மட்டக்களப்புக்கு வந்தா கட்டாயம் இத மிஸ் பண்ணிடாதிங்க /

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 апр 2024
  • மட்டக்களப்பு நகரை அண்மித்த அனைத்துப் பகுதிகளிலும் பன்றி வளர்ப்பு இடம்பெற்று வருகிறது. இலங்கை பன்றி மதல் அவுஸ்ரேலிய பன்றிவரை அனைத்து நாட்டு பன்றிகளும் இங்கு வளர்க்கப்படுகின்றன.
    வாடிக்கையாளர்கள் தமதுக்கு தேவையான வகையில் பன்றிகளை தெரிவுசெய்து கொள்வனவு செய்ய முடியும்.
    #easternprovince #srilanaka #asiatourism #srilankatourism #indiatourism #pigfarm #pigfarminbetticaloa #travelvlogbangla #travelwithkeerthu

Комментарии • 4