கத்திரிக்காய் சாம்பார் செய்வது எப்படி PART_ 1|How to make Brinjal Sambar in Tamil |Kathirikai Sambar

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 апр 2021
  • Bachelor கத்திரிக்காய் சாம்பார் | How to make Brinjal Sambar in Tamil | Kathirikai sambar | கத்திரிக்காய் சாம்பார் | PART-1 கல்யாண வீட்டு சாம்பார் கத்திரிக்காய் சாம்பார் செய்வது எப்படி
    #SambarRecipe
    #BrinjalSambar
    #KathirikaiSambar
    #Bachelorகத்திரிக்காய்சாம்பார்
    #கல்யாணவீட்டுசாம்பார்
    #cookwithsangeetha
    #bachelorkatrikasambarpart 2
    Note:
    ---------
    Many of them request to upload my Bachelor கத்திரிக்காய் சாம்பார் video again so that am uploading. My old Channel HACKED please support me.
    like share and subscribe
    This is my new Channel link:
    --------------------------------------------
    / @cookwithsangeetha
    credit goes to music

Комментарии • 706

  • @cmanickam355
    @cmanickam355 3 года назад +133

    சமீபத்தில் என் மனைவி இறந்த விட்டாள். சமையல் எனக்கு தெரியாது. இந்த வீடியோ பார்த்து கத்தரிக்காய் சாம்பார் செய்தேன். மிகவும் எளிய விளக்கம். சூப்பராக இருந்தது. சமையல் பண்ண ஆர்வம் பிறந்தது. நன்றி. நன்றி

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 года назад +23

      IYA Vanakam .ungalathu magalaga nichuku inga enney.robmha nandri inga 🙏🙏🙏

    • @cmanickam355
      @cmanickam355 3 года назад +5

      @@CookwithSangeetha
      நல்லது. வாழ்த்துக்கள்

    • @raziawahab3048
      @raziawahab3048 2 года назад +12

      ஐயா இந்த வயதில் சமைத்து சாப்பிடுகிறீர்களா ஒரு பெண் இல்லாவிட்டால் என்ன சூழ்நிலை என்பதை நினைத்துக்கூடபார்க்கமுடியாது😔

    • @cmanickam355
      @cmanickam355 2 года назад +10

      @@raziawahab3048 வயதான காலத்தில் இழக்க கூடாதது மனைவி. விதி.

    • @raziawahab3048
      @raziawahab3048 2 года назад +7

      @@cmanickam355 உண்மை சார் கடவுள் உங்களுக்கு தன்னம்பிக்கையும் உடல் ஆரோக்கியமும் வழங்க வாழ்த்துக்கள்🙏

  • @malliga.v3985
    @malliga.v3985 Год назад +21

    Akka niraiya pesathinga. Unga samayal super.

  • @CookwithSangeetha
    @CookwithSangeetha  3 года назад +1

    Thank you Friends

  • @premanathanv8568
    @premanathanv8568 Год назад +3

    மிகவும் அருமைங்க... சூப்பர் 👍👍

  • @CookwithSangeetha
    @CookwithSangeetha  3 года назад

    Hai friends New video.please watch and give your support and love ❤️thank you friends

  • @maalathig229
    @maalathig229 2 года назад +1

    மிக்க நன்றி. நீங்கள் சொன்னபடி தக்காளி குழம்பு செய்தேன். மிகவும் நன்றாக இருந்தது. நீங்கள் மிகவும் கலகலப்பாக பேசுகிறீர்கள்.

  • @kasthuristephen2153
    @kasthuristephen2153 3 года назад +2

    நிஜமாகவே சுவையாக இருந்தது...மிக்க நன்றி👍

  • @r.ramachandranramasamy418
    @r.ramachandranramasamy418 3 года назад +3

    அருமை அருமை அருமை

  • @vilassavadyl2918
    @vilassavadyl2918 Год назад +1

    En paati kalathu sambar ipadithan seivargal vadhakamal santhana ßambar supero super

  • @meenakumarisivaramachandra9297
    @meenakumarisivaramachandra9297 3 года назад +1

    வித்தியாசமான முறையில் சாம்பார். அவசியம் செய்து பார்க்கிறேன். நன்றி.

  • @vasanthireynolds5595
    @vasanthireynolds5595 Год назад +2

    சாம்பார் இன்று வைத்தேன் அருமை.😋வீடே மணத்தது.நன்றி சங்கீதா.

  • @krpgaming3042
    @krpgaming3042 Год назад +3

    மிக அருமையாக சுலபமான முறையில் சாம்பார் செய்வது எப்படடி மிகச் சிறப்பு மகிழ்ச்சி வாழ்த்துக்கள் திருமதி சங்கீதா 🌹🌹🌹🌹

  • @nirmala6148
    @nirmala6148 2 года назад +3

    சங்கீதா.. இன்று கத்தரிக்காய் சாம்பார் வைத்தேன்.. ரொம்ப சூப்பரா இருந்தது.. இன்னும் நிறைய உங்கள் வீடியோ பார்த்து வைக்க போகிறேன்.. தேங்க்யூ சங்கீதா.. 👆👌👍💞💞💞

  • @pr_chanderchander8887
    @pr_chanderchander8887 3 года назад +12

    பார்க்கவே நல்லா இருக்கு, Super...நிச்சயம் செய்து பாத்துட்டு comments ல போடுறேன்.

  • @pommukutty3928
    @pommukutty3928 Год назад +1

    Nan samaika aramichalea unga samaiyalthan 1st pakren dr super chancea ila thank u so much....😍😘

  • @ilamathip4718
    @ilamathip4718 2 года назад +1

    Supper sister thank you

  • @karthickpandi4292
    @karthickpandi4292 Год назад +1

    Rommmmmba alaga pesurenga. Good sambhar.

  • @somusundaram2071
    @somusundaram2071 2 года назад +1

    பேஜ்சுலர்ஸ்க்கான சாம்பார் வழங்கியதற்கு நன்றி!! சூப்பர்!!!

  • @MOONVILLAGECOOKING
    @MOONVILLAGECOOKING 3 года назад +3

    Super sister 👍👍👍👍

  • @kiruthikaar2689
    @kiruthikaar2689 3 года назад +3

    En husband ku sambar na pidikathu .neinga sona mathuri pana. Avaruku romba peduchu eruinthathu.thanks to share this recipe 💐👌

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 года назад

      Thank you so much inga.pls try my thakkali Rasam recipe . definitely your family Numbers lik.thks a lot dear

  • @mathewsjoseph2713
    @mathewsjoseph2713 Год назад +1

    சூப்பர் சூப்பரோ சூப்பர் 👌🏻😀

  • @kirshnamurthi5861
    @kirshnamurthi5861 3 года назад +1

    Hi mam hr u ennaiku anga vitla kaththirikkai sambar vaithan super yemmy 😋 ka avlo test allarum kattu vanki saptanga a paiyanuku romba pudichrunththu nalla saptan eppo konja nalla anga vitla na nalla samakiran athuku ninga than karanam romma rommba thanks ka gud bless you

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 года назад

      I am very happy.becuse u all like my recipe.thku so much pa

  • @hemalatharasappan1985
    @hemalatharasappan1985 2 года назад +10

    I made this sambar twice, taste was awesome. Easiest and tastiest sambar recipe. Thanks for sharing ☺️💗

  • @sabeekajainnah6351
    @sabeekajainnah6351 2 года назад +1

    Thanks i will try

  • @jayanthibala9410
    @jayanthibala9410 3 года назад +4

    I like your cooking food video.
    I really like it .
    I want more video like this video.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 года назад

      Sure Inga. please watch my channel more Sambar and rasam Kara Kulambu like that recipes kindly check .all unique and simple recipes.thku so much inga

  • @sirishnathella8417
    @sirishnathella8417 Год назад +1

    Super Sema nice recipe amazing ultimate great very very nice thank you for the recipe

  • @kavitha2425
    @kavitha2425 2 года назад +1

    Hai sister today katthirikkai sambar vaichutean
    Semmaya irukku vathakkama vaichadhu edhuthan first time super ah irundhuchu

  • @saundrarajaratnam4987
    @saundrarajaratnam4987 3 года назад +1

    Supperoooo.....super I will definitely try to cook your sambar .

  • @shalomkumarsigworth4796
    @shalomkumarsigworth4796 Год назад +5

    Sangeetha, your recipies are amazing. I've never tasted sambar this tastier. Thanks to your "kootivacha style." This recipe rocks. Our family gonna watch all your videos. Keep going. God bless u.

  • @arunkumarkanagaraj9858
    @arunkumarkanagaraj9858 2 года назад +1

    Akka arumaiya iruku sambar. Nandrigal

  • @mithrapoonkodi4624
    @mithrapoonkodi4624 2 года назад +3

    Sema sema super 👌😍

  • @lewynpaul7936
    @lewynpaul7936 2 года назад +2

    Awesome, mouth watering. God bless you sister.

  • @arulgopal294
    @arulgopal294 Год назад +2

    Excellent. You were eligible for a tutor. You have readed our mind voice, i mean bachelors wishes. May god bless you. Thank you kid.

  • @ganeshbabunatarajan6774
    @ganeshbabunatarajan6774 6 месяцев назад

    செம்ம சுப்பர்

  • @apperrajalingam2630
    @apperrajalingam2630 Год назад +2

    Naanum nalla samaipeen , aana unga recepe romba simple , arumai arumai...sapuduravangalluku thaanga antha rusi..theriyim....my god ..theva amirtham poonga.

  • @PYNIX-g31
    @PYNIX-g31 2 года назад +3

    Thank youuuuuu dear, I'm 60+ I follow all your advice ma 🙌my grandson aryan likes the way you say the tips ma

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад +1

      V happy ma.love you.tak care.conway regards to aryan

  • @s.sangeetha2137
    @s.sangeetha2137 2 года назад +2

    Sister.nan 3daysa unga videos tan parkren. karuveppilai kulambu, chicken kulambu.unga style pola seidhen. Super akka.thank you akka.my name also SANGEETHA.akka.so I like you very much

  • @ksadeesh54012
    @ksadeesh54012 3 года назад +4

    Thank you sister for the bachelor Sambar recipe 😂😂😂😂 looks yummy sure I will try I am in gulf I like to cook my own food might be this dish will be my favorite 😍

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 года назад

      Hi brother thku for your msg.yes periocularly like you people only one made this recipe.pls try n tell me .try my tomoto rasam really v tsty bro.thku good night

  • @umagopi320
    @umagopi320 2 года назад +1

    Super pa my fVrite sambar indha method try pannren thanks pa sangee sister

  • @puduvaiarokkiyasamayal6225
    @puduvaiarokkiyasamayal6225 2 года назад +2

    Brinjal sambar recipe amazing sister God bless you

  • @bhanupriyaravi4779
    @bhanupriyaravi4779 3 года назад +2

    Each and every receipe of your's the explanation, and at the end u tasting the item which u prepared sis, makes us mouth watering

  • @sugavishnu992
    @sugavishnu992 2 года назад +1

    Super sema

  • @manickammanickam2796
    @manickammanickam2796 Год назад +1

    தாங்களின்.சேய்முறை.விளக்கம்.அருமை.நீங்கள்.சொலாலும்.அழகே.சாப்பாடுசாப்பிட்ட.உணர்வை.தருகின்றது.wish.you.all.goodluck

  • @roginirogini7390
    @roginirogini7390 2 года назад +1

    Na try pane really sema tast romba nal kazhichi nalla sapadu sapite madam tq love u

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад

      Corta u said.whn I make this sambar same i feel thkuuuu

  • @subbulakshmia558
    @subbulakshmia558 3 года назад +1

    இன்னைக்கு தான் உங்க வீடியோ பார்த்தேன் சாம்பார் வைத்து பார்க்கிறேன் நன்றி மேம்

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 года назад

      ஓகேங்க சாம்பார் இதே மாதிரி நான் சொன்ன டிப்ஸ் எல்லாத்தையும் ஃபாலோ பண்ணி அதே மாதிரி செய்யுங்க கண்டிப்பா உங்க சாம்பார் செம டேஸ்ட்டா வரும் ப்ளீஸ் மறந்துடாதீங்க வச்சுட்டு எப்படி இருக்குன்னு எனக்கு மெசேஜ் பண்ணுங்க ரசம் தக்காளி ரசம் காரக்குழம்பு நம்ம சேனல் இருக்கு ப்ளீஸ் வத்தக்குழம்பு இதெல்லாம் ட்ரை பண்ணி பாருங்க மிளகு குழம்பு அவ்வளவு சூப்பரா இருக்கும் ப்ளீஸ் சேனலை இருக்க ரெசிபி பார்த்துட்டு உங்களுக்கு ஈஸியா எது செய்ய முடியுமோ அதை செய்யுங்க சேலம் பாசிப்பருப்பு சாம்பார் இருக்கும் அது நீங்க எப்படி வைத்தால் நல்லா இருக்கு ட்ரை பண்ணி பாருங்க

  • @infotechindhu
    @infotechindhu 3 года назад +2

    Interesting... Keep going

  • @sadayarkoil
    @sadayarkoil 3 года назад +8

    Looks yummy. Will try this sambar very soon and then will give you my feedback.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 года назад

      Sure.this video my old Channel one million views crossed.thku so much

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 года назад

      Sorry sir not received mail.let us see any more option.thku sir

    • @sadayarkoil
      @sadayarkoil 3 года назад +1

      @@CookwithSangeetha Will attempt at sending it tomorrow.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 года назад

      @@sadayarkoil sure sir

    • @sadayarkoil
      @sadayarkoil 3 года назад +1

      @@CookwithSangeetha Please CHECK your Spam Folder or Junk Folder in both your e-mails. Chances are that my mails could have been filtered and thrown into those folders mistaking them as spam since my mail-id is not yet added to your contact lists. Please check this and advise in my mail.

  • @Megisvlog
    @Megisvlog 3 года назад +2

    Sema sis

  • @sekars8022
    @sekars8022 Год назад +2

    I followed your method of preparation,it was very nice. Thank you.

  • @sksurendarrajraj7155
    @sksurendarrajraj7155 Год назад +1

    Excellent

  • @natarajanp8906
    @natarajanp8906 3 года назад +1

    Suuuuuper!!!!

  • @sivakasivenkatesh9616
    @sivakasivenkatesh9616 3 года назад +1

    Super sister thanks.

  • @richardjoseph5849
    @richardjoseph5849 2 года назад +1

    Thank you for your nice and easy teaching about sam bar I am cooking it for my friends and my family in USA.

  • @Ajiscut
    @Ajiscut Год назад +1

    Unga recipe super tasty come out well Thanks for your video😊😊

  • @samsongladys9377
    @samsongladys9377 Год назад +1

    Nice 👌👌👌

  • @jayanthirajanikanth4272
    @jayanthirajanikanth4272 3 года назад +3

    I tried this sambar super irudhunchu

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 года назад

      Hi pa good morning.thku so much for your feedback.if you believe me .can you try my thakkali rasam once.really supra irrukum pa

  • @santhoshsanthi8807
    @santhoshsanthi8807 2 года назад +1

    சங்கீதா அக்கா நா எப்ப சாம்பார் வச்சாலும் உங்க சாம்பார்தான்super ஆ வந்துருக்கு big thankyou sister.

  • @krishnapuramsulur5598
    @krishnapuramsulur5598 Год назад +1

    அற்ப்புதம் ஆஹாஆஹா சூப்பர்

  • @diyasview
    @diyasview 2 года назад +1

    Super akka

  • @sriramkrishna3469
    @sriramkrishna3469 Год назад +1

    Super.....

  • @KathirVel-ui2cg
    @KathirVel-ui2cg Месяц назад

    Very nice tq mam

  • @revthifansuresh4485
    @revthifansuresh4485 2 года назад +1

    சூப்பர் 👌அக்கா 💐

  • @pachaiyammal743
    @pachaiyammal743 3 года назад +1

    அக்கா உங்க சமயல் எல்லாம் செம்ம டோஸ்ட் நான் இன்றுதான் உங்க பதிவை பார்த்தேன் சாம்பார் செய்தேன் ரொம்ப பிடிச்சிருக்கு மிக்க நன்றி 👌👌👌🙏🙏🙏

  • @palagar6821
    @palagar6821 Год назад +1

    Wow wow wow super wonderful amazing unbelievable very healthy and very tasty thanks for sharing mamei you are cooking gueen God bless you with all mamei congratulations

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Год назад

      Thku so much. becuse this recipe is v tasty every one don't know that whn v eat that time only knw about this....so u understand v well thku

  • @sinnathambybakirathan4205
    @sinnathambybakirathan4205 Год назад +1

    Very nice

  • @peermuhammeda4757
    @peermuhammeda4757 2 года назад +1

    சங்கீதா அக்கா உங்களுடைய சமையல் குறிப்புகள் அனைத்தும் எங்க அம்மாவுக்கு மிகவும் பிடிக்கும் நீங்கள் பேசுற விதமும் ரொம்ப பிடிக்கும்

  • @dindumathi9336
    @dindumathi9336 2 года назад +1

    Yennaku sambar seiya pudikathu Enimey sambarla naan oru master yennaku pudicha easy methodla jolly

  • @nanditaarunkumar6193
    @nanditaarunkumar6193 3 года назад +1

    Nethudhan senjen soooooper taste. Neenga pesura slang nalla irukku

  • @chitramalaiyappan4024
    @chitramalaiyappan4024 Год назад +1

    Hi sis unga tomato rasam recipe Nan try panen ....sema taste ..rasam yenaku suthama pidikathu but unga method try panen ..wow super..

  • @sivagamiganesan9299
    @sivagamiganesan9299 2 года назад +1

    Sangee sis 👌.sambar n sambar vessel is cute.ur presentation too 👌

  • @natarajan2390
    @natarajan2390 2 года назад +1

    Supper sister

  • @stanlymaxwell5555
    @stanlymaxwell5555 3 года назад +1

    Wow madam super excited about this recipe I like it very much simple easy recipe thanks for your method thought us 👍😋🎉

  • @thiyagurajan4797
    @thiyagurajan4797 3 года назад +1

    Paakave super ah iruku sis ... nw am Gna do tis ... expecting d same result😊

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 года назад

      Sure.mak. follow all my steps.definitly you will get same taste.then u tell me how was taste👍

  • @gcnv2859
    @gcnv2859 3 года назад +1

    Super ra irunthathu mom

  • @nandhininandhini1651
    @nandhininandhini1651 2 года назад +1

    அக்கா நான் நீங்கா சொன்ன மாதிரி சாம்பார் வெச்சேன் சூப்பர் அக்கா

  • @jafarsumaiya3003
    @jafarsumaiya3003 3 года назад +1

    அருமை சிஸ்டர்

  • @user-tf3us5rs6x
    @user-tf3us5rs6x Год назад +2

    சூப்பர் ஸ்டார் ❤

  • @anbarasianbarasi5915
    @anbarasianbarasi5915 2 года назад +1

    Different recipe nga akka tmw try pandrennu nga akka

  • @SANKAR127BHARAT
    @SANKAR127BHARAT 3 года назад +1

    Wow supar supar 👌

  • @jessiev9533
    @jessiev9533 2 года назад +2

    Ungal sambarku Nan adimai friends enga veettla unga sambar than vaikkiren friend ❤️

  • @Naatu_Kozhi_Muttai
    @Naatu_Kozhi_Muttai 3 года назад +2

    Super sis

  • @sathyasathya2092
    @sathyasathya2092 2 года назад +2

    sambar very super ra eruthuthu madam

  • @yagnika
    @yagnika 9 месяцев назад +1

    Sesame paapad is the best combination! Our Grandmother used to make this brinjal sambhar & sesame paapad's.

  • @ramalakshmimca5755
    @ramalakshmimca5755 2 года назад +3

    Madam,I tried this brinjal sambar, nejamavae super madam, new way and new method, but it's really very good madam, especially for bachelors this is so helpful, thank you madam

  • @ramachandran8056
    @ramachandran8056 Год назад +1

    Super sangeetha

  • @p.sakthilvelp.sakthilvel309
    @p.sakthilvelp.sakthilvel309 3 года назад

    Super

  • @sharmilarameshkumar9016
    @sharmilarameshkumar9016 2 года назад +2

    I tried this super

  • @ddana6971
    @ddana6971 Год назад +1

    Super Madam.

  • @elaiyarani2096
    @elaiyarani2096 Год назад +1

    Super sister

  • @vijayak6195
    @vijayak6195 Год назад +1

    Good

  • @avengersedits0786
    @avengersedits0786 Год назад +1

    Nice

  • @maheshwarin7600
    @maheshwarin7600 3 года назад +1

    Very very very superb

  • @suryathomas7475
    @suryathomas7475 Год назад +1

    Arumai Arumai sapdanum pola iruku....love you akk...

  • @vp....8329
    @vp....8329 2 года назад +1

    Super sister na innaiku sanchi pakkuran

  • @SRINIVASKUPPAN
    @SRINIVASKUPPAN 2 года назад +2

    அருமை சகோ 👌

  • @esakkiammalthevar3994
    @esakkiammalthevar3994 Год назад +1

    Na Indu sambar try Pannuna superra irukku

  • @user-ff3ph3ol7z
    @user-ff3ph3ol7z 4 месяца назад

    நானும் இன்னைக்கு தான் செய்து பார்த்தேன் அக்கா உண்மையிலே டேஸ்ட் சூப்பர்

  • @muniamalgenga8652
    @muniamalgenga8652 Год назад +1

    Simple sambar so nice

  • @charlesnelson4609
    @charlesnelson4609 Год назад +2

    No body can beat SAMBAR in the marriage function, in the Bride and groom houses food entertainment 👌 😋 Sambar and Aviyal in kanyakumari district 😀

  • @harianjal4748
    @harianjal4748 Год назад +1

    Mam ninga sonamari cook panen...super h irunthuchii mam tq so much sis actually I not cook,then I see u channel very useful....😊🙏👍