanEt-dy1hq 5 часов назад +2

    இப்படி உலகத்தில் நிறைய மொழி அழிந்து இப்போது தமிழ்ளை அளிக்கும் வேளை உலகத்தில் நிறைய மொழி அழிந்து போனது இப்போது தமிழர்கள் என்ற போர்வையில் தமிழ்ளை அளிக்கும் சக்திகள் தமிழ் மனிதர்கள் மொழி 🎉

  • @rukmanisuresh1727
    @rukmanisuresh1727 8 часов назад +8

    I appreciate Mrs Nirmala Seetaram❤

  • @gomathyramachandran8428
    @gomathyramachandran8428 6 часов назад +9

    Nirmala seetha Raman mam 👌 100/: true 👏👏👏 Bharath matha ki jai 🙏🏼 jai hindh 🙏🏼 🙏🏼🙏🏼🙏🏼🪷🪷🪷🪷🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 🇮🇳🇮🇳🇮🇳

  • @harkaram78
    @harkaram78 7 часов назад +16

    I am Chennaiite. i have served in Indian Army. Had I not learned Hindi at my childhood days I would have missed experience of serving Army. However, I too faced lot of difficulties to learn a extra language, even my own father hated it. Kudos to FM to bring that up representing fellow TN people like me

    • @udanpirappukal2383
      @udanpirappukal2383 6 часов назад +1

      ஹிந்தியை எங்கு படிக்க வைக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்!. ஐயா!.

    • @SR-hj4kh
      @SR-hj4kh 4 часа назад +1

      ​@@udanpirappukal2383 எங்கும் படிக்க வேண்டாம். தற்குறியாகவே இருந்து கும்மிடிப்பூண்டி தாண்டாமல் குண்டு சட்டிக்கு உள்ளேயே குதிரை ஓட்டி , ஆயுளுக்கும் கொத்தடிமையாகவே இருப்போம்.பரம்பரையாகவே இருந்தால் இன்னும் சந்தோஷம்.

  • @ramkumars9518
    @ramkumars9518 8 часов назад +15

    Why old language tamil should not be indian national language??? Why hindi?
    Every one need thair mother language is respected

    • @JUSTFORFUN-cd5dd
      @JUSTFORFUN-cd5dd 7 часов назад +3

      Who's disrespecting? 😂😂

    • @ramkumars9518
      @ramkumars9518 7 часов назад +2

      You only

    • @JUSTFORFUN-cd5dd
      @JUSTFORFUN-cd5dd 7 часов назад +2

      @@ramkumars9518 I'm not ra dravidiya oopi. Neengathan katharureenga.

    • @HaveAgoodDayFellas
      @HaveAgoodDayFellas 3 часа назад

      ​@JUSTFORFUN-cd5dd SANGHI 🤮

    • @dayakumar1027
      @dayakumar1027 53 минуты назад

      You fool, tamil also one of indian national language, the Indian Constitution recognizes 22 languages in its Eighth Schedule, which are known as scheduled languages:
      Assamese, Bengali, Bodo, Dogri, Gujarati, Hindi, Kashmiri, Kannada, Konkani, Maithili, Malayalam, Manipuri, Marathi, Nepali, Oriya, Punjabi, Sanskrit, Santali, Sindhi, Tamil, Telugu, and Urdu.

  • @rajprayoga9306
    @rajprayoga9306 7 часов назад +12

    Nirmala sitharaman is good talk right talk ❤

  • @SoulSoothingArts
    @SoulSoothingArts 8 часов назад +48

    I am supporting her speech.
    I have right to learn whatever i want!

    • @geethasuganthi8877
      @geethasuganthi8877 8 часов назад +3

      Yes we want to learn all languages 🇮🇳🇮🇳🇮🇳

    • @arockiadosschinnappan6175
      @arockiadosschinnappan6175 7 часов назад +4

      She cannot be. .. elected any where and you are supporting her? Shame.!

    • @santhoshkumar-vd7qh
      @santhoshkumar-vd7qh 7 часов назад +7

      @@arockiadosschinnappan6175she’s better than many elected candidates. She has come through Rajya Sabha just like Arignar Anna

    • @alwyingle5543
      @alwyingle5543 7 часов назад

      ​@@santhoshkumar-vd7qh kk bro she speech very good,in North side why not study tamil launguage, why not speech in tamil why , tamilnadu is not in India why not there not interested to talk with other languages first think that ,not only see there speech first think then talk 🤔🤔

    • @gpchelian
      @gpchelian 7 часов назад +4

      Yes you have right to learn whatever you want but you also don't have right to impose your language on us which we hate.

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 8 часов назад +67

    இந்தியாவின் ஆளுமைமிக்க நிதிமந்திரியான நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு கோடானுகோடி வாழ்த்துக்கள்.
    தமிழகத்தின் கொத்தடிமையான "ஒன்றியதிமுக " வின் அரசியலுக்கு சரியான முறையில் பதிலடி கொடுத்தவிதம் மிக அருமை. வாழ்த்துக்கள்.

    • @rahuls9886
      @rahuls9886 8 часов назад +11

      கூதி காட்டி மந்திரி 😀😀👏👌👌

    • @thalaboys2115
      @thalaboys2115 8 часов назад +1

      திமுக froud party chitting company

    • @pinkyrose-yk2ti
      @pinkyrose-yk2ti 8 часов назад

      ​@@rahuls9886உங்க அம்மா கூதியவ😂😂😂😂😂

    • @thalaboys2115
      @thalaboys2115 8 часов назад +3

      Super nimala ji

    • @arockiadosschinnappan6175
      @arockiadosschinnappan6175 7 часов назад +1

      Shameful person.

  • @குமரிநாடோடி
    @குமரிநாடோடி 7 часов назад +16

    நிச்சயமாக தேவை தான் வேறு மாநிலங்களுக்கும் அரபியா போன்ற நாடுகளில் வேலை பார்க்கும் எங்களுக்குதான் தெரியும் அதன் வலி எந்த மொழியும் கற்காலம் அது அவர்களின் தனிப்பட்ட உரிமையாக பாடத்திட்டாங்கள் வரவேண்டும்
    ஜெய் ஹிந்த்

    • @yudhanesan438
      @yudhanesan438 6 часов назад

      @@குமரிநாடோடி தேவை இல்லாத ஆணி தான்... ஹிந்தி

  • @jkarthickraman6182
    @jkarthickraman6182 8 часов назад +7

    Modhala Sunshine matriculation schoola hindi stop panunga....Every year hindi prachatr sabhala enrollment increaee agadhu
    ...

    • @muralisrinivasan578
      @muralisrinivasan578 6 часов назад

      உனக்கு வீணான கெளம்பு... எங்களுக்கு தேவை

  • @thedreamseller2765
    @thedreamseller2765 9 часов назад +25

    முக்கியமாக பேச வேண்டிய தருணங்கள் வரும்போது தமிழக எம்பிக்கள் அனைவரும் கேண்டினில் சமோசா போண்டா சாப்பிட்டுக் கொண்டிருப்பதால் நேரம் கிடைக்கும் போது பேசி விடுகிறார்கள்

    • @muthusekar323
      @muthusekar323 8 часов назад

      @@thedreamseller2765 ammm urha mami urka vithutyi irunthada tharutjalr nimmi than aval India kudi olla vantheri samos dapida modi ya

    • @thedreamseller2765
      @thedreamseller2765 8 часов назад +1

      @muthusekar323 உங்களுக்கு தமிழும் எழுத வராது தங்கிலீஷும் எழுத வராது ஆனால் ஆனால் ஒன்றும் சொல்வதற்கில்லை சிறப்பு

    • @thedreamseller2765
      @thedreamseller2765 8 часов назад

      @muthusekar323 அது சரி இந்த பொம்பள ஊறுகாய் வித்திட்டு இருந்தது இல்லைன்னு சொல்லல அதனை பார்த்ததும் இல்ல அது தெரிஞ்சுக்க வேண்டிய அவசியமும் இல்லை யாரோ ட்ரெயின் டிக்கெட் ஐந்து ரூபாய் இல்லாம இங்க வந்துட்டு ஆயிரக்கணக்கான கோடி சொத்து இருக்கு அத பத்தி கேக்குறதுக்கு வக்கு இருக்கா உனக்கு

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan 7 часов назад

      ​@@thedreamseller2765இப்படி சொல்வதற்கு அடிப்படை என்ன?

  • @socialkd
    @socialkd 7 часов назад +3

    வந்தேறி என்று சொன்னதும், சபாநாயகருக்கே சிரிப்பு வந்துடுச்சு 🤣🤣🤣😁😁

  • @SR-hj4kh
    @SR-hj4kh 8 часов назад +30

    எல்லாம் ஓகே. நீங்கள் ஒரு சார்பாக பேசுறீங்க என்று தெரியுது. குடியரசு தலைவர் உரைக்கு பிறகு பிரதமர் உரை நிகழ்த்தும் போது எதிர் கட்சிகள் பேச விடாமல் கத்தி கொண்டே இருந்தார்களே? அதுவும் எதிர் கட்சி தலைவர் தூண்டி விட்டு கொண்டே இருந்தாரே? மற்றோரு மொழி கற்றுக் கொள்ள கூடாது என்று எப்படி திணிக்க லாம்? நிர்மலா மேடம் கேட்டது சரி தான்.

    • @Unionstates
      @Unionstates 8 часов назад +1

      இந்தி இத்துக்க கூடாதுன்னு எவன்டா சொன்னா
      பித்தலாட்டக்காரி நிர்மலா சொல்வது முற்றிலும் தவறு

  • @sugumarbellan1059
    @sugumarbellan1059 9 часов назад +21

    Extra language படிக்கிறது advantage தான். படிக்க விரும்புரவங்களுக்கு ஏற்பாடு செய்ரது அரசாங்கத்தின் கடமை. நம்ம மந்திரிங்க பாதிபேர் பள்ளியையே தாண்டதவங்களாச்சே எப்படி நடக்கும்😂

    • @punithaimmaculate7574
      @punithaimmaculate7574 6 часов назад

      ஆமா டீ வித்தவர் நாடாள்கிறார்.இல்லாத டிகிரி முடித்தவர் நாடாள்கிறார் .அதையும் சேர்த்து சொல்லுங்க

    • @vibhansboutique147
      @vibhansboutique147 3 часа назад

      ஏதோ ஒளரணும்னு ஒளறிட்டு இருக்கு அந்தம்மா.. இது தேவை இல்லாத ஆணி.. ஹிந்தில ஏதோ ஒரு வார்த்தை தப்பா பேசினதுக்கு என்ன என்ன சொல்லி சமாளிக்கணுமோ அதையெல்லாம் பண்ணிடிச்சி

  • @simplysarath3936
    @simplysarath3936 9 часов назад +8

    திருவண்ணாமலையில் நிலச்சரிவு அப்டேட் தரீங்களா அண்ணா

  • @gowthamgopal2903
    @gowthamgopal2903 9 часов назад +53

    திமுக அமைச்சர் பசங்க எல்லாம் இந்திய படிக்கிறாங்க ஆனா எங்க எங்களை படிக்க விட மாட்றாங்க

    • @ramkrishnan6271
      @ramkrishnan6271 9 часов назад +7

      உண்மை

    • @gowthamksp3042
      @gowthamksp3042 9 часов назад +9

      Unna enna padika vidala

    • @UserIndia6616
      @UserIndia6616 8 часов назад +7

      All matric and CBSE schools have hindi classes. Poi Padi. I too studied hindi in school. But it did not touch my heart. It was a waste language which wasted my time too. பல மொழிகள் தெரிந்த பாரதியார் தான் "யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதானது வேறெங்கும் காணோம்." என்று கூறினார்.

    • @suryar8858
      @suryar8858 8 часов назад

      @@UserIndia6616 then why u learning invaders english languages ,

    • @Hariharan18-o7
      @Hariharan18-o7 8 часов назад +1

      Ipo namba pesura tamil la pathi english kalanthuruchi ithula hindi vera mix ayita tamil nu oru moziya ila ma poidum sir

  • @damur7749
    @damur7749 8 часов назад +27

    கண்டிப்பா தேவைதான் இதனால் நானும் கஷ்டத்தை அனுபவித்தவன்

  • @muthurpm8280
    @muthurpm8280 8 часов назад +14

    சிந்துவெளி நாகரிகத்தை சரஸ்வதி நாகரிகம் என்று இவங்க ஏன் சொன்னங்க . இவங்களுக்கு தமிழ் முக்கியமில்லை சமஸ்கிரதம், ஹிந்தி தான் முக்கியம். அது தமிழனின் நாகரிகம் என்று சொல்லுவாங்களா? சொல்லமாட்டாங்க. தமிழ்நாட்டில் நிறைய பேர் ஹிந்தி பேசுகிறார்கள்

    • @JUSTFORFUN-cd5dd
      @JUSTFORFUN-cd5dd 7 часов назад

      Loosu sindhu samavelikum tamizhukum sambantham illai.

    • @உக்ரமஹாபத்ரகாளிதாசன்
      @உக்ரமஹாபத்ரகாளிதாசன் 7 часов назад

      சரஸ்வதி நாகரீகம் என்பது தான் சரி அது தான் தமிழ் நாகரீகம் சிந்துவெளி நாகரீகம் என்று சொன்னால் அது தமிழ் நாகரீகம் இல்லை அதை பாகிஸ்தானின் சிந்து மொழி பேசுகின்றபாகிஸ்தானின் சிந்து மாநில மொழிக்காரன் உரிமை கொண்டாடுறான்

    • @rameshhariharan2623
      @rameshhariharan2623 7 часов назад

      poolu mari pearra

    • @gunasekaranm4387
      @gunasekaranm4387 4 часа назад

      தமிழ் முக்கியமில்லை என்று எதை வைத்து சொல்லுரே? தமிழ் தமிழ் என்று உன் மூளையை சலவை செய்து உலக பணக்காரர்கள் ஆகிவிட்டனர். உண்மையில் தமிழ் வாழவைப்பது யாரை?

  • @newmoviesuperseensandtrile289
    @newmoviesuperseensandtrile289 9 часов назад +39

    அரசாங்க பள்ளிகள் அனைத்திலும் ஹிந்தி ஒரு பாடத்திட்டத்தை வைக்க வேண்டும் ஏனெனில் இங்கே பணக்கார பிள்ளைகள் அனைவரும் சிபிஎஸ்இ ஸ்கூலில் தான் படிக்கிறார்கள் அவர்கள் அனைவருக்கும் பாடத்திட்டத்தில் ஹிந்தியும் ஒரு பாடத்திட்டமாக உள்ளது அப்போது ஏழை குழந்தைகள் மற்றும் கற்றுக் கொள்ளக் கூடாதா

    • @ramkrishnan6271
      @ramkrishnan6271 9 часов назад +6

      Yes

    • @veeramaniduraisami3768
      @veeramaniduraisami3768 8 часов назад

      கண்டிப்பா கேரளம், ஆந்திரம்,புதுச்சேரி யில் மூன்றாவது மொழியாக ஹிந்தி பயிற்றுவிக்க ப்படுகிறது.... தனியார்பள்ளி ஏன் ஹிந்தியை பொதிக்கிரார்கள்

    • @karikalasozhanarasu2236
      @karikalasozhanarasu2236 8 часов назад +7

      ஹிந்திகாங்கள் எல்லாத்துக்கும் தமிழ் சொல்லி கொடுத்து விட்டு இங்கு வாங்க அந்த கருமத்தை நாங்களும் கத்துக்க முயற்சி செய்றோம் 😅😅😅😅😅😅

    • @geethasuganthi8877
      @geethasuganthi8877 8 часов назад +3

      In Karnataka hindi (one subject)

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan 8 часов назад

      ​@@karikalasozhanarasu2236யாராக இருந்தாலும் தேவை இருந்தால்தான் ஒரு மொழியை கற்பான். இங்கு வரும் வடக்கன் இங்கு தங்கி வேலை செய்ய தமிழ் கற்காமல், அவனை வேலைக்கு வைத்த தமிழன்தான் இந்தி கற்க வேண்டியுள்ளது என்றால், இந்த இருவரில் யாரை யார் அதிகம் சார்ந்திருக்கிறான் என்பது புரிய வேண்டும்.

  • @jeyaraj869
    @jeyaraj869 9 часов назад +77

    இந்த திமுக காரன் எங்கே அவங்க குடும்பம் மட்டும் தான் படிக்கணும்னு நினைப்பாங்க இந்திய

    • @ravikumarr6448
      @ravikumarr6448 7 часов назад +5

      அம்மா..இந்தி.
      வேண்டுமா..
      வேண்டாமா.
      பள்ளியில்.சேர்க்கு
      குழந்தைகளை
      பெற்றோர்.இடம்.
      எந்த..மொழி.வேன்டும்.பதிவு.பெப்பர்
      கொடுத்து.தனியாக
      உங்கள்.விருப்பம்.
      இதை.. கொன்டு..
      வந்தால்.திராவிடளை..ஓட.வைப்பார்கள்..இது..உன்மை..

    • @UserIndia6616
      @UserIndia6616 7 часов назад

      @@ravikumarr6448 இந்திக்காரன் எல்லாம் வணடி வண்டியா இங்க கிளம்பி வர்ரத பாத்து நாங்க எதுக்கு இந்தி கத்துகனும். இங்கே வேலைக்கு வர பரதேசியைத் தமிழ் கத்துக்கச் சொல்லு.

    • @udanpirappukal2383
      @udanpirappukal2383 6 часов назад

      ஹிந்தியை ஏன் தமிழக பள்ளிக்கூடத்தில் தான் கற்றுக் கொடுக்க வேண்டுமா?. ஒவ்வொரு ஊருக்கும் விடுமுறை நாட்களில் அல்லது காலை, மாலை வேளைகளில் சென்று கற்றுக் கொடுக்கலாமே!. மாட்டீர்கள் ஏனென்றால், பள்ளிகளின் மூலமாக அனைத்து பிள்ளைகளையும் ஹிந்தியை படிக்க வைத்து விட்டு தமிழை மறக்க வைக்க நீங்கள் நினைக்கிறீர்கள்

    • @SelvanEt-dy1hq
      @SelvanEt-dy1hq 5 часов назад

      @@jeyaraj869 உங்களுக்கு தேவை என்றால் இந்தி சமஸ்கிருதம் அரபி இங்கிலிஷ் படியுங்கள் அதை பற்றி ஒன்றும் இல்லை

    • @SelvanEt-dy1hq
      @SelvanEt-dy1hq 5 часов назад

      @@ravikumarr6448 இப்படி உலகத்தில் நிறைய மொழி இல்லாமல் போனது

  • @SanthoshSanthosh-pz3pd
    @SanthoshSanthosh-pz3pd 8 часов назад +3

    Ennapa maayen...
    Ungaluku theriathu TN la Hindi ethirthangala illayanu oneside ah pesuringa.....theliva sonnangala... super 😂...avunga enga pesnanga pesavidama thadukurathu ethirkatchi atha unga vaayala sollunga Mayen....one side ah pesathinga makkal parkirargal

  • @SelvaRaj-s5i
    @SelvaRaj-s5i 9 часов назад +22

    ஹிந்தி படிக்கர்துல என்ன பிரச்சினை

    • @KR-vv8lg
      @KR-vv8lg 9 часов назад +3

      Bjp jaichidum.. adhudhaan prechana😂😂

    • @mariavalan0007
      @mariavalan0007 8 часов назад

      ​@@KR-vv8lgஆரியத்தையும் திராவிடத்தையும் ஒழிக்க வேண்டும்

    • @Hariharan18-o7
      @Hariharan18-o7 8 часов назад +1

      Hindi karana poi tamil kathuka solu pakalam mudiyuma yethupanungala

    • @STRANGER-o3z
      @STRANGER-o3z 6 часов назад

      Ungaluku Hindi theriyuma?

  • @bayerteam4888
    @bayerteam4888 9 часов назад +72

    Nice speaking amma

  • @avethasalam5284
    @avethasalam5284 9 часов назад +74

    நிர்மலா சீதாராமன்👌👏🔥

    • @santhoshkumar-vd7qh
      @santhoshkumar-vd7qh 7 часов назад

      DMK says that it doesn’t have any objection to learn Hindi privately. Who are they to permit us to learn Hindi privately? We have every right to learn a language. Do we require NOC from a party to learn a language?. We missed several opportunities because of not knowing Hindi. Rural and Govt school students do not have an option to learn Hindi.

    • @STRANGER-o3z
      @STRANGER-o3z 4 часа назад

      @@santhoshkumar-vd7qh what opportunity we missed?

    • @santhoshkumar-vd7qh
      @santhoshkumar-vd7qh 17 минут назад

      @@STRANGER-o3z don’t act like an innocent person. By knowing the language that is predominantly spoken in India, we could have developed our knowledge base. Because of the fear of not knowing Hindi, people are not crossing Gummidipundi. Look at IITs and AIIMS, TN students enrolment is poor.
      Don’t live in a denial mode. Accept and move forward.

  • @SanthoshSanthosh-pz3pd
    @SanthoshSanthosh-pz3pd 8 часов назад +3

    Tamilnadu la Hindi en varakoodathu Ella language ah um kathukurathu urimai athai ingu ullavargal thadukurargal aana avanunga Ella kathukipanunga.....

  • @balalaxmi8246
    @balalaxmi8246 8 часов назад +2

    Hindi if I need I will learn 😮😮😮 Im tamilan tamil oldest language in the world

  • @MuruganS-v4z
    @MuruganS-v4z 7 часов назад +5

    Very great speech

  • @gowriradhakrishnan7048
    @gowriradhakrishnan7048 9 часов назад +38

    தமிழ்நாட்டில் சாமானிய மக்கள் ஹிந்தி கற்பதற்கான சுமுகமான சூழ்நிலை கடந்த ஐம்பது அறுபது வருடங்களாக இருந்ததே இல்லை. ஏதோ சில தனியார் சில இடங்களில் மிகச் சிலருக்கு கற்றுக் கொடுத்தனர். ஹிந்தி என்ற பெயர் கேட்டாலே
    காட்டுக் கூச்சல் போட்டு பயங்கர காலித்தனமான கலாட்டா செய்வது திமுகவினரின் அநாகரிகமான அருவருப்பான செயல். கண்டிக்க வேண்டிய நேரம் வந்துள்ளது.

    • @VasanthVasanth-ll5wc
      @VasanthVasanth-ll5wc 8 часов назад +6

      Hindi theriyathu podi😂.tamil english pothum enaku

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan 8 часов назад

      ​@@VasanthVasanth-ll5wcதமிழை அழித்து தமது வண்ணான் சால் வயிறுகளை வளர்த்துக் கொண்டே இருக்கும் திராவிட கூட்டம் உருவாக்கிய கழிசடை நீ என்று உன் "பண்பான" பேச்சு காட்டுகிறது.

    • @UserIndia6616
      @UserIndia6616 7 часов назад

      @@gowriradhakrishnan7048 இந்திக்காரனை அவன் ஊரிலேயே வேலைப் பார்க்கச் சொல்லு. இங்கே எதுக்குடி வரான்? இந்தி மொழி அவனுக்கு வேலை வாங்கிக் கொடுக்கலையா?

    • @kumarbhat4921
      @kumarbhat4921 7 часов назад +3

      dmk family will learn hindi but they will oppose tamil people learning Hindi. This is called Drvida Model.

    • @santhoshkumar-vd7qh
      @santhoshkumar-vd7qh 7 часов назад

      @@VasanthVasanth-ll5wcdon’t you have manners? How can you disrespect an anonymous woman like this? Also, I pity you. You are made to believe that 2 languages are enough while the rest of India is excelling in 3 languages.

  • @ahsansallinone7753
    @ahsansallinone7753 6 часов назад +6

    அதானி பிரச்சினை திசை திருப்ப இது மற்றும் உத்திரப் பிரதேசம் பள்ளிவாசல் பிரச்சினை உருவாக்குவது

  • @muhammadhqadhir1468
    @muhammadhqadhir1468 9 часов назад +30

    நம்ம தமிழ் நாட்டில் தான் இருக்கோம் ஹிந்தி கத்துக்க கூடாதுன்னு யாரும் சொல்ல வில்லை

    • @rathikanatarajan3202
      @rathikanatarajan3202 9 часов назад +14

      @@muhammadhqadhir1468 ஏன் அப்போ அரசு பள்ளியில் தேசிய மொழி இல்லை. அரசு நடத்தும் மதரசாக்களில் உருது நடத்தப்படும் போது ஏன் அரசு பள்ளியில் ஹிந்தி கற்பிக்கப் படுவதில்லை.

    • @mugilanmugilan3838
      @mugilanmugilan3838 9 часов назад +8

      அப்போ உருது திணிப்பு மட்டும் சரியா

    • @VasanthVasanth-ll5wc
      @VasanthVasanth-ll5wc 9 часов назад

      ​@@rathikanatarajan3202hindi theriyathu poda

    • @SR-hj4kh
      @SR-hj4kh 8 часов назад +3

      இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடந்தது தமிழ்நாட்டில் தான்

    • @SR-hj4kh
      @SR-hj4kh 8 часов назад

      ​@@VasanthVasanth-ll5wc அப்ப தற்குறியாக இருந்து கும்மிடிப்பூண்டி தாண்டாமல் குண்டு சட்டிக்கு உள்ளேயே குதிரை ஓட்ட வேண்டியது தான். அதற்கு தான் லாயக்கு

  • @VenkataramanSrinivasasan009
    @VenkataramanSrinivasasan009 8 часов назад +2

    We are not against learning how ndi but we oppose others learning it

  • @pinkyrose-yk2ti
    @pinkyrose-yk2ti 8 часов назад +16

    நிர்மலா சீதாராமன் சூப்பர் பதிலடி❤❤❤❤

  • @tamilnadu909
    @tamilnadu909 8 часов назад +31

    Tamil and English only in my phone ஹிந்தி தெரியாது போடா😂😂😂😂

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan 7 часов назад

      @@tamilnadu909 இப்படி கிளப்பி விட்ட கட்சித்தலைவர் இண்டி கூட்டணி கூட்டத்திற்கு போன போதெல்லாம் "உனக்குத்தான் இந்தி தெரியாதே, ஓரமா/பின்னாடி போடா" என தள்ளி விட்டார்கள். இவரும் வாய் மூடி அசடு வழிந்தபடி நின்றார். பதிலுக்கு முனக கூட முடியவில்லை.

    • @VickyVigneshwaran-pillai
      @VickyVigneshwaran-pillai 7 часов назад +5

      Appo 😂Thathi ya ve eruu

    • @highcourtrajr5343
      @highcourtrajr5343 6 часов назад

      கொம்மாள நீ நாசாம போ டா

    • @subinsubin2204
      @subinsubin2204 6 часов назад

      போடா லவுடேக்கபால்
      தத்தி யா இரு

    • @ArunArun-n2f
      @ArunArun-n2f 6 часов назад +3

      உங்களுக்கு தமிழ் 20% English 80

  • @k.nadalvarprabakaran8069
    @k.nadalvarprabakaran8069 8 часов назад +8

    Because of Periyar only she become what she is today, All this drama is to divert Adani matter.

    • @kathirv4091
      @kathirv4091 2 часа назад

      Aruvertha ayyokkyathi mavan Ee. Ve ra eachai porikki never did anything for us. Did that eacha porriki ayyokkyathi mavan paid her school fee or college fees ennda eppdi veeka keetu pesurenga.

  • @rathikanatarajan3202
    @rathikanatarajan3202 9 часов назад +10

    முதலில் ஹிந்தியில் தப்பா பேசறீங்கன்னு சொன்னது யார். அதற்கே அந்த விவாதம் வந்தது.

  • @geethasuganthi8877
    @geethasuganthi8877 8 часов назад +2

    Madam super 👍👍👍🎉🎉

  • @VinovVinov
    @VinovVinov 9 часов назад +34

    ஹிந்தி படிக்க வைக்க இதுவும் ஒரு விளம்பரம்.

    • @Venbala-l6b
      @Venbala-l6b 9 часов назад +2

      Their playing game

    • @senthilkumar-it8dz
      @senthilkumar-it8dz 8 часов назад +1

      இதை சொல்ல 2 மணிநேரம் முன்னாடி தொடங்கிய fake ID யா இது

    • @ragavendhiranvb1147
      @ragavendhiranvb1147 8 часов назад +2

      so what ? ennoma enga ellam bayangara talent madhiri :)

    • @VinovVinov
      @VinovVinov 8 часов назад +1

      ​@@ragavendhiranvb1147தவறு இல்லை உலகில் உள்ள அனைத்தையும் படிக்கலாம்

    • @senthilkumar-it8dz
      @senthilkumar-it8dz 8 часов назад +1

      @@ragavendhiranvb1147 இது fake ID

  • @Arunk202
    @Arunk202 9 часов назад +19

    முதலாவது ஒரு தொகுதியில் நின்று ஓட்டு வாங்குற வழிய பாரு

    • @vigneswararaja014
      @vigneswararaja014 8 часов назад +2

      Without tamil Language whichs Languages do you want to know

    • @SR-hj4kh
      @SR-hj4kh 8 часов назад

      ஓட்டு வாங்கிய அனைவரும் என்ன பண்ணி இருக்காங்க? கட்சி சார்பாக நின்னு ஜெயிச்சு அமைச்சர் ஆனவர் அவையில் கேள்வியே கேட்டதில்லையாம்

    • @tamilnadu909
      @tamilnadu909 6 часов назад +2

      @@vigneswararaja014 English and Tamil this is Tamil Nadu

  • @govindanappaswamy34
    @govindanappaswamy34 3 часа назад

    Super speech
    Super finance MINISTER nirmala Seetharaman ji mass
    Congratulations
    BHARAT mata ki jai

  • @natarajasubramanianp2418
    @natarajasubramanianp2418 8 часов назад +1

    I am so depressed that despite the culprit is known everyone, we feel dejected that the ruling govt. hesotate to take any fruitgul action. On this contrary i woyld love to express concern, that despite many non conformance, the nonsence italian congress is enjoying with all the pride and prejudise. We are more helpless and i request and pray that this govt. Only cansurvive

  • @saharsahar7040
    @saharsahar7040 5 часов назад +1

    அதானி அம்பானி அவங்கள பத்தி சொல்லுங்க ப்ரோ

  • @rampandi7711
    @rampandi7711 8 часов назад +14

    தமிழ்நாடு விட்டு வெளிய ஒரு வேலை விசையமா போகும் போது தான் ஹிந்த் ன் அருமை தெரியுது,
    டெல்லி லா ஹிந்தி காரன் தமிழ் பேசுறான் குஜராத் லா நிறைய ஹிந்தி காரன் தமிழ் பேசுறான் ஆனா நம்ம ஹிந்தி பேசவோ கத்துக்கவோ யோசிக்கிறோம்!

  • @perumalramu1633
    @perumalramu1633 9 часов назад +25

    சிறப்பான விவாதம் வணங்குகிறேன் அம்மா நிர்மலா சீதாராமன் அவர்கள்.

  • @Itz_me_youtube_owner
    @Itz_me_youtube_owner 9 часов назад +28

    தமிழ்நாடு ஹிந்தி பேசுறவன் யாரும் இல்லா நினைக்கிறியா 👀 தேவைக்கு ஹிந்தி படிக்கலாம் ஹிந்தி கண்டிப்பா படிக்கணும் சொல்ல கூடாதுனுதான் சொல்ராங்க

    • @Selvarasu-od2th
      @Selvarasu-od2th 9 часов назад +12

      நீ சொல்றது உண்மைதான் ப்ரோ ஆனா இங்க கண்டிப்பா படிச்சு ஆகணும் என்று யாரும் சொல்லல என்னுடைய வாழ்க்கையில் நடந்த விஷயத்தை நான் சொல்றேன் நான் வெளிநாட்டில் வேலை பார்க்கிறேன் எல்லா கவர்மெண்ட் ஸ்கூல்ல ஹிந்தி இப்ப எனக்கு ஹிந்தி தெரியாம ரொம்ப கஷ்டப்படுகிறேன் இப்ப வெளிநாட்டுல ஆனா இங்க என்ன பிரச்சனைனா ஹிந்தியை கவர்மெண்ட் ஸ்கூல்ல விட மாட்றாங்க இதுதான் பிரச்சனையே இதே தமிழ்நாட்டுல பிரைவேட் ஸ்கூல்ல ஹிந்தி சொல்லித் தராங்க ஆனா கவர்மெண்ட் ஸ்கூல்ல விட மாட்றாங்க இந்த கவர்மெண்ட் அரசு அதுவும் இந்த திமுக இருக்கிற வரைக்கும் யாரையும் முன்னேற விட மாட்டானுங்க என்னை மாதிரி எத்தனை இளைஞர்கள் இங்க ஹிந்தி தெரியாம முழிச்சிட்டு இருக்காங்க தெரியுமா அந்த கஷ்டம் எங்களுக்கு தான் தெரியும் ஏண்டா இந்தி படிக்கல என்று

    • @AlwaysWithMee
      @AlwaysWithMee 9 часов назад +3

      உண்மை

    • @AlwaysWithMee
      @AlwaysWithMee 9 часов назад +5

      ​@@Selvarasu-od2thஇந்தி கத்துக்கிட்டுதான் முன்னேற முடியுமென நினைச்சீங்கனா தவறான முடிவு... ஆங்கிலம் நன்றாக கற்றுக்கொண்டால் போதும்........ கவர்மெண்ட் பள்ளிக்கூடத்துல அந்தந்த மாநில தாய்மொழி மற்றும் ஆங்கிலம் போதும்....
      அவன் இந்தி ஆங்கிலம் என இரு மொழி மட்டும் கற்றுக்கொள்வான் நாம் அவனோடு பேச தாய்மொழி ஆங்கிலம் அப்புறம் இந்தி ஆகியவற்றை கற்றுக்கொள்ளனுமா சிந்தியுங்க

    • @Sandy-rs9bs
      @Sandy-rs9bs 9 часов назад +3

      ​@@Selvarasu-od2th Crt bro

    • @Itz_me_youtube_owner
      @Itz_me_youtube_owner 9 часов назад +5

      @@Selvarasu-od2th தமிழ்நாடு அரசு பள்ளி ஹிந்தி சொல்லி கொடுக்காதத்துக்கு காரணம் இங்க ஹிந்தி எல்லாரும் படிச்ச ஹிந்தி தேசிய மொழினு சொல்லிருவாங்க ஹிந்தி தேசிய மொழி ஆகிட்டா ஹிந்தி வளர்க்க மட்டுந்தான் நீதி ஒத்துக்குவாங்க மத்த மொழி அழிஞ்சிரும் வட மாநிலத்தில் ஹிந்தி அவர்களுக்கு என்று தனி தாய் மொழி உள்ளது ஆனால் யாரும் தாய்மொழி பேசுவது இல்லை நீ உலகில் என்ன தேசம் சென்றாலும் ஆங்கிலம் தேவை ஆங்கிலம் கர்ப்பதால் நம் நாட்டு மொழி வளர்ச்சிகு நீதி செலுத்துவர்கள் ஆங்கிலம் என்பது போது மொழி தமிழ் என்பது தாய் மொழி இது இரண்டும் போதும் வேறு தேவை என்றால் தேவை படுப்பவர்கள் கற்று கொள்வார்கள் வட மாநிலத்தில் இருந்து தமிழ்நாடு வரும் பலருக்கு தமிழ் தெரியாது அவர்கள் மாநில அரசு தமிழ் கற்று கொடுக்க வேண்டும் என்று ஏன் கூற வில்லை 👀

  • @RaviBala-cn7ei
    @RaviBala-cn7ei 7 часов назад +1

    இந்தியை பள்ளியில் படிப்பது மாணவர்களின் கல்வி சுமையை கூட்டும் அதைவிட அனைத்து MP களையும் உலகின் மூத்த மொழியை கத்துக்க சொல்லலுங்க

  • @builder05
    @builder05 3 часа назад +1

    Bro pushpha 2 movie review bro

  • @SanjaySanjaykanth.u
    @SanjaySanjaykanth.u 7 часов назад

    Hind tamil don't compare they are politicians we are all India I love Tamil Nadu in India

  • @V.Indu100
    @V.Indu100 9 часов назад +22

    அண்ணா எனக்கு இந்தி கத்துக்க ஆசை ஆனால் இந்தி மொழி படிக்க தெரியாது அது இல்லாமல் யாரும் கத்து கூடக்கூட இல்லை 😢😮

    • @Sparker-f9e
      @Sparker-f9e 9 часов назад +2

      Neraya outside class iruku if you are interested you can learn bro don't complain government for your laziness..

    • @gowthamksp3042
      @gowthamksp3042 9 часов назад

      Join hindi institutions in tamilnadu

    • @dinusiva3019
      @dinusiva3019 9 часов назад

      RUclips la free classes iruku...

    • @Nikhilan-m8o
      @Nikhilan-m8o 9 часов назад +2

      Vaththeri piramanam makkal Vaththeri thane 😮

    • @VasanthVasanth-ll5wc
      @VasanthVasanth-ll5wc 9 часов назад +1

      Hindi theriyathu poda 😂.enaku en tamil pothum outside la English pothum

  • @vigneswararaja014
    @vigneswararaja014 8 часов назад +1

    For me, Karthic Mayakumar i think am well in tamil,English,Sinhala, and something in Malay ,Malayalam ,eveventhough tagalog Languages it's necklace

  • @PrabhakaranChokkalingam-su9ip
    @PrabhakaranChokkalingam-su9ip 9 часов назад +54

    She is Indian Strong woman🎉

    • @gowthamksp3042
      @gowthamksp3042 9 часов назад +9

      Strong women🤡 without contesting election🤡

    • @nithan0
      @nithan0 9 часов назад +8

      Ye very strong 💪 😂 in creating troubles 🤦‍♂️

    • @ramganesh4527
      @ramganesh4527 9 часов назад +4

      First contest election

    • @mageshjayaraman1873
      @mageshjayaraman1873 9 часов назад +1

      India' fate. India needs good FM. FM should be elected by people. No like OC post.

    • @vanakkamthamizha77
      @vanakkamthamizha77 9 часов назад

      Mental woman

  • @samueljoshua411
    @samueljoshua411 7 часов назад +2

    Hope she should learn to improve Indian economy, rather than debating on learning Hindi or Tamil

    • @JUSTFORFUN-cd5dd
      @JUSTFORFUN-cd5dd 7 часов назад +3

      Hope ur govt do good things instead brahmin hate.

  • @kavithatenny6750
    @kavithatenny6750 46 минут назад

    Nirmala ji act actually spoke the words of every Tamilian. The political parties for their personal growth have not allowed people of Tamilnadu to learn Hindi. If they are not against Hindi, why don’t they allow to teach Hindi in school?

  • @jansimary4558
    @jansimary4558 9 часов назад +3

    தேர்தல் நிக்காத இந்த அம்மாவுக்கு பதவி குடுத்து உசிர வாங்குரான்க

  • @Sivakumar-oy2nk
    @Sivakumar-oy2nk 8 часов назад

    Yes Good conversation, language learning individual writes.
    This is opinion.

  • @ramaninagarajan3518
    @ramaninagarajan3518 34 минуты назад

    தான் வாழ பிறரைக் கெடுப்பது தான் திராவிட மாடல். அனைவரும் அறிந்ததே 😢

  • @kotishwarangopal1997
    @kotishwarangopal1997 8 часов назад +11

    நிர்மளா மேடம் இந்தி மேல காட்டின அக்கரைய கொஞ்ச தமிழக மக்களுகாகவும் காட்டியிருக்கலாம் மழைவெல்ல பாதிப்பு பற்றி பேசியிருந்தால் நல்லா இருந்திருக்கும் மத்தியபட்ஜட்டில் தமிழகத்திற்கு ஏதாவது செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்

    • @உக்ரமஹாபத்ரகாளிதாசன்
      @உக்ரமஹாபத்ரகாளிதாசன் 7 часов назад

      மக்கள் நல திட்டங்களை பேச விடாமல் தமிழ் பிரச்சனையை பார்லிமென்டில் கொண்டு வருவது திமுக காரண் தான்

    • @TheanmozhiC
      @TheanmozhiC 7 часов назад +1

      இன்று எதை பற்றி பேச வேண்டும். இந்தி மொழி பற்றிய அல்லது வங்கி 🏦 கணக்குகள். பற்றியா....திசை திருப்பும் முயற்சி மாமி நீங்க ஊறுகாய் செய்து கொள்ள போங்க

    • @sarumathikesavan4717
      @sarumathikesavan4717 7 часов назад +1

      ஊருகாய் போடுவது ஒன்னும் தப்பான தொழில் இல்ல உன்னை மாதிரி விபச்சாரம் செய்து பிழைப்பு நடத்துவது தான் தப்பு முதலில் அதை சரி செய்

  • @prasanthrajan8636
    @prasanthrajan8636 2 часа назад

    no one stoping anything in tamilnadu if you want to learn you have every right to learn just do the finance minister job thats all we need

  • @rameshdavamani4158
    @rameshdavamani4158 8 часов назад +12

    ஹிந்தி கத்துக்கு அதிகாரம் பண்றதுக்கு தாய்மொழி தமிழ் தான் முக்கியம்

  • @rajamassrajaraja7862
    @rajamassrajaraja7862 3 часа назад

    2 million followers my favourite channel before all the best my favourite RUclips channel I love my channel

  • @RaviRavi-ry4bg
    @RaviRavi-ry4bg 10 часов назад +7

    அப்போ இவங்க எங்க ஹிந்தி காத்துக்கிட்டாங்க சும்மா திசைத்திருப்பும் பேச்சு இது 🥳

  • @user-oj4dm3gq4j
    @user-oj4dm3gq4j 7 часов назад

    Nirmala seetharaman is best women leader. DMK eppadi makkal ah yemathi aatchi vandhanga nu ndrathu tha unmai..mmm Hindi padichirntha Foreign la kooda jobs kedaikkum also foreign la business vecha kooda Indian based business tha namma vekka mudiyum neraiya peru foreign pona Hindi ah thevai nu kekaravanga luku indha mandaila yethukonga. DMK cheated people we need Hindi in Tamil nadu appo tha velila poi work panravangaluku romba easy ah irukkum central govt jobs ah thookanum na Hindi venum. Chumma vadans TN kulla vantanga appadi ippadi nu polambathinga ellarum Hindi padinga appo India full ah namma tha iruppom

  • @YeshuaRobert
    @YeshuaRobert 5 часов назад +1

    Voice low

  • @vigneswararaja014
    @vigneswararaja014 8 часов назад +1

    Brother Karthic Mayakumar, how many languages do you know and need?

  • @vinuvinu8804
    @vinuvinu8804 8 часов назад +6

    No hindi ❌ only Tamil ✅

    • @gopalkaruppiah7010
      @gopalkaruppiah7010 5 часов назад

      உபிஸ் +ஓட்டுக்கு பணம்+குவாட்டர்+200ரூ கும்பல் நடத்தும் பள்ளியில் தமிழ் பேசினால் Fine. . தமிழ் வழி கல்விக்கூடங்கள் 50%மூடுவிழா நடத்தியதுதான் இவனுக சாதனைகள்

  • @rajkumardavid1965
    @rajkumardavid1965 6 часов назад

    Quoting tamil doesn't mean that your Modi loves tamil... Then why demanding amount or funds not being sanctioned...so much love on tamilnadu

  • @negan6635
    @negan6635 8 часов назад +6

    Nirmala rocked dhayanidhi shocked

    • @ykuo3303
      @ykuo3303 8 часов назад

      Election la Ninna oruthan vote pannamattan therinchu kasu illannu solldra fm ethuku intha...

    • @ykuo3303
      @ykuo3303 8 часов назад

      Sanghi is monkeys

    • @negan6635
      @negan6635 8 часов назад

      @ she is poor she does not have 1lakh 76thousand crore

  • @SyedAli-lc3bf
    @SyedAli-lc3bf 6 часов назад

    Kindly please win one parliament election in tamilnadu and talk

  • @nathanjagan7283
    @nathanjagan7283 4 часа назад

    Be calm, loving,not ferocious, unbecoming of an elderly woman!

  • @vigneswararaja014
    @vigneswararaja014 8 часов назад

    Be cool. It's a simple question: Does anybody know the first nuclear reactor in 🇮🇳

  • @Karthik-ll5oe
    @Karthik-ll5oe 8 часов назад +1

    Thevaiyaa endru uthari vida koodaathu ippa illanaa eppa pesa mudium they are not import hindi they add third language any one they like to learn its an good thing

  • @Pandiyanpandiyan1955
    @Pandiyanpandiyan1955 8 часов назад +1

    திமுகாவின் செய்யாத வடக்கு தெற்கு பிரிவினையை மற்றவர்கள் பேசினார்கள்

  • @a.stalinstalin2423
    @a.stalinstalin2423 6 часов назад +5

    தேர்தலில் போட்டிப்போடாம கொல்லைப்புறம்மா பதவிக்கு போன நிர்மலா தமிழ்நாட்டுக்கு எதிரா தான் பேசும்😂😂😂😂😂 10:02 10:51

    • @saharsahar7040
      @saharsahar7040 5 часов назад

      சூப்பர் 😂😂😂😂😂

  • @dawooddawood2421
    @dawooddawood2421 6 часов назад

    மொழி என்பது யார் வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம் அதற்கு எல்லைகள் இல்லை இதைதான் நீ ஏற்க்க வேண்டும் என்பது தவறான கொள்கை

  • @fairose7846
    @fairose7846 9 часов назад +12

    Tamil irukku english irukku edhukku hindi

    • @ragavendhiranvb1147
      @ragavendhiranvb1147 9 часов назад +4

      English is not Indian language

    • @fairose7846
      @fairose7846 8 часов назад +1

      @ragavendhiranvb1147 ya definitely it's world language not like hindi

    • @mohamedrizwan563
      @mohamedrizwan563 8 часов назад +1

      Ne last Vara Hindu padichidu Pani poori kaara kuda pesiko naanga English padichikuroom

    • @ragavendhiranvb1147
      @ragavendhiranvb1147 8 часов назад

      @@fairose7846 I dont want a world language, i am indian first, you have no right to say to me to learn english. English is a foreign language, you are not suppose to force any world language to an Indian citizen, christian lobby will do all these fake narrations because of strong hinduism coming up, what is the relationship between Italy rome and India, change your name first to Tamil name. you are burning stomach because of christian lobby. Also understand English is not spoken all over the world as well, then Hindi is spoken in Majority in India and ofcourse not Tamil a majority langauge of India

    • @ragavendhiranvb1147
      @ragavendhiranvb1147 8 часов назад

      @@mohamedrizwan563 Indha udar ellam vidatha, How many days you are going to say the same lies, My managers are north Indians only. So stop blabbering.

  • @sakthivelvadivel7789
    @sakthivelvadivel7789 3 часа назад

    சரியான முறையில் குறித்த நேரத்தில் அம்மா பேசெயுள்ளர்கள்

  • @arunavijayaragavan924
    @arunavijayaragavan924 6 часов назад

    Pillaigalo petrorgalo padika aladhu padikavaika virumbinal adharku vaaiyu iruka vendum ! English ah perumaya padikrom hindi yum oru mozhi avlo dhana... Kalavum katru mara nu periyavargal sonanga... Endha arivum mozhiyum karkalam thavarillai !! Ivanga veetu pillaigal ellam hindi padikum bhodhu naama matum ena... She is right!!! Sindhipom !!!

  • @prajithmakkandur7978
    @prajithmakkandur7978 9 часов назад +4

    First of all Hindi is not our national language, hindi and english are official languages for central government's announcement e.t.c.
    And then if we want to learn any language we could. But some group of people against this rights which are given by our constitution for their political, social benefits.

  • @rajucena3559
    @rajucena3559 7 часов назад

    Nirmala seetharaman pesiyathu rompa sari thaan entha language yarum kathukalamm athanal tamil language aliyathu❤

  • @arunkarthik5763
    @arunkarthik5763 17 минут назад

    Now the point here is. Whoever needed Hindi in their lives learned it.
    Whether or not everyone needed Hindi is upto debate cuz, why is it useful for me?
    I’m not going to live in north India. I look at the internet, so Tamil and English were more than enough in my life.
    Why would people need it? To listen to unnecessary nationalist propaganda?
    This woman is the Union finance minister. I would very much like her to address all the nonsense taxes and high prices.
    THATS why my tax money is her salary right?
    That’s the point right?

  • @harish7006
    @harish7006 4 часа назад

    ரொம்ப நாளா நாங்களும் கேட்க வேண்டிய கேள்வி தான் இன்னைக்கு நிர்மலா சீதாராமன் அவர்கள் கேட்டிருக்கிறார்கள் இன்னைக்கு தான் சரியான கேள்வி கேட்டிருக்கிறார் மாடல் அரசாங்கத்தை பார்த்து

  • @govindarajan.s5114
    @govindarajan.s5114 7 часов назад

    என் குழந்தை என்ன படிக்கணும் படிக்க கூடாதுன்னு முடிவு பண்ண வேண்டியது நானும் என் பையனும் தான்..... ஒருவேளை அன்னைக்கு அம்மாவை(FM) படிக்க வச்சிருந்தாங்க அப்படின்னா இன்னைக்கு அந்த அம்மா தப்பு இல்லாம ஹிந்தி பேசி இருப்பாங்க.... இந்த விவாதமே நடந்திருக்காது.... நான் என்ன பிடிக்கும்னு நான் தான் முடிவு பண்ணனும் அதுக்கு சப்போர்ட் பண்ண வேண்டியது இந்த அரசாங்கம். ஆனா நான் என்ன படிக்கணும் அப்படிங்கறது அவனுக்கு டிசைன் பண்ண விட்டதால் வந்த விளைவு தான் உங்கள் முன் மன குமுறல்கள் ஆக விளைகிறது.....

  • @antonyirwinraj4469
    @antonyirwinraj4469 8 часов назад

    1.The Union FM Nirmala is supposed to talk about Finance matters & explain about remedial measures taken by her to control financial frauds in the country by the Corporates & Financial institutions.
    2.She has no right to dictate opposition MPs to follow Hindi by explaining her personal experiences/defamations she faced etc; during her life while learning Hindi.!!!

  • @SelvanEt-dy1hq
    @SelvanEt-dy1hq 6 часов назад +4

    இன்று உலகத்தில் தமிழ் கற்றுக் கொள்ளும் மக்கள் அதிகம் பாவம் சமஸ்கிருதம் 😮

  • @braj7123
    @braj7123 7 часов назад +4

    Finance minister is right. For their political reasons they played with our Tamilnadu people's fate. I strongly condemn dmk for not keeping as hindi as our one of language in schools

    • @muralisrinivasan578
      @muralisrinivasan578 6 часов назад

      Exactly you are right

    • @IYMedia1605
      @IYMedia1605 6 часов назад

      In every schools, u can learn hindi upto 8 th std. U can learn hindi in extra classes, and also many students write exams and learn language. If Hindi is compulsory, then many affect who didn't want to learn it. U want that .....

  • @anandhrajkumar6802
    @anandhrajkumar6802 8 часов назад +2

    எப்பொழுதும் நிர்மலா சீதாராமன் நாட்டின் வளர்ச்சி பேசாமாட்டார்.ஏன் இதுவும் இந்தி மொழி விளம்பரம்.அதானி பற்றி பேசா மாட்டார்

  • @ramkumars9518
    @ramkumars9518 7 часов назад

    In south many Hindi people is not interested to learn South Indian languages, instead they are asking to speak hindi...nirmala doing woder drama

  • @VinovVinov
    @VinovVinov 9 часов назад +5

    மக்களின் பிரச்சினைகளை தாண்டி ஹிந்தியா தமிழா என்ற பிரச்சினை ஓடுகிறது.மனிதனின் வாழ்க்கையை மொழியும் நிர்ணயிக்கிறது.இருக்கட்டும் பரிசுத்தவான்கள் உலகை ஆளும் காலம் வரப்போகிறது

  • @sassxccgh9450
    @sassxccgh9450 4 часа назад +2

    ❤❤ நிர்மலா சீதாராமன் வாக்குவாதம் செய்யும் திமுக காரனுக்கு ஆங்கில மொழி யும் தெரியாது.வாழ்க நிர்மலா சீதாராமன் நியாயமான பேச்சு. பல மொழிகளில் பேசுவது நமது வேலை வாய்ப்பு க்கு பளு அதை கருத்தில் கொண்டு செல்லவும்.நாட்டில் மக்கள் பிரச்சினை வாதாடுங்கள்😅😅

  • @prasanthrajan8636
    @prasanthrajan8636 2 часа назад

    i believe Hindi is a unwanted language for me i know my regional language tamil and my global communication language English thats enough to communicate if North Indian only known hindi its not my problem

  • @SelvanEt-dy1hq
    @SelvanEt-dy1hq 6 часов назад

    இந்தியா முழுவதும் தமிழ் மொழி தேவை உலகத்தில் முதல் மொழி தமிழ் அதை பேசுங்கள் 🎉

  • @sundareswaran9951
    @sundareswaran9951 5 часов назад

    What Nirmala seetha mam said it happened to me also in earlier days. It is true... 15 years ago... openly they imposed not to learn hindi. Even if we talk in English also some people who is not capable to talk or reply in English they immediately ask u born in TN... u r the child of TN people.. talk in tamizh... they managed In that way by use this one as a tool for hiding their incapability