Viruchigam 2024 குருபெயர்ச்சி பலன்கள் இனி யாராலும் அசைக்க முடியாது Astrologer Shelvi Gurupeyarchi

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 окт 2024

Комментарии • 182

  • @UgandharUgandhar-lw1pp
    @UgandharUgandhar-lw1pp 7 месяцев назад +222

    பாவப்பட்ட ராசி விருச்சிகம் ராசி

    • @AshaAmmu-i9f
      @AshaAmmu-i9f 7 месяцев назад +5

      உண்மைதான் 😭

    • @naveenprasanth4588
      @naveenprasanth4588 7 месяцев назад +1

      Crct bro

    • @PTRVasudevan
      @PTRVasudevan 7 месяцев назад +2

      எந்த நட்சத்திரம் என பொறுத்து.

    • @rajkumar-fx2zi
      @rajkumar-fx2zi 7 месяцев назад +18

      அதுலேயும் அனுஷம் நட்சத்திரம்மோட நிலைமை படுமோசம்

    • @nishanthig6029
      @nishanthig6029 6 месяцев назад

      Yes

  • @prabhakannan1796
    @prabhakannan1796 6 месяцев назад +44

    ஏதோ உடம்பில உயிர் ஒட்டிக்கிட்டு இருக்கு அவ்ளோ தான்

  • @nirmalarathinakumar466
    @nirmalarathinakumar466 7 месяцев назад +131

    உயிரை தவிற வேறு ஒன்றும் இல்லை 😭😭

    • @amuthasubakaran8592
      @amuthasubakaran8592 7 месяцев назад +2

      கவலை வேண்டாம் சகோதரி காலம் கண்டிப்பாக மாறும்.மன தைரியம் வேண்டும்.

    • @sapthikasrisapthikasri9126
      @sapthikasrisapthikasri9126 7 месяцев назад +1

      இந்த வருடம் கல்யாணம் நடக்குமா ayya

    • @Anandammannargudi
      @Anandammannargudi 6 месяцев назад

      😂😂

    • @Anandammannargudi
      @Anandammannargudi 6 месяцев назад +1

      ​@@sapthikasrisapthikasri9126விருசகம் கேட்டை க்கு கல்யாணம் இப்ப இல்லையாம்.. எனக்கு 32 வயசு ஆச்சி... ஜாதகம் paathom கல்யாணம் epponnu..37 வயசுலதன் கல்யாண கிரகம் வருமாம்.. சரி இருந்தது இருந்துட்டோம் .. ஒரு திரியா 60ஆம் கல்யாணம் pannikalaamnu இருக்கேன். ஓங்களுக்கும் அதுதான்...😂😂

    • @devaedits1993
      @devaedits1993 6 месяцев назад

      சத்தியம்

  • @nithyam2120
    @nithyam2120 7 месяцев назад +23

    முதல் முறை நல்ல விஷயம் கேட்டுக் கொண்டிருக்கிறேன் நன்றி ஐயா ❤❤

  • @Im_Krish_946
    @Im_Krish_946 6 месяцев назад +32

    பிறந்ததில் இருந்தே கஷ்டம்

  • @bahulvardhan2392
    @bahulvardhan2392 7 месяцев назад +208

    Uire mattumthan mitcham

  • @yogarajraj623
    @yogarajraj623 7 месяцев назад +87

    உயிர் மட்டும் தான் மிஞ்சி இருக்கிறது அனைத்தையும் இழந்து அனாதையாக இருக்கிறோம் நாங்கள் இனி இழப்பதற்கு உயிர் மட்டும்தான் இருக்கிறது அதுவும் எப்பொழுது போகும் என்று மட்டும் சொல்லுங்கள்

  • @jamunarani4384
    @jamunarani4384 7 месяцев назад +27

    வாழ்க்கையே நாசமா போச்சு😢😢😢 popo

  • @nithyaganesh7563
    @nithyaganesh7563 7 месяцев назад +81

    இப்படியே பேசி பேசி வாழ்கையே ஓடிடுசு..... எது நடந்தாலும் நாங்களே paatukura manapakuvam vandutuchu..... ரொம்ப நன்றி சாமி😂😂😂

    • @nivethithavenkat1995
      @nivethithavenkat1995 7 месяцев назад +4

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 same my mind voice also

    • @Sjvijay8
      @Sjvijay8 7 месяцев назад +4

      😂😂😂 உண்மை அவங்க சொல்ற எதும் நடக்காது, நாம வருட வருடம் இப்படி இவங்க சொல்றது நடக்குமா என்று நம்பி மனதை தேத்தி கொள்வோம்

    • @s.nirmala2835
      @s.nirmala2835 6 месяцев назад +1

      Kandipa unmai tha

    • @matheshbnmw4654
      @matheshbnmw4654 6 месяцев назад +1

      👉✌💯🔥

    • @dinakarang1828
      @dinakarang1828 6 месяцев назад

      😅😅😅

  • @miduns.i8297
    @miduns.i8297 7 месяцев назад +13

    Viruchiga rasi karangaluku kastam pazhagiduchu

  • @natarajanm4292
    @natarajanm4292 7 месяцев назад +13

    நல்லது நடந்தால் மகிழ்ச்சி

  • @nimmygal83
    @nimmygal83 6 месяцев назад +4

    Thank you sir, sometimes the negative things that you said is always correct. Thank you from Malaysia

  • @abinavprasad.a6-a73
    @abinavprasad.a6-a73 7 месяцев назад +40

    Sir maranatha Vida kodumaiya anubavichittu irukken sir......pain illama.....oru saavu...vandhaa I'm really happy

    • @rangy55
      @rangy55 7 месяцев назад

      Same here

    • @nv1266
      @nv1266 7 месяцев назад +1

      Same too.. sahverethe kudhe yennekeh utavi vendum.. epidi tan yen nilamei

    • @sathyasathya32
      @sathyasathya32 7 месяцев назад

      Same me, வாழவே பிடிக்கல

    • @tru8989
      @tru8989 7 месяцев назад

      Im join ur factor

    • @yashlife1812
      @yashlife1812 7 месяцев назад +2

      Pray siva for 48days without eating non veg ...
      C the result at 49th day ❤

  • @krishsrgm5822
    @krishsrgm5822 6 месяцев назад +1

    நன்றி ஸார்

  • @naveenrajanias27
    @naveenrajanias27 7 месяцев назад +17

    Virichiga rasi la en uire oda irrkom nu thrilla. Nagga vazaha ruthu ku sagalammm. Naga yarru kuna nalathu panna kuda naga keta vangaa. 🥲

  • @vksvks7901
    @vksvks7901 7 месяцев назад +8

    ஏற்கனவே பொருளாதாரம் போனது. தற்போது உடல்நிலையும் ரொம்பவும் சிரமம்

  • @veerasekaran818
    @veerasekaran818 7 месяцев назад +5

    வாழ்க வளமுடன்..🙏🙏🙏

  • @muthuraman_100
    @muthuraman_100 7 месяцев назад +18

    ஒன்னும் நடக்கல..அதுவே பழகிருச்சி

  • @muthuswamy3068
    @muthuswamy3068 7 месяцев назад +2

    அருமை அருமை அருமை ❤

  • @sharadhijnivila4398
    @sharadhijnivila4398 7 месяцев назад +7

    Viruchiga rasi sabikkapattadhu lifelong sad ipdidhan pogum santhosam varthy ya sonna kooda athy kettu hpy aaga no chance sagavum mudiyathu cazhavum mudiyathu

    • @rangy55
      @rangy55 7 месяцев назад

      Same here

  • @Prethive__raj883
    @Prethive__raj883 6 месяцев назад +2

    உயிர் மட்டும் தான் மிச்சம்

  • @sairasaira133
    @sairasaira133 7 месяцев назад +3

    உயிர் மட்டும் வச்சி கடவுள் தண்டிகிறன் அய்யா முடிஞ்சி போச்சு எதிர்பார்பு எல்லாம் முயற்சி யாரும் இந்தளவுக்கு யண்ணியிருந்தா அம்பானி ஆகி இருப்பாங்க திருவோடு தான் கையில இருக்கு

  • @Thulasithulasi767
    @Thulasithulasi767 4 месяца назад

    Viruchigam, anusham natchathiram

  • @senthilraja1953
    @senthilraja1953 7 месяцев назад +3

    Ethuvum nadakkathu.. kasta pada kathukkanum

  • @sakthi-tq7fq
    @sakthi-tq7fq 6 месяцев назад

    நன்றி நற்பவி நற்பவி நற்பவி 🙏

  • @mr.ajithkumar5781
    @mr.ajithkumar5781 7 месяцев назад +2

    Ada Nalladhey Nadakumpa Nambhungapa❤

  • @Subash2014
    @Subash2014 7 месяцев назад +5

    🎉🎉🎉🎉🎉🎉😮😮😮😮😅😅😅😅😂😂😂😂😂😂😊😊😊😊 நல்லாவே விளங்கும் விருச்சிக ராசி

  • @dr.revathiselvakumar9392
    @dr.revathiselvakumar9392 7 месяцев назад +32

    Uyeir mattum than pogala

  • @Priyamani819
    @Priyamani819 7 месяцев назад +4

    Uyir matumtha polagala pavapatta rasi viruchaga rasi life ah faliure viruchagamku naaga ellarukum help pannalum kastamvara apo yarum kuda ila 💔 life long viruchagam sad only ethum marathu years matumtha marum

  • @MagiRajesh
    @MagiRajesh 7 месяцев назад +12

    Sir nanga ena nalladhu pannanum,engala kettavanga dhan solranga

  • @mahadevannarayanaswamy900
    @mahadevannarayanaswamy900 7 месяцев назад +2

    Tamilnadu arasiyal ivar 2021 la sonnathu aanmiga arasiyal.. Athan piragu Dubakoor josyar endru ketta peyar edutha ivar , guru peyarchi karanam 2026 la nalla peyar kidaika vaipu ullathu.. Annamalaiyarin aarul ivaruku koodi varukirathu sirappu..

  • @Thavamani-sj7zl
    @Thavamani-sj7zl 7 месяцев назад +2

    உயிர் மட்டுமே மிச்சம் உள்ளது

  • @muggz73
    @muggz73 6 месяцев назад

    Viruchiga lagnam

  • @thirugnanakumar2106
    @thirugnanakumar2106 7 месяцев назад +4

    75% வாழ்க்கை முடிந்து விட்டது இனி என்ன செய்ய முடியும் 😊😊😊

  • @selvamraj263
    @selvamraj263 7 месяцев назад +3

    அண்ணா

  • @Samhomebakes
    @Samhomebakes 6 месяцев назад +1

    Naan viruchiga raasi ..en husband oru fire accident la eranthutaru..abroad poi .enaky marriage aage 5 yrs thaan aachu payan lkg join panara munaadiye ipdi aachu .en hudband en pecha kekama abroad ponaru..marriage life un romba kastam..en job um resign paniten..naan Bank la assistant manager a erunthen

  • @Sp8888-v3u
    @Sp8888-v3u 7 месяцев назад +3

    Excellent

  • @vasukivasu7278
    @vasukivasu7278 7 месяцев назад +8

    உயிர் மட்டும் தான் me

    • @sathisharunachalam8781
      @sathisharunachalam8781 7 месяцев назад

      Ha ha me to sister rasi neram name kaalam full ah ippadi tha

    • @kalidass3952
      @kalidass3952 7 месяцев назад +1

      Athukudavpoi tholinchuta paravaila

  • @murugesannarayanan9522
    @murugesannarayanan9522 7 месяцев назад +1

    உன்மைபேசுகள்Bjb

  • @onlinereview9720
    @onlinereview9720 6 месяцев назад +1

    Aga motham nala irukathuuuuuuu😢 yelama yelanthachu irukurathu uyir matum than athuvum eni potum athan na sola varenga

  • @SuloSm
    @SuloSm 7 месяцев назад +4

    En kuda anna akka yarum pesa mattanga Amma appa illa

  • @naganandhan
    @naganandhan 7 месяцев назад +5

    En valranea therila iya. Ennoda pillaikalukaga than innumirukean. Mudila iya

  • @saravanantheni1494
    @saravanantheni1494 7 месяцев назад +16

    நீங்க சொன்ன மாதிரியே 5000கோடி கிடைச்சிருக்கு அய்யா எந்த bank la போடனும்னு தெரியல அய்யா

  • @hninyuwai3627
    @hninyuwai3627 7 месяцев назад

    thanks.anna

  • @snithyakumarakash1758
    @snithyakumarakash1758 7 месяцев назад +10

    அடுத்த வேலை சாப்பாட்டுக்கே வழி இல்லை இதுல வேர டென்ஷன் இல்லாம இருக்கிறது

    • @moorthyk852
      @moorthyk852 Месяц назад

      கடவுளை மனமார வேண்டுகிறேன்.
      உம் வாழ்வில் வெளிச்சம் கண்டிப்பாக
      வந்தே தீரும். கவலை
      கொள்ளர்க்க.

  • @codezero1016
    @codezero1016 6 месяцев назад

    Every 12 years Viruchigam rasi gets a light.......hard to believe

  • @nandhakumark7726
    @nandhakumark7726 5 месяцев назад +1

    இன்னும் பிச்சைதான் எடுக்கல

  • @Mahalakshmi93308
    @Mahalakshmi93308 7 месяцев назад +4

    Na yen life la kathukita visayam yedhum pesadha ,yethum pannadha,theva illama aasiya valathukaadha,unaku kedachadha vachu mudikitu iru,
    Illana life fulla naariketey dha irupa,
    Yenga raasi kaaravga yellam yedhum panalum kutham dha ,yenatha solla ,
    Ufffffffff hmmmmmm onum illa ,sandhosam yellam govindha govindha govindha, mathavaga kova padalam namba matum sooranaey illadha maari irukanum,
    Yen amma irundha varai kastam na yennaney theriyadhu amma dead aagi 16 yrs aachu ipovaraikum oru viduvu kaalamum varala ,yen appa vera 2nd mrg panita poruki naai ava ipo koodish variya iruka oru paiyan ah pethukitu ,nanum yen sister, brother um aaluku oru idathula life ah run pandrom,cha yena panna cha ,yen brother um namba raasi dha ,naga oreyy raasi oreyy nachathiram ,anusam nachathiram

  • @doradora8052
    @doradora8052 6 месяцев назад +2

    Ivlo kastam varuthu strees tha varuthu

  • @knr12191
    @knr12191 7 месяцев назад +2

    4 masama Vella illai, entha velayum kita vanthu thati poguthu, ithu ellam keka nalla than iruku but nadantha nalla irukum

  • @sudhankumar8961
    @sudhankumar8961 7 месяцев назад +2

    Government work try panuran sir virchugam rasi virchuga lakanam

  • @Musicpub-os1hq
    @Musicpub-os1hq 7 месяцев назад +2

    Thanks sir 💐

  • @yuvaraniyuvarani1181
    @yuvaraniyuvarani1181 7 месяцев назад +2

    yathavathu solittu poga vandiyathu

  • @k.sathishkumar5890
    @k.sathishkumar5890 7 месяцев назад +3

    Already i fought vbadly with mother.

    • @PTRVasudevan
      @PTRVasudevan 7 месяцев назад

      நீங்கள் அனுச நட்சத்திரமா?.

  • @RamyaVeera-nh9ps
    @RamyaVeera-nh9ps 6 месяцев назад

    Savu eppo varum ayya solliduga

  • @Nithiyanandam1985
    @Nithiyanandam1985 6 месяцев назад +1

    viruchigam Kanamal poi 11 rasi tha irukku

  • @rajnaveen1967
    @rajnaveen1967 6 месяцев назад +1

    செல்வி ஐயா நீங்கள் சொன்ன வார்த்தை தெய்வ வாக்காக நான் எடுத்துக் கொள்கிறன் என்னை ஆசீர்வதியுங்கள்

  • @navaneethakrishnan7764
    @navaneethakrishnan7764 5 месяцев назад

    Invest pana amount thirumba kidaikuma ji?

  • @anusuyasivakumar8184
    @anusuyasivakumar8184 Месяц назад

    பழனி போயிட்டு வந்து இருக்கிற வேலையும் போச்சு

  • @deepavathy4106
    @deepavathy4106 7 месяцев назад +2

    உயிர் மட்டும் தான் இருக்கு

  • @csurya9923
    @csurya9923 6 месяцев назад +1

    அய்யா நான் விருச்சிகம் ராசி அனுசம் நட்சத்திரம் பிறந்த தேதி 14.11.1993 திருமணம் எப்போது

  • @nishanathish5339
    @nishanathish5339 6 месяцев назад

    Elllathaiyum elanthuten uyire matt
    Umthan eruku

  • @anishselvan2196
    @anishselvan2196 6 месяцев назад

    enaku matum dha prob nu vandha inga elarum kum adhai prob dha pola epo dha edhu mudiumo

  • @JeyanNala-yr2hd
    @JeyanNala-yr2hd 7 месяцев назад +3

    Velinadu sellum seikinra poser saree vanthu velinadu selvoma iya

  • @omaiyang5253
    @omaiyang5253 7 месяцев назад

    Good

  • @akkinivelu5300
    @akkinivelu5300 6 месяцев назад

    Ungaluku bjb la ethavuthu posting kidaikumanu sollunga

  • @rprabhu1962
    @rprabhu1962 7 месяцев назад

    Arasiyal ippoluthu athigam peasaringa.

  • @umapandithiyagarajan5316
    @umapandithiyagarajan5316 7 месяцев назад +2

    அண்ணா என் பிறந்த ஜாதகத்தில் மகரத்தில் குரு உள்ளது. நன்மை ஏற்படுமா?

    • @humanbeinghb3899
      @humanbeinghb3899 7 месяцев назад

      உங்களுக்கு குரு நீசம்..
      குரு பார்வை மகரத்தில் விழும்..நல்லதே நடக்கும்..
      கவலை வேண்டாம்

  • @kavinandhini838
    @kavinandhini838 7 месяцев назад +1

    Always problems, life is always failure,

  • @gayathridhana1000
    @gayathridhana1000 7 месяцев назад

    Ungala epdi meet panradhu sir appointment venum

  • @yeshwanthb6373
    @yeshwanthb6373 7 месяцев назад +1

    Eppo da saagaporenu irukkean 😢

  • @yogesnathan5451
    @yogesnathan5451 7 месяцев назад

    Best best 🎉💯

  • @indumathies
    @indumathies 5 месяцев назад

    Ithu edhuvume nadakala...irukura veyilayum poidum pola

  • @arunkumar-jj1fe
    @arunkumar-jj1fe 7 месяцев назад +2

    Mudiyala da saami... Paithiyam pudichurum pola... Doctor doctor nu poi yaee... 1 varusham poorichuu

    • @jrajju
      @jrajju 7 месяцев назад

      Yes guru at 6 not good also guru viewed by shani

  • @rajendranraj8623
    @rajendranraj8623 7 месяцев назад

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sripathy7104
    @sripathy7104 6 месяцев назад

    😢😢😢😢. Sonnadu. Nadakumaaa. Ipadikku. Mr. Pavapatta. Viruchaga. Raasi😢😢

  • @deepavathy4106
    @deepavathy4106 7 месяцев назад

    Deepavathy. 15,6,1973

  • @Sathyapratheep-s6z
    @Sathyapratheep-s6z 7 месяцев назад

    Enaku guru kaniyil iruku jathagathil

  • @murugesangowri569
    @murugesangowri569 7 месяцев назад

    namma 66 🦚 MURUGAR 🦚 66 irukkirar DI

  • @rajkumarshasvath9154
    @rajkumarshasvath9154 6 месяцев назад

    Kastam matum than valkai

  • @maniradha6812
    @maniradha6812 7 месяцев назад +1

    PAvathinal pirantha rasi

  • @rahghav
    @rahghav 7 месяцев назад

    Visagam..romba paavam

  • @smitasumuna8091
    @smitasumuna8091 7 месяцев назад +1

    Yov pongaya uyir matum dhan iruku adhum poi tholaiya matikudhu

  • @samibernatshabernatsha4036
    @samibernatshabernatsha4036 7 месяцев назад +1

    😂 sir namba matten uyir mattumthan ullatu sapida kuda vali illai iraiva kapatru

  • @pavithrapavi7800
    @pavithrapavi7800 7 месяцев назад +2

    Uyir matu tan micham

  • @SriKumarantraders-p8o
    @SriKumarantraders-p8o 7 месяцев назад

    Jail ku poitu vandhen valkayila pogakodatha idam bank la work panen en life he pochu...

  • @vallinathan
    @vallinathan 6 месяцев назад

    Ada poiya Manam payam varuthupa Vlaza kuda mudiyatha

  • @SelvaKumar-rl5wn
    @SelvaKumar-rl5wn 7 месяцев назад +1

    Konjam modi kitta solunga pls

  • @tryit40
    @tryit40 7 месяцев назад

    Bike vaggalamma

    • @tryit40
      @tryit40 7 месяцев назад

      Sir

  • @nandakumar7148
    @nandakumar7148 7 месяцев назад

    Not use

  • @R.PuhalArasan-vr8xx
    @R.PuhalArasan-vr8xx 7 месяцев назад

    Hello sir ...unka contact number sollunka...

  • @mariarex5867
    @mariarex5867 7 месяцев назад +3

    Rombha baduuuuu viruchigam soldradhuku onumila😮

  • @27-yt14
    @27-yt14 7 месяцев назад +1

    Nee sollurathu onum nadakamattiku

  • @MonishaSatheesh-l7s
    @MonishaSatheesh-l7s 6 месяцев назад

    Lol

  • @thamansai984
    @thamansai984 7 месяцев назад

    Thank you sir