மீன் விற்கும் மெக்கானிக்கல் இன்ஜினியர்! Karur Kandha Meen Kadai | Mohan Kumar, ME Student Meen Kadai

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 авг 2024

Комментарии • 166

  • @yuwarajs
    @yuwarajs 4 года назад +100

    நம் இனமிடா BE Mechanical Engineer

  • @TalkPolitics007
    @TalkPolitics007 4 года назад +147

    "இன்ஜினியரிங் விட்டுவிடு, டீ ஸ்டால் போடு"- இது TV விளம்பரம்...
    "இன்ஜினியரிங் படித்தவர்கள் பக்கோடா விற்று பிழைக்கலாம்"- இது மோடி சொன்னது😭😭..
    நானும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தவன் தான்... ஆனால் தற்போது வேலை இல்லை...
    இனி நானும் ஒரு டீக்கடை துவங்கப் போகிறேன்..💪💪💪💪

    • @VIJAY-rs7xu
      @VIJAY-rs7xu 4 года назад +8

      Entha velayum..saatharnathu illa bro

    • @TalkPolitics007
      @TalkPolitics007 4 года назад +5

      @@VIJAY-rs7xu அதுவும் சரிதான்...🙄🙄🙄

    • @babumichael2139
      @babumichael2139 4 года назад +9

      All the best dear son. இதில வெட்க படுறதுக்கு ஒண்ணும் இல்லை. வாழ்க்கைல்முன்னுக்கு வரனும். அது தான் நம் லட்ச்சியம். My daughter is also in final year, final semester mechanical engineering. I told her not to worry if she doesn't get any job. I will teach her share market. ( I am in share market trading). All the best dear son. வாழ்த்துகள்.

    • @paarivendhan5164
      @paarivendhan5164 4 года назад +6

      சம்பாதிக்கவேண்டும்.. நேர்மையான வழியில்.. எந்த வேலையாக இருந்தால் என்ன நண்பா.. நான் B.SC படிக்கும்போது வெல்டிங் வேலையை பகுதி நேரமாக பார்த்தேன். இன்று ஒரு நல்ல நிலைமையில் ஆசிரியராக வேலை செய்கிறேன் நண்பா.. உங்களுக்கும் வாழ்த்துக்கள்

    • @sreekanthpschiatrydoctor
      @sreekanthpschiatrydoctor 4 года назад +3

      India la mattum than intha mentality.. Foreign la apdi lam ila entha velaya irunthalum seivanga kasu onnu than.. Second engineering padicha pothaathu entha alavuku knowledge valakurim nu than matter. Ulaithu uyarnthavanga than epoume varuvan ga.. Mentality ah mathikonga.. Uyarunga..

  • @SHREEBPL
    @SHREEBPL 4 года назад +8

    GREAT..
    வாழ்த்துக்கள் சகோதரா.. 👏🏼👏🏼👏🏼👏🏼🤝🏼👍🏼

  • @bharathipreetha1909
    @bharathipreetha1909 4 года назад +23

    He is my college friend

  • @mayilarasan.dmayilarasan.d8379
    @mayilarasan.dmayilarasan.d8379 4 года назад +11

    Kadaisiya sonna varthai Semma bro

  • @onestorytellme1119
    @onestorytellme1119 4 года назад +16

    Namma oru karur anna all the best

  • @pgthamizharasu2009
    @pgthamizharasu2009 4 года назад +6

    Nanum BE mechanical engineer.. Na padippa mudichadum 10000 rs salaryku 3 years ah heavy ah work panan... Aparam thirupi veetuku anupitanga... Aparam vela kedaikala... Ipo nane sonthama computer dtp centre start pani run panittu irukan

  • @tamilcookingtech8975
    @tamilcookingtech8975 4 года назад +8

    பாராட்டுக்கு அண்ணா

  • @vinom4719
    @vinom4719 4 года назад +4

    Namma department gu peruma thaan anna... bcoz MECHANICAL ENGINEERING pasaga mindset yepdiyachum life la munnukku varanum thaan irukkum... Neegalum oneday periya aala varuviga...

  • @dineshkumar-ny2zp
    @dineshkumar-ny2zp 4 года назад +8

    Inspiration.

  • @edwinwilson1997
    @edwinwilson1997 4 года назад +18

    நான் 2017ல் DME முடித்தேன்...எங்க அப்பா Sweet Shop வச்சி இருக்காரு..சென்னையில் ஒரு வருடம் Apperenticipe பண்ணுணேன்..
    இப்ப ஊருல எங்க அப்பா கூட கடையை பாத்துக்கிறேன்..எந்த ஊருல வேலை செய்தாலும்,நம்பளோட சுயதொழில் விடக்கூடாது..அதுதான் கடைசி நேரத்தில் கை கொடுக்கும்..
    இந்த ஊருல இருக்கிற பெரியவங்க இருக்காங்களே..சுயதொழில் பண்ணி கடையில் இருக்கலாம் பார்த்தால்,,அப்ப தான் கேள்வி கேட்பாங்க...என்ன தம்பி இவ்வளவு படிப்பு படித்து இருக்க...இங்க கடையில் நின்னு கஷ்டப்படுறீனேன்னு சொல்லுவாங்க..இந்த மாதிரி சொல்றத பெரியவங்க நிப்பாத்துங்க..
    இவ்வளவு பேசுறீங்களே..நீங்க போய் சென்னையில் வேலை செய்ய வேண்டியது தானேன்னு என் மனசுக்குள்ளார நினைப்பேன்...
    இவங்க நம்பளோட நல்லதுகாக தான் சொல்றாங்க..இல்ல பொறாமையில் தான் சொல்றாங்கன்னு தெரியமாட்டேங்கிது..
    ஒரு வருடம் கம்பெனியில் work பண்ணும்போது..அங்க இருக்கிறவங்க..நீ தான் சொந்தமா கடை வச்சி இருக்கீயே..அங்க போய் வேலை செய்யலாமேன்னு சொல்றாங்க..இங்க கடையில் நின்னால்,,இங்க ஏண்டா கஷ்டப்படுற..கம்பெனியில் போய் வேலை செய்யலாமேன்னு சொல்றாங்க..

    • @riyasahamed1219
      @riyasahamed1219 4 года назад +2

      Haha atha bro ellarum avaunga istathuku pesuvanga ....nammalku paithiyam matum than pudikadha korai...

    • @cassimfirnas7420
      @cassimfirnas7420 4 года назад +1

      Correct bro

  • @sekarrks1561
    @sekarrks1561 4 года назад +2

    Innocent speech 😍.. respect 😍keep rocking bro...

  • @dineshmku4904
    @dineshmku4904 4 года назад +3

    Reala pesurinka friend great..all the best

  • @Kavya-bf4yq
    @Kavya-bf4yq 26 дней назад

    All the best

  • @vrsarwan
    @vrsarwan 4 года назад +20

    Paditha padipu, kudumba thozhil. Irandirkum sammandham illavittalum, irandume edho oru naal kai kodukum. Edhuvum veen illai.

  • @ChithrabChithrab-jb6cj
    @ChithrabChithrab-jb6cj 3 месяца назад

    கடைசி வார்த்தை 👌👌👌 😘

  • @jeevinataraj5425
    @jeevinataraj5425 4 года назад

    Vera level of speech hats off

  • @vetrivelsubbaiya3979
    @vetrivelsubbaiya3979 4 года назад +7

    இனி பட்டபடிப்பை நம்பி வேலைக்கு ஆகாது என்று நன்றாக தெரிந்து கொண்டார்

  • @ksiva99
    @ksiva99 4 года назад +2

    எது செய்தாலும் முழு மனதோடு செய்தால் உங்களுக்கு வெற்றி.
    நன்றாக வர வாழ்த்துக்கள். நல்ல அமைதி அமையும்.
    தரத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டாம்.
    நல்ல குடும்பம் இருக்கிறது, பெற்றோரையும் கவனித்துக் கொள்ளும் வகையில் செய்கிறீர்.
    I don't know the effects of frozen food. It is not good for a long run.

  • @poovarasansrinivasan3081
    @poovarasansrinivasan3081 4 года назад

    Super best off Hatsoff @PT

  • @petchimuthukumar1073
    @petchimuthukumar1073 4 года назад +3

    ,இதுக்கு சின்னவயசுலேயே வேலை கு போன அந்த தொழிலில் நிருபணதுவமடைந்திருக்கலாம்

  • @mohammedmusthaba5448
    @mohammedmusthaba5448 3 года назад

    சூப்பர் 👍👍👍♥️♥️♥️

  • @senthilkumar-gk4di
    @senthilkumar-gk4di 4 года назад +1

    Well said and thanks for sharing your experience

  • @karthickgreat
    @karthickgreat 4 года назад

    Matured voice... vazthukkal...menmelum valara....tharamana unavai kodungal

  • @Praveenkumar-rw8ew
    @Praveenkumar-rw8ew 4 года назад +34

    I have finished diploma in information technology I am doing own business paint shop in karur single man doing the business

    • @prabur3441
      @prabur3441 4 года назад +1

      நல்லாரு தங்கம். வாழ்த்துக்கள்

    • @VISHWAN76
      @VISHWAN76 4 года назад

      @Praveen Kumar Share your details @ vishwan76@gmail.com please

  • @gowrivelu6682
    @gowrivelu6682 4 года назад +4

    All the best....👍

  • @sundareasan3257
    @sundareasan3257 4 года назад +1

    Super anna , salary not matter , enjoyment is important

  • @user-qh9mk3ov6z
    @user-qh9mk3ov6z 4 года назад

    வாழ்த்துக்கள் ஐயா. தமிழ் வாழ்க.

  • @waranbros
    @waranbros 4 года назад +1

    Excellent...

  • @balajisvtube9833
    @balajisvtube9833 4 года назад

    அருமையான தொழில் ஐயா மோதி ஐயா

  • @jeethendransurya4296
    @jeethendransurya4296 4 года назад

    கடைசியாக சொன்னது செம கருத்து!!!
    அது தான் நிஜமான யதார்த்தம்

  • @joe0212
    @joe0212 4 года назад

    After working in corporate for many years, I feel that most of us are following someone else's dreams, not ours.....There is always happiness if you do something on your own.....You always learn more.....and enjoy wat you do....All the best....Everyone's life path should be different....otherwise God will also get bored seeing us.....

  • @nkpofficial4290
    @nkpofficial4290 4 года назад +1

    All the best brother inspired next generation your business man

  • @tgkarthi7463
    @tgkarthi7463 4 года назад

    5:18 உண்மை தான் 100%

  • @ravee969
    @ravee969 4 года назад

    வாழ்த்துக்கள் சகோதரா.

  • @bilabjs
    @bilabjs 3 года назад

    Super pa

  • @JAYY1631
    @JAYY1631 4 года назад

    Thalaiva nee vera lvl worth worth sirpana sambavam seiringa

  • @sudalaiimuthu8967
    @sudalaiimuthu8967 4 года назад +3

    All the best nanbaaaa

  • @sarathkumar6532
    @sarathkumar6532 4 года назад +3

    Super brother. Mechanical engineering neraiya technology develop ahutho eppa india vuky varutho.appa mechanical engineer field mela varum.many mechanical engineering college had to stop in tamilnadu.we have to invention more mechanical sent to abroad.

  • @senthill7
    @senthill7 4 года назад +2

    Inspired💪👍

  • @tenet6096
    @tenet6096 4 года назад +6

    All ways i am insipire by Tamil nadu good student ....

  • @sharavanankrish8180
    @sharavanankrish8180 4 года назад

    Semma...

  • @kovaicheckmates
    @kovaicheckmates 4 года назад +10

    இன்ஜினியரிங் கே இந்த நிலைமை நா டிப்ளமோ க்கு என்ன பண்றது?

    • @mathanrajk6781
      @mathanrajk6781 4 года назад +1

      உங்கனால தா எங்களுக்கு இந்த நிலைம !

    • @kovaicheckmates
      @kovaicheckmates 4 года назад

      😁😁😁

    • @alexking2768
      @alexking2768 4 года назад +1

      @@mathanrajk6781 correct a 😂😂😂😂😂😂😂😁😁😁😁😃😃

  • @user-uo8nm1mm8t
    @user-uo8nm1mm8t 4 года назад

    Vazthukal 🎊💐💐Brother
    All work are good there is no good work r bad work . Work is besttt

  • @mohamedshadhick6927
    @mohamedshadhick6927 4 года назад

    super ji

  • @nithis8924
    @nithis8924 4 года назад

    Well done

  • @r.rramuconstruction4539
    @r.rramuconstruction4539 4 года назад

    Very good ... Make fish food hygienic... No one should not say in negative words about ur food.. congrats make big.. all over the world

  • @sudhakars6349
    @sudhakars6349 4 года назад +1

    Anna motivation a iearuku

  • @appusvlog7813
    @appusvlog7813 4 года назад

    Vazthukal bro...surely I'll visit you once...☺

  • @mohanviews
    @mohanviews 4 года назад +4

    Veetula irukavanga muditu iruntha pothum Enna tholil venalum panalam

    • @ksprabu
      @ksprabu 4 года назад

      Mohan Kumar correct correct

  • @mohamednugumammusa250
    @mohamednugumammusa250 4 года назад

    Congratulations bro
    Best of luck

  • @saravananveleesa8759
    @saravananveleesa8759 4 года назад

    Pudhuchaa thozhill seirathu kastam alla manam dhaan karanam super bro 😎 ur doing own work jananghaa maranum paa

  • @imrankhanaj
    @imrankhanaj 4 года назад

    வாழ்த்துக்கள் சார்..

  • @aravindhanviswanthan3654
    @aravindhanviswanthan3654 4 года назад

    Super bro you are really great 👍

  • @antomahes4419
    @antomahes4419 4 года назад

    Great job

  • @thulasiram8852
    @thulasiram8852 4 года назад

    Awesome

  • @dhanakodimani4783
    @dhanakodimani4783 4 года назад +8

    Promote panuga.. ana engineering paducha onumae nadakathunu promotion pana vendam..
    Engineering ay cheap uh pesa vendam..
    Engineering solithara staffs ku thaguthj illa.. engineering padikaravnuga times pass panitu erukan

  • @thiru.8888
    @thiru.8888 4 года назад +4

    Nane BBA degree mudichitu coconut sale pandran no feel😑

  • @MubarakAli-el3ej
    @MubarakAli-el3ej 4 года назад

    Inspired me...

  • @balajimadhuraj1112
    @balajimadhuraj1112 4 года назад

    Super Anna👍

  • @navinprakash7353
    @navinprakash7353 4 года назад

    Semma bro !! Unga confidence super bro

  • @MYSTERYMINUTES
    @MYSTERYMINUTES 4 года назад

    Super bro

  • @vijayakanthchokkalingam7299
    @vijayakanthchokkalingam7299 4 года назад

    👌 BRO

  • @gvbalajee
    @gvbalajee 4 года назад

    Delicious sea food 👍

  • @tamilselviselvan3495
    @tamilselviselvan3495 4 года назад

    All the best pa

  • @antoandriod1936
    @antoandriod1936 4 года назад +8

    He is a mechanical graduate not a mechanical engineer...not everyone study can become an engineer..change the title 😂

  • @manojastrouniverse
    @manojastrouniverse 4 года назад

    Great bro 💓💓💓💓

  • @anandhisambath1392
    @anandhisambath1392 4 года назад

    Unga confident la kandipa munna varvenga

  • @senthilkumarsubramanian5418
    @senthilkumarsubramanian5418 4 года назад +2

    Nanum mechanical engineering but hotel field la iruken

  • @karthickm5396
    @karthickm5396 4 года назад

    All the best brother 🙌😇👌😎🙌

  • @RK-qb6fi
    @RK-qb6fi 4 года назад +2

    Own business pandravanga IT company la work pannanumnu ninaikiranga . IT company la work pandravanga own business pannanum nu nenaikiranga 🤷🤷🤷

  • @Heroman8
    @Heroman8 4 года назад

    Great bro, keep going

  • @sathish__tsk
    @sathish__tsk 4 года назад

    All the best bro

  • @sathishkumarp4965
    @sathishkumarp4965 3 месяца назад

    Im also bE-ece mkce college karur ,5years sa 20000 salary vangittu goa la work pannunen apprm 2019 la egg 🥚 business start pannom. Ipo 5yra sa successful run pannitu iruken ,monthly 60000above income epo earn pandren

  • @wepshyam
    @wepshyam 4 года назад

    Please avoid frozen foods. Am in US and only few prefer frozen. Its frozen using chemicals....

  • @mgrfan4482
    @mgrfan4482 4 года назад +6

    He didn't get anything worth (BE, ME, Assistant professor,bank exam,foreign opportunity). So settled in family business. Frozen foods are not required for our country.

  • @ramstalk4742
    @ramstalk4742 4 года назад

    good bro

  • @ramsudarsan4329
    @ramsudarsan4329 4 года назад +7

    Don't use frozen foods, you are a graduated person and should know about it.
    In india you will get fresh products.

    • @mikethepsych1138
      @mikethepsych1138 4 года назад +2

      @Jegan NYC one. This Ram asshole is talking like he's running the business.God kws hw much pain he's goin thru

    • @ramsudarsan4329
      @ramsudarsan4329 4 года назад

      Reply to the assholes, I'm speaking about our health which means it includes everyone.

  • @vnk8096
    @vnk8096 4 года назад

    Super ji. But please avoid palm oil ji.

  • @dineshmku4904
    @dineshmku4904 4 года назад +1

    S crct job pona no rest in evg.... Indian government modi strictly said to all private companies... 8 hours duty enough to private too. Saturday must give leave pls modi ji. Same time all government Holliday's kindly give me leave....yearly 10 days compulsory leave must for employees

  • @aaaselvan710
    @aaaselvan710 4 года назад

    மெக்கானிக்கல் இன்ஜினியர்💪💪

  • @shyamviews4172
    @shyamviews4172 4 года назад

    செய்யும் தொழில் தெய்வம்

  • @somm8587
    @somm8587 4 года назад +1

    Frozen food is not good

  • @gowtham123321
    @gowtham123321 4 года назад +1

    Not for advertising. We no need smart City we need job less seeker city. Boss not only this person many people. I'm doing Idly dosa mavuu business in erode and two person doing in provision stores.

  • @adamsaleh4680
    @adamsaleh4680 4 года назад

    Frozen செய்வது தவிர்க்கவும்

  • @rajasekarsampath1
    @rajasekarsampath1 4 года назад +1

    Be unique....Don't go for frozen foods...

  • @raviprasath6959
    @raviprasath6959 4 года назад +5

    Nanum MECH tha🥺

  • @muralisrinivsan7238
    @muralisrinivsan7238 4 года назад +2

    0:34 appovae income Mudiyalaya...nanga ippo vae avalavudan da vangurom 😥

  • @chitravicky2878
    @chitravicky2878 4 года назад +3

    Ayyoo ennoda maganum B.E padikiraney avanooda Future ......avan pure Vegetarian aachey

    • @web3.0crypto58
      @web3.0crypto58 4 года назад +1

      அப்படினா நீங்களும் ஒரு veg கடைய போட்டுடுங்க

    • @mohamedmohsen5543
      @mohamedmohsen5543 4 года назад

      @@web3.0crypto58 🤣🤣🤣

    • @earth7262
      @earth7262 4 года назад

      Amma nanum vegetarian

  • @syedanwari9549
    @syedanwari9549 4 года назад +3

    Namma Orru again

  • @revanthm6409
    @revanthm6409 4 года назад +6

    Please don't encourage use of frozen foods

  • @photoclub8853
    @photoclub8853 4 года назад

    next kfc like restaturant from india. we will lead the world

  • @rameshvishnu122
    @rameshvishnu122 4 года назад +1

    Nalla Job 👌🏻👌🏻👌🏻👌🏻

  • @msk199
    @msk199 4 года назад +1

    Any unemplaymenters pls try network marketing ,this bussiness oppotunity confirm change future for youngsters

    • @KarthiKeyan-lj9ih
      @KarthiKeyan-lj9ih 4 года назад

      Kindly text me about network marketing my whatup no 8940722849

    • @Naveenkumar-nw8xz
      @Naveenkumar-nw8xz 4 года назад +1

      Network marketing nu ellarum fraud pannittu irkanga, DON'T BELIEVE THEM...
      My friend lost 2.5 lac in d name of network marketing (QNET), don't join them.

  • @Yoso34
    @Yoso34 4 года назад

    No I don't agree with the last point he said.
    People can do business at any age talented hard-working and smart working people will definitely win

  • @ganeshkumarer7810
    @ganeshkumarer7810 4 года назад

    Enna than sonthama business pannalum core company work pannuramathiri varathu Eee engineers full vacancy future LA😅

  • @raamnirmal7305
    @raamnirmal7305 4 года назад

    Mechanical BoyZ

  • @sanjulin8812
    @sanjulin8812 4 года назад

    How many of checked their own watsapp of the watsapp sound in the beginning of the video

  • @evb602
    @evb602 4 года назад

    Indha mari shop ku Danjr, Irfan, Ram kannan ungalamari food review panra you tubers poitu video eduthu promote panunga pa..vayiroda sendhu manasum nerayumla

  • @balakirthana2309
    @balakirthana2309 4 года назад

    👍👍