தமிழ் Audience-க்கு கல்கி படம் பிடித்திருக்கா? Fans சொன்னது இதுதான் | Kalki 2898 AD Movie Review:

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 сен 2024
  • அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் நடித்துள்ள ‘கல்கி 2898 ஏடி’ திரைப்படம் ஜூன் 27, வியாழக்கிழமை வெளியாகி உள்ளது. ‘மகாநதி’ (நடிகையர் திலகம்) திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்த நாக் அஷ்வின் இயக்கியுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியானதிலிருந்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
    இந்நிலையில் இன்று இப்படம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. படத்தை பார்த்த ரசிகர்கள் சொல்வது என்ன?
    இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
    #Kalki2898AD #Kalki #Movie #MovieReview
    To Join our Whatsapp channel - whatsapp.com/c...
    Visit our site - www.bbc.com/tamil

Комментарии • 69

  • @RAJESHv15
    @RAJESHv15 3 месяца назад +19

    Deference between Tamil audiance and Andra audiance!!!!!!

  • @AjiPapsofficial
    @AjiPapsofficial 3 месяца назад +5

    Kalki 2898AD 🤦🏻‍♂️ Mudiyala Pa

  • @DEVILJIN8291
    @DEVILJIN8291 3 месяца назад +7

    கமல் அமிதாப் இல்லைன படம் மொக்க தான்😂😂😂

    • @Vigneshsiva.
      @Vigneshsiva. 3 месяца назад +1

      Yes yes palistine mythology movie le irundhurundha 👌🏻👌🏻 block bluster 👍🏻

  • @Alliswell-px6ph
    @Alliswell-px6ph 3 месяца назад +7

    தெலுங்கு, கன்னடம் ஆடியன்ஸ்: சினிமா, கிரிக்கெட், அரசியல் எதிலும் சுத்தமாக knowledge இல்லாத மக்கள்..

    • @Pandu12564
      @Pandu12564 3 месяца назад +1

      తమిళ ప్రేక్షకులు సాంబారు తప్ప దేనిమీద అవగాహనలేదు 😂😂😂

    • @vijayhasan9535
      @vijayhasan9535 3 месяца назад +1

      டேய் புண்ட லாஸ்ட் 20மினிட் படம் வெற லெவல்.தமிழ் படம் இது மாதிரி வரல

  • @alpho993
    @alpho993 3 месяца назад +17

    Goltis world is different from others 😂

  • @invisibledon4060
    @invisibledon4060 3 месяца назад +6

    0:03 yara avan kgf yash getup la vanthurkan😂

  • @thamizh-national-leader
    @thamizh-national-leader 3 месяца назад +6

    Every one sleeping in the theatre 😴😴😴

  • @viswam3873
    @viswam3873 3 месяца назад +3

    Edhe ancient history ah 🤧 mithology da adhu

  • @goodboy_05
    @goodboy_05 3 месяца назад +7

    Padam nalla dhan irruku

  • @vijayhasan9535
    @vijayhasan9535 3 месяца назад +2

    சிலர் கதற ஆரம்பித்து விடுவார்கள் கல்கி என்ற பெருக்கே..படம் நல்லா இருந்த கூட நல்ல இல்லனு சொள்ளுவனுக..

  • @SivaKumar-kw2cz
    @SivaKumar-kw2cz 3 месяца назад

    படம் நல்லாதான் இருக்கிறது. எங்கும் பிசிருதட்டாமா இருக்கிறது.
    முழு அடையாளம் இல்லை என்று சொல்லும் மக்கள்.
    லோசாகூட அடையாளம் இருக்கூடாது என்று சொல்லும் மக்கள்.

  • @சதீஷ்கண்ணன்
    @சதீஷ்கண்ணன் 3 месяца назад +2

    ஏது ancient history மஹாபாரதம் மா.. 🤦🏽‍♂️🤦🏽‍♂️

    • @k.v.22-61
      @k.v.22-61 3 месяца назад

      புராணம் எது? இதிகாசம் எது? வரலாறு எது? எந்த வித்தியாசம் தெரியாதவர்களை என்ன செய்வது?. காசு இருந்தால் இப்படி படம் எடுத்து சம்பாதிக்கலாம்

  • @segarmv6871
    @segarmv6871 3 месяца назад

    Semma film, second half extraordinary

  • @badarinathc2122
    @badarinathc2122 3 месяца назад +5

    This movie is fantastic , and visual spectacular ! Unique Storyline and Concept
    "Kalki 2898 AD" combines Indian mythology with futuristic science fiction, offering a fresh and unique narrative that can attract attention on an international platform.
    High Production Quality
    The film's visual effects, cinematography, and overall production values are top-notch, making it competitive with international standards.
    Stellar Cast
    Featuring renowned actors like Amitabh Bachchan, Kamal Haasan, Prabhas, and Deepika Padukone can help draw attention from the Academy, given their high profiles and past accolades.
    Direction and Vision
    Nag Ashwin's direction and creative vision can play a crucial role in how the film is received. His storytelling ability and innovative approach could make a significant impact.
    Music and Score
    The film's music by Santhosh Narayanan, if it resonates well with international audiences and critics, can be a strong contender in categories like Best Original Score.
    Cultural Representation
    The film's integration of Indian mythology can appeal to the Academy's interest in diverse cultural narratives and storytelling.

  • @kalaianand1676
    @kalaianand1676 3 месяца назад

    I am from tamil nadu, padam superah irukku ❤

  • @SurprisedFields-lx5np
    @SurprisedFields-lx5np 3 месяца назад

    3d எபெக்ட் இதுமாதிரி எந்த படமும் இல்லை சூப்பர் படம்

  • @venkatsamy6447
    @venkatsamy6447 3 месяца назад

    I like the karna intro but film I can't understand their message

  • @gokulr4047
    @gokulr4047 3 месяца назад

    Movie great ,Script mind-blowing eppadi ippadi eluthunanga, Mahabharatam series pathavanga ,illa story padichavangaluku sema connect agum. Waiting for second part 🔥 make it soon . Great movie🤩 INDIAN Cinema 🔥

  • @KaliDhaS-f5j
    @KaliDhaS-f5j 3 месяца назад

    முதல் பாதி கொஞ்சம்.. ஸ்லோவா போது.. இரண்டாவது பாதி விறுவிறுப்பா போது.. படம் வேற லேவல்❤❤

  • @ninchoosers1871
    @ninchoosers1871 3 месяца назад +3

    Telugu ரசிகர்களுக்கு மட்டும் பிடிக்கிற ஒரு சினிமா..

  • @tarundubey577
    @tarundubey577 3 месяца назад +2

    Sanjay 🥺🫂🥰🥰

  • @appavi3959
    @appavi3959 3 месяца назад

    கல்கி அவதாரம் சினிமா படம் ஜேம்ஸ் கேமரூன் டைரக்ட் பண்ணிய ஹாலிவுட் அவதார் போன்ற சினிமா படமா?🤔

  • @humsri2003
    @humsri2003 3 месяца назад +2

    Wonderful movie.. Visual effects and story.. Lots of Actors in Cameo was a big surprise.. Enjoyed a lot with family... 😊

  • @thirum2706
    @thirum2706 3 месяца назад +1

    Yes

  • @sharvhinbala3353
    @sharvhinbala3353 3 месяца назад

    Semma movie kalki Hollywood level 🔥🔥🔥

  • @sdineshkumarchinna8517
    @sdineshkumarchinna8517 3 месяца назад

    SUPER MOVIE

  • @RanjithKumar-ez8qy
    @RanjithKumar-ez8qy 3 месяца назад

    2of ok

  • @ashoka3075
    @ashoka3075 3 месяца назад +2

    You're from andhra so..
    Movie is good..
    But obviously not good right telugu girl

  • @premmohan8772
    @premmohan8772 3 месяца назад

    Podi whenae

  • @sureshgopi8024
    @sureshgopi8024 3 месяца назад +2

    Beast , leo vida 100% nalla irukku😂😂

  • @vinothkumarmv3754
    @vinothkumarmv3754 3 месяца назад +3

    0:17 neeyelam okathu padatha pakanum yeru azhutha!? Yengayachum poy school pasangalauku aai kazhuvi vidra velaga paru 😂
    KALKI is a Masterpiece 💯🔥

    • @lingeshanr
      @lingeshanr 3 месяца назад +2

      Padam nallaa illa nu sonna Kazhuvi vidanuma bro?! :D 🤦‍♂👎

    • @vinothkumarmv3754
      @vinothkumarmv3754 3 месяца назад

      @@lingeshanr 100 la 90 peru padama nala irruku nu solranunga avanga kita yena nala irruku ethelam nalairruku nu kekamatanunga... 10 peru nala ila na avanugalaye nodi nodi kekurathu.... Ithelam oru review video... Itha vera neenga defend panringa 🤦‍♂️👎

    • @rameshb1158
      @rameshb1158 3 месяца назад

      Crt😂😂

  • @Sairam45269
    @Sairam45269 3 месяца назад

    Tamilians Crying 😂😂😂

    • @narayanank1988
      @narayanank1988 3 месяца назад +5

      Same ppl celebrated bahubali and RRR

    • @BhagyaRaj-t3f
      @BhagyaRaj-t3f 3 месяца назад

      Tamil people. Loved radhey shyam flopped movie star prabhas ... Andhra people. Are all foolished guys goltiy people. Don't eat food don't go work ... Only go back. With andhra heroes😂😂😂😂

    • @commoner22
      @commoner22 3 месяца назад

      Yes you are right.., we are always ready to accept other language actors.., but we don't accept ours won language actors (if they have well talented) by for their caste..🤦🤦🤦