தயவுசெய்து சகோதரர்களே, பாடல் நன்றாக இருக்கிறது, ஆனால் சாலைகளில் நடனமாட வேண்டாம், சில குழு அவ்வாறு செய்கிறது அதனால் நாங்கள் அவ்வாறு செய்கிறோம் என்று சொல்ல வேண்டாம்...யாராவது பார்த்தால், நாம் கிறிஸ்தவர்கள் என்பதை அவர் அடையாளம் காண வேண்டும், நாம் இப்படி நடனமாடினால் அவர்கள் கிறிஸ்தவர்களை வெறுப்பார்கள். நீங்கள் அமைதியாக சாலையில் ஜெபமாலையை ஜெபிக்கும்போது கூட அன்னைமரி உங்களை நிச்சயமாக ஆசீர்வதிப்பார்..... நாம் பாதையாத்திரை செய்கிறோம்... ஜாலி டூர் அல்ல...கடவுள் உங்கள் குழுவை ஆசீர்வதிப்பார்
இந்த பாடலை கேட்டஉடனே மெய்சிலிர்த்து போனேன்
அருள் நிறைந்த மரியே வாழ்க பெண்களுக்குள் ஆசிபெற்றவள் நீயே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Maratha song potutu
Maathavaa kaamikalayea
✨💒🤱🏻 *மாியே 👑 வாழ்க*🕯️🧎🏻♂️✨
நடந்துபோரவங்களுக்குஎந்தவொருபாதிப்புஇல்லாமல்வழிநடத்துங்கள்மாதாவே
Mothers Mary pray for us
Praise the Lord 🙏🙏🙏
Amen 🙏🙏🙏
Unkaluku matha Raul niraya kidaikattum. Vazhthukal
🙏🙏🙏🙏🙏
Amma,Mariye vazge🙏👏🔥🔥🌹💐❤️
Ave Maria. Mama Mary pray for us.
இயேசு கிறிஸ்து தான் உங்களுக்காக மரித்தார்... மேரி உங்கள் பாவங்களுக்காக மரிக்கவில்லை...
இயேசு எல்லோருக்காகவும் மரிக்கவில்லை யூதர்களுக்கு மட்டுமே மரித்தார்
@@stehenkjyesudas8961 வசனம் சொல்லுங்கள் சகோதரரே...
யோவான் 1:29
@@stehenkjyesudas8961 ரோமர் 6:23, ரோமர் 4,5,6 இந்த அதிகாரத்தை நீங்கள் வாசித்து பாருங்கள்,
அடுத்தவர்களை குறை கூறுவதை முதலில் விடுங்கள். அவர் அவருக்கு பிடித்த மாதிரி வழிபட்டுட்டு போவது தான் நல்லது. அடுத்தவர் உரிமையில் தலையிடுவது அநாகரீகம்.
யார் யார் on like பன்வுங்கலோ அம்மா தேவீடிபைன்
Dai
மரியே வாழ்க! வாழ்க! ன🙏🙏🙏🙏
Super 👍 Amma song
Mariye vazga
Praise the Lord Amen
மரியோ வாழ்க 🙏
தயவுசெய்து சகோதரர்களே,
பாடல் நன்றாக இருக்கிறது, ஆனால் சாலைகளில் நடனமாட வேண்டாம், சில குழு அவ்வாறு செய்கிறது அதனால் நாங்கள் அவ்வாறு செய்கிறோம் என்று சொல்ல வேண்டாம்...யாராவது பார்த்தால், நாம் கிறிஸ்தவர்கள் என்பதை அவர் அடையாளம் காண வேண்டும், நாம் இப்படி நடனமாடினால் அவர்கள் கிறிஸ்தவர்களை வெறுப்பார்கள். நீங்கள் அமைதியாக சாலையில் ஜெபமாலையை ஜெபிக்கும்போது கூட அன்னைமரி உங்களை நிச்சயமாக ஆசீர்வதிப்பார்..... நாம் பாதையாத்திரை செய்கிறோம்... ஜாலி டூர் அல்ல...கடவுள் உங்கள் குழுவை ஆசீர்வதிப்பார்
Very truly said
நானும் இதைத்தான் சொல்லனும் நினைத்தேன்.பரிசுத்த ஆவியானவர் அவர்கள் விசுவாசத்தை ஆசிர்வதிப்பாராக. ஆமென் .
Mariya valka
Ave Maria 🙏
Mariyae vazga🙏 amen 🙏
Ave Maria
Ave maria
மரியா வாழ்க
🥰🥰🥰🥰
Neengallam Nalla varanum😂😂😂
kaavi dress, paadhai yatrai? onnum puriyala enakku..... god bless you all....
Thayavu seythu dance ada vendam. Bakthiyoda Jebam paatu irukatum
AVE MARIA
இப்படி உயர்ந்த கலாச்சாரம் உடைய இந்துக்கள் செய்யும் போது
பேய் பிசாசு என்று கதறிட்டு கெடந்தானுக! இது எந்த நாட்டு பேய்??
Ave Maria bless you all
Only God can bless
வேதாகமத்தை வாசியுங்கள் அதையே விசுவாசியுங்கள். பாதயாத்திரையும் மரியாளை வணங்குவதும் கிறிஸ்தவம் அல்ல சகோதரரே
வாரம் ஒரு ஆலயத்தில் அமர்வதும் விசுவாசம் கிடையாது நண்பரே
ULAKATHA PADATHAWARA UM WAIRIL SUMANTHU ENKALUKKU THANTHA THAAIEE ELLAARAIUM AASIR WATHIU
Pls don't do this . Jesus ippadila panna sollala. Nalla bible vasenga prayer pannunga unga veynduthal keytkapadum.
Ccccc
What nonsense is this? So disgusting. Please follow Catholic culture.
Ave Maria
மரியே வாழ்க .
மரியே வாழ்க
மரியே வாழ்க
மரியே வாழ்க